இந்த காணொளியை பல முறை பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறையும் மனம் வேதனையில் குமுறுகிறது. நமது நாடு இப்படி நாசமாகி கொண்டிருக்கிறதே என்று தவிப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும். ஊழலை எதிர்த்து மக்கள் அணிதிரள வேண்டும். இல்லை என்றால் இன்றைய அரசியல் வாதிகள் நாட்டை கூறுபோட்டு விற்று விடுவார்கள். இதுதான் உண்மை.
@kaleelrahman31746 жыл бұрын
முதல் குற்றவாளி அதிகாரிகளே அருமை அய்யா எந்த இடத்திலும் உமையை சொல்வதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை
@kumarashok82804 жыл бұрын
நல்லதையே பேசி, கெட்டததையே செய்பவர். முரண்பாடுகளே வாழ்க்கை
@sivavelayutham7278 Жыл бұрын
Bhuhahahahahahahahahahaha! Unmaiyaippesinaal UNMAI VILAMBInnu per mattume kidaikkum.
@R.PraveenrajVKL4 жыл бұрын
Very good speech
@rajeshkannan33094 ай бұрын
Yes. நாட்டில் உள்ள அனைத்து IAS and IPS officers correcta rules follow பண்ணா தவறு, ஊழல் எப்படி சாத்தியமாகும்.
@jothidarvijayaperarasu10982 жыл бұрын
இவர் 100 % உண்மை பேச்சு. இந்த உண்மை நாடாளும் தலைமைக்கு தெரியுமா? காலம் இவர் ஆசையை ஏற்க்குமா
@இரா.முத்துப்பாண்டியன்2 жыл бұрын
ஜனாதிபதி பதவியில் இருக்கும் பொழுதே தன் பழைய வீட்டை பல லட்சம் அரசாங்க செலவில் புதுப்பித்து பங்களா ஆக்கிக்கொண்டு, பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் அந்த வீட்டில் குடியேறாமல் வாடகைக்கு விட்டுவிட்டு, ஓய்வுபெறும் ஜனாதிபதிக்கு அரசாங்க குடியிருப்பு பங்களாவையும் எடுத்துக்கொண்ட மிக மிக நேர்மையான ஆர். வெங்கட் ராமனைப் பற்றி கிழக் கருப்பு இந்த துக்ளக் மேடையில் சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும். எந்த மேடையாக இருந்தாலும் வாயை வாடகைக்கு விடுவது கருப்புக்கு சர்வ சாதாரணமப்பா.
உண்மை அரசியல்வாதிகள் ,அரசு அதிகாரிகள் ஒன்றாக சேர்ந்து ஊழல் செய்கிறார்கள்....
@comiczone3186 жыл бұрын
Good speech..
@Adonis916 жыл бұрын
Keeping his opposite team within and saying all the principles against them wow... Thugh life sir😎👏👏👏👏👏👏
@sivakumarv31146 жыл бұрын
.l
@victorywordchurchvnr34044 жыл бұрын
அருமை அருமை ஐயா
@dhandapanichandrashekaran62936 жыл бұрын
தாங்கள் கூறியது போல அரசியல்வாதிகள் மட்டுமல்ல அதிகாரவர்க்கமும்் சேர்ந்து இந்த நாட்டையும் மக்களையும் ஏமாற்றுகிறார்கள். இதற்கு எவல்துறையாக மாறிவிட்ட காவல்துறையும் உதவுகிறது. வாழ்க இந்திய சனநாயகம
@alfazi7496 жыл бұрын
True speech sir. Salute sir
@roshiniradhakrishnan81636 жыл бұрын
Who is coming here after Sarkar 😎
@jawaharrajapaul4166 Жыл бұрын
ஐயா.நீங்களாவது ஒரு நல்ல அரசியல் தாருங்கள் ஏழைகளின் வாழ்தாரத்தையும்,ஏழைகளின் கல்விக்கும், ஏழைகளுக்கு இலவச சிகிச்சையினால் அவர்களின் விலையேறப்பட்ட உயிரைக்காப்பாற்றவும். படித்தும் சரியான வேலையில்லாமல் திண்டாடும் ஏழை இளைஞருக்கும் உங்களைப்போல உத்தமன தலைவர் தேவை. எப்படியாது இன்றைய அரசியல் கொள்ளையர்களை ஜெயித்துவந்து ஏழைமக்களுக்கு நன்மை வழங்கவேண்டும் இறைவனிடம் வேண்டுகிறேன்.
@ManiMaran-ln1wi8 ай бұрын
Good speak
@rajasekard97517 ай бұрын
Super
@samuelraj41965 жыл бұрын
Sir you are very correct.
@charlessam60705 жыл бұрын
Super
@sana-ni3ew6 жыл бұрын
Shiet. WHAT this karuppaiah did fight against corruption. Shiet. His dance to the tune of politics fantastic.
@arunasubramanian79106 жыл бұрын
மிக அருமையான பதிவு பழ கருப்பையா ஐயா
@muthuramanm24145 жыл бұрын
Super. Sir
@smrma16405 жыл бұрын
இதில பகிடி என்னவெண்டால் ->> இருந்து கேட்பவர்களே பெரு அயோக்கியர்கள் . நாடு ரொம்பவே மாறிடிச்சுங்கோ .
@anbarasanarun21915 жыл бұрын
Hu.
@imsivanesan6 жыл бұрын
4:25 - adigara vargam othukalana, lorry accident le IAS officer sethiduvaru. IAS officer Ravi in Bengaluru and several other IAS officers were secretly killed and framed as suicide.
நல்லதோர் ஞானி சபலத்தால் சேரா இடந்தனில் சேர்ந்து சேறானவர் சோறுண் பழ கருப்பையா.
@saranksp6 жыл бұрын
Thima யாருங்க இவரா ஞானி... இவரு பேமானி ங்க
@manikhan43676 жыл бұрын
+saranksp yes
@smrma16405 жыл бұрын
இந்த இவரின் உண்மைப்பேச்சை பொறுக்கமுடியாத, அந்நாளின் பயங்கர கவர்ச்சி நடிகையும் பின்னாளில் பாமர மடைச்சாம்பிராணிகளால் தமிழ்நாட்டுக்கே முதல்வரான கொழுத்த பெண் ஜெயில்லலிதா ஏவிய குண்டர்கள், கருப்புவின் காரையும் வீட்டையும் தாக்கி உடைத்தார்கள் . அந்தளவிலேயே அவளது அரசியல் நாகரிகம் பண்பாடு இருந்தது சனநாயக நாட்டில் . அவளின் மரணத்தில் அவளை பெரிய மேதை வீரி அது இது என்று போற்றிய அசுழங்கள் இன்னும் உயிருடன் உலாவுகின்றன கட்சிக்கு கட்சிதாவி வானரங்களாக . தன்மானம் என்ன விலை என்று கேட்கிறார்கள் அதிமுக திமுக அடிமைகள் .
@smrma16405 жыл бұрын
இந்த இவரின் உண்மைப்பேச்சை பொறுக்கமுடியாத, அந்நாளின் பயங்கர கவர்ச்சி நடிகையும் பின்னாளில் பாமர மடைச்சாம்பிராணிகளால் தமிழ்நாட்டுக்கே முதல்வரான கொழுத்த பெண் ஜெயில்லலிதா ஏவிய குண்டர்கள், கருப்புவின் காரையும் வீட்டையும் தாக்கி உடைத்தார்கள் . அந்தளவிலேயே அவளது அரசியல் நாகரிகம் பண்பாடு இருந்தது சனநாயக நாட்டில் . அவளின் மரணத்தில் அவளை பெரிய மேதை வீரி அது இது என்று போற்றிய அசுழங்கள் இன்னும் உயிருடன் உலாவுகின்றன கட்சிக்கு கட்சிதாவி வானரங்களாக . தன்மானம் என்ன விலை என்று கேட்கிறார்கள் அதிமுக திமுக அடிமைகள் .
@shanmugamvel35164 жыл бұрын
உங்கள் தலையில் தான் வெள்ளை தெரியுது அய்யா. 16வயசு பையன் மாதிரி பேசுரிங்க......
@kumaranshanmugasundaram55056 жыл бұрын
ஐயா இன்றைக்கு ஏகதேசம் எல்லா IAS,IPS,ICS Etc...எல்லா பாப்பாதான இருக்கா அப்புறம் என்ன மயித்துக்கு அரசியல் வாதிய குறை சொல்லி என்ன பயன்.
@hoppes9794 жыл бұрын
உங்களிடம் படிக்க வேண்டாம் என்று யார் சொன்னது?உங்களுக்கு திறன் இருந்தால், படிக்கவும். வேறு வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருங்கள்
@ravindransubramanian98285 жыл бұрын
அக்மார்க்உன்மை இதை களைந்தால் நாடு முன்னேறும் இல்லையேல் நாடு நாசமாக போகும்
@abcccccc63666 жыл бұрын
SUPER
@bmviswa6 жыл бұрын
He has proved himself to be one among the several other people inducing caste hatred especially against the so called PARPPANARS
@dawooddawood22166 жыл бұрын
Polymer news
@செந்தூர்வேலன்-ல1ன5 жыл бұрын
வாயே வாடகைக்கு விடாதே
@tamilant87234 жыл бұрын
வின் டிவி மதன்கிட்ட பேசமுடியாம முக்கிகிட்டு இருந்தான்
@janarthanamv1886 жыл бұрын
Flash!!!!!Kezha karuppu will be the speaker of shadow Parliament which DMK is going to conduct no confidence motion in chetpet railway station today.
@karthikeyanmuthukrishnan44496 жыл бұрын
திமுக ல சேர்ந்தத இவர் எப்படி நியாயப்படுத்த போறார்
@ushamohan80115 жыл бұрын
Humour
@sureshrj26436 жыл бұрын
Please don't show old videos. Bcuz he is not in one party
@jagadheeshc56206 жыл бұрын
Good
@kesavanc79745 жыл бұрын
Unmai
@subrasubramanyam34596 жыл бұрын
அது வேர வாய். இது ...
@loganathanmurugesan37356 жыл бұрын
Very nice
@mahivijayajay5655 жыл бұрын
கருணாநிதி பற்றி தப்பா கமண்ட் போட்ரவங்க வீட்டுக்கா இருட்ல வந்தாரு பொத்திகிட்டு போங்கடா
@selvarajanrajan28182 жыл бұрын
கருணாநிதி எப்போதுமே தப்பானவர்தான்.ஊழல் செய்து பிடிபடாமல் இருந்தவராயிற்றே.
@kongu72085 жыл бұрын
அப்பே நீங்கள் திமுக ஏன் சென்றீர்கள்
@velmurugang67384 жыл бұрын
சரியான கேள்வி
@Palanisubbs3 жыл бұрын
மாற்றம் வரும் இ போது
@antonyirwinraj55595 жыл бұрын
ADMK agent of BJP : They R experts & well aware of d proverb "Rob Peter to Pay Paul" In Tamil " Kadai Thengahai Eduthu Vazhi Pillaiyarukku Kodu"
@muralivenkataraman59224 жыл бұрын
And you guys are agents of Vatican
@swaminathanpanchapakesan62506 жыл бұрын
Demand loos payable. This chetty gives only distorted truth.