கற்க கசடற அறக்கட்டளையின் பணியும் &ஆசிரியர் ஜெயராஜ் அவர்களின் பணியும் மேன் மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அடி வணங்குகிறேன். சிவாய நம
@KarkaUyarValluvam Жыл бұрын
மிக்க நன்றி ஐயா / அம்மா இறையருளால் அறம்தனை அகம் சேர்ப்போம். இறையருளால் உயிர்தனை வீடு சேர்ப்போம். அன்புடன் ஆடியோ பதிவுகள் இங்கு இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். karka.in/uyar-valluvam-audios/ karka.in/audio-gallery/category/uyir-nokku/3 zoom id : 846 5100 5685 Website : www.karka.in E Mail : trust@karka.in Phone : +91 9445543442
@revathyshankar34502 жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா 🙏👌😍⭐️💐🍎🤩இயற்க்கை அழகே அழகுதான் planet earth பார்த்து மிக இன்பம் பயக்கும் 😍அது போல் இயற்க்கை பூமியின் அழகே அழகு தான் 😍இதற்கு இனை ஏதுமில்லை 🙏மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏குரு எப்படி புரியாத விஷயத்தை கூட எளிமையாக புரியும் வண்ணம் கூறி அறிவிற்கு தெளிவு செய்கிறார் அதுவும் ஆச்சர்யமாகவே உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏நல்வினையால் தான் இதை கேட்கும் பாக்கியம் இறை அருளால் கிடைத்துள்ளது 🙏தலை வணங்குகிறேன் 🙏நன்றி கூறுகிறேன் ஐயா 🙏வணக்கம்🙏🙏🙏🙏🙏