Рет қаралды 4,229
Dear friends,
“யூ.கே.வில் நாம அதிகமாக காசு செலவு செய்து வாங்கும் பொருள்கள் எல்லாம் ஹை குவாலிட்டி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்மையில் சரியல்ல. என்னோட அனுபவத்திலேயே நான் கூட அதையே எதிர்பார்த்தேன், ஆனால் இந்த வீடியோவில் அவர்கள் அப்படி இல்லை என்பதையும் அதுக்கான காரணங்களையும் தெளிவாகச் சொன்னிருக்கிறார்கள்.”
#food #awareness #cooking #worms #flour #ukshopping #groceriesshopping #ukcholantamilan #cheframeshbabu #cookingawareness #foodawareness #healthy #healthandsafety