நல்லது நடத்தி தரப்போகும் என் அன்பான அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் நற்பவி ததாஸ்து ❤💐🙏❤
@farhanabanubanu51555 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றீ அப்பா முருகா நான் எப்போதும் உன்னை நம்பிக்கொண்டு தான் இருக்கிறேன் அப்பா தினமும் உங்களை நம்பி தான் முருகா அப்பா என்னுடைய குடும்பத்தை தொடுங்கள் என்று கூப்பிடுகிறேன் முருகா அப்படி ஒரு நாள் எப்போது வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறேன் அப்பா முருகா நீங்கள் துணை இருந்தால் அது போதும் அப்பா முருகனே போற்றி போற்றீ அப்பா
@jairamesh11375 ай бұрын
Om muruga pottri pottri pottri 🙏 om saravanabava om saravanabava om saravanabava 🙏🙏🙏❤
@LUCK84346 ай бұрын
Om murugha saranam
@stephanemurugathas57255 ай бұрын
Vetti vel muruga nanri nanri
@SaranyaD-rv4sy7 күн бұрын
Om arupadai muruka thunaiii...
@SeethaSeetha-g4j5 ай бұрын
ஓம் முருகா திருச்செந்தூர் அப்பா நகை வங்கியில் அடகு வைத்து இருக்கேன் அப்பா கஷ்டத்தை விலங்குகள் அப்பா 🎉🎉🎉❤❤❤
@saivetri32775 ай бұрын
கந்தனை நம்பினோர் கைவிடுவதில்லை.. நம்பிக்கையுடன் காத்திருங்கள்.. நிச்சயமாக உங்கள் கஷ்டத்திற்கு கந்தன் கூடிய விரைவில் நல்ல பதில் அளிப்பார்..
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் இருக்க பயமேன் ..
@shanmugamvns80652 күн бұрын
ஓம் சரவண பவ போற்றி வேலும் மயிலும் சேவலும் துணை முருகா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் முருகா உன்னை திருச்செந்தூர் வந்து தரிசனம் செய்ய அருள் கபுரிவாய் அப்பனே முருகா என்னை காப்பாற்றுங்கள் முருகா என்னை கைவிட்டு விடாதே முருகா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் முருகா உன்னை திருச்செந்தூர் வந்து தரிசனம் செய்ய அருள் கபுரிவாய் அப்பனே முருகா ஆறுமுகம் அருளிடும்அனுதினமும் அனுதினமும் ஏறுமுகம்
@saivetri32772 күн бұрын
நிச்சயம் நீங்கள் கூடிய விரைவில் நடப்பீர்கள் திருச்செந்தூர் முருகன் உங்களை கூடிய விரைவில் வரவழைப்பார் இது நிச்சயம் சாத்தியமே நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும் வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் இருக்க பயமேன் தைரியமாக நம்பிக்கையுடன் இருங்கள்.. உங்கள் எல்லா கஷ்டத்தையும் அவன் தீர்த்து கூடிய விரைவில் உங்களுக்கு நல்ல பதில் அளிப்பார்
கந்தன் அருளால் நிச்சயம் நல்லதே நடக்கும் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@Palanila-es8hw7 ай бұрын
முருகா எங்க பழனிவேல் மாமா கூட நா சேர்த்து வாழனும் முருகா நீங்கள் தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@saivetri32777 ай бұрын
கந்தன் அருளால் நீங்கள் நினைத்த மணவாழ்க்கை நிச்சயம அமையும்.. வேல்மாறன் எப்போதும் வெற்றியை மட்டும் அளிக்க கூடியவன்.. நம்பிக்கையோடு காத்திருங்கள்.. வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@English-s6d8f5 ай бұрын
ஐயா முருகா. நல்ல வாழ்க்கை கொடு.
@kkkani18817 ай бұрын
என் மாமா என்னை தேடி வர வேண்டும் முருகா🙏
@saivetri32777 ай бұрын
@@kkkani1881 உங்கள் பிரார்த்தனை நிச்சயம் நிறை வெறும்.. கந்தன் இருக்க பயமேன்... வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
என் தம்பி பூரண நலம் பெற்று சுயநினைவு திரும்ப வேண்டும் முருகா 🙏 அருள் புரிக கருணை கடலே ❤ ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ❤❤❤
@saivetri32776 ай бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் அருளால் நிச்சயம் உங்கள் சகோதரர் பூரண குணம் அடைந்து நல்ல உடல் நலத்துடன் இருப்பார் .. கந்தன் இருக்க பயமேன் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
ஓம் முருகா போற்றி ⚜️🦚🐓 முருகா என் குழந்தை என்னை தேடி என் கிட்ட வந்து விட வேண்டும் முருகா என் வயிற்றில் என் குழந்தையை சுமந்து பெற்ற எடுக்க வேண்டும் முருகா ⚜️ பாலமுருகா ⚜️ மலடி என்ற பெயரில் இருந்து அம்மா என்ற பெயர் வேண்டும் முருகா ⚜️ திருச்செந்தூர் முருகா பழனி மலை முருகா பாலமுருகா சிங்கார வேலா ⚜️🦚🐓
@saivetri32777 ай бұрын
கந்தன் அருளால் நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்... நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது நிச்சயம் கை கூடி வரும்.. உங்களுக்காக நிச்சயம் பிரார்த்தனை செய்வோம்... கூடிய விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்... கந்தன் இருக்க பயமேன் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
என் மகன் ஜெனா எனக்கு மீண்டும் உயிருடன் என் வயிற்றில் பிறக்க வேண்டும் ஓம் முருகா
@saivetri32777 ай бұрын
கந்தன் அருளால் நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.. உன் கவலைகள் எல்லாம் கந்தனிடம் விட்டுவிடுங்கள் ... கந்தன் இருக்க பயமேன்... வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@rameshv86934 ай бұрын
Om muruga saranam
@English-s6d8f6 ай бұрын
முருகா என்நகைகளைஎன்னிடம்கொன்டுவந்துசேர்
@saivetri32776 ай бұрын
@@English-s6d8f வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் இருக்க பயமேன் உங்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும்.. எது நடந்தாலும் அதை நன்மைக்கே என்று ஏற்றுக் கொள்ளுங்கள்.. வெற்றி வேலனை நம்பினோர் ஒருபோதும் தோற்பதில்லை நம்பிக்கையோடு இருங்கள் ..
@KaviKavi-xv6iv8 ай бұрын
ஓம். முருகா. போற்றி ஓம். சரவணபவ
@piruthikavaju60085 ай бұрын
🙏🙏🙏 Yenna kuduka poriga appane yenaku kan ofreshan Panna udhavi pannuga pls 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@saivetri32775 ай бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா நிச்சயம் உங்கள் கோரிக்கை கூடிய விரைவில் கந்தன் நிறைவேற்றுவார்.. எதற்கும் அஞ்சாதே ...கந்தன் இருக்க பயமேன்
@MohanKumar-wk1lg4 ай бұрын
Om.mrugapottri🙏🙏🙏
@ArunarunArunarun-d3s5 ай бұрын
அப்பா முருகா இந்த வார்த்தையை எத்தனை முறை கேட்டுவிட்டேன் அப்பா முருகா ஆனால் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லையே முருகா இன்றைய தினம் நான் எதிர்பார்த்த எந்த விஷயமும் நடக்கவில்லையே முருகா
@saivetri32775 ай бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா நம்பிக்கையுடன் மனம் தளராமல் கந்தன் மீது பாரத்தை போட்டுவிட்டு நீங்கள் அமைதியாக சந்தோஷமாக இருங்கள் அவன் பார்த்துக் கொள்வான்.. எல்லாம் ஜெயமே .. வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@SureshSuresh-ov5qh7 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@saivetri32777 ай бұрын
வெற்றிவேலன் இருக்கும் வரையில் எதற்கும் கலங்காதே.. கந்தன் இருக்க பயமேன்
@komathikomathi10317 ай бұрын
Appa enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena unna dha nambi irukken Appa neenga dha enaku, magana pirakka venum appa unakkaga na wait panaran appa............... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saivetri32777 ай бұрын
@@komathikomathi1031 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா நிச்சயம் நீங்கள் நினைத்தது கூடிய விரைவில் நடக்க மனம் தளராமல் நம்பிக்கையோடு காத்திருங்கள் .. கந்தன் இருக்க பயமேன்
@komathikomathi10317 ай бұрын
Rompa thanks 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@saivetri32777 ай бұрын
@@komathikomathi1031 கவலைப்படாதீங்க நிச்சயம் நல்லதே நடக்கும் .. உங்கள் பெயர் இடம் பிரார்த்தனை என்னவென்று தெளிவாக இந்த mail id ku saivetri1510@gmail.com அனுப்பவும்... உங்களுக்காக நான் கந்தனிடம் வேண்டுதல் வைக்கின்றேன் ..
@komathikomathi10317 ай бұрын
@@saivetri3277 kandipa panran 🙏🙏🙏
@VenkatP-hi8qz7 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி ⚜️🦚🐓 முருகா இந்த மாதம் நல்ல செய்தி சொல்ல வேண்டும் அம்மா நாளைக்கு 38நாள் ஆகுது முருகா எனக்கு இந்த மாதம் நல்ல செய்தி சொல்ல வேண்டும் முருகா ⚜️ ஓம் சரவண பவ ⚜️🦚🐓
Om murugathunai❤❤❤❤umayogespran vijayadharshini pesa solunga appa❤❤❤❤❤❤
@sundarrathika74345 ай бұрын
Yen Paiyana Yen Kitta Kondu vanthu Serthu Vidu Muruga..........😢😢😢
@saivetri32775 ай бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா மனம் கலங்காதே நிச்சயமாக கந்தன் உங்கள் பிரார்த்தனையை கூடிய விரைவில் நிறைவேற்றுவார்.. அவன் மீது பாரத்தை போட்டு விட்டு நீங்கள் தைரியமாக நம்பிக்கையுடன் இருங்கள்..
Appa muruga enakku pavi venum pa yenakku avana kutunka appane Avan illena enakku vazlgaiye illa pa
@SurekkaSuji7 ай бұрын
Nan nesikkum uravu ennidam vanthu pesa vhaijunga appa enga 2 perajum serthu vhaijunga appa
@saivetri32777 ай бұрын
கந்தன் அருளால் நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்.. வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை... கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கமே .. அதனால் நிச்சயம் வெற்றி தான்.. வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@anandpandian15067 ай бұрын
அப்பா நான் விருப்பப்பட்ட துர்கா என்ற பெண் என்னை விட்டு விட்டு சென்று விட்டார் அவர் என்னை வந்தடைய வேண்டும் அதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@saivetri32776 ай бұрын
@@anandpandian1506 கந்தன் அருளால் நிச்சயம் நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி உமக்கே .
@jayalakshmoorthyjayalashmo65867 ай бұрын
Appa muruga en pilleigel 3 pareium ennidam serthu veiungal appa
@ManjuBanu-nb9mt6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@anandhakrishnananandhakris16696 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி என் மனைவி என்னோடு சேர்ந்து வாழவேண்டும் ஓம் முருகா
@saivetri32776 ай бұрын
@@anandhakrishnananandhakris1669 கந்தன் இருக்க பயமேன் நிச்சயம் உங்கள் பிராத்தனை கூடிய விரைவில் நிறைவேறும் நம்பிக்கையோடு காத்திருங்கள் வெற்றியை உமக்கே .. வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@ashokchitra60866 ай бұрын
En maganudaiya thodu kaidakanum ennudaiya pillaigal kanavan eallurum nalla erukanum
@punithap33624 ай бұрын
முருகா நானும் அசோக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் 100 ஆண்டுகள் சேர்ந்து வாழனும் முருகா 🙏
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் அருளால் நிச்சயம் உங்களுக்கு நல்லதே நடக்கும்.. கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள் நிச்சயம் அவர் வெற்றியை அள்ளித் தருவார் .. ஆறுமுகன் இருக்க பயமேன்
@MohanKumar-wk1lg3 ай бұрын
Ommrugaporti 🙏😭899
@SilambarasiSilambarasi-b5c5 ай бұрын
முருகா நான் செக் பன்றப ok ஆக வேண்டும்
@gowthamigowthami95088 ай бұрын
என் தாய்மாமன் மகள்தான்என்தொழிழுக்கு காரணம் நீங்கள் தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும்
@saivetri32777 ай бұрын
கந்தன் அருளால் உங்கள் முயற்சி வெற்றி உண்டாகட்டும்.. வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@snekithanmathan49015 ай бұрын
ஓம் சரவணபவ💚🦚 🐓🙏
@AnaSai-o2j7 ай бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️
@Meena-os2yc8 ай бұрын
Appa Muruga en Ajith mamava enkooda pesa vainka appa 😔 please appa en Ajith mamava enkooda serthu vainka appa 😭😔
@saivetri32778 ай бұрын
கந்தன் இருக்க பயமேன்.. நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்.. வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல்..
@Meena-os2yc7 ай бұрын
@@saivetri3277 Nandri Appa 🙏
@SathyaM-xg4tw7 ай бұрын
Na en kudambathoda seranum muruga
@saivetri32777 ай бұрын
கந்தன் அருளால் நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்.. வெற்றிவேலன் இருக்க பயமேன் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
Om muruga engal vittil kadan pirachanai kuraiyanum kulanthai pakkiyam kidaikanum anna kulanthai yedutha en kudumbam thalai nimirum illati oor asingama pesikiren irukum anna itha pathi feel panala kavala padala unarala nama valnthu katanumnu ninaikala katuna manaivi en kudumbatha tharam pirichu parkura en kudumbam romba yelai kudumbam kadan loan yellame iruku kulanthai pakkiyam illai saravana om saravana bava
@saivetri32776 ай бұрын
@@suresht1446 vel vel.muruga vetri vel muruga kandipa unga ellam problem sariya aagi neenga unga family oda happy aana life nichayam vaalvinga..kandhan karunai ulla kadavul avan karunai kaati unga vazhvil nichyam velaku eatri vaipaar...kandhan iruka bayam yaaen...Arohara..
@babybaby84817 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻அப்பா நான் உயிருக்கு உயிராய் நேசிக்கும் என் நிவேத்ரா என் கூட பேச வையுங்கள் அப்பா எனக்கும் என் நிவேத்ரா க்கும் சீக்கிரம் திருமணம் நடத்தி வையுங்கள் அப்பா ஓம் முருகன் துணை 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭
@saivetri32777 ай бұрын
கந்தன் அருளால் உங்கள் காதல் நிச்சயம் வெற்றி பெறும் ... கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் கூறுங்கள்.... ஜெயம் ஆகட்டும் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@subramaniananandan65187 ай бұрын
🌷🙏
@ArunRaj-s6q5t6 ай бұрын
ஏமாத்த பணம் 23000 திரும்ப வேணும் முருகா 🥺🥺🙏🙏🙏🙏🙏
@mariappanmari2486 ай бұрын
Muruga en athan venum
@Noora4026 ай бұрын
Amma kul Thai pakiyamvendu Amma
@saivetri32776 ай бұрын
@@Noora402 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் அருளால் நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்.. பழனி ஆண்டவர் நிச்சயம உங்களுக்கு புத்திர பாக்கியம் தருவார்.. நம்பிக்கையோடு காத்திருங்கள்.. கூடிய விரைவில் நல்ல தகவல் வரும்.