எவ்வளவு பெரிய சூட்சமத்தை எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் சொன்னதற்கு நன்றி ஐயா
@arulnithigpunniyakodi61259 күн бұрын
வெற்றி நிச்சயம் கவனகர் ஐயா வாழ்க வளமுடன்❤❤❤
@sathishkumar.k.k56824 жыл бұрын
கவனகர் அய்யாவின் பொற்பாதங்கள் சரணம் ,,,,,,
@vallivalli55592 жыл бұрын
2wwwww
@maniamts3342 Жыл бұрын
@@vallivalli5559❤ be nn ñbñ
@ArjunD-m3d8 ай бұрын
@@vallivalli5559❤❤❤❤❤
@sundarrajamannar64453 жыл бұрын
ஐயா, தங்கள் பேச்சு மிகவும் ஹாஸ்யமகவும் உள்ளது அதே சமயத்தில் அறிவுப்பூர்வமாகவும் உள்ளது. அருமை.
@jeyakaremilydason22284 жыл бұрын
நாத சொரூபனின் கானம் கேட்டு ஞானம் பெறும் வித்தையை உணர்த்தியமைக்கு நன்றி !
@universalthoughts44504 жыл бұрын
அய்யா வணக்கம் தங்களின் இந்த காணொளி எனக்கு மிகவும் உடல் சிலிர்ப்பு ஏற்பட்டது ஈசன் பேசுவார் அவரின் பேச்சை அனைவரும் கேட்கலாம் என்று தெரிந்து கொண்டேன் அதுவும் நீங்கள் ஒரு குழந்தையின் கேள்விக்கு பதில் அளித்த விதம் மிகவும் அருமை இந்த கால குழந்தைக்கு புரியும் வகையில் WiFi பற்றி சொன்னது மிகவும் அருமை அருமை அய்யா
@arunachalamnarayanasamy84013 ай бұрын
இறையை உணர வழி கூறும் கவனகர் சிந்தனைகள் வாழ்க
@madhavanmadhavan90442 жыл бұрын
நன்றி அருமை ஐயா .
@selviramesh64282 жыл бұрын
100 %. உண்மை, கடவுலுடன் பேசுவதற்கு முடியும் அதை வெகுசிலராலேயே உணரமுடியும். எனக்கு அந்த அனுபவம் உண்டு.
@vasanthihalan84964 жыл бұрын
உங்கள் விளக்கங்கள் மிக அருமை ஐயா ! நன்றிகள் பல.(விடை யேறும். விடை+ஏறும.விடை - ox- எருது. ஈசனின் வாகனம்.)
@sasisasikumar48554 жыл бұрын
நன்றி ஐயா தங்கள் கருணையால் முயற்சித்து பார்க்கின்றேன் வாழ்க வளமுடன்
@balasubramaniyans14264 жыл бұрын
ரொம்ப நன்றிங்க ஐயா ரொம்ப பயனுள்ளதாக இருந்தது ஐயா நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி
@smesan84734 жыл бұрын
ஐயா, வணக்கம். நான் தங்கள் உரைகளை KZbin வழியாகவும் நேரில் மூன்று நாள் பயிற்சி வகுப்பிலும் கேட்டு பேரானந்தமும் பெரு மகிழ்வும் பிரமிப்பும் அடைந்திருக்கிறேன். மிக்க நன்றி. தற்போது இந்தியாவை சூழ்ந்துள்ள போர் நோய் வறுமை ஆகியவற்றுக்கு ஈசனின் தீர்வை கேட்டு துல்லியமாக ஒரு பதிவு இட்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் வேணடுகோள். இறைவன் திருருளால் நீடூழி வாழ வேண்டுதல்கள். I request a clear definite answer from Esan through you, Ayya.
@veerakumar2724 жыл бұрын
ஐயா நான் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறேன் இந்த கொரான வந்ததால் கடந்த நான்கு மாதாம் வேலைஇல்லாமல் இருக்கிறேன் இந்தவைரஸ் காரணமாக. நான்கு மாதாமாக தங்களுடைய வீடியோ அனைத்தும் பார்த்து வந்த நிலையில் கடந்த ஒருமாதமாக காலை,மாலை 30 நிமிடம் தியானம் செய்துவாருகிறேன் மனதில் ஒரு மாற்றம் தோன்றுவது போல் உணருகிறேன் ஐயா தங்களுடைய சித்தாந்ததிக்கு நன்றி!நன்றி! நன்றி!
@umadeviumadevi27304 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பயனுள்ள மகிழ்ச்சியான பதிவு. நன்றி ஐயா
@harihararamann10352 жыл бұрын
V. beautiful EXPLANATION ayya..
@RajaRam-xm2eh8 ай бұрын
ayya unga voice keattathan enakku enargy a irukku. romba thanks ayya.
@rajkumarsr42674 жыл бұрын
Ayya I am really blessed to hear this speech during this Shidass Kalai neram. Thank u. Ayya. Nanri. Kandipaaga enakku seekirame Sivan guidance I will get. Vazhga Valamudan
அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏 அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏🙏
@sathishmanickam42563 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா
@ramalingamp92744 жыл бұрын
Ayya, you have explained perfectly (which I had experienced many number of times), I used to share such things to my close associates and they could not understand, I stopped conveying, even now only very few will accept.
@sundarr79774 жыл бұрын
How do you feel?
@kannantravels80114 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@subramaning58423 жыл бұрын
Wonderful explanation.thanks Iyya.
@andiperiyasamy80634 жыл бұрын
அற்புதமான விளக்கம் அருமையாக இருந்தது நன்றி அய்யா
@venugopalganesan40764 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம்.நீங்கள் எப்போதும் எனக்கு துணையாக இருக்க வேண்டும்.நிங்கள் எனக்கு எப்போதும் ஆசிர்வாதம் செய்யுங்கள்.என் வாழ்க்கை தரத்தை உயர்த்தி விடுங்கள்.ஓம் நமசிவாய எல்லாம் சிவ மயம் சிவ சிவா போற்றி
@vasudevkrishna18924 жыл бұрын
நன்றி ஐயா
@rmuralikrishnan84624 жыл бұрын
ஐயா தற்போதைய தமிழக த்திற்கு கிடைத்த நல்ல குரு நீங்கள்தான் .
@aruransiva18734 жыл бұрын
WhY not WORLD Wide? Because KZbin Running All over the Universe
@sansrirupra77232 жыл бұрын
Lord himself dakchanamoorthy.. Master of all knowledge
@MUPPIDATHIRAM Жыл бұрын
குருவே வணக்கம்.
@chandruvel5244 жыл бұрын
Om Nama shivaya. Nandri
@dhamothirans93954 жыл бұрын
நன்றி ங ஐயா
@radhikaradhika46412 жыл бұрын
Om nama shivaya namaga 🙏🏻
@deepikas87944 жыл бұрын
Thank you sir according to my life I having many questions. Thanks for the explaination sir Still now I'm having many confusion and disturbs sir . But I can't explain my confusion and doubts sir
@swaminathan6012 жыл бұрын
நீங்கள் வாழும் சித்தர் ஐயா . பேரண்டத்தின் ஒலி எப்பொழுதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. தங்களால் உணர்ந்தேன் .நன்றி ஐயா நன்றி. இனி கடைப்பிடிப்பேன்.
@skpmani79394 жыл бұрын
நன்றி பகவானே!
@rathinavenkatachalam86812 жыл бұрын
சிவ சிவ
@k555l64 жыл бұрын
Nice information
@srimathiraghunathan4086 Жыл бұрын
Excellent.
@raviravi-os3jz4 жыл бұрын
கருணை கடலின் திருவடிகளை வணங்குகிறேன்
@meenakshiseetha2114 жыл бұрын
Ayya rombae Nandri ayya. Om namashivaya
@sdarulmurugan43154 жыл бұрын
அய்யா.. நன்றிகள் பல கோடி...
@umamaheswari70353 жыл бұрын
Vanakkam iyya
@chathukani78844 жыл бұрын
arumai iya
@rahulkrish58084 жыл бұрын
Super ayya
@tamilyogam42104 жыл бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@kalyaniramachandran35904 жыл бұрын
Your open talk stunned me. The information I sought is given by you
@lakshmimurugesan9934 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.....🙏🙏🙏
@selvarajulubr96964 жыл бұрын
Now my dought also clear,very Happy.Thanks Ayya Vanakam 🌸🌸🌸
@dhanalakshmin30994 жыл бұрын
Valga valamudan
@nandukuumar61494 жыл бұрын
நன்றி குருவே சரணம்... 🙏🙏🙏
@kanchaniraman3557 Жыл бұрын
அருமையான விளக்கம் 🙏👏👌
@gnanapandithangnanapandith60574 жыл бұрын
எப்போதும் அந்த குரல் கேட்டுக்கிட்டு இருக்கு ஐயா 🙏