உஷார்!பேராபத்தாகிவரும் பிரியாணி/பிரியாணியை இப்படித்தான் சாப்பிடனும்..Danger of Biriyani..Be aware!

  Рет қаралды 129,646

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

6 ай бұрын

In this video i have shown how to make a healthy biriyani.
About GT holiday’s UK tour package:
GT HOLIDAYS’
LONDON SCOTLAND GROUP TOUR
Experience an all inclusive amazing 10 Days Unites Kingdom trip with gt Holidays. All inclusive trip with flights accommodation, sightseeing and fobd for Rs. 259999 only. GT Premium Group Tour
May 05, 2024 | Summer Holidays Spl
Ex Chennai Departure
RS. 259999 ONLY
CALL 9940882200 FOR BOOKINGS
TRAVEL NOW. PAY LATER SCHEME AVAILABLE
Biryani is a mixed rice dish most popular in South Asia. It is made with rice, some type of meat (chicken, beef, goat, lamb, prawn, or fish) and spices. To cater to vegetarians, in some cases, it is prepared by substituting vegetables for the meat.Sometimes eggs and/or potatoes are added.
Biryani is one of the most popular dishes in South Asia and among the South Asian diaspora, although the dish is often associated with the region’s Muslim population in particular.Similar dishes are also prepared in other parts of the world such as in Iraq, Myanmar, Thailand, and Malaysia.Biryani is the single most-ordered dish on Indian online food ordering and delivery services, and has been labelled as the most popular dish overall in India.-thanks Wikipedia
#tamil #mutton #biriyani #chicken #
#biryani #chickenbiryani #biryanilove #biryanilovers #muttonbiryani #hyderabadibiryani #biryanilover #dumbiryani #vegbiryani #nasibiryani #biryanirecipe #biryanirice #biryanis #eggbiryani #lambbiryani #biryaniisbae #chickendumbiryani #bestbiryani #hydrabadibiryani #loveforbiryani #beefbiryani #vegetablebiryani #hyderabadbiryani #biryanitime #bawarchibiryanis #biryanibykilo #biryanisandmore #kolkatabiryani #behrouzbiryani #fishbiryani #paradisebiryani #prawnbiryani #biryaniislove #biryaniheaven #chennaibiryani #paneerbiryani #homemadebiryani #bengalurubiryaniclub #biryanipot #chicken_biryani
#londonthamizhachi
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.
My husband’s channel link below:
youtube.com/@M...
Channel name: mind body spirit healing

Пікірлер: 185
@subashbose1011
@subashbose1011 6 ай бұрын
நீங்க சொன்னது உண்மை தான் அக்கா இங்க சென்னை ல 10 அடிக்கு ஒரு பிரியாணி கடை இருக்கு..... அதே மாதிரி Friedrice கடையும் இருக்கு எங்க பார்த்தாலும் நிறைய உணவு கடைகள் அதிகமா ஆகிடிச்சி..... Healthy உணவு என்பது எட்டாகனியாக மாறிவிட்டது...... மிக்க நன்றி.... கண்டிப்பா இது ஒரு நல்ல விழிப்புணர்வு காணொளி....... செய்து காண்பித்ததற்க்கு நன்றி.....
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
நன்றி
@reetadhinakaran2859
@reetadhinakaran2859 6 ай бұрын
Yes .. அடிக்கு ஒரு ஹாஸ்பிடல்,மெடிகல் லும் இருக்கு,😂😂😂😂
@vathsanaarivasudevan1071
@vathsanaarivasudevan1071 5 ай бұрын
1❤
@jagajothi1047
@jagajothi1047 6 ай бұрын
சகோதரி நீங்கள் ஒரு செவிலியர் அந்த துறைக்கான சமூக அக்கறை யுடன் நீங்கள் எடுத்திருக்கும் (ஆரோக்கியமான உணவுகளை செய்து காட்டுதல் மற்றும் விளக்கம் அளித்தல்) முயற்சிக்கு பாராட்டுக்கள். அடி பொழி ஆரோக்கியமான பிரியாணி செய்து அதன் நன்மைகளை கூறியதற்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.
@bastiananthony3392
@bastiananthony3392 6 ай бұрын
நல்ல தகவலுடன் அருமையான பிரியாணி காணொளிக்கு நன்றி. பிரியாணிக்கு சீரகசம்பா அரிசியை பாவித்து பாருங்கள். சுவையாகவும் சத்தாகவும் இருக்கும் .
@zeenathbegan3261
@zeenathbegan3261 6 ай бұрын
Yes u r 100% correct, so many Briyani shops ,mostly in unhygienic way tamil nadu.,thanks for the good health awareness message
@ramachandra9806
@ramachandra9806 6 ай бұрын
🙏🏻💐 பாராட்டுக்கள் உரித்தாகுக.உடலுக்கு நன்மை தரும் உணவுகளை தொடர்ந்து தரும் தங்களது பணி மிகவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.இன்றைய தலைமுறை ஜங்புட்ஸை தான் விரும்பி உண்கின்றனர்.தங்களது பதிவுகளை பார்த்து இளம் தலைமுறையினர் திருந்தி அவர்களின் உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.தங்களது ஆரோக்கியமான உணவு செய்முறைகளை தொடர்ந்து தரும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 💐🙏🏻
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
நன்றி.
@veenalouis5625
@veenalouis5625 6 ай бұрын
Your son is honest. Appreciate
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
Thank you. Yes that’s their upbringing and I am proud of them.
@lifeofworld32164
@lifeofworld32164 6 ай бұрын
Hi sister👋 thank you so so much for healthy briyani 🤝🙏neenga idhe maari healthy foods la update panunga🙌🥳
@gouthamb896
@gouthamb896 6 ай бұрын
Most informative video. Thanks to akka for sharing this to the global and expecting more healthy food dishes from you akka❤️ . Luv u 🤟✨
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
Thanks
@shantharamaswamy9051
@shantharamaswamy9051 6 ай бұрын
Excellent video ,a suggestion try adding few drops of rose and kewera essence.
@vibilasolomon2576
@vibilasolomon2576 6 ай бұрын
அக்கா நான் சமைத்து சாப்பிட்டு விட்டு தான் செ ல்லுகின்றேன் (healthy இருக்கும்) நீங்க vedioபோடுவது நல்லது. போடுவது நன்றாக இருக்கும் ல்கிறேன் (health and tasty)
@krish4198
@krish4198 6 ай бұрын
I liked your videos and link to current topic like Vijay political entry. But please reduce video timing and out of topic. Short and sweet always reached easily.
@user-hr2nt3ln5o
@user-hr2nt3ln5o 6 ай бұрын
Very nice .superb comparison.great advice to all generation.
@Priyanka_artss08
@Priyanka_artss08 5 ай бұрын
செஃப் தாமோதரன் சார் veg mixed chicken பிரியாணி பல வருஷத்துக்கு முன்னாடி ஏற்கனவே செஞ்சுகாட்டி நான் 4. 5 முறை செய்திருக்கேன். இப்போதும் விருப்பப்பட்டால் செய்வேன்.அதே மாதிரி சிக்கன் குழம்பு வெஜிடோபிளோடு செஞ்சு காட்டிருக்கார். சீனியர்.டாக்டர் CKN காளான் சாப்பிடக்கூடாது என்கிறார் அது ஒரு பூஞ்சை வகை அதனால் சாப்பிடக் கூடாது என்கிறார் . இதைப்பற்றி உங்கள் கருத்து . வெஜிடபிள் மிக்ஸ் பண்ணி பிரியாணி செய்தால் யாரும். விரும்பி சாப்பிட மாட்டார்கள் இது பெரும் நஷ்டத்தை உண்டாக்கும் அதனால் தான் ஆரோக்கியமான வெஜிடபிள் மிக்சட் சிக்கன் பிரியாணி செய்து கொடுத்தால் நீ பிரியாணியே செய்யாதே என்கிறார்கள் நீங்கள் செய்த முறையில் பிரியாணி செய்தால் .... உங்கள் மகனே உங்களுக்காகத்தான் அதை நன்றாக இருக்கிறது என்கிறான் அவனைப் பார்த்தாலே தெரிகிறது. நீங்கள் அவனை கட்டாயப்படுத்தி சொல்லு சொல்லுன்னா சின்ன பையன் அவன் என்ன செய்வான் பாவம். வீடியோ முடிந்தவுடன் நிச்சயம் அவன் நீங்கள் செய்த பிரியாணி யை சாப்பிட்டிருக்க மாட்டான். உங்கள் கணவர் சாப்பிடுவாரா என்று தெரியவில்லை அவர் வெஜ் என்று ஆல்ரெடி கூறியிருக்கிறீர்கள். ஆனால் ஆரோக்கியம் சமுதாய விழிப்புணர்வுக்கு இது ஒரு நல்ல வீடியோ .ஆனால். நீங்கள் பிரியாணி செய்த முறை தான் கலவை சாதம் செய்வது போல் உள்ளது. வாழ்த்துக்கள்.
@jayapradha3220
@jayapradha3220 6 ай бұрын
Akka can do tell how to use Baking soda and it's benefits
@niranjanpaul2176
@niranjanpaul2176 5 ай бұрын
Cream of tartar
@jabasheelacarlin5056
@jabasheelacarlin5056 5 ай бұрын
Nice healthy tips sister thank you....
@user-mt5ro2fr2p
@user-mt5ro2fr2p 6 ай бұрын
Pizza burger ellatha vida briyani healthy thaaan....muttan spices onion ginger garlicpaste ghee coconut oil pudhina malli ellai ellamey healthythaaan...daily namma udambuku protien thevai thaan weekly once briyaani saprathunaala nallathuthaan udambuku..outside briyani avoid pannanum....
@chandrikasuresh5247
@chandrikasuresh5247 5 ай бұрын
Akka super ka neega panna biriyani naa kuda indha biriyani panni pakkura.👍
@thavamalarkrajoo5138
@thavamalarkrajoo5138 6 ай бұрын
Thank you dear sis for sharing a delightful healthy biryani. I will try and let you know how delicious it was. Such a lovely son.❤👍
@marilynmeyer1619
@marilynmeyer1619 6 ай бұрын
Healthy biriyani super. My hubby and i have a trick. We buy one plate and share. In all things control.
@heartymealtamilrecipes5734
@heartymealtamilrecipes5734 6 ай бұрын
'பேராபத்தாகி வரும்'. Annachi kindly correct the spelling. Super video as usual. Way to go
@vijeyaluxmeloganathan4567
@vijeyaluxmeloganathan4567 6 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் எப்போதும் புரியாணி சாப்பிடுவதே இல்லை சிவப்பு அரிசி மட்டுமே நன்றி நன்றி
@revasuji129
@revasuji129 6 ай бұрын
Super ya
@rajag9860
@rajag9860 5 ай бұрын
Sivapu arusi sariya Vega maatuthu,ennna panna num pls
@murugambalsadamayan861
@murugambalsadamayan861 5 ай бұрын
​@@rajag9860 அரிசியை 2மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும்.
@ackchezhian
@ackchezhian 6 ай бұрын
My mom ,always used to prepared briyani with vegetables and chicken only
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 6 ай бұрын
கடையில வாங்கியது நல்லா இல்ல பார்க்க, but நீங்க செய்தது super, பார்க்கவும் அடிபுளி கேட்டிங்களா!😊
@kirubaa7181
@kirubaa7181 5 ай бұрын
Good mesage sister continues
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 6 ай бұрын
சீரக சம்பா அரிசி சேர்க்க கூடாதா? Brown pasmathi rice தான் சேர்க்கணுமா?
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
எந்த அரிசியையும் சேர்க்கலாம்
@lavanyasugan9651
@lavanyasugan9651 6 ай бұрын
Thank you for showing healthy briyani akka
@sankari8691
@sankari8691 6 ай бұрын
நாங்க 2 பார்சல் பிரியாணி வாங்கி 4 பேர் சாப்பிடுவோம். நான் வீட்ல செய்தால் ஒன்றரை டம்ளர் அரிசில மட்டுமே செய்வேன். அதுவே மதியம், நைட்டு க்கு சிக்கன் முட்டை சேர்த்து சாப்பிடும் போது ரொம்பவே குறைவாதான் சாப்பிடுவோம். நாங்க சென்னை தான். மடிப்பாக்கம் ராம் நகர் 50 க்கும் மேல பிரியாணி, பிரைடு ரைஸ் ஹோட்டல் இந்த ஏரியால மட்டுமே இருக்கு உண்மை தான் 😊👍👍👍
@devithava9918
@devithava9918 6 ай бұрын
Sis lm from Malaysia my creatine is high 95 potasium 5.l is my kidney failing hw to come out from this uric acid is 450
@pitchailmmaljanarthanam9888
@pitchailmmaljanarthanam9888 6 ай бұрын
Sister pls tell the first symptom of .fatty liver
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 6 ай бұрын
Tean. Age. Erupavair. Kal. Avaka. Amma. Matum. Tam. Pakanuma? Aarairku. Mail. Eru. Pairvairkal. Pairka. Kudata? Mam👍🙏
@indram3967
@indram3967 6 ай бұрын
நீங்க வச்ச மாதிரி நெல்லிக்காய் ரசம் வைத்து சாப்பிட்டோம் நன்றாக இருந்தது.கேரட் பச்சடி செய்து சாப்பிட்டோம் நன்றாக உள்ளது. அடுத்த வாரம் இந்த பிரியாணி என் பிள்ளைகளுக்கு இதைஐ செய்து கொடுக்க போகிறேன்.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
wow சூப்பர்
@venusshar1399
@venusshar1399 6 ай бұрын
Tq mam, for healthy tasty, Biryani Gonna try to make vegetarian version Luv from Malaysia
@meenacpttarun8303
@meenacpttarun8303 6 ай бұрын
Useful msg dear❤❤❤
@nancyfranklin4933
@nancyfranklin4933 6 ай бұрын
Wedsite for cooking u tell ma . Reply it ma
@sahayaohri3391
@sahayaohri3391 6 ай бұрын
மிகவும் அருமை
@user-ff4mn1tj2j
@user-ff4mn1tj2j 6 ай бұрын
Nice sister super thank you very much❤😊
@porkodirubanathan4443
@porkodirubanathan4443 5 ай бұрын
S it's very true for every street almost one briyani stall one hospital a pharmacy and fertility clinic and ofcourse one diabetic hospital.
@sivabalasingham9918
@sivabalasingham9918 6 ай бұрын
Vera Level video Akka 👍
@sumathivenkatesh9672
@sumathivenkatesh9672 6 ай бұрын
Akka biriyani super adipoli kathirika pachadi achadi super 😋😋👌
@meeranandhini7651
@meeranandhini7651 6 ай бұрын
❤ your recepies, please make broken wheat briyani recipe
@goldbellrachel4570
@goldbellrachel4570 6 ай бұрын
Akka 1st like 1st comment from coimbatore.. Very very happy Akka..
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
Thank you
@maheshboobathy8835
@maheshboobathy8835 6 ай бұрын
Super adi poli
@a.jesuraajanpriyatharshini4019
@a.jesuraajanpriyatharshini4019 6 ай бұрын
எங்க அம்மா ஈரல் பிரச்சனை என்று icu வில் அனுமதிக்கபட்டார் சோறு சாப்பிட வேண்டாம் என சொன்னாங்க please இதை பற்றிய விழிப்புணர்வு சொல்லுங்க
@Selva67karthi9
@Selva67karthi9 6 ай бұрын
Romba nal atchi unga video Parthu but innaikku na than 1 st comment panren innaikku mulusa parthuruven❤❤❤❤
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
Thank you
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 6 ай бұрын
Super briyani sister 🙏🏻
@sundariselvam15
@sundariselvam15 5 ай бұрын
Amma neenga solaratha manam very happy happy kadaulthan amma
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 6 ай бұрын
Adipoli ma supi Super briyani ma supi Thanks ma
@aaricaari2588
@aaricaari2588 5 ай бұрын
Super super akka, God bless you
@lishanthikaruna5214
@lishanthikaruna5214 6 ай бұрын
Super akka I will try ur health dish
@user-pr2zf2ck2l
@user-pr2zf2ck2l 6 ай бұрын
Definitely I will try sis
@vibilasolomon2576
@vibilasolomon2576 6 ай бұрын
அக்கா கருப்பு கவுணி அரிசியில் ,சிறு தானியங்களில் செய்து சாப்பிடவும் (health)ஆக இருக்கும்❤❤❤❤ U will try
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
Sure thanks
@Dhruvvv59
@Dhruvvv59 6 ай бұрын
Plz make a video about maida paratto"sside effects and harmful effects
@sankari8691
@sankari8691 6 ай бұрын
நாங்க பிரியாணி யை எவ்வளவு நல்லா பார்த்து பார்த்து செய்தாலும் தக்காளி சோறு னு சொல்லிடுங்க பிள்ளைகள் 😅😅😂😂 இதுல வேற நீங்க செய்து கடை பிரியாணி வேற வைச்சி பிள்ளையை கூப்பிட்டு சாப்பிட கொடுக்கறீங்க கெத்து தான் நீங்க எனக்கு நெஞ்சு பக் பக் னு அடிச்சி கிச்சி 🤣🤣🤣👌👌👌
@Krak648
@Krak648 6 ай бұрын
Depression la irunthu veliya varathu epdinu oru video potuga
@sudhavimal8630
@sudhavimal8630 5 ай бұрын
Thankyou
@manimegalai6826
@manimegalai6826 6 ай бұрын
Fatty liver how to reduce panalam
@user-jc7vm1vz9e
@user-jc7vm1vz9e 5 ай бұрын
Tomoto poda vendama
@selvidruva5024
@selvidruva5024 6 ай бұрын
Super healthy biriyani sister ❤❤❤❤❤❤❤❤
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
Thanks
@jeethamarystellaj9850
@jeethamarystellaj9850 6 ай бұрын
Supper your cooking channel. Pls continue your cooking. Pls don't stop
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
Sure 😊
@karthir4497
@karthir4497 6 ай бұрын
Super a healthy biriyani
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 6 ай бұрын
Ok. Thankyou. 👍sorry🙏
@tamilselvit4340
@tamilselvit4340 6 ай бұрын
Akka nega sona healthy food ah share pannunga and antha line ah kudu ga ka
@arumugavadivoo4390
@arumugavadivoo4390 6 ай бұрын
Thank you Sister
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
Thank you
@lizasalim5070
@lizasalim5070 6 ай бұрын
Hi guys,love from malaysia. I dont see augustin very long❤❤
@mareeshwarisong9905
@mareeshwarisong9905 6 ай бұрын
சூப்பர் - அருமை
@renu3786
@renu3786 6 ай бұрын
வெளி நாடுகளில் தடை செய்த உணவு இங்கு அதிகமாக சாப்பிடுகிறார்கள் Sister
@ismathalthaf2593
@ismathalthaf2593 6 ай бұрын
Maa shaa Allah TabarakAllah ❤️ Alhamdulillah so lovely n super vlog sis 💖 💓 💕 your briyani n yummy 😋 😊Healthy briyani ❤
@sadanandpadala1042
@sadanandpadala1042 6 ай бұрын
JAI shree ram
@UshaDevi-do8gp
@UshaDevi-do8gp 6 ай бұрын
Sis I only cook briyanitwo months once,ionly use smal pieces of chicken only two cups of rice half kg chicken for 6 person from Malaysia 🇲🇾
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
Wow nice
@sarojarajam8799
@sarojarajam8799 6 ай бұрын
Good morning sister
@grazee67
@grazee67 6 ай бұрын
Hi sister, healthy recipe video potrukeenga, nandri. But, healthy biriyaaniyai non stick panla seidhu irukeenga Non stick vessels unhealthy sister
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
Non stick vessels are considered safe for everyday use as long as temperatures do not exceed 500deg F. Our daily cookings don’t cross that. Don’t panic hearing unscientific statements about cooking vessels.
@revathychandrasekar8243
@revathychandrasekar8243 6 ай бұрын
​@@LONDONTHAMIZHACHIAkka unga Briyani super adha vida indha tipdhaan super. Evlo mith nonstick vessels pathi. U r altimate and awesome. Yarum epdi comment la tip thara matanga. Adhaiyum oru vedio poturuvanga. Thank you so much
@rajant.g.5071
@rajant.g.5071 6 ай бұрын
Arumai vedio
@grazee67
@grazee67 6 ай бұрын
Suppose iron vessella seidhrukeenganaa okay, sorry sis.
@meenasakthi993
@meenasakthi993 6 ай бұрын
Evlo rice waste panringha podum pothum sari wash pannum pothum
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 6 ай бұрын
Wow. Super. Briyane👍👌
@Vikkyvoice85
@Vikkyvoice85 6 ай бұрын
Sathiyamana unmai ❤
@Arri_work_450
@Arri_work_450 6 ай бұрын
Nice👌
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 6 ай бұрын
Super. Briyani👍👌
@amuthajuliet5767
@amuthajuliet5767 6 ай бұрын
Supper ❤
@endover_sigma
@endover_sigma 6 ай бұрын
Come to royapuram, Chennai mam.
@radhathambirajah8523
@radhathambirajah8523 6 ай бұрын
Excuse me please, what is wrong with chicken legs or chicken on the bone? Bone broth is very nutritious
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
Hi chicken breast is lean and has more protein by weight, making it ideal for people who want to lose weight, maintain muscle mass and improve recovery. Fattier cuts like the thigh, drumstick and wings have more calories, which make them better for people wanting to build muscle or gain weight.30
@nikarangamingng3473
@nikarangamingng3473 6 ай бұрын
அக்கா ரெம்ம நல்ல தகவலுடன் பிரியாணி ்
@geervanipadmanabhan72
@geervanipadmanabhan72 6 ай бұрын
Super biriyani mam 👋
@fathimabibi708
@fathimabibi708 6 ай бұрын
Superooo Super briyani 👌
@premalathaanthony8042
@premalathaanthony8042 6 ай бұрын
Nice recipe sister it will be useful for all the diabetes people.
@meenasiv9969
@meenasiv9969 6 ай бұрын
Hi akka vanakam...rombe naal aachi unggale parthe... How r u akka, annachi n boys?
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
We are fine ma
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 5 ай бұрын
நித்தம்.பிரியாணி.சாப்பிடாலம்.எதுக்கு.மிக விரைவாக.சீக்கிரமாக.நம்ம.எமன்பகவானை.சென்று.தரிசிக்கலாம்..அரசின்யூராலஜிடிபார்ட்மெண்ட்ல.போய்..பாருங்க.மரண பயத்தில்.டாக்டர்ஸார்...எங்க அப்பாவை.பிழைக்க.வென்று.கேட்பது.தான்....
@MarinaAlbert
@MarinaAlbert 5 ай бұрын
I don't like adding veggies to it...😢
@vidhyapalanivelraja9365
@vidhyapalanivelraja9365 6 ай бұрын
Nice recipe Akka
@anithasunil4401
@anithasunil4401 6 ай бұрын
Very true sisy thank u so much for the valuable information ❤
@visalakshimuthiah3858
@visalakshimuthiah3858 6 ай бұрын
Dr Pal has to review this video 😅
@lakshmanana2466
@lakshmanana2466 6 ай бұрын
Pizza, burger ah vida briyanila avlo fat irruka
@user-mt5ro2fr2p
@user-mt5ro2fr2p 6 ай бұрын
Fatlaam illa
@ymmalar3571
@ymmalar3571 6 ай бұрын
Super cook ❤❤❤
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
Thank you so much
@venkateshmeena8043
@venkateshmeena8043 6 ай бұрын
Spr akka helthi briyani
@jeethamarystellaj9850
@jeethamarystellaj9850 6 ай бұрын
Very true
@kavingowri2024
@kavingowri2024 6 ай бұрын
Sirapu sirapu akka...
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
Nandri
@kadharolioli4183
@kadharolioli4183 6 ай бұрын
Super akka ❤heart ❤️ 💙 💜
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 6 ай бұрын
Ok. Mam👍
@sumathivenkatesh9672
@sumathivenkatesh9672 6 ай бұрын
Hi akka enaiki dhadabudalaana virundhupola 😋😋😋👌
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
Thanks ma
@HanisaHanisa-dz3dv
@HanisaHanisa-dz3dv 6 ай бұрын
❤️❤️❤️👍👌Wow super
@lumin1892
@lumin1892 6 ай бұрын
Super sister
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 6 ай бұрын
Thank you
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 9 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Indian 2 Paavangal | Parithabangal
16:40
Parithabangal
Рет қаралды 2,6 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22