உண்மையை பேச பயப்படத்தேவை இல்லை | shanakiyan.rasamanickam | CGCTalkshop

  Рет қаралды 216,783

CGC Talk Shop

CGC Talk Shop

Күн бұрын

Пікірлер: 571
@SHM.Fairooz-CEB
@SHM.Fairooz-CEB 3 жыл бұрын
மிக நல்ல ஒரு பிரதிநிதியின் கலந்துரையாடலை இங்கு சமர்பித்துள்ளீர்கள். Well hon. mr. R.Sanakciyan நன்றி சகோதரி.
@sandy-uc2us
@sandy-uc2us 3 жыл бұрын
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் திரு. குணா கவியலகன் அவர்கள் இப் போது இலங்கையில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளை கூறுகிறார்,அந்த சூழ்நிலையை எவ்வாறு தமிழ் தரப்பு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறார். இப்போ து ஈழத்தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அரசியல் புரிதல். தயவு செய்து அவரின் காணொளியை ஒருமுறையாவது காணுங்கள் ஈழத்தமிழ் சொந்தங்களே.வலையோலியின் பெயர் குணா கவியலாகன்...
@mohamedsiraj8958
@mohamedsiraj8958 2 жыл бұрын
Masaallah supar
@user-tl8fi9te6j
@user-tl8fi9te6j 3 жыл бұрын
❤❤❤உண்மை பேசுபவன் பயப்படமாட்டான்.👍👍👍 இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்.
@sandy-uc2us
@sandy-uc2us 3 жыл бұрын
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் திரு. குணா கவியலகன் அவர்கள் இப் போது இலங்கையில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளை கூறுகிறார்,அந்த சூழ்நிலையை எவ்வாறு தமிழ் தரப்பு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறார். இப்போ து ஈழத்தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அரசியல் புரிதல். தயவு செய்து அவரின் காணொளியை ஒருமுறையாவது காணுங்கள் ஈழத்தமிழ் சொந்தங்களே.வலையோலியின் பெயர் குணா கவியலாகன்...
@surekasureka3022
@surekasureka3022 3 жыл бұрын
Super anna
@selvarasanagalingam3710
@selvarasanagalingam3710 3 жыл бұрын
நேர்காணல் காண்பவர் சகோதரி மிக சிறப்பாக கேள்வி கணைகளை கேட்டு சிறப்பாக செய்துள்ளார் நன்றி
@rosejohnson4092
@rosejohnson4092 3 жыл бұрын
Yh really appreciate
@sandy-uc2us
@sandy-uc2us 3 жыл бұрын
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் திரு. குணா கவியலகன் அவர்கள் இப் போது இலங்கையில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளை கூறுகிறார்,அந்த சூழ்நிலையை எவ்வாறு தமிழ் தரப்பு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறார். இப்போ து ஈழத்தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அரசியல் புரிதல். தயவு செய்து அவரின் காணொளியை ஒருமுறையாவது காணுங்கள் ஈழத்தமிழ் சொந்தங்களே.வலையோலியின் பெயர் குணா கவியலாகன்...
@hamsanriswana3127
@hamsanriswana3127 3 жыл бұрын
நீதிக்குக்குரல் கொடுக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் உண்மை நிச்சயம் உயர்வு பெறும்
@sandy-uc2us
@sandy-uc2us 3 жыл бұрын
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் திரு. குணா கவியலகன் அவர்கள் இப் போது இலங்கையில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளை கூறுகிறார்,அந்த சூழ்நிலையை எவ்வாறு தமிழ் தரப்பு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறார். இப்போ து ஈழத்தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அரசியல் புரிதல். தயவு செய்து அவரின் காணொளியை ஒருமுறையாவது காணுங்கள் ஈழத்தமிழ் சொந்தங்களே.வலையோலியின் பெயர் குணா கவியலாகன்...
@aashifashifa7928
@aashifashifa7928 2 жыл бұрын
வாழ்க தமிழ்
@theknowledgeispower5363
@theknowledgeispower5363 3 жыл бұрын
சாணக்கியன் ஐயா அவர்களே . நீங்கள் ஒரு இலங்கை தமிழனாக இருப்பதையிட்டு மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் தற்போது சொன்னது எனக்கு மிகவும் பிடித்தது. அநீதிக்கு எதிராக நீங்கள் குரல் கொடுப்பதே எங்களை உங்கள் ரசிகனாக்குகிறது. நான் இலங்கை இஸ்லாமிய தமிழன்
@mohanajeyarajah8756
@mohanajeyarajah8756 3 жыл бұрын
Qqqqqqqqqqqqqqqqqq
@RemoX777
@RemoX777 3 жыл бұрын
அற்புதமா கூறினீர்கள் இஸ்லாமிய தமிழர் என்று...... உங்கள் வழி இஸ்லாம் உங்கள் மொழி தமிழ்
@தும்பன்கிள்ளிவளவன்
@தும்பன்கிள்ளிவளவன் 3 жыл бұрын
நாங்கள் தமிழர்கள் இஸ்லாம் எங்கள் மார்க்கம் ஆகவே எல்லாரும் சேர்த்த்து தமிழராய் பேசுவோம்
@theknowledgeispower5363
@theknowledgeispower5363 3 жыл бұрын
" நாம் இஸ்லாமிய தமிழர் " என்று சொல்வது இலங்கையில் சிறுபான்மையினர் உரிமையை பெற முதற்படி என நினைக்கிறேன் உறவுகளே
@ambigaineelamegam3410
@ambigaineelamegam3410 3 жыл бұрын
மிகவும் அழகான தமிழ் பெசுரிங்க.மாம்
@SujanSujan-no2vr
@SujanSujan-no2vr 3 жыл бұрын
எனக்காக குரல் கொடுக்கும் எமது சாணக்கியன் ஐயா வாழ்த்துக்கள்
@cherryzcafe4696
@cherryzcafe4696 3 жыл бұрын
நல்ல பதில் சேர். Perfect answer. நான் முஸ்லீம்க்காக பேசல நீதி நியாயம் நேர்மைக்காக பேசுறன். இப்டிதான் அனைவரும் இருக்கனும். தான் சேர்ந்த ஊர், இனம், மதம் & கட்சி என்று பாராமல். நேர்மையாக இருக்கனும். நன்றி & வாழ்த்துகள்.
@sandy-uc2us
@sandy-uc2us 3 жыл бұрын
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் திரு. குணா கவியலகன் அவர்கள் இப் போது இலங்கையில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளை கூறுகிறார்,அந்த சூழ்நிலையை எவ்வாறு தமிழ் தரப்பு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறார். இப்போ து ஈழத்தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அரசியல் புரிதல். தயவு செய்து அவரின் காணொளியை ஒருமுறையாவது காணுங்கள் ஈழத்தமிழ் சொந்தங்களே.வலையோலியின் பெயர் குணா கவியலாகன்...
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 жыл бұрын
என்னுடைய தலைவர் ரிஷாத் அசாத் சாலி சார் அவர்களுக்காக குரல் கொடுத்தவர் நீங்கள்தான் அந்தவகையில் உங்களுக்கும் எனது நன்றி
@sandy-uc2us
@sandy-uc2us 3 жыл бұрын
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் திரு. குணா கவியலகன் அவர்கள் இப் போது இலங்கையில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளை கூறுகிறார்,அந்த சூழ்நிலையை எவ்வாறு தமிழ் தரப்பு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறார். இப்போ து ஈழத்தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அரசியல் புரிதல். தயவு செய்து அவரின் காணொளியை ஒருமுறையாவது காணுங்கள் ஈழத்தமிழ் சொந்தங்களே.வலையோலியின் பெயர் குணா கவியலாகன்...
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 жыл бұрын
சரியாகவே சொன்னீர்கள் மிக சிறந்த மனிதர் சாணக்கியன் சார் இளைஞர்களுக்கும் மற்றும் அல்ல பெண்களுக்கும் கூட மிகவும் பிடித்தவர் அவருடைய தைரியத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் இவரைப் போன்று தான் எல்லோரும் இருக்க வேண்டும் ஆண்களும் பெண்களும் தலைவா வாழ்க வளமுடன்
@hamsanriswana3127
@hamsanriswana3127 3 жыл бұрын
சகோதரி ரினோசாவுக்கு ம் வாழ்த்துக்கள்
@fathimarikasafathimarikasa3613
@fathimarikasafathimarikasa3613 3 жыл бұрын
நன்றி உங்கள் கறுத்து எல்லேறுக்கும் பெறுந்தும் உன்மையைசெல்ல பயப்படக்கூடாது உன்மையை பேசுபவர்கலுக்கு பயமே இல்லை நன்றி
@dilshansharmdilshansharm3387
@dilshansharmdilshansharm3387 3 жыл бұрын
Hi
@nansaba4781
@nansaba4781 3 жыл бұрын
Adi karuthu karuthu pochuthu
@karnankarnan2093
@karnankarnan2093 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@mobilegamerx2030
@mobilegamerx2030 3 жыл бұрын
Sir you are our parliament super star , and god as given special guts for you , I like your speach 👍
@rispiyanibrahim6561
@rispiyanibrahim6561 3 жыл бұрын
👍
@bashabasha688
@bashabasha688 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ,இன்ஷாஅல்லாஹ் அடுத்த ஜனாதிபதியாக நீங்கள் வரவேண்டும் என எனது பேராசை சேர்
@maheswarannanthagopal2947
@maheswarannanthagopal2947 3 жыл бұрын
உங்களை உலக தமிழினம் முழுமையாக நம்புகின்றது. அந்த நம்பிக்கை வீண் போக கூடாது. உங்களுக்கு எமது வாழ்த்துக்கள் 🙏.
@mohamedfahim3618
@mohamedfahim3618 3 жыл бұрын
Rasa manikam Sir ඔබතුමා සියලුම ශ්‍රී ලාංකිකයන් වෙනුවෙන් සාධාරණය ඇත්ත කෙලින් කතා කරන පාර්ලිමේන්තු මන්ත්‍රිතුමා, භාෂා තුනෙන්ම විශේෂයෙන් සිංහල භාෂාව හොඳට කතා ගොඩක් සතුටුයි ඔබ වගේ තරුණ මන්ත්‍රී ඉදිරි අනාගත පරපුර වෙනුවෙන් රටට හොඳ සේවයක් කරන්න දීර්ඝායුෂ ලැබේවා,🤲🤲👍👍
@sajeesajee1378
@sajeesajee1378 3 жыл бұрын
சாணக்கியன் அண்ணாக்கு, நான் ஒரு தங்கையாவோ நண்பியாவோ இருக்கோணும் என்று ஆசை. ரொம்ப அழகானவர் நான் நிறையவே ரசிக்கிறானான் காரணம் எவனுக்கும் பயப்பிடாத தைரியம் தான் அழகு அழகு
@fawsanfawsan999
@fawsanfawsan999 3 жыл бұрын
Oo ooh nenaputan
@naveenmahesh3949
@naveenmahesh3949 3 жыл бұрын
👌👍super sir i like u
@prabujesunathan6966
@prabujesunathan6966 3 жыл бұрын
Pondati ya iru
@sandy-uc2us
@sandy-uc2us 3 жыл бұрын
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் திரு. குணா கவியலகன் அவர்கள் இப் போது இலங்கையில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளை கூறுகிறார்,அந்த சூழ்நிலையை எவ்வாறு தமிழ் தரப்பு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறார். இப்போ து ஈழத்தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அரசியல் புரிதல். தயவு செய்து அவரின் காணொளியை ஒருமுறையாவது காணுங்கள் ஈழத்தமிழ் சொந்தங்களே.வலையோலியின் பெயர் குணா கவியலாகன்...
@mohamedirshad7616
@mohamedirshad7616 3 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களுடைய என்னம் நிரைவேரட்டும் I'm waiting nest video
@hamsanriswana3127
@hamsanriswana3127 3 жыл бұрын
ஆம் உங்களை ஓர் கிழக்கு மாகாண முதலமைச்சராகக் காண விரும்புகிறோம்
@தும்பன்கிள்ளிவளவன்
@தும்பன்கிள்ளிவளவன் 3 жыл бұрын
இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக வர வேண்டும் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் இனி தமிழ் ஈழத்தின் தென்பகுதியை சேர்த்தவரைத் தான் தெரிவு செய்ய வேண்டும் இதன் ஊடக தமிழ் இனத்திற்குள் உள்ள பல முரண்பாடுகளை களைய முடியும்
@sandy-uc2us
@sandy-uc2us 3 жыл бұрын
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் திரு. குணா கவியலகன் அவர்கள் இப் போது இலங்கையில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளை கூறுகிறார்,அந்த சூழ்நிலையை எவ்வாறு தமிழ் தரப்பு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறார். இப்போ து ஈழத்தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அரசியல் புரிதல். தயவு செய்து அவரின் காணொளியை ஒருமுறையாவது காணுங்கள் ஈழத்தமிழ் சொந்தங்களே.வலையோலியின் பெயர் குணா கவியலாகன்...
@vthurajvthuraj3114
@vthurajvthuraj3114 3 жыл бұрын
Valthukal
@babaguna2108
@babaguna2108 3 жыл бұрын
மக்களுக்கான உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்

@rajasathiya1370
@rajasathiya1370 3 жыл бұрын
நான் ஒரு சைவ தமிழன் நான் எதிர்பாததேன் நீங்கள் சாணாக்கியனை பேட்டி காணவேணும் என்று அதைசெய்திருக்கிறீர்கள் நன்றி .
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 2 жыл бұрын
மிக அருமை தப்பு செய்பவன்தான் பயப்படணும், சிறப்பு ஐயா. நன்றி சகோதரி சிறப்பாக தொகுத்து வழங்குவதற்கு
@chandrasekaram4242
@chandrasekaram4242 2 жыл бұрын
இந்த நேர் காணலில் அழகாக அருமையாக கேள்விகளை கேட்கும் சகோதரி உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் 🙏👍👍👍👍👍🙏
@r.v.nayagamnayagam5787
@r.v.nayagamnayagam5787 5 ай бұрын
Wow tru speech. thanx lot of. Unmaia peasa payampada thevaillai. 👍❤👍🌹👍.
@alithambyshuaib3194
@alithambyshuaib3194 3 жыл бұрын
நன்றிகள் கோடி உங்களுக்கு நீங்கள் நீதியில் நிலைக்க வேண்ம்
@selvarasanagalingam3710
@selvarasanagalingam3710 3 жыл бұрын
இஸ்லாம் எங்கள் வழிபாடு இன்பத் தமிழே எங்கள் மொழி
@kittyponys7608
@kittyponys7608 3 жыл бұрын
உங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது இதை அனைவரும் புரிந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது
@sandy-uc2us
@sandy-uc2us 3 жыл бұрын
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் திரு. குணா கவியலகன் அவர்கள் இப் போது இலங்கையில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளை கூறுகிறார்,அந்த சூழ்நிலையை எவ்வாறு தமிழ் தரப்பு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறார். இப்போ து ஈழத்தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அரசியல் புரிதல். தயவு செய்து அவரின் காணொளியை ஒருமுறையாவது காணுங்கள் ஈழத்தமிழ் சொந்தங்களே.வலையோலியின் பெயர் குணா கவியலாகன்...
@killerwhale4515
@killerwhale4515 3 жыл бұрын
Great 👍
@mohammedsubair4289
@mohammedsubair4289 3 жыл бұрын
Supar. Supar.. waltukkal. Tambe
@shanmugamjaypal8851
@shanmugamjaypal8851 2 жыл бұрын
Super nanba
@kittyponys7608
@kittyponys7608 3 жыл бұрын
இரு மொழி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ பாடுபடும் உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் மேலும் இந்த பணி தொடர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@selvarasanagalingam3710
@selvarasanagalingam3710 3 жыл бұрын
அண்ணன் சாணக்கின் இஸ்லாமியர்களுக்காக பாராளுமன்றத்தில் உரக்க குரல் கொடுத்தவர் கொடுத்துக்கொண்டு இருப்பவர் உண்மையான போராளி
@mohamedfahim3618
@mohamedfahim3618 3 жыл бұрын
👍👍💯💯
@ntk4757
@ntk4757 3 жыл бұрын
இனம் ஒன்றிணைவோம் இனத்தின் விடுதலை
@babaguna2108
@babaguna2108 3 жыл бұрын
சாணக்கியன் sir நான் மலையகத்தை சேர்ந்த ஒருவா். எங்கள் மலையக மக்களின் பிரச்சினைகளையும் பேச வேணடும் என கேட்டுக் கொள்கிறேன்
@vthurajvthuraj3114
@vthurajvthuraj3114 3 жыл бұрын
Valthukal
@GENDRELKNOWLADGE5000
@GENDRELKNOWLADGE5000 2 жыл бұрын
Pls...Sir🙏
@sivsug
@sivsug 3 жыл бұрын
நீங்க பேசும் தமிழ் மிக இனிமையாக உள்ளது. வாழ்த்துகள். சுகுமார் - சிப்னி
@najeemmohamed3003
@najeemmohamed3003 3 жыл бұрын
Great job Thank you CGC Talkshop
@manukarnika2087
@manukarnika2087 3 жыл бұрын
நன்றி. நன்றி ஐய்யனே. ஒம் நமசிவாய. வாழ்க வளமுடன். வாழ்த்துகள் 🙏🙏🙏
@elangologitharajah8428
@elangologitharajah8428 3 жыл бұрын
அன்புச் சகோதரி உங்களுக்கு வணக்கம் , நானும் ஒன்றரை வருடகாலமாக உங்க நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு வருபவன் என்பதால் சிலவற்றை சொல்ல விரும்புகின்றேன், மற்றும் ஒரு நல்ல மனிதர் , இளம் வயதிலேயே பல லட்சக்கணக்கான மக்களை அவருடைய அன்பால் கொள்ளை கொண்டவர் அவரை நீங்கள் நேர்காணல் காண்பதற்காக உங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் , இஸ்லாம் என்பது ஒரு சமயம் அல்லது ஒரு மார்க்கம் ஆனால் நாம் தமிழர்கள் ஏனெனில் நாம் தமிழை பேசுகின்றோம் , யாராவது ஒருவர் தமிழ் பேசுவார் ஆக இருந்தால் அது தமிழுக்கு பெருமை இல்லை , பேசுவ வருக்குத் தான் பெருமை , ஏனெனில் தமிழ் ஒரு பெருமையான மொழி , தொன்மை வாய்ந்த மொழி, மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழ் மொழி சமயத்தையும் மார்க்கத்தையும் தமிழுக்குள் கொண்டுவந்து பூத்தாதீர்கள், இது உதரனம் நான் கிறிஸ்தவன் ஆனால் நான் தமிழன் எக்காரணத்தைக் கொண்டும் நான் எனது சமயத்தை சொல்ல முடியாது சமயம் அல்லது மார்க்கம் பிடிக்காவிட்டால் மாறிக்கொண்டு போகலாம் ஆனால் நமது தாய்மொழி மாறிக்கொண்டு போக முடியாது . இந்தியாவில் உள்ள , அதாவது தமிழ்நாட்டில் எனக்கு அதிகமான தமிழ் மக்களுடன் தொடர்பு இருக்கின்றது ஆனால் அவர்கள் சமயத்தால் இஸ்லாமியர்கள் அவர்கள் எல்லோரும் சொல்வார்கள் தமிழர் என்று தான் ஆனால் இலங்கையில் அப்படி இல்லை அது ஏன் ? இருந்தும் திருத்திக் கொள்வோம் , நன்றியுடன் இளங்கோ.
@rajasathiya1370
@rajasathiya1370 3 жыл бұрын
அரசியல்வாதிகல் தங்கள் சுயநலத்துக்காக பிரித்து ஆழ மக்களை பழக்கிவிடடார்கள் இதை மாற்றுவதற்காக இரு சமுகமும் கடினமாக உழைக்கவேண்டும் .
@marymariampillai6703
@marymariampillai6703 2 жыл бұрын
சிறப்பு. உண்மை பேசுவதற்கு பயப்படத்தேவையில்லை. Hats off brother. உங்கள் கேள்விகள் சுப்பரம்மா
@sugisugiamen886
@sugisugiamen886 3 жыл бұрын
miss எப்படி எங்கள் உள்ளத்தில் இருப்பதை சொன்னாங்க சாணக்கியன் sir என்ன பெசபோரார் ஆர்வம் மற்றவர்க்கு ஷயார் பன்னுவெம்
@kanthaiyarajan5224
@kanthaiyarajan5224 2 жыл бұрын
Great 👍 You're Speaking my brother and sister. VAALGA THAMIL
@thamaraimalar8935
@thamaraimalar8935 3 жыл бұрын
ஒரு சிங்கள குடிமகனுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் தமிழ் மற்றும் தமிழ்பேசும் முஸ்லிம் குடிமக்களுக்கும் இருக்க வேண்டும் என்பதே அடிப்படை தீர்வு ஆகும், சகோதரர் சாணக்கியனுக்கு எமது வாழ்த்துகளும் நன்றிகளும்
@sarathajeyakumar7235
@sarathajeyakumar7235 2 жыл бұрын
சாணக்கியன். Sir. பாராளுமன்றத்தில். தனியாகத் தெரிய. காரணம் அவருடைய ஆளுமையும். மும்மொழித்திறனும். துணிச்சலும் ஆகும். மானம் காக்கும். தமிழன். தமிழ். பேசும் மக்களின். காவலனாக. நிற்கும் ஓர். இளைஞர். இன்னும். வளர வாழ்த்துக்கள். பற்பல.
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 жыл бұрын
பாராளுமன்றத்தில் சானக்கியன் சார் நீங்கள் பேசும்போது பாரளுமன்றம் சும்மா அதிரும் சார் முதலாவது உங்களுக்கும் நன்றி ஜனாஸா விடயத்தில் முதலாவது குரல் கொடுத்தவர் ஹம்துலில்லாஹ் பாராளுமன்றத்தில் நீங்கள்தான் முஸ்லிம் மக்களின் சார்பாக மிகவும் அருமையாக பேசினீர்கள் அநீதிக்கு துணை போக வேண்டாம் சார்
@faisulfary9850
@faisulfary9850 3 жыл бұрын
தலைவா நீ வேற லெவல் உங்களுடைய அரசியல் இப்படிய இருக்க வேண்டும்.
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சாணக்யன் ஐயா, நன்றி நேர்காணல் செய்த சகோதரிக்கும்
@sandy-uc2us
@sandy-uc2us 3 жыл бұрын
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் திரு. குணா கவியலகன் அவர்கள் இப் போது இலங்கையில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளை கூறுகிறார்,அந்த சூழ்நிலையை எவ்வாறு தமிழ் தரப்பு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறார். இப்போ து ஈழத்தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அரசியல் புரிதல். தயவு செய்து அவரின் காணொளியை ஒருமுறையாவது காணுங்கள் ஈழத்தமிழ் சொந்தங்களே.வலையோலியின் பெயர் குணா கவியலாகன்...
@daisyranidaisy3057
@daisyranidaisy3057 2 жыл бұрын
வாழ்த்துக்கள் எதிர்கால நேர்மையான தலைவர்...வாழ்க..... நீங்கள் எப்போ பேசுவீர்கள் என எதிர்பார்ப்பவர் நான் . சகலகலாவல்லவன்..
@fathimarikasafathimarikasa3613
@fathimarikasafathimarikasa3613 3 жыл бұрын
வஅலைக்கும் ஸலாம் வறஹ்மதுல்லாஹ் வபறகாதுகு
@rowsanrowsan9827
@rowsanrowsan9827 3 жыл бұрын
As salamu.alaikum.
@sandy-uc2us
@sandy-uc2us 3 жыл бұрын
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் திரு. குணா கவியலகன் அவர்கள் இப் போது இலங்கையில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளை கூறுகிறார்,அந்த சூழ்நிலையை எவ்வாறு தமிழ் தரப்பு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறார். இப்போ து ஈழத்தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அரசியல் புரிதல். தயவு செய்து அவரின் காணொளியை ஒருமுறையாவது காணுங்கள் ஈழத்தமிழ் சொந்தங்களே.வலையோலியின் பெயர் குணா கவியலாகன்...
@mohamedmuba3087
@mohamedmuba3087 3 жыл бұрын
Good speech bro & sister thanks Allah bless you
@nuzrath_h5824
@nuzrath_h5824 3 жыл бұрын
Very intelligent and honest politicion. My Favorite politicion.
@dilshansharmdilshansharm3387
@dilshansharmdilshansharm3387 3 жыл бұрын
Good
@naeemzeen5401
@naeemzeen5401 3 жыл бұрын
Ys me 2
@mohamedaskan2973
@mohamedaskan2973 3 жыл бұрын
சாணக்கியன் ஐயா எல்லாத்துக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவர் எதுக்கும் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை அவர் நல்ல ஒரு மனிதன் நன்றாக பேசுவார்கள் மூன்று மொழியில் பேசுவார்கள் அது எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் சாணக்கியன் ஐயா கிட்ட நேர்மை இருக்கு அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சாணக்கியன் ஐயா பேசும்போது பாலிமர் துள்ளுது நீங்கள் புலியா என்று ஒருத்தர் கேட்கும் போது இவர் என்ன பதில் கூறினார் நான் புலி இந்தா நீ நாயா சட்டப்படி தான் சொன்னாரு அந்த இடத்துக்கு அந்த வார்த்தை வர வேண்டும் அப்பத்தான் மரமண்டைக்கு உரைக்கும் சேனைக்கிழங்கை ஐயா எந்த தப்பும் செய்ய இல்லாட்டி தைரியமா பேசுவாரு அது எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அய்யா
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 2 жыл бұрын
திரு சானக்கியன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே வணக்கம் ஐயா சிரப்பான பதில்கள் அதுபோன்று மக்களுக்கு நள்ள தீர்வு கிடைத்து அமைதியான சுதந்திரமான நள்வாழ்வு அமையவேன்டும் ஈழமக்கள் ஜனநாயக முறைப்படி சரியான முறையில் வாழ்வு அமையவேண்டும் நான் கருப்பையா சித்தார் நன்றி புரட்சி வாழ்த்துக்கள் நன்றி்
@najibhanan9871
@najibhanan9871 3 жыл бұрын
IRON LADY RINOOZA ITS SPECIALIzed interview with ultimate people's HONOURABLE MP ITS FOR THE PEOPLE BY THE PEOPLE TO THE PEOPLE*** WE ALL CITIZEN OF SRILANKA()() SRILANKAN
@srinivasansumathy2756
@srinivasansumathy2756 2 жыл бұрын
You are so good Amma and Sanakkiyan super hero ! இவ்வளவு சரளமான சிங்களம் எப்படி பேசுகிறார்கள் ?
@rameezfawzy
@rameezfawzy 3 жыл бұрын
We waiting for this seems long time. Good work. Love from KSA
@balasanmugam8544
@balasanmugam8544 3 жыл бұрын
மிக சிறந்த தலைவர் நல்ல பேச்சாளர் அன்று பாராளமன்றமே இவரை கண்டு நடுங்கியது என்ன அருமையான விவாதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jeniferantony5529
@jeniferantony5529 3 жыл бұрын
Arumai this is good healthy awareness.thanks
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 2 жыл бұрын
You are really doing good job. Addressing every Sri Lankan's problem.
@gasemav7384
@gasemav7384 3 жыл бұрын
நிசீயமாக உண்மையாக
@mmmuhammedmihlar6126
@mmmuhammedmihlar6126 3 жыл бұрын
Dear sister, you are doing a timely needed great job.
@ramanansri7298
@ramanansri7298 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உண்மைக்கு மாற்று கிடையாது உரக்க பேசுவோம் உரிமையை மீட்டெடுப்போம்.
@mohanandan.anandasundaram3208
@mohanandan.anandasundaram3208 3 жыл бұрын
சணக்கியனின் கருத்துருவாக்கம் தமிழ் பேசும் இலங்கை மக்களுக்கு ஒரு விடிவெல்லியாக வளர வாழ்த்துகள் தொகுப்பாளினியின் துணிச்சலுக்கு பாராட்டுகள் (பிரான்சிலிந்து) இலங்கை ஊடகங்களில் துயதமிழ்லில் பேசியவர்கள் அதிகம் இசுலாமிய மார்க்கதவர்கள் அதை மகள் கருத்தில் எடுத்தால் நன்று
@ismiyaismiya5551
@ismiyaismiya5551 3 жыл бұрын
I am waiting for this program sanakiyan's sir speach in cgc talk shop tnk u sooooooooooo much sister
@ismiyaismiya5551
@ismiyaismiya5551 3 жыл бұрын
@@CGCTalkShop insha allah
@dilshansharmdilshansharm3387
@dilshansharmdilshansharm3387 3 жыл бұрын
Good night
@milani18
@milani18 3 жыл бұрын
முதலமைச்சர் என்ன தம்பி சாணக்கியன் நாடுக்கே தலைவர் ஆகலாம் 🙏👍💪
@silentgirl3419
@silentgirl3419 2 жыл бұрын
ஆம் 👌👌👌👌👌👌👌
@kathirshanthi976
@kathirshanthi976 3 жыл бұрын
இந்த காலத்திற்கு ஏற்ற தயிரியம் மிக்க எதார்த்தத்தை கையாலும் தலைவன்
@duraisingam7743
@duraisingam7743 3 жыл бұрын
Very nice to listen to your speech and the way you debate in parliament SALUTE
@mohamedhushni8199
@mohamedhushni8199 3 жыл бұрын
தற்ப்போதய காலகட்டத்தில் 99%, மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரே மக்கள் தலைவர் ராஸமானிக்கம் அவர்கள் நன்றி
@rasiahmohan3342
@rasiahmohan3342 3 жыл бұрын
ankal annanukku prakau thamilan entu parmaipadum oru mamanitha valka ... valka ... vadaki antu annan kilakkil neenkal....
@hariharan5871
@hariharan5871 3 жыл бұрын
அக்கா உங்களின் தமிழ் அழகாக இருக்கு விளம்பரம் செய்யும் போது மிக அழகாக உள்ளது.. நீங்கள் எந்த ஊர் அக்கா
@georgenewmanalagiah2315
@georgenewmanalagiah2315 3 жыл бұрын
Compliments Lady Presenter. Proud of you & a Lovely Chanel.
@hafsahamsan6067
@hafsahamsan6067 3 жыл бұрын
வாழ்த்துகள் மென்மேலும் வளர
@PrasathVinasithamby
@PrasathVinasithamby 11 ай бұрын
Intha vaai than intru maari pesuthu 😂
@reghashan7104
@reghashan7104 3 жыл бұрын
ஈழத்தமிழர் வாழ்த்துக்கள்
@muralidharan4365
@muralidharan4365 3 жыл бұрын
சகோதரி .உங்கள் தமிழ் உச்சரிப்பு ..wood .அருமை ..
@ThivaSiva
@ThivaSiva 2 жыл бұрын
இலங்கை மக்களுக்கு சாணக்கியன் ஓரு வரப்பிரசாதம், அத்துடன் சகோதரி உங்களைப்போல்தான் எல்லாப்பெண்மணிகளும் துணிச்சலாக செயல்படவேண்டும், உங்கள் இருவராலும்தான் நாங்கள் நிறைய தகவல்களை அறிகிறோம் ,உங்கள் சேவைகள் மகாத்தனது, from Newyork
@rl5914
@rl5914 3 жыл бұрын
உங்களை போன்று மும் மொழியிலும் தேர்ச்சி உள்ளவர்களை வட கிழக்கு மக்கள் சிந்தித்து தத் தமது தொகுதிகளில் இளைஞர்களை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பினால்தான் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெறுவதற்கு சாத்தியம் 🙏🙏🙏🙏👍👌💐💪🏼
@sandy-uc2us
@sandy-uc2us 3 жыл бұрын
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் திரு. குணா கவியலகன் அவர்கள் இப் போது இலங்கையில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளை கூறுகிறார்,அந்த சூழ்நிலையை எவ்வாறு தமிழ் தரப்பு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறார். இப்போ து ஈழத்தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அரசியல் புரிதல். தயவு செய்து அவரின் காணொளியை ஒருமுறையாவது காணுங்கள் ஈழத்தமிழ் சொந்தங்களே.வலையோலியின் பெயர் குணா கவியலாகன்....
@edmasinnathamby569
@edmasinnathamby569 2 жыл бұрын
சாணக்கியன் சிறுவயதிலேயே கடவுள் உங்களுக்கு நிறைந்த ஞானத்தை தந்திருக்கிறார். பாகுபாடின்றி நீதிக்காக போராடும் உங்களுக்காக , ஒரு தாயாக என்னுடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனையும் என்றும் இருக்கும். கர்த்தர் உங்களுக்கு நீடிய ஆயுளை தந்து ஆசீர்வதிக்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். God bless you son 🙏🏻🙏🏻 prayer from 🇳🇴
@MullaiCanada
@MullaiCanada Жыл бұрын
So happy to see a bold Muslim woman interviewer in Srilanka...👏👏👏
@mohamednawzar6180
@mohamednawzar6180 3 жыл бұрын
ராஜமாணிக்கம் செர் நீங்கள் பாராலமன்றத்தில் பேசும் போது உங்களது பேச்சை விரும்பிக் கேட்பேன். நீங்கள் மி புரிந்துணர்வுள்ள ஒரு மனிதர். அணியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்க க் கூடியவர். மேலும் உங்கள் அந்தஸ்துக்கள் உயர்ந்து சீரும் சிறப்புமாக அமைய வாழ்த்துகிறேன்❤️🤝
@mohamednawzar6180
@mohamednawzar6180 3 жыл бұрын
பாராளுமன்றத்தில் சபாநாயகர் கதிரையில் உற்காருவதற்கு தகுதியானவர்.
@alexal7793
@alexal7793 3 жыл бұрын
உண்மையில் நீங்கள் ஒரு விலை மதிக்க முடியாத மாணிக்கம்
@shandras4906
@shandras4906 3 жыл бұрын
Supar anna
@binarysolutions2240
@binarysolutions2240 3 жыл бұрын
கிழக்கு பகுதி மக்கள் பிரச்சனைகளை இன்னும் அதீத கவனம் கொண்டு தீர்க்க உதவ வேண்டும். Love from தமிழ்நாடு
@hamzahusna7847
@hamzahusna7847 3 жыл бұрын
Great question and excellent Ripley great man sanakiyan sir, thanks CGC talkshop
@firosaharis3737
@firosaharis3737 3 жыл бұрын
"பல விமர்சகர்கள் என்னை பாராளுமன்றத்தில் நிறுத்தியது" இன்னும் விமர்சியுங்கள் ! எங்கள் சானக்யன் அண்ணா ஜனாதிபதி ஆக வாழ்க தமிழ்
@rameshkanna4313
@rameshkanna4313 3 жыл бұрын
Janathi phathi entraal enna?
@hareezthahireen2227
@hareezthahireen2227 3 жыл бұрын
You are great We salute you for speaking fearlessly to the Muslim community, especially for justice
@pararasasingamselvakumar4215
@pararasasingamselvakumar4215 3 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு
@muhammeduwais5222
@muhammeduwais5222 3 жыл бұрын
ماشاء الله تبارك الله 🌹🌹🌹🌹 Mr sanakkiyan sir wow nice answer God bless you and your family
@fathimamohideen6774
@fathimamohideen6774 3 жыл бұрын
Masha Allah
@RemoX777
@RemoX777 3 жыл бұрын
இஸ்லாமியர் தமிழர் மட்டும் அல்ல சிங்கள இளைஞர்களும் இவருக்கு ஆதரவாக உள்ளனர்
@sudharamesh7836
@sudharamesh7836 2 жыл бұрын
Thanks Mr Shan And Ms Rinooza
@sumithwijesinghasumith7852
@sumithwijesinghasumith7852 3 жыл бұрын
Vanakkam thalaiva 🙏🙏🙏
@shrmillajalalaldeen2674
@shrmillajalalaldeen2674 3 жыл бұрын
Rinoza sis ugalukum thanks eggalala ketka mudiyatha kekanum enru nenakira ella kellivium kettkiriga super sis👍
@bluemountain6518
@bluemountain6518 3 жыл бұрын
நன்றி
@renganathan6918
@renganathan6918 3 жыл бұрын
Arumai Arumai Ungal thondu thodarattum Thamby Thamizhan Malaysia
@bangtanempire5034
@bangtanempire5034 2 жыл бұрын
Good speech sanakyan anna
@lingakumar255
@lingakumar255 3 жыл бұрын
Very Happy to See him! He is a brilliant guy.
@chandrasekaram4242
@chandrasekaram4242 2 жыл бұрын
வருங்கால கிழக்கு மாகாண முதல் அமைச்சர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராளுமன்றத்தில் சிங்கம் போல் கர்ஜிக்கும் எங்கள் வீர தமிழர் அவர்களே உங்கள் மக்கள் சேவை வெற்றியுடன் தொடர வேண்டும் 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@naliguru
@naliguru 3 жыл бұрын
Big salute to MP.SANAKIYAN!! ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@truelover3664
@truelover3664 3 жыл бұрын
Well done sister
@mohamedmumthad9402
@mohamedmumthad9402 3 жыл бұрын
Honest man
@thajudeen9199
@thajudeen9199 3 жыл бұрын
I liket sanakiyan thanks for the telicast
@mohammedniyas8298
@mohammedniyas8298 3 жыл бұрын
100% rial speech great sir
@AbdulLatheef-xi8yd
@AbdulLatheef-xi8yd 3 жыл бұрын
தங்களின் பணி தொடர என் வாழ்த்துக்கள்
@karuneshselvadurai9806
@karuneshselvadurai9806 3 жыл бұрын
Dear sir, wonder full speech thank you.v. much
@fahiribraheen6211
@fahiribraheen6211 3 жыл бұрын
Very good reply Dear Mr Sanakkiyan. Where is truth there are Kanakkiyan. He never turned down i hope tamil or Muslim He expects reasonable solution. Any how we help them
@jajenthiran
@jajenthiran 2 жыл бұрын
So proud of you bro ..Keep rocking.. God bless you 🙏 ❤ 🙌. You have all qualities to become the president of this country..
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 3 жыл бұрын
சாணங்கியர் ஜயா சிறந்த தலைவர் இனங்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படுத்தும் நல்ல நோக்கத்தில் தான் சிறந்த மொழி ஆளுமை சிறந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்கால தமிழ் மக்களின் தலைவர் என துணிவுடன் குறிப்பிட்ட ஆசைப்படுகின்றேன்
@fathimareezma1210
@fathimareezma1210 3 жыл бұрын
Nanri.sir
@m.m.hamitheen5530
@m.m.hamitheen5530 3 жыл бұрын
Dear bro after our mp marhoom M.M.ASHRAF You are the great mp you r part of in our heart
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 45 МЛН
СОБАКА И  ТРИ ТАБАЛАПКИ Ч.2 #shorts
00:33
INNA SERG
Рет қаралды 1,7 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 35 МЛН
Tamil MP grabs attention of Parliament
29:23
Colombo Gazette
Рет қаралды 56 М.
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 45 МЛН