உண்மையில் வெளியேறுகிறதா சாம்சங்..? அதிர்ச்சி தகவலுக்கு அமைச்சர் கொடுத்த பதில்

  Рет қаралды 10,457

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#sumsung | #protest | #thangamthennarasu
உண்மையில் வெளியேறுகிறதா சாம்சங்..? அதிர்ச்சி தகவலுக்கு அமைச்சர் கொடுத்த பதில்
சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு செல்வதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் போராட்டம் ​தொடர்பாக விளக்கம் அளித்த அவர், இந்த தகவலை வெளியிட்டார்.
Uploaded On 09.10.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 103
@Raju-zk4js
@Raju-zk4js 3 сағат бұрын
சங்கம் எதற்கு? வேலையை செய்யுங்க.
@ganesankulasekaran2032
@ganesankulasekaran2032 6 сағат бұрын
தமிழ்க அரசு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாக்கவில்லை என்றால் வேறு மாநிலங்கள் நாடுகள் இவர்களை வரவேற்க போட்டிபோட்டு தயாராக உள்ளன...
@karthikvpc
@karthikvpc 2 сағат бұрын
வேறு மாநிலத்திற்கு தூக்கி கொண்டு போங்கடா தேவிடியா பசங்களா.
@chickkakka
@chickkakka 3 сағат бұрын
வாங்கையா எல்லோரும் விவசாயம் பாக்கலாம்.100 நாள் வேலை திட்டம் விவசாயத்தை அழித்துவிட்டது.சாம்சங் போனால் என்ன? வாங்க அண்டை வெட்டலாம்.உழவு உழலாம்.நாத்து நடலாம்.தண்ணீர் பாய்ச்சலாம்.களையெடுக்கலாம்.பூச்சிமருந்து அடிக்கலாம்.உரம்போடலாம்.அறுவடை செய்யலாம்.அழகாக வாழலாம்.எவன் தயவும் வேண்டாம்.சங்கமே தேவையில்லை.உழைத்தால் உணவு.வேலையில்லையென்று ஒப்பாரி வைப்பது.வேலைகொடுத்தால் சங்கம் அமைத்து வேலைநிறுத்தம் செய்வது.வேலை பிடிக்கவில்லையென்றால் வேலை வேண்டாம் என்று வெளியேற வேண்டியதுதானே.வேலையில்லாதவன் எவனாவது அந்த வேலைக்கு போகட்டும்.
@kmkrahim1655
@kmkrahim1655 5 сағат бұрын
படிச்சுட்டேன் அவன் வேலை இல்லை என்கிறது வேலை கொடுத்தால் சங்கம் ஆரம்பிப்பது ஆரம்பிச்சு வேலையை கெடுப்பது
@sivakumarv3203
@sivakumarv3203 4 сағат бұрын
கம்யூனிஸ்ட் காரனுங்க கம்பனிக்கு சங்கூதிட்டானா. சுத்தம்.
@karthikvpc
@karthikvpc 2 сағат бұрын
நீ வேணா பிரிட்டிஷ்காரனுக்கு ஊம்பி பொழைடா தேவிடியா மவனே ‌
@ganesankulasekaran2032
@ganesankulasekaran2032 6 сағат бұрын
புடிக்கலனா வேலைய‌விட்டு‌ போக வேண்டியது தான ஏன் பிரச்சனை... ஒத்துப்போற வேற வேலையாட்கள் வச்சி கம்பெனி நடத்தபோறாங்க
@sarkumar1753
@sarkumar1753 5 сағат бұрын
Ganesh நம் தமிழ் நாடு தரம் தாழ்ந்து போகக் காரணமே நமது செயலால்தான்.( தவிர சில தொழில் சங்க தலைவர்கள் கட்சி பாகுபாடு பார்த்து ( குறிப்பாக, அ தி மு க ஆதரவாளர் சௌந்தரராஜன்) செயல்படுவதுமே!
@karthikvpc
@karthikvpc 2 сағат бұрын
​@@sarkumar1753 உரிய சம்பளம் தர துப்பு இல்ல என்றால் என்ன மயித்துக்குடா எங்கள் நிலத்தை பலவந்தமாக பறித்து சிப்காட் போன்ற நாசகர திட்டங்களை செயல்படுத்தறீங்க?
@austingrace7433
@austingrace7433 5 сағат бұрын
இன்று வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள் திமிராக இருக்கும் வேலைகாரர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்
@ponrajk5967
@ponrajk5967 5 сағат бұрын
முதலாளிகளை பத்திரமா பார்த்துக்கோங்க 😢 சரி தானே ப்ரோ
@sathishkumar-s8v
@sathishkumar-s8v 5 сағат бұрын
Replace with youngsters interested in doing job
@austingrace7433
@austingrace7433 5 сағат бұрын
@@ponrajk5967 முதலாளிகள் உருவனால் தான் வேலை வாய்ப்பு கிடைக்கும்.கேரளாவில் ஏன் கம்பெனிகள் வரவில்லை என்றால் கம்னியூஸ்ட் போன்றோர்கள் தான் காரணம் எங்கும் கொடி பிடித்து உண்டியல் நிரப்புவது
@naguok
@naguok 4 сағат бұрын
​@@ponrajk5967amamda yen nee vela thariya
@sudhakarm8784
@sudhakarm8784 3 сағат бұрын
Private company ல CITU போன்ற அரசியல் சார்ந்த தொழில்சங்கங்கள் தேவையில்லை..
@timetolead9140
@timetolead9140 4 сағат бұрын
Maybe company will go out from tamilnadu for this issue
@srikumaraninstitution1881
@srikumaraninstitution1881 4 сағат бұрын
Muthukumar irukkum varai uruppadathu
@nelsonjeeves1097
@nelsonjeeves1097 3 сағат бұрын
ஒன்று இந்த கம்பெனி வடக்கே போகப் போகுது. அல்லது வடக்கன்ஸ் இங்கு வேலை செய்ய வரப்போறானுக. எச்சரிக்கை.
@Thiyagarajan-gl1mb
@Thiyagarajan-gl1mb 3 сағат бұрын
Yes
@nsmuthu5072
@nsmuthu5072 5 сағат бұрын
கம்பனியை மூடிடட்டு போகப்போறான் அப்போ தெறியும்
@ponrajk5967
@ponrajk5967 5 сағат бұрын
இவரு போய் முதலீடு கொண்டு வந்தார் ஆனா இங்க இருக்கிறது போகுதா 😢
@senthilbabuindia
@senthilbabuindia 6 сағат бұрын
ஸ்டெர்லைட் பிரச்சினை போல இருக்கு 😭😭😭
@AR-sk1dz
@AR-sk1dz 5 сағат бұрын
சில பேருங்க சுய லாபத்திற்காக இவ்வளவு பேரோட வாழ்க்கையை பணயம் வைங்கிறாங்க. சங்கி ஒரு வகை என்றால், சங்கம் இன்னொரு வகை.
@rajesh28ful
@rajesh28ful 5 сағат бұрын
சரிடா துலுக்க பண்ணி 😂😂
@anbuselvans306
@anbuselvans306 Сағат бұрын
ஒருவேளை வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்கக் கூடாது என்று ஏதேனும் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் வெளிநாடுகள் ஏதேனும் பின்னணியில் இருந்தால் வருங்காலத்தில் FDI தமிழ் நாட்டில் குறையலாம்.
@sugunasekaran614
@sugunasekaran614 3 сағат бұрын
கோரிக்கை ஏற்கப்படாது தொழிலாளர்கள் விழிப்போடு இருந்து CITU வை விரட்டி அடித்தால் விமோசனம்
@dhanapaldeivasigamani7136
@dhanapaldeivasigamani7136 5 сағат бұрын
நீங்க கூறியபடி அந்த கம்பெனி வந்து கம்யூனிஸ்ட் தலைவர் கொடுத்துட்டோம் என்றால் விடிய அரசியல இருக்கிற அமைச்சர்களுக்கு பணம் வராது
@ponrajk5967
@ponrajk5967 5 сағат бұрын
ஒரு சு அக்கா உண்டே அவங்கள காணோம் 😢
@NgarajannelaliNagarajann-vt7mh
@NgarajannelaliNagarajann-vt7mh 4 сағат бұрын
அரசியல் இரண்டே வகை தான் உண்டு. உழைப்பாளர் உழவர் நலன் முதலாளிகள் நவன் தமிழ் நாடு அரசே முடிவெடு.எந்தப்பக்கம்
@karthikeyankarthikeyan3506
@karthikeyankarthikeyan3506 6 сағат бұрын
Kai gooligal
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 53 минут бұрын
உங்கள் lugu சந்தோஷம் tt டிவி
@paulsekar9858
@paulsekar9858 Сағат бұрын
நல்லது வெளிய போகட்டும் ஸ்டாலின், 1000கொடுக்கிறார், கஞ்சா, டாஸ்மார் போதும்
@sureshmani2822
@sureshmani2822 3 сағат бұрын
Good polytics
@apravi1764
@apravi1764 3 сағат бұрын
உழைக்கும் தொழிளாளர்கள் கேட்கும் சலுகைகளாள் நிறுவனம் குடி முழிகிடாது நிறுவனத்திற்க்கு ஆதரவாக கருத்து தெறிவிக்கும் நிறுவணம் மூடிவிட்ட என்ன செய்விங்கன்னு கேட்பவர்களுக்கு சம்சன் பொருட்களை வாங்குவதை இந்தியர்கள் நிருத்திவிட்டால் ...
@Thiyagarajan-gl1mb
@Thiyagarajan-gl1mb 3 сағат бұрын
நீங்க பண்ற போராட்டத்துக்கு நாங்கன் எதுக்கு சாம்சங் பொருட்களை வாங்க கூடாது என்கிட்ட இப்போ கூட சாம்சங் ஃபோன் தான் இருக்கு
@SivaramanCheri
@SivaramanCheri 2 сағат бұрын
Boss, this company is international famous. Hundreds of plant is there. Finally your are become beggars after clos this plant. This company is richesy in the world., best.
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 2 сағат бұрын
Samsung
@ponrajk5967
@ponrajk5967 5 сағат бұрын
TN அமைச்சரை எல்லாம் பார்க்கும்போது மக்களுக்கு சேவை செய்பவர் போல் தெரியவில்லை, லட்சம் கோடி முதலாளிகளை பார்ப்பது போல் தெரியுது
@SivaKumar-nx3my
@SivaKumar-nx3my 4 сағат бұрын
Sir orucampany vara eulokastam kastapattu varavaikirargal evargal ennapandranga parunga entha campany verumanilathukku panal ennapnnuvargal
@D.ChinthaMony-tq7hz
@D.ChinthaMony-tq7hz Сағат бұрын
மேற்கு வங்கம்;கேரள மற்றும் tripura போல் தமிழ்நாடு ஆயிட கூடாது.
@vaithinathan6304
@vaithinathan6304 Сағат бұрын
Westbangal is unable to live
@kamilafathima2421
@kamilafathima2421 4 сағат бұрын
கம்பெனிய காலி பண்ணிட்டு வேற state ku போனால் problem slove
@Sivasubramanian-t9k
@Sivasubramanian-t9k 6 сағат бұрын
மெரீனா வராத போலீஸ் இப்ப எப்படி.
@sarkumar1753
@sarkumar1753 5 сағат бұрын
Siva subramani , உண்மையை சொல்லுங்கள்.உங்களுக்கு பொதுஅறிவாற்றல் உண்டா? மெரினாவில் போராட்டம் நடக்கவில்லை. பொழுது போக்கு ( சாதனை) நிகழ்ச்சி நடந்தது. ஆனாலும் போலீஸ் பாதுகாப்பு இருந்தது.( ஆமா, இந்த சாகச நிகழ்ச்சியில் விமானபடை வீரர்கள் மயக்கம் போட்டு விழுந்தனரே, அது எந்த அரசாங்க குற்றம்?
@merlinj7032
@merlinj7032 4 сағат бұрын
​@@sarkumar1753Correct
@ganesankulasekaran2032
@ganesankulasekaran2032 6 сағат бұрын
அன்னிய முதலீடுகள் ஈர்கப்பட வேண்டும். பலருக்கு வேலைவாய்ப்பு தரவேண்டும். கலகக்காரர்கள் ஒடுக்கி அமைதியான சூழல் நிலவ வேண்டும்
@vaithinathan6304
@vaithinathan6304 Сағат бұрын
One crore registered in the emplyment exchange
@mariajoseph9449
@mariajoseph9449 6 сағат бұрын
Amai puguntha veedum, citu soundarrajan involved labour issue s depently that company locked,
@merlinj7032
@merlinj7032 4 сағат бұрын
😂😂😂😂
@jeyakumar7445
@jeyakumar7445 Сағат бұрын
Well done DMK govt
@globalcareinccbe1899
@globalcareinccbe1899 58 минут бұрын
Samsung company ones move form tn c i tu can give the work for all the labour it possible just thing
@vaithinathan6304
@vaithinathan6304 Сағат бұрын
Samsung definitely shifted to other stAte
@paranjothir4340
@paranjothir4340 Сағат бұрын
Pvt property, with out owner permission used for agitation is the information of police side. Ist registration has to be done. Then recognized by management. By their procedure. Because other unions also can ask for it.
@karthikeyankarthikeyan3506
@karthikeyankarthikeyan3506 6 сағат бұрын
Trb raja yanga pona
@selvamiya8661
@selvamiya8661 4 сағат бұрын
போராட்டம் வெற்றி‌ பெற வாழ்த்துக்கள்
@vaithinathan6304
@vaithinathan6304 Сағат бұрын
Can communist leader soudra rajan save all the samsung workers
@Manikandan-v9j5y
@Manikandan-v9j5y 2 сағат бұрын
Arasiyalvathikalai nambi job pogama parthukollungal
@jayakumari4279
@jayakumari4279 6 сағат бұрын
Makaley Samsung vanka vankakudathu
@SivaramanCheri
@SivaramanCheri 2 сағат бұрын
Ban thus party. Already these party us slave of dmk. This is drama.
@vaithinathan6304
@vaithinathan6304 33 минут бұрын
⁵0000(fifyty thousand engineeringgraduates are ready to work in the municipal corporation at coimbatore
@devi9202
@devi9202 6 сағат бұрын
Worst MNC with poor quality products especially tv sec tor.
@ganesankulasekaran2032
@ganesankulasekaran2032 6 сағат бұрын
உன்ன யார் வாங்க சொன்னா? வாங்காத
@manikavasagamg7498
@manikavasagamg7498 4 сағат бұрын
DMK = ' THOZHILALAR THUROGAM ' ! The ruling DMK Govt and CM stalin must support our workers of Samsung OR otherwise they will learn an un-forgettable LESSON from our Working-class people !
@SivaramanCheri
@SivaramanCheri 2 сағат бұрын
If company closes, you are in syreet. No money for food. Ban strike. It is a disease.
@perumalsamy1
@perumalsamy1 4 сағат бұрын
Dravida model aatchiyooda kadisie aatchi idhudaan. Dmk party's is closed by Tamilnadu people's and youngster's and employee's also decided after this incidents.
@Attitudezero884
@Attitudezero884 4 сағат бұрын
Onnume nadakathu da kavala padathu.
@devi9202
@devi9202 6 сағат бұрын
When compared to dyanora and solidaire or BPL, their products are not so good.
@ganesankulasekaran2032
@ganesankulasekaran2032 6 сағат бұрын
உன்ன யாரும் சாம்சங் வாங்க கட்டாயபடுத்துனாங்களா??
@telanselian8746
@telanselian8746 5 сағат бұрын
நீ ஓவர் sean போடுற Sam sung போன cpi m காரனுங்க
@ponrajk5967
@ponrajk5967 5 сағат бұрын
இவரு போய் முதலீடு கொண்டு வந்தார் ஆனா இங்க இருக்கிறது போகுதா 😢
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 106 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,5 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 106 МЛН