உறுமியாட்டம் | தேவனூர் புதூர் அருள்மிகு பாலமுருகன் காவடிக் குழு | மலர்க் காவடிப் பெருவிழா

  Рет қаралды 174,406

கௌமார வழிபாடு

கௌமார வழிபாடு

Күн бұрын

மார்கழி 9 - புதன்கிழமை...
மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை 23 ஆம் ஆண்டு #மலர்க்_காவடிப்_பெருவிழா காலை 10 மணியளவில் சுங்கம், செல்லப்பம்பாளையம் அருள்மிகு செல்வமாரியம்மன் திருக்கோயிலில் தொடங்கியது. சிரவை ஆதீனம், பேரூர் ஆதீனம், தென்சேரி மலை ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் எழுந்தருளி வழிபாடுகள் செய்து மலர்க் காவடிப் பெருவிழாவினை தொடங்கி வைத்தார்கள்.
2000 க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்துகொண்டு தேவனூர் புதூர் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் வரை மலர்க் காவடிகளை எடுத்துவந்தனர், உற்சவ மூர்த்திக்கு மலர் அர்ச்சனையும் பேரொளி வழிபாடும் செய்து குருமகா சன்னிதானங்கள் அன்பர்களுக்கு ஆசி வழங்கினார்கள். நிகழ்வில் கலை நிகழ்சிகளும் அன்பர்களுக்கு அன்னம் பாலிப்பும் நடைபெற்றது.
தேவனூர் புதூர் அருள்மிகு பாலமுருகன் காவடிக் குழுவின் குரு முருக.வேலுகுட்டி சாமி உள்ளிட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர் பெருமக்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.

Пікірлер: 33
@dhanarajusuresh4274
@dhanarajusuresh4274 2 жыл бұрын
Superb......
@anandhanandh3644
@anandhanandh3644 2 жыл бұрын
Supera
@VelMurugan-ii2xl
@VelMurugan-ii2xl 2 жыл бұрын
தேவராட்டாம் அருமை my favourite
@RaghuRaghu-ls4lg
@RaghuRaghu-ls4lg 3 жыл бұрын
1st line fourth small girl red colour dress dancing nice...
@senthilsaran8943
@senthilsaran8943 3 жыл бұрын
Super
@valesagasthiya7181
@valesagasthiya7181 3 жыл бұрын
SUPER
@AGowshikGuruG
@AGowshikGuruG 4 жыл бұрын
Super super super
@syamaladevi6450
@syamaladevi6450 4 жыл бұрын
👌
@heartkiller9439
@heartkiller9439 4 жыл бұрын
Hlo devi
@SathishKumar-ho6lh
@SathishKumar-ho6lh 4 жыл бұрын
Arumai nayakkachi 🔥🔥🔥🔥🙏
@g.karthikg.karthik1864
@g.karthikg.karthik1864 3 жыл бұрын
தேவராட்டம் அய்யா
@sanal7818
@sanal7818 3 жыл бұрын
Thatha super
@s.menagabaenglish9787
@s.menagabaenglish9787 4 жыл бұрын
👌👌
@heartkiller9439
@heartkiller9439 4 жыл бұрын
Hi
@saravananb8346
@saravananb8346 4 жыл бұрын
Pakkave aachariyam ya irrukku onnupola alaka irrukku super
@velmurugans8631
@velmurugans8631 4 жыл бұрын
Super dance 🤩🤩
@Santhoshkumar-mw2oz
@Santhoshkumar-mw2oz 4 жыл бұрын
Super Anan 🔥⚔
@devadeva-bs1st
@devadeva-bs1st 4 жыл бұрын
Like you deva Sri lanka love you
@magendrane1353
@magendrane1353 4 жыл бұрын
அருமை
@murugesanmuthusamy1899
@murugesanmuthusamy1899 4 жыл бұрын
Super,
@vijayaragavan9513
@vijayaragavan9513 11 ай бұрын
😮
@SelvaKumar-hr1sw
@SelvaKumar-hr1sw 3 жыл бұрын
Dhaneesh
@m.r.mathaian4891
@m.r.mathaian4891 4 жыл бұрын
Superana Tamil parambariya aattam
@tamilmani2608
@tamilmani2608 3 жыл бұрын
ஜோரா இருக்குது ௦
@ajithfolk5765
@ajithfolk5765 2 жыл бұрын
பறை வச்சு ஆடுனா -பறையாட்டம் அதுபோல உறுமி வச்சு ஆடுனா-உறுமியாட்டம், நல்ல இருக்குப்பா.. உங்களோட கலையறிவு ..😂😂
@bairavakala4726
@bairavakala4726 2 жыл бұрын
இது உறுமியாட்டம் இல்லை. கம்பளத்து நாயக்கர்களின் தேவராட்டம்....! மதுரை.. தேனி..போடி...திண்டுக்கல்..திருநெல்வேலி னு பல ஊர்ல இந்த தேவராட்டத்தை பாத்திருக்கேன். ரொம்ப அருமையா இருக்கும்.
@letssowmiyatime2964
@letssowmiyatime2964 4 жыл бұрын
, L
@ToysOfTanusiyaa
@ToysOfTanusiyaa 8 ай бұрын
Sir contact number please - for performance
@akilakavi4767
@akilakavi4767 Жыл бұрын
Super
@SureshSuresh-zq7ej
@SureshSuresh-zq7ej 4 жыл бұрын
Super
@sharanyamahesh8804
@sharanyamahesh8804 4 жыл бұрын
Super
@maruthuvell9248
@maruthuvell9248 4 жыл бұрын
Super
@varathappanakarraja9985
@varathappanakarraja9985 4 жыл бұрын
Super
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 341 М.
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
ஒயிலாட்டம் பூக்குளம் Pookkulam
2:04
𝙼. 𝙳𝚑𝚊𝚛𝚜𝚑𝚊n Media
Рет қаралды 546
Udumalpet - We Want Jallikattu
9:30
SathishKumar KaviyaraSu
Рет қаралды 186 М.
காங்கேயம் மஹாராஜாதிருமண மண்டபத்தில் வள்ளி   கும்மியாட்டம்
6:24
ஸ்ரீ செல்வ விநாயகர் கலைக்குழு (வள்ளி கும்மி)
Рет қаралды 161 М.
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15