All in description box please check there Thank you 🙏
@PavithraM-v6u10 сағат бұрын
“People who love to eat are always the best people.” -Julia Child “The chef who brings innovative food to subscribers is -Chef Rameshbabu
@Cheframeshbabu5 сағат бұрын
Well said 👌 Thank you❤️ 🙏
@selvirathinavadivel598817 сағат бұрын
வணக்கம் செஃப் புதுமையா புதுமையா ஏதாவது செய்றீங்க வரவேற்கிறோம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் சிறுதானியத்தில் ஏதாவது போடுங்க செப்
@Cheframeshbabu5 сағат бұрын
வணக்கம் சகோதரி 🙏கட்டாயம் சிறுதானியங்களில் உங்களுக்காக நான் நல்ல ஒரு உணவை செய்து காட்டுகிறேன்👍💐
@shanazalliarhameed8957Күн бұрын
Chef can you show mutton biriyani
@CheframeshbabuКүн бұрын
Thank you for your comment 🙏 I’ll send you the link 👍 Dindukkal mutton biryani kzbin.info/www/bejne/o6nMlJdnbtSoq7csi=jyt13hLk9KC4qZrj
@jude156920Күн бұрын
Lattu recipe
@CheframeshbabuКүн бұрын
Thank you 🙏
@temperedglass1543Күн бұрын
Fast and delicious....great chef ❤❤❤ from. Malaysia never miss uour recipes
@CheframeshbabuКүн бұрын
Thank you for your feedback 🙏💐 Romba naal aachu unga message pathu ❤️
@veerabahubaskar5121Күн бұрын
சூப்பர் சார்.. பன்னீர் ஸ்டஃபி அருமையாக வார்த்து பதமாக ரோல் செய்த விதம் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் குழந்தையாக ரசிக்க வைத்துவிட்டது.❤❤🎉🎉
@CheframeshbabuКүн бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏💐
@PremKumar-qf8teКүн бұрын
❤ super sir 👌🎉
@CheframeshbabuКүн бұрын
Thank you so much 🙏💐
@meerabaigiri5621Күн бұрын
Superb recipe thankyou
@CheframeshbabuКүн бұрын
You’re welcome 💐🙏
@dr.palaniibhaskaran8852Күн бұрын
குஷ்பூ இட்லி ரெடிமேட் இட்லி எப்படி செய்வது என்று காண்பியுங்கள்
@CheframeshbabuКүн бұрын
உங்கள் கருத்துக்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி 💐🙏 நமது சேனலில் ஏற்கனவே இட்லி போட்டு இருக்கிறோம் அதை பார்த்த மகிழுங்கள் 👍அதன் லிங்கை நான் உங்களுக்கு அனுப்பி விடுகிறேன்🙏💐 kzbin.info/www/bejne/jGfPioCbrtWhhqssi=G5Q2NQp9R7n_oxmu
@vijayalakshmim.43592 күн бұрын
Potato is already boiled or raw ? It is not clear .
@Cheframeshbabu2 күн бұрын
Thanks for your comment 🙏Potato is raw 👍
@bharathikumar62872 күн бұрын
Super
@Cheframeshbabu2 күн бұрын
Thank you 🙏💐
@PatriciaBabu2 күн бұрын
Super Anna
@Cheframeshbabu2 күн бұрын
Thank you Sister 🙏💐
@ushaachandran93772 күн бұрын
Can we add any other vegetables instead of Potato
@Cheframeshbabu2 күн бұрын
Any starch vegetable is ok 👍 otherwise potato is better.
@umar53423 күн бұрын
We will try sir
@Cheframeshbabu3 күн бұрын
Thanks 🙏💐
@bharathikumar62873 күн бұрын
Very different and useful recipes
@Cheframeshbabu3 күн бұрын
Thank you so much your feedback 🙏💐
@thirugnanamk.k.thirugnanam48043 күн бұрын
வீடியோ அருமை ! சோம்பு , மிளகு , பட்டை கிராம்பு , வரமல்லி எல்லாத்தையும் பவுடர் பண்ணிருவேன் என்று முதலில் சொன்னீர்கள் ! அதேபோல அதை வருத்தவுடன் இப்படி சொல்லியிருந்தால் அனைவருக்கும் புரியும் என்று நினைக்கின்றேன் . அதாவது ஏற்கனவே சொன்னதுமாதிரி இதை (வறுத்தது ) மிக்ஸியில் பொடி பண்ணி வச்சுக்குங்க என்று சொன்னால் டவுட் இருக்காது ! எனது கருத்து செயல்படுத்துவது உங்கள் விருப்பம் சார் ! அந்த இடத்தில் எனக்கு புரியாததால் வீடியோவை திரும்ப திரும்ப பார்த்தேன் .
@Cheframeshbabu3 күн бұрын
உங்களுக்கு கருத்துக்கும் உங்களின் பதிவிற்கும் மிக்க மகிழ்ச்சி 🙏💐நான் ஏற்கனவே வறுத்து முடித்தவுடன் பவுடர் பண்ண வேண்டும் என்று தான் சொல்லியிருந்தேன்,அதன் பிறகு அதைப்பற்றி எதுவும் சொல்லாதது என்னோட தவறு தான்,பத்து நிமிட வீடியோவில் எல்லாத்தையும் என்னால் காட்ட முடியாது🙏
@nithyashabu80993 күн бұрын
Oh simple recipe but more juicy.. 👌👌👌
@Cheframeshbabu3 күн бұрын
Thank you 🙏💐
@nithyashabu80993 күн бұрын
Sooperb 👌👌👌 mouth watering👌
@Cheframeshbabu3 күн бұрын
Healthy food please try 🙏💐
@gnanavelankrishnana59593 күн бұрын
Super sir very nice recipe
@Cheframeshbabu3 күн бұрын
Thank you so much 🙏💐
@VeeramatchiAmmanTemple3 күн бұрын
Looking yummy 😋 chef
@Cheframeshbabu3 күн бұрын
Thank you 🙏💐🎉
@reinozasalley62803 күн бұрын
Looks Yummy 😋
@Cheframeshbabu3 күн бұрын
Thank you 🙏🎉💐
@girijaraman61844 күн бұрын
நான் கேட்க நினைத்த கேள்வி உருளைக்கிழங்கை வேகவைக்கணுமா வேண்டாமாசார்
@Cheframeshbabu3 күн бұрын
உருளைக்கிழங்கை பச்சையாகவே அரைத்து போடலாம் வேக வைக்க வேண்டாம்👍🙏
@subbarayan92854 күн бұрын
ஐயா மன்னிக்கனும் மைதா உடலுக்கு கேடு
@Cheframeshbabu3 күн бұрын
நீங்கள் மைதாவை skip செய்து கொள்ளலாம்👍🙏💐
@thirugnanamk.k.thirugnanam48044 күн бұрын
புதுமையான மொறு மொறு கோதுமை தோசை செய்முறை விளக்கம் அருமை! கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊரப்போடணுமா? சரியாக புரியல !
@Cheframeshbabu3 күн бұрын
உங்களின் கருத்துக்கும் உங்களின் கேள்விக்கும் மிக்க நன்றி 🙏💐கடலைப்பருப்பையும் துவரம் பருப்பையும் ஒன்றாகவே ஊற போடலாம்👍
Pidichu irundha like 👍 pannunga…illana comment la sollunga 🙏
@thirugnanamk.k.thirugnanam48046 күн бұрын
சமையல் பிரமிக்க வைக்கின்றது , தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் !
@Cheframeshbabu5 күн бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏💐
@thirugnanamk.k.thirugnanam48046 күн бұрын
மீன்குழம்பு வீடியோ அருமையாக உள்ளது , மண்சட்டியில் சமைக்க ஆசை உள்ளது , ஆனால் பெரிய நகரங்களில் பணம் படைத்தவர்கள் மட்டுமே மண் பானையை வாங்கும் நிலை உள்ளது .
@Cheframeshbabu5 күн бұрын
அருமையாக சொன்னீங்க…பெரிய நகரங்க மட்டும் அல்ல 2k kids க்கு கூட மன் பானை என்றால் என்ன என்று கூட தெரியாது
@kavithak88126 күн бұрын
🎉super sir
@Cheframeshbabu5 күн бұрын
Thank you 🙏💐
@thirugnanamk.k.thirugnanam48046 күн бұрын
ஒரு வார்த்தை 2 தடவ வருது, ஒவ்வொரு பொருளும் கலக்கும் போது என்ன என்ன பொருள் சேர்க்கிறீர்கள் என்று விடுபடாமல் சொன்னால் நன்று! கீரினில் எழுத்தால் படிக்கும்படி இருந்தாலும் நல்லா இருக்கும்
@Cheframeshbabu5 күн бұрын
Sorry for that issue I’ll change it 👍🙏
@thirugnanamk.k.thirugnanam48047 күн бұрын
வழக்கம்போல எளிய முறையில் ஆரோக்கியமான அடைதோசை செய்து காட்டியதற்கு மக்கள் சார்பாக நன்றி ! Thank you on behalf of the people for making healthy adai dosa in a simple way!
@Cheframeshbabu6 күн бұрын
தங்கள் ஆதரவுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் 🙏💐
@bubsri33247 күн бұрын
அழகு தமிழ் மொழியில் மிகவும் அருமையான பதிவு நன்றி சகோ
@Cheframeshbabu7 күн бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🎉💐 உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🙏💐
@g.vsrinivasan27747 күн бұрын
Excellent. Reqd to send potato curry
@Cheframeshbabu7 күн бұрын
Thank you 🙏 will update soon 👍
@selvikiruba62577 күн бұрын
👍😋😋😋
@Cheframeshbabu7 күн бұрын
🙏🎉💐
@naruwtto_sj7 күн бұрын
Happy diwali 🎇🪔
@Cheframeshbabu7 күн бұрын
Happy Diwali 🪔 too🙏🎉
@VeeramatchiAmmanTemple7 күн бұрын
Paniyara kallu jangari awesome chef keep it up
@Cheframeshbabu7 күн бұрын
Thank you so much 🙏🎉💐
@DivyaDivya-jg8ye7 күн бұрын
Super
@Cheframeshbabu7 күн бұрын
Thank you 🙏🎉💐
@pr50327 күн бұрын
Super Bro 🎉
@Cheframeshbabu7 күн бұрын
Thank you bro🙏🎉
@kannanyadav91828 күн бұрын
Today o came across ur channel i subscribed it i love this recipe i have noted it down.nandrii chef . I will try. Happy diwali chef .
@Cheframeshbabu8 күн бұрын
Thank you so much for your feedback and subscribing our channel 🙏💐 Happy Diwali 🪔 too🎉🎉🎉
@rajakumariskitchen19338 күн бұрын
மிக 🎉அழகு 👏
@Cheframeshbabu8 күн бұрын
மிக்க நன்றி 🙏💐
@kavithapavi36118 күн бұрын
Chef இன்றைய தினம் நான் பாதுஷா try பண்ண நீங்க சொன்ன அளவுகளோடு super ah வந்தது , எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது, நன்றி chef 🙏🏻🥰
@Cheframeshbabu8 күн бұрын
நீங்கள் தினம் தினம் ஒவ்வொரு டிஷ் செய்து அதன் results சொல்லும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கு 😊❤️🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்க 👍 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,வாழ்த்துக்கள் 💐🙏❤️🎉
@rajakumariskitchen19338 күн бұрын
அழகான 💞 மகள் 💖அன்பான 🌈குடும்பம் 🦋
@Cheframeshbabu8 күн бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@SanthiSanthi-b5f8 күн бұрын
பாகு பக்குவம் எப்படி ங்க
@Cheframeshbabu8 күн бұрын
பாகுபக்குவம் ஒரு கம்பி பதம் தாங்க👍 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🙏💐🎉