🔥உன் பிரார்த்தனை நிறைவேறியது🔥7-7-24க்குள் நடந்துவிடும்💥கேள்🔥 Murugan Speech in Tamil💥🔥

  Рет қаралды 7,363

ஆன்மீக மஹாசங்கமம்

ஆன்மீக மஹாசங்கமம்

Күн бұрын

#murugan #muruga #murugandevotes #muruganspeech #muruganthunai #varahi #devotional #murugan #god #muruganmanthiram #tamil #god #motivational #varahivazhipadu #ஓம்சக்தி #வாராகி #varahidevi

Пікірлер: 49
@NaliniVignesh1200
@NaliniVignesh1200 3 ай бұрын
முருகா என் புருஷன் சீக்கிரம் என் கிட்ட பேசணும் என் புருஷனோட போய் நான் வாழனும் நல்லபடியா குழந்தையை பெத்து எடுக்கணும் முருகா அதுக்கு நீ தான் வாங்கணும்🙏🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰
@backto90tamil
@backto90tamil 3 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@Asha0903D
@Asha0903D 3 ай бұрын
அப்பா முருகா🙏🏽🥰🥰
@Marimuthu-iv3yr
@Marimuthu-iv3yr 3 ай бұрын
ஓம் முருகா போற்றி
@jaganjeevan8107
@jaganjeevan8107 3 ай бұрын
இந்த காலை ஒரு நல்ல காலை தான் ❤❤❤❤❤❤❤
@MURUGAN-VELMURUGAN...VPLOVE
@MURUGAN-VELMURUGAN...VPLOVE 3 ай бұрын
அப்பா திருச்செந்தூர் முருகா இந்த நிமிடம் செத்துட்டா நிம்மதியா போய்ருவ அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னை நினைக்காத நேரம் இல்லை அப்பா என் தூக்கத்தில் கூட நான் உன்னை நினைத்து கொண்டு தான் இருக்கிறேன் அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் எனக்கு நிறைய காசு பணம் சொத்து வேண்டும் என்று கேட்கவில்லை அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் கேட்டது என் முனிபிரியாவின் மனதை முழுமையாக மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா என்று மட்டும் தான் கேட்கிறேன் அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உன்னை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் உன் சன்னதி திருச்செந்தூர்க்கு வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் முருகா எங்கள் இருவரையும் சேர்த்து உன் சன்னதி திருச்செந்தூர்க்கு அழைப்பாயா அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 3 ай бұрын
வெற்றி வேல்முருகனுக்குஅரோகராஅரோகராஅரோகரா
@mujithmurugas7939
@mujithmurugas7939 3 ай бұрын
ஓம் முருகா சரணம் பவ 🦚🙏🏻📿
@RathiVarshini
@RathiVarshini 2 ай бұрын
ஓம் முருகா சரவண பவ🙏🙏
@MahaLakshmi-gw2wp
@MahaLakshmi-gw2wp 3 ай бұрын
Om thiruchendur muruga
@SaiQueenvlogs2022
@SaiQueenvlogs2022 2 ай бұрын
முருகா என் கணவர் மீண்டும் என் மீது உண்மையான பாசம் வைத்து என்னுடன் வாழ வேண்டும் முருகா 🙏🙏🙏😭😭😭
@raji1178
@raji1178 3 ай бұрын
Om muruga vetrivel veeravel muruga
@s.sangeethaselvams.sangeet7551
@s.sangeethaselvams.sangeet7551 3 ай бұрын
Om Muruga thunai 💕😍🪔🌏💞🙏
@vanisankar6948
@vanisankar6948 3 ай бұрын
Om muruga potri 🙏😭
@kathir425
@kathir425 3 ай бұрын
Apane muruka neethan thunai appa nanri appa 🙏 🙏 🙏 🙏 🙏
@KavithaKavi-y1r
@KavithaKavi-y1r 3 ай бұрын
Appa yen manadhil ulladhai pirinthu yenakku padhilum sollu vitteergal nantri appa.....❤❤❤❤❤
@s.sangeethaselvams.sangeet7551
@s.sangeethaselvams.sangeet7551 3 ай бұрын
Kodi nandrigal muruga appa 💞🙏🌏😍
@PoomariM-t9n
@PoomariM-t9n 3 ай бұрын
Om saravanabavan potdri vedrivel murugan arogara 🙏🙏🙏🙏 appa 💗🦚🦚🦚🦚♥️ Om muruga ullam uruga uir uruga arultharu vai kuganai appa 🪔🪔🪔🪔🌺🌺🌺💐💐💐🪷🪷🪷🌹🌹🌹🌹🌸🌸🌸♥️♥️♥️
@ravichandraabirami4229
@ravichandraabirami4229 3 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமோ குமாராய நம 🙏🙏🙏🙏🙏🙏 வேலனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@vijiraji7678
@vijiraji7678 3 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏 கந்தனே போற்றி போற்றி 🙏 கதிர்வேலா போற்றி போற்றி 🙏 சுப்பிரமணிய சுவாமியே போற்றி போற்றி 🙏 வேலை கிடைக்க ஆசீர்வாதம் கொடுங்கள் 🙏 மனம் மிகவும் வலிக்கிறது முருகா நல்லது நடக்க வேண்டும் 🙏🙏 நீங்கள் கூறுவது போல நடந்தால் போதும் என் வாழ்க்கை இன்பமாக இருக்கும் முருகா உன் அருள் வேண்டுமே 🙏🙏🙏🙏🙏
@Harei1991
@Harei1991 3 ай бұрын
Om Saravana Bhava vaalga vaalga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯❤️
@MahalakshmiHarshini
@MahalakshmiHarshini 3 ай бұрын
Om muruga
@MailukuttyMailu
@MailukuttyMailu 3 ай бұрын
Om muruga nanum makeshum sernthu vaalanum nan romba asai padurathu antha oru vishayam than nanum ennoda makeshum nimathiyaga intha ulagathil vaalanum
@amsaveniparthiban6765
@amsaveniparthiban6765 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏
@MuthuanjalaiKrm
@MuthuanjalaiKrm 3 ай бұрын
Om Saravana pava 🙏🙏🙏 om muruga potri potri potri 🙏🙏🙏 kandha kadamba kathirvela potri 🙏🙏🙏 nallathe nadakkanum appa muruga 🙏🙏🙏 om Saravana pava 🙏🙏🙏
@MailukuttyMailu
@MailukuttyMailu 3 ай бұрын
Om saravana bavan
@Mrs.Mariselvam-Vignesh2703
@Mrs.Mariselvam-Vignesh2703 3 ай бұрын
முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@rajaram1690
@rajaram1690 3 ай бұрын
@sangeethal7218
@sangeethal7218 3 ай бұрын
ஓம் முருகா போற்றி நல்லது நடத்தி தரப்போகும் என் அன்பான அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் நற்பவி ததாஸ்து ❤
@sathiyasri9578
@sathiyasri9578 3 ай бұрын
அப்பா என் பொண்ணுக்கு பீஸ் கட்டணும் எனக்கு கேட்ட இடத்துல பணம் கிடைக்கணும் அப்பா 🙏🙏🙏
@rajaram1690
@rajaram1690 3 ай бұрын
😊
@alagardhanya2813
@alagardhanya2813 3 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி 🌷🌹🌻🌺🌸💮🌼🏵️🙏🙏🙏.
@Parameshwariparameshwari-vu6pn
@Parameshwariparameshwari-vu6pn 3 ай бұрын
0:12
@sudharamesh2213
@sudharamesh2213 3 ай бұрын
Muruga my son should pass this exam
@ravichandransrilankan8583
@ravichandransrilankan8583 3 ай бұрын
Om muruga pottri pottri pottri Nanri Nanri Nanri Nanri murugan Arohara
@mageshmagesh3589
@mageshmagesh3589 3 ай бұрын
Mk mahesh veni om
@GmGm-s6n
@GmGm-s6n 3 ай бұрын
Omsriommuruga🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@muniyanmuniyan1014
@muniyanmuniyan1014 3 ай бұрын
Enkatanattinthu,selvavalamveendum.
@DivyaDivya-xi5fj
@DivyaDivya-xi5fj 3 ай бұрын
Om muruga potri
@murugammalb9230
@murugammalb9230 3 ай бұрын
ஓம் சரவண பவா 🙏🙏🙏
@KrishnapriyaPriya-gr3wj
@KrishnapriyaPriya-gr3wj 3 ай бұрын
Om saravanabava om muruga potri potri
@PrakashUma-df5iq
@PrakashUma-df5iq 3 ай бұрын
அம்மாமுருகாஏஅப்பாஎணக்குஇவ்வளவுபிரச்சனைதரிங்காஅப்பாதீனமும்சொல்லூரிங்காஅப்பாநடத்திதாங்கா.🙏🙏🙏😭😭😭😭
@rajaram1690
@rajaram1690 3 ай бұрын
❤❤❤
@Sakthivel-g2x
@Sakthivel-g2x 3 ай бұрын
Om muruga sarenam om sarevana pava sarenam Porte Porte
@ShasiSi
@ShasiSi 3 ай бұрын
Murga Swamy
@banumathiravi3735
@banumathiravi3735 3 ай бұрын
Nee varuvay endru theryum. Avanga yarum varale.
@priyababy4210
@priyababy4210 3 ай бұрын
Muruga potri potri
@lakshmilaks1338
@lakshmilaks1338 3 ай бұрын
🔯🔯🔯🦚🦚🦚🦚💟💟💟
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 76 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН