21:57 தாங்கள் கூறுவது சரிதான்; ஔவையார் அருளிய நல்வழி - ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். மிக்க நன்றி, ஐயா!🙏🙏🙏
@Shiva555-g5h3 жыл бұрын
சிவம் துணை 🙏
@durgadossraja63774 жыл бұрын
நன்றி ஐயா
@வடலி-ல2ம3 жыл бұрын
🙏🙏🙏
@oceansprashad2 ай бұрын
He is Indian Treasure.... 🙏🙏🙏
@dellibabu53874 жыл бұрын
Tnx aiya 😘😘
@സുബ്രഹ്മണ്യന്4 жыл бұрын
Om Sivaaya Namaha
@manomano4032 жыл бұрын
பல மனிதர் தங்களது சொந்த வாழ்க்கையைக் கூட செவ்வனே நடாத்த தெம்பில்லாமல் அலையும் உலகில், என்னால், அவர்களுக்கு வழிகாட்ட உதவ முடியும் என்று நினைப்பதற்கும், உதவுதற்கும், கருணை உள்ள சில மனிதர்கள் முன்வருகிறார்கள்.. அவர்களிலும், தன்னிறைவான தரம் அறிவை விதைக்கப் போதுமான தானிய மணிகளை மிகச் சிலரே வைத்திருந்தார்கள்.. அத்தகைய, பேராற்றல் கொண்ட ஒரு வாழ்நாள் பெருந்தகையாக ஜேந்தாஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களை வரலாறு படம் பிடித்தது.. அவர் நெஞ்சில் நாமும் இடம் பிடிப்போமாக.. ஆமீன், .. 06.57 04.05.2022 🏏🏏🏏🏏⛳🏏🏏🏏🏏🏏 - சுபகான் அல்லா திருவுளம் கொண்டால் எதுவும் நடக்கும் -
@vijayakumar-ne6gc4 жыл бұрын
ஜயா தாங்கள் இன்னும் வகுப்பு 22 ,23 பதிவேற்றம் செய்ய வில்லை என்பதை தங்களது மேலான கவனத்திற்கு நினைவுபடுத்துகின்றேன்.
@d.chockalingam94134 жыл бұрын
ஐயா வணக்கம்! இந்த பதிவில் ஆனவமலம் மற்றும் வினையின் நுண்ணிய ஆராய்ச்சி பற்றிய சிதிக்கவேண்டினீர்கள் ,நமது சிந்தனை படி !நாம் வியஷ்ட்டி பிரணவ நிலையில் இருந்து கொண்டு சமஷ்டி பிரணவ நிலை பற்றி ஆராய முயற்சிக்கிறோம் மேலும் கேவல்நிலையில் ஆன்மாக்களின் பக்குவப்பட்ட சகலகளருக்கு குரு சிஷ்ய முறையில் போதித்த குரு அருள் நூலை திருக் கோவையாரில் ஓதற் பிரிவில் கூறியது போல சாதனா கல்வியாக படிக்க வைக்க முயலும் போது ( ஒரு உ.ம் மூலம் ) தண்ணீரை பருகும் பாம்பானது அதனை விஷமாகத்தான் மாற்று ம் ஆனால் ஒரு பசு அந்த நீரை பருகினால் பாலாக மாற்றும் அது போல பக்குவா, பக்குவம் உள்ள மாணாக்கருக்கு உபதேசம் செய்யாமல்( அனைவரும் அர்ச்சகராகலாம்) என்று புரட்சி ஏற்படுத்த நினைப்பது நம் கையில் இருக்கும் கருப்பட்டியை விநியோகம் செய்யும்வரை சாத்தியம் அதுவும் கர் மபலனை பொறுத்தது.மேலும் 3 வகை வினைகள் கழிப்பது ஊழ்வினை பயனாக இரு வினை ஒப்பு ஏற்படும் நிலையில் தான் (ஒளவை கூறியது போல பல்ஊழி காலம் பயின்று அறனை தொ லுத்தால் )( திருமூலர் றும் அஷ்ட்ட நந்தி) பரம்பரை வழி வரும்குரு அருள் தீட்சை பெற்றவுடன் அன்று முதல் எந்தவினைகளும் ஏறாது எப்படி எனில் மணிவாசகர் கூறும் "புறம் புறம்திரிந்த செல்வேமே"என்பது ஒரு தாயானவள் குழந்தை எழுந்து நடக்க முற்படும் நிலையில் தனது இரு கைகளையும் வட்டமாக வைத்துக்கொண்டு நடுவே குழந்தையை விட்டு அதுதத்தி தத்தி நடக்கும் ,தடுமாறும் போது தங்கி க்கொள்வாள் அதுபோல நாம் இந்த உலகில் (எந்த மாயையிலும் எங்கும் விழாமல் குயவன் பானையை செய்ய தட்டுமாறு காக்கும் போது வினைகள் ஏறவிடமாட்டான் அடுத்து முன் சேர்த்து வைத்த வினைகள் சுட்டு எரிக்கப்படும் .பிராரத்தவினைகள் ஏற்கனவே செயலுக்குவந்தவை அதாவது பால் தயிரான பின்பு மீண்டும் பாலாகாதவாறு அதை அனுபவித்துதான் தீர்க்கவேண்டும் !ஆனால் இன்று சைவ சித்தாந்தம் நூல் முறையில் படித்து வள்ளுவர் கூறும் ஆகுந்த மலம் போல படிக்கும் போதும் இவர்களை படிக்க வைப்பதின் நோக்கம் என்ன? காசுக்கா?etc,,,,,அந்த குருவுக்கு என்ன நன்மை?ஏன்செய்யவேண்டும்?அந்தகுரு ,சிஷ்ய இலக்கணம் உடையவரா உள்ளவர் இல்லாவிடில்" குருவும் குருவும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடி குழியில் வீழ்ந்தார் "--போல இன்று நடத்தி வருவதாக நினைக்கிறேன் தவறு என்று தோன்றினால் தவிர்த்துவிட வேண்டுகிறேன் !👌👌👌👌👌