ஐயா நீங்கள்தான் எங்கள் மானசீக குரு ஏற்கனவே நான் ஆக்கினையில் தவம் பண்ணிக் கொண்டிருந்தேன் சில பிரச்சினைகளால் கைவிட நேர்ந்தது மீண்டும் உங்கள் அருளால் ஆக்கினை தவம் தொடர்வேன் நேர்மறையான எண்ணங்களே வெற்றியைத் தரும் என்று நீங்கள் கூறியபடி வெற்றி தரும் எண்ணங்களையே எண்ணுவேன் ஐயா நீங்கள் ஆற்றும் தொண்டுக்கு எல்லோர் மனதிலும் நீங்கள் நீங்காத இடம்பெற்று தெய்வமாக வாழவேண்டும் நன்றி ஐயா
@healthyyogacenterumapathy13234 жыл бұрын
வணக்கம் ஐயா . சக்கரங்களை ஆன்மீகத்துடன் இணைத்து முதல் முதல் விளக்கம் கூறிய முதல் வாழும் சித்தர் தாங்கள் தான் ஐயா 👍☺
@murughanapn25053 жыл бұрын
போற்றுதற்கும் வணங்குதற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.தங்கள் பதிவு அருமை யாக இருந்தது நன்றி வணக்கம்
@SudhakarSudhakar-zi1xh2 жыл бұрын
ஓம் நமசிவாய
@ranjanirajagopalan74814 жыл бұрын
வணக்கம் ஐயா, தாங்கள் சப்த ஆதாரங்கள், சப்த உலகங்கள், சப்த தெய்வங்கள், சப்த தேவதைகள் அவர்களின் ஆட்சி, அருள் எல்லாம் உடல் மையங்களில் எப்படி தொடர்பு கொண்டுள்ளது என்பது பற்றி மிகவும் ஆழமாக, விரிவாக விளக்கியுள்ளீர்கள். தங்களின் தன்னலமற்ற உயர்ந்த சேவைக்கு தலை வணங்குகிறேன். நன்றிங்க ஐயா.
@mallikaabvns65554 жыл бұрын
அற்புதமான விளக்கம் , நன்றி ஐயா 🙏🙏
@retnamahsubbrayan72774 жыл бұрын
அருமை அருமை ஐயா கேட்க கேட்க மனம் இன்னும் ஆன்மீக தேடல் அதிகரிக்க தூண்டுகிறது நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@kalaiselvi50173 жыл бұрын
தினமும் உங்கள் பதிவுகளை கேட்டு ரசிக்கிறேன் அதன் படி நடக்க முயற்சிகள் எடுக்கிறேன்.மானசீக பூசை செபய்கிறேன்
@maduraimusicacademy99944 жыл бұрын
ஐயா .இன்று வரை தங்களுடைய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி மூலம் பல ஆன்மீக தத்துவங்களை அறிந்துள்ளேன்🙏 வாழ்க்கையிலும் பின்பற்றி வருகிறேன் .நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@சித்தம்பிரியன்4 жыл бұрын
நான் தேடிக்கொண்டு இருந்த மிக தேவையான விளக்கம்
@கிகார்த்திகேயன்அன்பேசிவம்4 жыл бұрын
கருணை தந்தையே போற்றி
@malininithiya28454 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அப்பா மிகவும் சிறப்பான தெளிவு..
@sivalingamnatarjan92194 жыл бұрын
அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏 அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏🙏
@nandukuumar61494 жыл бұрын
நன்றி.. குருவே சரணம் 🙏🙏🙏
@OMPRAWINKUMAR4 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!!
@rajalakshmi99334 жыл бұрын
Ayya neenga mahan enaku yarum uthava illai kadavalidam en problem theera vendinal enaku nalathu natakum pls neenga enaku vaku solavum kaneer malki ketkiren en guru kadavul ellame neenga than om nama sivaya
@srivaisnavy38512 жыл бұрын
எல்லா சக்கரத்துக்கும் சித்தர்களை இயக்கம் ஒத்த சொல் 'வாலைகுமரி' போதும் ஐயா.
@ramanujamrv65214 жыл бұрын
அய்யா வணக்கம் அய்யாவின் புகழ் வாழ்க வளர்க ஓங்குக.
@rajamoorthy24604 жыл бұрын
சிவாயநம... தவம் செய்து அறிந்து கொள்ளவேண்டியன வெல்லம் இவர் அகம் திறந்து அருளுளும் திறம் வியந்து கண்டுகேட்டு தித்தித்தேன். திகைப்பில் விக்கித்தேன். திருச்சிற்றம்பலமுடையானே என்றுனை அடைவேனே...
@pbganesangb15374 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம்🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
@gopukuttiappan89614 жыл бұрын
நன்றி ஐயா சிறப்பான விளக்கம்...
@venugopalganesan40764 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் தென்னாடு உடைய சிவனே போற்றி.நிங்கள் எப்போதும் எனக்கு துணையாக இருக்க வேண்டும்.ஓம் நமசிவாய என் வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேண்னமை அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள்.ஓம் சிவ சிவா போற்றி போற்றி