இது பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். அற்புதமாய் படம்மிடித்து வழங்கியதற்கு நன்றி.
@ramachandrancramajegan2496 Жыл бұрын
கொங்கு நாட்டு தங்கம் மஞ்சு நாதன் அவர்களுக்கும் இதில் கலந்து கொண்ட அனைத்து கொங்கு நாட்டு தங்ககளுக்கும் என் மன மார்ந்த வாழ்த்துக்கள்
@BalaMurugan-dd9fz Жыл бұрын
இந்த பாட்ட கேட்டு வராதவனுக்கு கூட சாமி வரும் வேற லெவல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivaselvi5603 Жыл бұрын
அருமை என் அப்பன் கருப்பன் பாடல் அருமையாக இருக்குங்கா வாழ்த்துகள் அனைவருக்கும்மே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@karikalanm2568 Жыл бұрын
பாட்டை பாடியவர் மிகவும் உணர்வுபூர்வமாக பாடினார். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@BalaMurugan-dd9fz Жыл бұрын
அய்யா பாட்டு சூப்பர் உங்களுக்கு கருப்பன் துணை இருப்பான்
@karikalanm2568 Жыл бұрын
பாட்டுக்கு நமது பெண் குழந்தைகள் ஆட்டம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் நாட்டுப்புற பாடல்கள். பாராட்டுக்கள்
@BalaMurugan-dd9fz Жыл бұрын
இந்த பாட்ட தொடர்ந்து 6 டைம் கேட்டுட்டேன. பாட்ட மாத்தவும் மனசு வரல நிப்பாட்டவும் மனசு வரல
@neelasenniyappan3835 Жыл бұрын
😊nm
@gopalakrishnan452511 ай бұрын
Yes
@kirubad7239 Жыл бұрын
அருமையான நடனம் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌👌😍😍
@masanampetchi Жыл бұрын
Intha Video ithoda 32 time parkkuren.love it mangai Valli kummi and sing pannina rendu pearume sariyana alunga paadurathil
@BalaMurugan-dd9fz Жыл бұрын
கேட்டுகிட்டே இருக்கணும் போல irukku
@sivarajeshwari3179 Жыл бұрын
மஞ்சு நாதன் சார் சிறப்பு கருப்பு சாமி
@paramasivampalanisamy9948 Жыл бұрын
சக்தி கலை குழு வாழ்க வளமுடன்
@parameshkolishop5200 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@kalakala291910 ай бұрын
என்னை காப்பாற்றிய தெய்வம்
@viswanathkp911 Жыл бұрын
Very proud of this team. Excellent
@speednaveen5 Жыл бұрын
Navaladiyan Karuppasamy Thunai🙏💚❤️
@pmurugan1631 Жыл бұрын
கிராமிய கவிஞன் அண்ணன் மஞ்சுநாதன் புகழ் வாழ்க
@ponmaniponnu4541 Жыл бұрын
கருப்பசாமி பாடல் மிகமிக அருமை
@sunathi8342 Жыл бұрын
ஓம் கருப்பசாமி ⛓️🙏😭🔥
@KarthigaValasuАй бұрын
🙏🙏🙏🙏 என் அப்பனே துணை கருப்பணசாமி
@thiruppathi4019 Жыл бұрын
ஆஹா அருமை அற்புதம் ❤❤❤❤❤
@V.MANIKANDANTAMIL5 ай бұрын
சூப்பர் 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏
@gopalakrishnan452511 ай бұрын
Vera level
@vimalavimala8119 Жыл бұрын
அண்ணா. சுப்பர்.
@guruprakashr45111 ай бұрын
கருப்பணசாமியே போற்றி போற்றி...
@maheswarisundar31 Жыл бұрын
சின்னவர் என்ன? பெரியவர் என்ன? கருப்பன் நினைச்சு இறங்கிட்டா யார் தடுப்பது??? 🙏🙏🙏
@PalaniSamyRamasamy-ji4fn Жыл бұрын
Xbox is the
@gowrigowri1241 Жыл бұрын
In
@kuppuswamygopal7471 Жыл бұрын
😊
@selvarajg200411 ай бұрын
V
@V.MANIKANDANTAMIL11 ай бұрын
சூப்பர் 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🙏🙏🙏🙏
@BalaMurugan-dd9fz Жыл бұрын
கருப்பன் குசும்புக்காரன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@boologasamysamy7198 Жыл бұрын
இது மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிற
@dharmalingamnatesan4755 Жыл бұрын
அருமையான பக்தி பதிவு நன்றி 😂 ❤
@chankutradingcompany46511 ай бұрын
Super💐💐💐
@palani5566 Жыл бұрын
Super ❤❤❤
@nandhagopal4411 Жыл бұрын
பங்கு வாழ்த்துக்கள்
@selvavishnu.p26629 ай бұрын
பாடல்ஆசிரியர்திரு மகாலிங்கம் அண்ணார் திரு மஞ்சு நாதன் அண்ணார் அவர்களின் தேன் தமிழ் இசஐவஆக்கஇல் தெய்வம் விளையாடுகிறது கண்கணாட உண்மை வாழ்க கொங்கு பாரம்பரியம்