அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம் ஆத்மார்த்தமாக இருக்கு கண்களில் கண்ணீரோடு பதிவிடுகிறேன் வாழ்க வளமுடன் 🙏
@LLaxmanan-q5i2 ай бұрын
நீங்க சொல்றது சூப்பரா இருந்துச்சு லட்சுமணன்
@sudhrshan79992 жыл бұрын
ஈசனின் இசை நீடூழி வாழ்க. தமிழனின் இசை ஞானம் நீடூழி வாழ்க. வாழ்க வளமுடன்.
@mpajaykumar01 Жыл бұрын
My god, what a voice, superb , amazing voice 👏👏👏👏👏👍🙏
@Poornavel-q7j2 ай бұрын
அருமை நண்பா உனக்கு அந்தா ஈசன் பூரண ஆயில் கொடுக்க ட்டு உங்கள் வாசிப்பு அருமை அதோடு விளக்கம் அருமை வாழ்க வளமுடன் பல்லாண்டு ஈசன் அருள் போற்றி
@ezhil326 ай бұрын
வணங்குகிறேன் ஐயா❤
@யாஉகூயாஉகூ2 жыл бұрын
ஓம் 🙏🕉️🙏 ஓம் நம் பாரம்பரியத்தில் சில விஷயங்கள் மறைக்கப்பட வேண்டும் சில விஷயங்கள் வெளிப்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க நம்ம இலங்கை ஆதி சிவா குல மக்கள் 🙏
@sornamsivamani6062 Жыл бұрын
அழகுஅருமை அருள் இசையும் அழகு நன்றி ,
@krishnamoorthisundaramoort29442 жыл бұрын
மிக மிக அருமை சகோதரரே . பாடல் மற்றும் இசையை கேட்கும்பொழுது மனம் ஒருநிலைப்படுகிறது. மிக அருமையான, அழகான குரல். இறைவன் உங்களுக்கு நல்ல உடல்நலத்தையும், நீண்ட ஆயுளையும் அருள ஆண்டவனை வேண்டுகிறேன்.
@yamunayinkalam7972 Жыл бұрын
அருமை.. அருமை.. ஓம் நமசிவாய
@arjunsamy7637 Жыл бұрын
அருமை ஓம் நமசிவாய வாழ்க 🙏
@Paruthi.618 Жыл бұрын
அருமையான தகவல்கள் கொண்ட ஒரு நல்ல பதிவு 👌 நன்றி 🙏
@ezhilanviolin67479 ай бұрын
அருமை... அற்புதம்! வாழ்த்துக்கள்! நன்றிகள்!!
@muthurajaalagarsamy83222 жыл бұрын
அருமையான குரல் இந்த நாதம் முழங்க என் இரு செவிகளும் மெய் சிலிர்க்கிறது ஓம் நமசிவாய
@suhashan23903 жыл бұрын
நன்றி ஐயா. அடுத்த காணோளியை எதிர்பார்தது..
@maheswarisundar31 Жыл бұрын
மெய் சிலிர்க்கிறது. 👌👌👌🙏🙏🙏🙏
@வாலகுருநாநசுவாமி2 жыл бұрын
அருமை மிகசிறப்பு
@Thanush_Thanujan3 жыл бұрын
அருமை ஐயா கேட்கும்போது மனம் எங்கேயோ செல்கிறது நன்றி ஐயா💯💥💥👌👌👌👍👍🙏🙏🙏
@dhanalakshmisakthi26872 жыл бұрын
இன்று நல்லவரம்தந்தநல்தம் இன்றுதந்த
@dhanalakshmisakthi26872 жыл бұрын
வக்கழ்தந்தவர்ததம்
@sathyam18302 жыл бұрын
Om namashivayam... Lord Shiva bless you brother..
@SudharshanSankaran Жыл бұрын
Thank you very much God bless you. I enjoy chanting music. May God bless you.
@IndraTailoring Жыл бұрын
நமசிவாய வாழ்க
@jolly19506 ай бұрын
அருமையான வாசிப்பு
@soundararajanp64493 жыл бұрын
மிக அருமை மிக சிறப்பு 🙏🏻🙏🏻🙏🏻
@rathinamaravarman43016 ай бұрын
Excellent .. tears come automatically
@Sithusithursan062 жыл бұрын
அருமையான வீடியோ . Iyaa. Ft❤͕͎͈͒͒͌͐͘͢͝͠͡͡͡͝⃝⃦⟴💚✦••──➸Ft❤͕͎͈͒͒͌͐͘͢͝͠͡͡͡͝⃝⃦⟴💚✦••──➸
@devarajumavmp3 ай бұрын
அருமையான பதிவு
@shivanikrishna1070 Жыл бұрын
Nandri sagothara nandri
@RakuvaranRak Жыл бұрын
Nice iya arumaiyaaka irukku iyaa
@thekshananraju69983 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது ஐயா
@inthuinthujan52142 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@vasanthavinayakamoorthi24893 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.
@universalvinoth195862 жыл бұрын
Arumai Arumai
@sangarapillaishanmugam8244 Жыл бұрын
atumyyana program iyya very spiritual
@rosepetals90619 ай бұрын
Nice voice language music god bless you bro
@TamilArjun40902 жыл бұрын
அருமை, வாழ்த்துக்கள்
@அம்பியூர்தது3 жыл бұрын
சிறப்பு ஐயா
@elamgameryt32362 жыл бұрын
Om sakthi
@raneerajasingam47962 жыл бұрын
Tq so much.My favourite instrument.
@rasukuttykutty30142 жыл бұрын
அருமை அண்ணா உங்கள் குரலுக்கும் உடுக்கை பேசுறதுக்கும் அவ்வளவு அழகாக உள்ளது அண்ணா இது போல் இன்னும் பதிவிறக்கம் செய்யுங்கள் அண்ணா 🙏🙏🙏🥰 இதற்க்கு பதிவேடுகள் ஏதேனும் உள்ளதா அண்ணா இருந்தால் சொல்லுங்கள் என் போன்ற இளைஞர்களுக்கு உதவியாகவும் இந்த கலை அழியாமல் வளர்வதற்கும் உதவியாகவும் இருக்கும் 🙏🙏🙏 நமசிவாய 🙏🙏🙏
@iddakshanan24263 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா👌
@vigneshvikki96673 жыл бұрын
Super bro nice I like udukye misce
@RenuRenushan-b3c10 ай бұрын
அண்ணா உடுக்கைக்கு கேள்வி மற்றும் பொருள் எழுத்து வடிவில் தாங்க அண்ணா
@jeshanth90233 жыл бұрын
arumai ah irukku sabesh anna
@g.r.ajithkumarg.r.ajithkum54293 жыл бұрын
அர்த்தமுள்ள இந்து மதம்... இந்துவாய் பிறக்கவே தவம் செய்திருக்க வேண்டும்...
@dhanalakshmisakthi26872 жыл бұрын
டைவர்ஓம்பது
@dhanalakshmisakthi26872 жыл бұрын
நந்தகுமர் போட்டமேலேஇருக்குசாரிசேய்வேன்டும்
@தமிழ்பதவன் Жыл бұрын
இந்துவா🤣🤣🤣🤣 இந்து மதம் என்னென்று முதலில் உண்டா நாங்கள் தமிழர்கள் எங்கள் வழிபாடோ வேறு எங்கள் மதமோ தமிழ் மதம் எங்கள் இறையோ வேறு , போர் வழிபாடுதான் எங்கள் குல வழிபடு இந்து என்ற சொல் யார் சூட்டியது எப்போது சூட்டப்பட்டது அந்த சொல்லின் பின்னே யார் ஒழிந்து கொண்டு உள்ளார்கள் என்பதை நான் சொல்வது காட்டிலும் சாட்டாசா ஆரிய பிரமாணர் எழுதிய நூல் இந்து மதம் எங்கே போகிறது என்ற நூலை வாங்கி படித்து விட்டு இங்கு இந்து குந்து என்று பதியுங்கள் ஈழத்தில் எவனாவது இந்து என்று கூறி வந்தால் அவ்வளவும் தான்
@அனுமன்ஜோதி Жыл бұрын
அருமை, அருமை,அருமை
@birunthaselva3285 Жыл бұрын
ஓ்சிவசிவஓம்,,,
@Durga_mariamman2 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்துக்கும் புத்தகம் இருக்கா அண்ணா.... நான் கற்பிக்க வேண்டும்
@dkdanus52173 жыл бұрын
அருமை ஐயா 🔱 🙏🏻
@பத்தும்பலதும்-ண3த3 жыл бұрын
நன்றி
@thilainathannathan90403 жыл бұрын
Really very nice annaa. Om namo naaraayanaa.....full song paaduveengalaa annaa please
@pranupraveena93142 жыл бұрын
சூப்பர் அண்ணா 🌹🌹🌹✡️
@jemaskaran67403 жыл бұрын
அருமை
@santhoshsanthu45969 ай бұрын
ஓ்சிவசிவஓம்
@kaviyarasankavi50192 жыл бұрын
Arumai Anna super
@pitchaispk72612 жыл бұрын
சிறப்போ சிறப்பு.
@ArtDesigns-x4o3 жыл бұрын
Super Iyaa🙏🙏🙏
@பத்தும்பலதும்-ண3த3 жыл бұрын
நன்றி
@sivanysivany89443 жыл бұрын
அருமை ஐயா.👏👏👍
@பத்தும்பலதும்-ண3த3 жыл бұрын
நன்றி
@kasthuriwaran11073 жыл бұрын
Excellent performance.
@பத்தும்பலதும்-ண3த3 жыл бұрын
நன்றி
@rineshji1203 жыл бұрын
Anna vera leval anna ❤❤❤❤❤
@engshorts19793 жыл бұрын
Proud of you iyya
@RajiRaji-qo8zl3 жыл бұрын
Super sir
@logilogi55313 жыл бұрын
Congratulations👌👌👌👌👌👌
@thanujankanthasamy67953 жыл бұрын
👌 அருமை
@tamilselvans86093 жыл бұрын
Sema
@Anojan-mv4jm6 ай бұрын
Thanka maiyil murukan paadal paadunkalan iya
@varshavarsha3128 Жыл бұрын
super
@shashadeeksha1093 жыл бұрын
அருமை. By kenu keenu
@பத்தும்பலதும்-ண3த3 жыл бұрын
நன்றி
@simbhupsn2 ай бұрын
அய்யா மிக அருமை எனக்கு கற்று தர முடியுமா
@sathusathu4882 жыл бұрын
Muthalavathu songa fulla podunga plz
@kanthasamyjegatheeswaran78393 жыл бұрын
wow super
@Kathirvel-v7o2 жыл бұрын
சிறப்பு
@shanmugarajahkandasamy99016 ай бұрын
👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️
@thedsanamoorthykaritharan28733 жыл бұрын
Congratulations
@yathusanyathu9563 жыл бұрын
Super iyaa
@Sinthujan501Sinthujan50 Жыл бұрын
ஐயா ஒரு கை தாளம் உடமையில் பாடிய தாலாட்டை முழுமையாக பாடி தருவீங்களா