ஆட்டு பண்ணைக்கு பரண் அமைப்பது வீண் செலவா? முதலீடா? | Navaladi Goat farm Erode

  Рет қаралды 49,353

தமிழன் அக்ரி - Tamizhan Agri

தமிழன் அக்ரி - Tamizhan Agri

3 жыл бұрын

Content Disclaimer
பரண் அமைப்பது அவரவர் முடிவு சார்ந்தது தங்களது பொருளாதார வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.
பரணமைப்பது என முடிவு செய்தால் முடிந்த அளவிற்கு எந்த வகையில் செலவை குறைக்க முடியுமோ அந்த வகையில் நீங்கள் பரணை அமைக்கலாம் ...
பரண் மூலம் ஆடு வளர்த்தால் அந்த ஆட்டுப்புழுக்கைக்கு நல்ல மதிப்பு உண்டு ஏனென்றால் புழுக்கையும் ஆட்டு மூத்திரமும் கீழே சென்று விடும். அந்த ஆட்டு புழுக்கை மேலே மூத்திரம் விழுவதால் அது தொடர்ந்து உரிய புழுகைக்கு இயற்கை விவசாயத்தில் நல்ல மதிப்பு உண்டு நல்ல விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்..
பரண் அமைப்பதைத் செலவு என்று கருதினால் நீங்கள் பட்டி அமைத்து நிலத்திலும் தினமும் சுத்தம் செய்து ஆடு வளர்க்கலாம் பழமைக்கும் காசில் நீங்கள் ஆடுகளை கூடுதலாக வாங்கிக் கொள்ளலாம் ... தரையில் ஆடு வளர்க்கும் போது ஆட்டு மூத்திரம் மண்ணில் வீணாக சென்றுவிடுகிறது ..
Music Credits
Connect with NCS
Facebook / nocopyrightsounds
Twitch / nocopyrightsounds
Twitter / ncsounds
Spotify spoti.fi/NCS
SoundCloud / nocopyrightsounds
Goo+ google.com/+nocopyrightsounds
Instagram / nocopyrightsounds_

Пікірлер: 36
@panneerselvam1601
@panneerselvam1601 3 жыл бұрын
மிகவும் அருமை அருமை அருமை யான செய்தி
@maniyant755
@maniyant755 2 жыл бұрын
நல்லகருத்து நன்ற்றி
@sugumarthala3955
@sugumarthala3955 2 жыл бұрын
what a humble person . nice interview
@velliangiricncdepartmentof4267
@velliangiricncdepartmentof4267 2 жыл бұрын
ஒரு ஏக்கரில் வரும் பயிரை வைத்து எத்தனை ஆடுகள் வளர்த்த முடியும் ??
@rksheepfarm896
@rksheepfarm896 2 жыл бұрын
Good job 👍👍👍👍
@clstraders3736
@clstraders3736 3 жыл бұрын
Super sir
@karmegamkarmegam4469
@karmegamkarmegam4469 2 жыл бұрын
சூப்பர் ஸார்
@m.sakthim.sakthi8336
@m.sakthim.sakthi8336 3 жыл бұрын
Super anna
@verynicekalyan705
@verynicekalyan705 3 жыл бұрын
Good breeder
@manikandana1730
@manikandana1730 3 жыл бұрын
Super
@jacobthomas7459
@jacobthomas7459 3 жыл бұрын
👍🙏
@sadiq4328
@sadiq4328 3 жыл бұрын
Thanks Sir. Really appreciate. Sir I need meet to you. Can possible Sir.
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👍👍🤝👌
@FarmLifeKuppanur
@FarmLifeKuppanur 3 жыл бұрын
Keela evlo...pulukaii irukarathu nalla nariya peen varum athuku..
@RameshRamesh-ey4yw
@RameshRamesh-ey4yw 3 жыл бұрын
Please tell the place name
@hstan912
@hstan912 3 жыл бұрын
Amava
@thangaveluthangavelu4304
@thangaveluthangavelu4304 3 жыл бұрын
Bro horse video
@Dinz_vlogs
@Dinz_vlogs 3 жыл бұрын
Annan oda speech Vera level.. Annan oda panai enga irukku.. sollu mudiyuma
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
Erode
@indianagrifarm221
@indianagrifarm221 3 жыл бұрын
@@tamizhanagri நல்ல வியாபாரிகள்.. போய் பார்த்து வாருங்கள்.. ஆடு வாங்கினால் ஆண்டியாகி போவீர்கள்.. யூ டுபே வெளிச்சம் கிடைக்கும் பண்ணைகள் மட்டும் தான் லாபம்
@indianagrifarm221
@indianagrifarm221 3 жыл бұрын
@@tamizhanagri ,நான் இங்கு யாரையும் குறை சொல்ல வில்லை , ஆடு வளர்த்தால் அம்பானியாக்கலாம் என்று ஆசையில் வீட்டில் பூச்சிகளிளாய் போய் விழும் மக்களை தான் குறை சொல்கிறேன்... உங்கள் போன்றவர்கள் கொடுக்கும் வெளிச்சம் இவர்கள் போன்ற பண்ணையாளர்களுக்கு நல்ல விற்பனை வாய்ப்பை கொடுக்கிறது , அதாவது போயர் கிலோ 1500 ரூபாய்க்கு வைக்கிறார்கள் தலைசேரி கிலோ 450 ரூபாய்க்கு விற்கிறார்கள். இவர்கள் வேறு யாரிடமோ வாங்கி தருகிறார்கள் என்னும் நிலையில் எப்படி தரமானதாக இவர்களால் தர முடியும் ? நானும் இவரிடம் 20 தலைசேரி 3 போயர் வாங்கி இருக்கிறேன் ... ஊடக வெளிச்சம் இல்லாத எங்களை கிலோ 300 கூட விற்க முடியவில்லை ஆனால் அவர்கள் நம்மை போன்றவர்களுக்கு கிலோ 1500 க்கு விற்கிறார்கள் .. 1500 ரூபாய்க்கு விற்கும் அவர்களுக்கு லாபம் தான் அவர்கள் அம்பானியாகலாம் ஆனால் 300 ரூபாய்க்கு கூட கறிக்கடை காரன் வாங்க மறுக்கும் நாம் அம்போ தான் ஆக வேண்டும்.
@chithras8090
@chithras8090 3 жыл бұрын
@@indianagrifarm221 போயர் தலைச்சேரி கறிக்கடைக்கு போறது இல்லனு பல வீடியோஸ் மூலம் "நவீன உழவன்" சேனல்ல காட்டிர்காங்க அதலாம் பாக்காம போய் விழுந்தா என்னங்க பன்றது
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
@@chithras8090 சகோதிரி மத்த சேனல பத்தி இங்கு பேச வேண்டாம்...Breeding க்கே போயர் தளச்சேரி Demand இருக்கு அதே எப்படி கறி கடைக்கு விற்க முடியும்..nenga oru boer thalacherry breeder ah irunthu kg 380 kulla nenga kataiyam kuduka matinga Demand ah vaichu kasu sambarika pakurathu tha makkal mind set..
@SakthiSakthi-fm7fc
@SakthiSakthi-fm7fc 2 жыл бұрын
Paambu tholai eruka bro
@vivekm515
@vivekm515 3 жыл бұрын
Bro ivarta kg avlo price
@vivekm515
@vivekm515 3 жыл бұрын
Male
@abiplays-tamil1285
@abiplays-tamil1285 3 жыл бұрын
Hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
Hai
@muthukumar-yf7mc
@muthukumar-yf7mc 3 жыл бұрын
Over
@vickyjothi1169
@vickyjothi1169 3 жыл бұрын
Month 30kg for month Year 360 kg so TON 1000 kilo for 3 years Benefits you say only 5k How
@psabari1324
@psabari1324 3 жыл бұрын
Per day 30kg monthly 900-1000kg
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 78 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 70 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 15 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 14 МЛН
#农村人干活就是这么实在 #animals #funnyanimals #pets
0:10
松鼠养殖场
Рет қаралды 23 МЛН
He is meeting his Big brother #cat #funny #funnyshorts #comedy
0:14
ТУРИСТЫ И ГОВОРЯЩАЯ ВОРОНА🤣
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 13 МЛН
Haha...🤣 Get Ready For My Coke Surprise!🥤💦 #funnycat #catmemes #trending
0:23