ஆட்டு தலைக்கறி கிரேவியும் மூளை முட்டை வறுவலும் ருசிச்சு சாப்பிடலாம் வாங்க /Goat Head Gravy/brain fry

  Рет қаралды 46,510

Erode Ammachi Samayal

Erode Ammachi Samayal

Күн бұрын

Пікірлер: 59
@jagateeshjayapal6064
@jagateeshjayapal6064 2 жыл бұрын
வகுப்பில் ஒரு சில ஆசிரியர் நடத்தும் பாடம் அப்படியே மனதில் பதியும் அது போல தான் உங்களின் சமையல் செய்து காட்டும் முறையும். நன்றி
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
நீங்கள் பதிவு செய்துள்ள கமன்ஸ் பார்த்தவுடனே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 😊👍🙏
@indiragandhi2278
@indiragandhi2278 2 жыл бұрын
எனக்கு ஒரு பார்சல். சூப்பர்😋😋😋
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Ok TQ soooo much for your support 😊👍
@rajathis1284
@rajathis1284 2 жыл бұрын
சூப்பரா இருக்கு. மா. தலைக்கறி கிரேவி முட்டை மூளை வருவல் அருமை.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும் 😊👍
@latchu6335
@latchu6335 2 жыл бұрын
Super sister rompa porumaiya sollikitte samaikkuriga very nice pakkum pothu saptanum Pola erukku .nenga araikkira Milakathool use pannuvigala ella kadaiyila vaikkura mutton podi use pannamattigala
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Home made kulambu milakai thool than add pannuvan ☺️😊👍
@latharamesh3043
@latharamesh3043 2 жыл бұрын
Amma neenga sonna readimix idly batter yesterday ready ponnen idly super a vandadu but dosa mavu eluka varala urudu varudu oothappam nalla varudu dosaiku enna seiyalam please sollunga en brother ku sollanam
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Dosa ootharathuku maavla water add pannitu oothunga. Nalla varum 😊👍
@jayapriyasanthosh5836
@jayapriyasanthosh5836 2 жыл бұрын
Hi ma I'm new subscriber😍thalai kari sup ma😋muttai varuval very sup😋😋😚😘
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Happy to hear this. Kandipa senju parunga. Thank you 😊
@Ashwin-i7v
@Ashwin-i7v 2 жыл бұрын
My favourite idly thalaikari kulambu
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Tq soooo much try pannuga taste super ra irukkum 😊👍
@seemattiseema5687
@seemattiseema5687 2 жыл бұрын
நீங்க பண்ற சமையல் எல்லாம் எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் 😋😋😋
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு 😊👍
@malaiyazhagu5383
@malaiyazhagu5383 2 жыл бұрын
Enga appatha senja mathiri irukku mam super
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Iam very very happy 😊👍🤗☺️❤️
@sangeethavenkateswaran1305
@sangeethavenkateswaran1305 2 жыл бұрын
அருமை அம்மா 👌
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும் மிக எளிதாக செய்யலாம்.😊👍☺️
@padmalekshmi347
@padmalekshmi347 2 жыл бұрын
Kulambu milagai thool ku alteration sollunka ma
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Red chilli powder coriander powder add pannalam try pannuga, 😊👍
@padmalekshmi347
@padmalekshmi347 2 жыл бұрын
K amma thank u. Will try
@pachakili2665
@pachakili2665 2 жыл бұрын
Good
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
TQ soooo much for your support 😊👍
@latchu6335
@latchu6335 2 жыл бұрын
Sister nan eppothan vunga chennal puthusa subscribe pannirukken .yenakku lunchbox resi recipe podunga sister
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Subscribe pannadhukku iam very happy lunchbox recipe upload pannuran TQ soooo much for your support 😊👍
@chellammalramasamy6441
@chellammalramasamy6441 2 жыл бұрын
Super nice 👌👌👌👍👍👍🙏🙏🙏
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
TQ soooo much for your support 😊👍
@Radhikaselvaraj-hm1iw
@Radhikaselvaraj-hm1iw 2 жыл бұрын
Super amma😍😋
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Tq soooo much for your support 😊👍
@spynaren3872
@spynaren3872 2 жыл бұрын
Very nice super
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
TQ soooo much for your support 😊👍
@karthikkumar7384
@karthikkumar7384 2 жыл бұрын
அம்மா ஒவ்வொறு வாரமும் நாளைக்குசன்டே அப்டீனு ஞாபகப்படுத்திரீங்க அம்மா 👍👍👍👌👌💐
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும் 😊👍☺️
@selvirathinavel8695
@selvirathinavel8695 2 жыл бұрын
Arumai.....arumai.....akka😋😋😋👌🏻👌🏻no words....nice..
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
TQ soooo much for your support 😊👍
@selvirathinavel8695
@selvirathinavel8695 2 жыл бұрын
@@ErodeAmmachiSamayal 🙏🏻🙏🏻
@ric12345
@ric12345 2 жыл бұрын
Very delicious
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Tq soooo much for your support 😊👍
@thangam9019
@thangam9019 2 жыл бұрын
Super
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
TQ soooo much for your support 😊👍
@seemattiseema5687
@seemattiseema5687 2 жыл бұрын
Super recipe❤️❤️❤️
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
TQ soooo much for your support 😊👍
@trulyabhishek217
@trulyabhishek217 2 жыл бұрын
Seema super ma colourfull recipe🧠🐏🐏🐏
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
TQ soooo much for your support 😊👍
@tamilarasi5268
@tamilarasi5268 2 жыл бұрын
ஆட்டு தலை சுட்டு வாங்கினா நல்ல இருக்குமா அல்லது உரிச்சு வாங்கினா நல்லா இருக்குமா அம்மா
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
இரண்டுமே நன்றாக இருக்கும்.உரிச்சு வாங்கினா கருகிய வாசனை வராது . ஆனால் சுட்டு வாங்கும் போது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக கழுவிய பின் கருகிய வாடை வராது செய்து பாருங்கள் 👍😊
@radhikakitchenrecipes8611
@radhikakitchenrecipes8611 2 жыл бұрын
Delicious 🤤
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Tq soooo much for your support 😊👍
@bornracer6404
@bornracer6404 2 жыл бұрын
சமைத்து முடிந்ததும் இலையில் சோறு போட்டு அந்த குழம்ப ஊத்துநீங்கனா வீடியோ பாக்க ரொம்ப நல்ல இருக்கும்
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
உங்களுடைய ஆதரவுக்கு நன்றி 😊👍
@ravichandran2589
@ravichandran2589 2 жыл бұрын
🤤🤤🤤 *...* 😋
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Try pannuga taste super ra irukkum 😊👍
@ravichandran2589
@ravichandran2589 2 жыл бұрын
@@ErodeAmmachiSamayal *nantri....ma* 🙏
@kaashinikaaviya7063
@kaashinikaaviya7063 2 жыл бұрын
I am first comment
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
TQ soooo much for your support 😊👍
@PNE2418
@PNE2418 2 жыл бұрын
சமையல் சூப்பர் ஆனால் நீங்கள் அலுமினியம் பாத்திரம் பயன்படுத்த வேண்டாம் ஏனென்றால் உடலுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது இனிமேல் சமைப்பதற்கு நீங்கள் அலுமினியம் பாத்திரத்தில் பயன்படுத்த வேண்டாம்
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Indolium பாத்திரத்தில் தான் சமையல் செய்து காண்பிக்கிறேன். உங்களுடைய ஆதரவுக்கு நன்றி 😊👍
СОБАКА И  ТРИ ТАБАЛАПКИ Ч.2 #shorts
00:33
INNA SERG
Рет қаралды 1,7 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 56 МЛН
MAGIC TIME ​⁠@Whoispelagheya
00:28
MasomkaMagic
Рет қаралды 37 МЛН
СОБАКА И  ТРИ ТАБАЛАПКИ Ч.2 #shorts
00:33
INNA SERG
Рет қаралды 1,7 МЛН