மிகவும் மனம் குளிற்கிறது .... இப்படி பாடவேண்டும் என்று மனம் எங்குகிறது
@shanmugamarumugam85896 ай бұрын
பக்தி பரவசம்.மிகவும் சிறப்பான இசை .
@aasinykutty61023 жыл бұрын
அண்ணா உங்கள் உடுக்கை ஓசையும் உங்கள் குரலும் மிகவும் அருமையாக உள்ளது. தொடர்ந்து பாடல் பதிவேற்றம் செய்யுங்கள் 🙏
@savobalu396310 ай бұрын
இசையால் அன்னையை காண்போம் ❤
@g.r.ajithkumarg.r.ajithkum54293 жыл бұрын
அண்ணா அருமையா இருக்கிறது நீங்க பாடுறதும்... அதோட இணைந்த உடுக்கை ஓசையும்... அருமை உங்க பாட்டோட வரியை எழுதி அனுப்புங்க அண்ணா... அழகான பாடல் அதை நான் தெரிஞ்சிக்கனும்
@SankariSankari-so7ey Жыл бұрын
Pls🙏🙏🙏
@Sithusithursan062 жыл бұрын
எதுவும் சுலபமில்லை, ஆனால்... எல்லாமே சாத்தியம் தான்.வாழ்த்துக்கள் மேலும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
@saransaranraj10472 жыл бұрын
மிக சிறப்பு...மெய் சிலிர்கிறது அருமை..குரல் வளம் 👌👌❤️❤️❤️❤️❤️❤️
@யாஉகூயாஉகூ2 жыл бұрын
ஓம் 🙏🕉️🙏 ஓம் 🔱 ஓம் என்பது முதல்வன் நமசிவாய என்பது உலக மக்களின் இறைவன் வாழ்க வளமுடன் இலங்கை ஆதிசிவ குல மக்கள் உங்கள் பணி மீண்டும் வளர சிவப்பு நிறம் அல்லது நினைப்போம் அல்லது நடக்கும் வாழ்க வளமுடன் 🙏
@vajenthiranvaje64963 жыл бұрын
உங்கள் குரல் வளம் அருமை பல அண்ணன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 நீண்ட நாள் உடுக்கை ஏற்பட்ட சந்தேகம் எனக்கு தெளிவாகியது நன்றி பல உங்களுக்கு 🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
@KaruppaSamy-mm8jf Жыл бұрын
I miss you derar
@sethuraja41063 жыл бұрын
உடுக்கை அருமையாக பேசுகிறது... தங்களிடம்.... தங்களுடைய இறை பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..
@dhanalakshmisakthi26872 жыл бұрын
வனக்கம்
@sundaramselvan90972 жыл бұрын
மிகச்சிறப்பு
@muthurajaalagarsamy83222 жыл бұрын
சுவாமி உடுக்கை ஓசையில் உங்களிடம் தெய்வங்கள் குடிகொண்டுள்ளது போல் தெரிகிறது
@karthik.p55362 жыл бұрын
பகுதி 3..4.. போடுங்க அய்யா
@g.r.ajithkumarg.r.ajithkum54293 жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துகள்... நமது இந்துக்களின் பாரம்பரியத்தை காப்போம்..
@dhanalakshmisakthi26872 жыл бұрын
வலரமட்ட
@Paruthi.618 Жыл бұрын
அருமை அருமை
@selvakumarc72 жыл бұрын
விளக்கங்கள் மிகவும் அருமையாக உள்ளன. தொடர்ந்து பதிவுகள் தந்தால் மிகவும் மகிழ்வோம். பயன் பெறுவோம்.
ஐயா மிகவும் அருமையான வாசிப்பு பாடல் வரிகளையும் பதிவிட்டால் இன்னும் சிறப்பு
@பாளையம்பவானி-ங7ர2 жыл бұрын
ஐயா உங்களுக்கு பத்து விரலையும் சரஸ்வதி இருக்கா சாமி 🙏🙏🙏
@suthansarma5047 Жыл бұрын
ஐயா உங்க குரலுக்கு நான் அடிமை
@ezhil.a45282 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு ஐயா 👌
@puvirajaraj85793 жыл бұрын
Super 👍👍 aiyaa
@dhanalakshmisakthi26872 жыл бұрын
நிங்கழ்ஓன்றா
@dhanalakshmisakthi26872 жыл бұрын
இருரன்டவதுநவங்காவேன்வதனம்தவ
@rineshji1203 жыл бұрын
Anna niga padicha paatu ellaam record pani poduga plzz ellam satapady irukuu plzz anna
@rasukuttykutty30142 жыл бұрын
அருமையாக தெய்வங்களின் அழைப்பு முதல் தேரேற்றம் வரை சொல்லி பாடுகிறீங்கள் இதற்க்கு ஏதேனும் பதிவேடு (புத்தகம்) உள்ளதா அண்ணா இருந்தால் சொல்லுங்கள். மேலும் உடுக்கை பிடித்து அடிக்கும் அடிக்கு எற்றார் போல் அந்த ஓசை அருமையாக உள்ளது அண்ணா இன்னும் பதிவிறக்கம் செய்யுங்கள் அண்ணா 🙏🙏🙏 நமசிவாய 🙏🙏🙏
@sanjana26793 жыл бұрын
இன்னும் நிறைய எதிர் பார்க்கம் அண்ணா
@nadarasakovu93793 жыл бұрын
மிக அருமை ஐயா
@seelan12v.seelan443 жыл бұрын
😮😮😮🙏🙏🙏👹👀👹👹👌👌👌👍👍👍
@vetrivel56572 жыл бұрын
தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா
@s.nithun3019 Жыл бұрын
அண்ணா வைரவர் வாழி பாடும் பாட்டு போடுங்க ஐயா...
@m.dcentiimos23232 ай бұрын
Great.
@sanjeevansanjeevan1911 Жыл бұрын
அருமை 👌👌👏👏
@Thurayurmainthan16 Жыл бұрын
Iya enakku nenga padikkira paaddellam ithula lyrics la podduvidungalan
@Thurayurmainthan16 Жыл бұрын
🙏🙏🙏🙏
@yuthieditz15703 жыл бұрын
அருமை ஐயா👍👍👍👍👍
@dhanalakshmisakthi26872 жыл бұрын
கலைவனக்கம்
@dhanalakshmisakthi26872 жыл бұрын
கய்யிலகுடுக்குலாஇன்னாம்வங்கா
@ArtDesigns-x4o3 жыл бұрын
Super iyaa👌
@kasthuriwaran11073 жыл бұрын
அருமை ஐயா
@kabishanth4383 жыл бұрын
ஐயா உடுக்கை இசைக்கும் போது ஒவ்வொரு நாதத்துக்கும் கையா அமர்த்தி தாளம் மாற்றும் வீடியோ பதிவிடவும்
@Thanush_Thanujan3 жыл бұрын
அருமை ஐயா💯👌👌👌👌👌🙏🙏🙏🤲🤲👍👍
@dhanalakshmisakthi26872 жыл бұрын
என்இடம்வ
@rineshji1203 жыл бұрын
Sema annaa ❤❤❤
@sithurock71943 жыл бұрын
Sema sir 👍
@dhanalakshmisakthi26872 жыл бұрын
வந்தசி
@s.puspakiris.puspakiri5953 Жыл бұрын
Super
@theepantheepan90072 жыл бұрын
ஐயா நீங்க இடையில் பாடிய காவியம் பற்றி சொல்லுங்க தயவு செய்து
@krithikcheenu88713 жыл бұрын
உங்களை எப்படி ஐயா தொடர்பு கொள்பது வட்சப் நம்பர் இருக்கிறதா
@worldinfunfortamil51722 жыл бұрын
Anna sudai vairavar kaviyam padi podunka anna
@dhanalakshmisakthi26872 жыл бұрын
வனக்கம்
@sivarajan25312 жыл бұрын
Valga valamudan, arumaiyana vilakkam udukkai ku thodakkathil menmelum valarga , ellam vala esan en annai parasakhiyum Sagal asiyum valangattum ungaluku, Kovil Vilakaluku ungalai thodarpu kola ungal thodarpu number