அனைவருக்கும் வணக்கம். இந்தவீடியோவில் தாய் ஆடுகளுக்கு தீவனம் பற்றி நிறைய தகவல்களை கொடுத்துள்ளோம். வீடியோவை முழுவதுமாக பார்த்துவிட்டு உங்களுடைய விருப்பத்தை பதிவு செய்யவும். அதாவது இந்த விடியோவானது 1) பண்ணையை விட்டு சென்றவர்கள் 2) பண்ணையை நடத்துபவர்கள் 3) பண்ணையை ஆரம்பிக்கப்போகிறவர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். அடுத்தது ஒரே வீடியோவில் அனைத்தையும் சொல்லிவிட முடியாது அதாவது ஒரு சில கேள்விகள் விட்டுப்போயிருக்கலாம். இந்த வீடியோவில் தங்களுக்கு ஏதாவது மாற்றுக்கருத்து இருப்பின் தாராளமாக பதிவிடலாம் அப்போது தான் அணைத்து தகவல்களும் அனைவருக்கும் சென்றடையும். நீண்ட பதிவை பொறுமையாக பார்த்து மற்றும் படித்ததற்கு நன்றிகள்
@BASHYAMMALLAN3 ай бұрын
Excellent presentation clearly explained
@VPGanesh21 Жыл бұрын
முழுவதும் பார்த்தேன் அருமையான பதிவு, அருண் அவர்களின் வெளிப்படையாக சொல்லும் செலவுகள் பற்றிய தகவல் மிகவும் சிறப்பு👍
@உழவன்-ள8ல7 ай бұрын
இந்த பண்ணையில் பரணில் உள்ள வியக்க வைக்கும் அமைப்பு அதன் Labour ward மற்றும் குட்டிக்கும் தாய்க்குமான அறைகள்.. சிறந்த அமைப்பு
@BreedersMeet7 ай бұрын
நன்றிங்க
@rajupandian998 Жыл бұрын
இது ஒரு தொழிலாக இருந்தாலும் அருணின் ஆர்வமும் சந்தோசமும்.லாப நோக்க மல்லாத ஒரு சந்தோசம்...வாழ்க...வளர்க...🙏..
@prabudravidАй бұрын
😅😅😅😅
@mathivananm2446 Жыл бұрын
அருமையான கேள்விகள். அதற்கு ஏற்ற பதில்கள். Breeders meet_க்கு நன்றி. மூன்று குட்டிகள் போடும் ஆட்டின் பெயர் சொல்ல முடியுமா?. நன்றி.
@batchathavakkal1920 Жыл бұрын
கேள்வியும் பதிலும் அருமை 🥰
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@bashyammallan5326 Жыл бұрын
🙏excellently presented and well explained. Keep it up. Thanks for sharing your experience and knowledge. God bless you. 😇👏🤗💐🙏
@saiprasanthjeevalingam2401 Жыл бұрын
Wonderful Video, no one share their knowledge and No one ask such valuable question. Good Wishes to @Breeder Meet Channel and Vinayaka Goat Farm
@BreedersMeet Жыл бұрын
Thank you so much for your comment
@prabudravid Жыл бұрын
Excellent questions.... Great..keep it up
@BreedersMeet Жыл бұрын
Thanks a lot
@krishnamurthi214410 күн бұрын
Excellent video brother.... hats off for goung farmer.... waiting for next part video.... don't forget to ask marketing pls...i am thinking to 100+5goats...in stall feeding...only local breed pls i need advice for that.. thank you very much.
@mathipmd5645 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் சேவை தொடரட்டும் Thanks for vinayaga goat farm Arun brother and breeder meet chanal
@BreedersMeet Жыл бұрын
Thank you for your comment
@arulannad Жыл бұрын
EXCELLENT COST ENGINEERING, REALISTIC ONE , BEST WISHES TO MR ARUN ..VGF .GOOD ONE....
@BreedersMeet Жыл бұрын
Thank you for your comment
@BASHYAMMALLAN3 ай бұрын
Excellent presentation clearly explained the norms of fodder servings.👍🤝🤗😇👏🤗💐🙏
Bro kedai valarpu pathi oru video pota usefulla iruku
@MariMuthu-rc9ux Жыл бұрын
அருமை அருமை 🤝👍🙏💐❤️
@Thanjavur883 Жыл бұрын
Breeders meet and taminadu pets channel one of the best
@BreedersMeet Жыл бұрын
So nice of you
@rameshhramesh7908 Жыл бұрын
Questin and anser super anna
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றிங்க
@sarasrinir6988 Жыл бұрын
Excellent
@BreedersMeet Жыл бұрын
Thank you! Cheers!
@Balaji-p2jАй бұрын
3:33
@mohamedfairoos-ed4bk Жыл бұрын
Bro thanks Adar theevanam konjam water add panni kodukkanum enru solrankale
@lucifer.r2158 Жыл бұрын
Bro Ella kedai video poduga. Kedai food pathi video poduga
@mohamedfairoos-ed4bk Жыл бұрын
Bro. Silage, kadali kodi, adar theevanam mattum koduththu goat valarkalama. Ithanuda veru theevanam serkkanuma. Pls reply
@PanneerSelvam-dz9ni Жыл бұрын
Super sir சார் வணக்கம் ஆடுகளுக்கு துவரம் பொட்டு கோதுமை தவிடு மட்டுமே அடர் தீவனம் பயன்படுத்தலாமா மத்த தீவனங்களை பயன்படுத்தவில்லை என்று பதில் சொல்லியுள்ளார்
@BreedersMeet Жыл бұрын
துவரை பொட்டு இல்லைங்க. துவரை மாவு/குருனை.
@BreedersMeet Жыл бұрын
ஆட்டிற்கு தேவையானது 14-22% புரதம் அதே நேரம் செலவும் அதிகமாகாத வண்ணம் பார்த்துக்கொள்ளவும். இந்த கலப்பு தீவணம் மட்டுமே ஆடு வளர்பிற்கு பயன்படுத்தனும் என்பதில்லை. உங்க ஏரியாவில் எது கிடைக்கின்றதோ அதே நேரம் சரியான புரதம் இருக்கின்றதா என பார்த்து பயன்படுத்தவும்
@MohanRaj-hi1nh4 ай бұрын
O@@BreedersMeet
@mohomadishan898311 ай бұрын
Copra and napier mattum kuduthu aadu walaka mudiyatha
@goatfarming1595 Жыл бұрын
Intha videola solra mathiri thalaserry Aadu kutty 4 months la 20kg varuma? Intha breed la kutty kg enna rate la vaangalam.
@Brindavanagrofarms Жыл бұрын
Please upload videos with english subtitles
@BreedersMeet Жыл бұрын
Its taking more time and audience is very very low and sorry to say..will try few videos from breeders meet youtube channel
@arivuarivu1299 Жыл бұрын
Kadalai kodi appadiye kodukkalama illa kut panni kudukkanuma
@muthumani_55 Жыл бұрын
Nice
@oopartha Жыл бұрын
பரண் ku ரீபர் ku எந்த மரம் பயன்patuthirkarkal
@kamalesh979 Жыл бұрын
neega solrathu sari tha aavaru kodukkura feed la energy illa ma epdi
@KuttyshabigaKuttyshabiga-qz2xu5 ай бұрын
👍👍👌👌💐💐💝💝💞💞
@abdulraheemjameel5879 Жыл бұрын
Hi 🇱🇰👍👍👍
@BreedersMeet Жыл бұрын
Thank you
@mohamedfairoos-ed4bk Жыл бұрын
Bro Kadalai kodi enpathu kadalai eduththatha? Or kadalai edukkathatha
@peterjoshuvaTN96 Жыл бұрын
Etuthathuthan hiiii 💐
@sutheshkumar.s.vsaravanan8939 Жыл бұрын
🙏🙏🙏🌾🌾🌾
@anbarasan7291 Жыл бұрын
விஜய் கோட் போயர் வீடியோ அனுப்பவும்.
@BreedersMeet Жыл бұрын
முயற்சி செய்யலாம்
@pasumaikaalam4818 Жыл бұрын
👍👍👌👏🤝
@BreedersMeet Жыл бұрын
Thank you
@Kurup33 Жыл бұрын
Kg how Mach bro
@BreedersMeet Жыл бұрын
Rs. 500 onwards
@chinnaraja3787 Жыл бұрын
Bro,, குட்டியின் விலை
@m.arunpandimahendrean7015 Жыл бұрын
நான் மதுரை மாவட்டத்தில் இருக்கிறேன். நான் ஆடு குட்டிகள் வளர்க்க விரும்புகிறேன். என்னிடம் இட வசதிகள் இல்லை. யாரேனும் பண்ணையாளர்கள் தொழில் முறையில் ஆடுகள் வளர்த்து தருவிற்களா
@BreedersMeet Жыл бұрын
வாய்ப்பில்லை
@rohitkirthick9816 Жыл бұрын
செலவுகள் அதிகமாக உள்ளது உண்மையில் லாபம் உள்ளதா?
@BreedersMeet Жыл бұрын
செலவுகள் வரும் அடுத்தது இந்த செலவு குறைவுதான். இதைவிட நிறைய பண்ணையில் அதிக செலவு செய்து நஷ்டமடைகின்றனர்
@pawaragrofarm9513 Жыл бұрын
Sir hindi ya English
@pkkumar3156 Жыл бұрын
🙏🙏🙏🎁🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@BreedersMeet Жыл бұрын
Thanks
@vijayabalabala39773 ай бұрын
அண்ணா எனக்கு ஆடு குட்டி வேணும் விலை
@goldentransportnaturefarmg5184 Жыл бұрын
தலைவா நீங்க சென்னா சரியாக இருக்கும்
@BreedersMeet Жыл бұрын
தலைவா புரியவில்லைங்க
@rajeswaranthambiah9335 Жыл бұрын
இது என்ன இன ஆடுகள்
@BreedersMeet Жыл бұрын
தலச்சேரி
@gugan.k8760 Жыл бұрын
Nattu Aadu valaga. Sales um easy maintance um easy. These you tube channel promoting other state and country. Don't believe these you channel. They promoting these goats to sale to farmers.