மிகவும் பயனுள்ள இலகு முறைப் படிப்பு. நன்றி ஐயா.கற்க கசடற அன்பர்கட்கு நன்றிகள் பல
@MUTHURAMANGURUSWAMY4 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@aallomgalaxyassociatessiva73334 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vellaichamy32574 жыл бұрын
ஐயா அவர்களுக்கு, பணிவான வணக்கம். உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து நிலைகள் (ஐந்தவத்தைகள்) அவை: 1.நனவு (சாக்கரம்) 2.கனவு (சொப்னம்) 3.உறக்கம் (சுழுத்தி) 4.பேருறக்கம் (துரியம்) 5.உயிர்ப்பு அடங்கல் (துரியாதீதம்) ஆகிய, இந்த ஐந்து நிலைகளில், ஒவ்வொரு நிலையிலும், உயிர்கள் பெறும் "அனுபவங்கள்" மற்றும் "உணர்வுகள்" குறித்த விளக்கம் மற்றும் தெளிவுரைகள் வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி...ஐயா.
@kasturiranganchakravarthy1888 Жыл бұрын
Vellaisamy sir. I don't know whether it's possible to explain because in the absence of chit from fourth state. It's not possible to explain. It has to be experienced. How to explain silence, or nothingness or no- thingness. This is my feelings. I don't know whether I am correct.