உளுந்து கஞ்சியும் சுட்ட கத்தரிக்காயும் | My Village Food Ulunthan Kanji Sutta Kathirikkai

  Рет қаралды 113,701

Nellai Village Food

Nellai Village Food

Күн бұрын

Пікірлер: 272
@amutha.j5229
@amutha.j5229 5 жыл бұрын
மாட்டு வண்டி போகிற அழகும், திருகையில் உழுந்து உடைக்கிற நயமும், சொழவில் பொ டைக்கிற ஓசையும் நெல்லை சீமையின் பாரம்பரியத்தை பறை சாற்றுகிறது 🙏🙏🙏🙏
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
ஒவ்வொரு முறையும் உங்களது கமெண்ட் படிக்கும் போது ரொம்ப உற்சாகமாக இருக்கிறது. மிக்க நன்றி மா. Please share this video
@amudhathamaraikannan7196
@amudhathamaraikannan7196 5 жыл бұрын
முகவரி தாருங்ளேன்.இப்பவே அங்கு வர ஆசை. வரலாமா?
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
அமுதாம்மா எப்படி இருக்கீங்க.ரொம்ப நாள் நீங்க வர வில்லை. i miss you ma.
@gomathiraju354
@gomathiraju354 5 жыл бұрын
அழகான சிற்றூர், சத்தான உணவு, இதமான காலநிலை, பாசமுள்ள உறவுகள் _ உண்மையிலேயே தாங்கள் குடுத்து வைத்தவர்.
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
ஆமாம். அந்த கடவுளுக்கு தான் நன்றி.
@akilaarumugam4366
@akilaarumugam4366 5 жыл бұрын
Super patti
@ak-zy7xk
@ak-zy7xk 5 жыл бұрын
Peariyammanu neega kupidum pothu romba alaka erruku....
@thusi1900
@thusi1900 5 жыл бұрын
நான் ஒரு நாளும் இப்படியான சாப்பாடு சாப்பிட்டதில்லை, இதை பார்த்த பிறகு ஒருதரம் சாப்பிட்டு பார்க்கணும்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video.
@indupriyadarsini9212
@indupriyadarsini9212 5 жыл бұрын
பார்க்க எளிமையாகத் தோன்றும் சமையல். ஒவ்வொரு செயலிலும் நேர்த்தியும் பக்குவமும் உள்ளது. திருகையில் திரித்தல், புடைத்தல், வேகவைத்தல், சுடுதல், அரைத்தல். வாழும் வகை இது தான்...
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் கருத்துக்கும்உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relativ
@estherreubanmissionary831
@estherreubanmissionary831 5 жыл бұрын
வாவ் அருமையான சத்தான உணவு சொல்லி கொடுத்த உங்கள் இருவருக்கும் நன்றி
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றிமா எஸ்தர்
@ramarramar6738
@ramarramar6738 7 күн бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
@meharhamid7855
@meharhamid7855 4 жыл бұрын
Healthy recipe thanks for sharing yummy recipe 🙏😍👍
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
Thank you so much.
@ramaarun5355
@ramaarun5355 5 жыл бұрын
nellai na nellai thaan...thani sirapu mikka seemai nagaram...thani mozhi..thani pazhaka vazhakam...thani manithargal...thani suvai...thani mann vasanai..👍💪
@preethasa6797
@preethasa6797 5 жыл бұрын
Periyama is so sweet...I like her smile
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video
@syedshahabuddin856
@syedshahabuddin856 2 жыл бұрын
@geethanjalin5480
@geethanjalin5480 5 жыл бұрын
அழகான கிராமம் உயிர் சத்துள்ள உணவுகள் பாரம்பரிய செய்முறைகள் இதமான காலநிலை என் பிள்ளைகள் மிகவும் விரும்புகிறார்கள் எந்த ஊர் இது . கிராமத்தில் உங்கள் வீடு மற்றும் தோட்டம். காலையிலிருந்து. இரவு வரை உங்கள் வாழ்வியல் முறைகளை வீடியோ வாக அப்லோடு செய்யுங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
@prameshwari4387
@prameshwari4387 4 жыл бұрын
Parkka parkka saleppa ellathu cooking ,valka valamudan, ,tq,,sister,
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
மிக்க நன்றி.
@yogayoga5783
@yogayoga5783 5 жыл бұрын
Semma sapadu enga appathava ninaivu padithivitinga nandri
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this vide
@Dapassion74
@Dapassion74 5 жыл бұрын
Omg her hair is gorgeous 😍😍
@ro047690
@ro047690 5 жыл бұрын
Periyammaa innocent smile.....😊😊
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி மா.
@harishrabe1069
@harishrabe1069 4 жыл бұрын
The village life and food r always superb very nice to see all the dishes
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
Thank you so much 🙂
@kayalinkaipakkuvam
@kayalinkaipakkuvam 5 жыл бұрын
Azhaku azhaku parkumpothe navil umil neer surakkirathu 👏👏👏👏
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி மா.
@avudaiammalavudaiammal2525
@avudaiammalavudaiammal2525 5 жыл бұрын
எங்க அம்மா இப்படி செய்திருக்காங்க.👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video.
@jayamania1194
@jayamania1194 3 жыл бұрын
Super periyamma😍😍😍😍😍😍😍😍 miss u ma
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@niranjanniranjan9547
@niranjanniranjan9547 5 жыл бұрын
Semma gramathu sapadu sapadu dhan super. Unga unavu Ruchiyaum irukum argoyamaum irukum
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி. Please share this video.
@stephendurai9691
@stephendurai9691 5 жыл бұрын
Periyamma neenga pakka romba alaga erukkinga unga samayal lum 👌👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video.
@ramakrishnankantharao6431
@ramakrishnankantharao6431 5 жыл бұрын
Village life ah romba miss pannuren akka but indha madhiri viragu adupula clay pot la cook panna romba ishtam . Enn home la Ipa nan clay pot la cook pannuren akka by saranya
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி மா சரண்யா . Please share this video.
@sivaramakrishnansaminathan446
@sivaramakrishnansaminathan446 5 жыл бұрын
Enga periyamma hair style supper as irukku!! Model karinga partha poramaila venthuduvanga!
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி .
@sakthilifestyle1997
@sakthilifestyle1997 4 жыл бұрын
My favourite food
@sakthilifestyle1997
@sakthilifestyle1997 4 жыл бұрын
Nanga kutty pilliya irukum pothu enga v2la weekly two days this food compulsory enga v2la breakfast
@sankarnagarajan8039
@sankarnagarajan8039 5 жыл бұрын
Entha atha va patha yen athava patha mathiri erukku... I miss her... Love u atha
@karthikeyanl8853
@karthikeyanl8853 4 жыл бұрын
Arumai patti
@spydergaming1727
@spydergaming1727 5 жыл бұрын
Ulunthu soru Sutta katharikkai super akka palaiya ninaivugal varuthu akka
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி மா கவிதா . Please share this vide
@MariammalJaya
@MariammalJaya 9 ай бұрын
Super.amma
@rajram6674
@rajram6674 4 жыл бұрын
Very good patti
@ponnulakshmi8937
@ponnulakshmi8937 4 жыл бұрын
Super namma oorla than vella kathirikkai kedaikuthu.chennai side ila
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ஆமாம் மா. நன்றி.
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 5 жыл бұрын
Very nice thanks aunty
@rahmanrahman7076
@rahmanrahman7076 5 жыл бұрын
Romba super...healthy food...
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video.
@Rohayamarahimulla
@Rohayamarahimulla 5 жыл бұрын
Sistet arumai neega peyrima anru soluvathu anaku pedithiruku samayal arumaya iruku sapidanumpol iruku vngal samayal nalla iruku periyamma nalla samaikuranga valka valmudan by 🌹
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்களது கமெண்ட் படிக்கும் போது ரொம்ப உற்சாகமாக இருக்கிறது. மிக்க நன்றி மா. Please share this video.
@TashokTashok-wq3ph
@TashokTashok-wq3ph 5 жыл бұрын
supper semmaka patti samayal supper👌👌💟💟💟
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றிமா . Please share this video
@asanshahul
@asanshahul 5 жыл бұрын
I like ur innocence and Ur cooking Patti...
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி .Please share this video friends and relatives.
@ranjendrenr5251
@ranjendrenr5251 5 жыл бұрын
Super Patti nenga nalla samiyal panringa
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video.
@nationalinterest3870
@nationalinterest3870 4 жыл бұрын
சூப்பர்பெரியம்மா
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
Thank you so much
@Sridevi-bb2qo
@Sridevi-bb2qo 3 жыл бұрын
Akka.. Periya arisi na enna kka.. Idly arisiya.. Illa namma sadharanama use pandra sappaattu pulungal arisi ya ka..
@prabhaakash9528
@prabhaakash9528 4 жыл бұрын
Super sis, Today explained all ingredients. Thanks. Need koitansooru again Pls sis
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
Sure 😊
@karthikeyanl8853
@karthikeyanl8853 4 жыл бұрын
Tirukayil ulundu udaipadum Pudaipadum Arumai patti yenka ipadailam nanka chinna pillaya irukum podu seivanka anda niabakam varudu Amma.
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@MariammalJaya
@MariammalJaya 9 ай бұрын
Good.smilamma
@muthulakshmi6622
@muthulakshmi6622 5 жыл бұрын
Unga pechu siripu alagu Amma. Itha yenga oorla puli milagai nu soluvom, neenga suta kathirikai nu solringa
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முத்து லட்சுமி. Please share this video friends and relatives.
@Nature31-e5s
@Nature31-e5s 5 жыл бұрын
Arumaiya irukku , nan saptadhey illa , paati kaiyala senju sapdanum. Nan unga veetuku varalama ?🤗
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
வாங்க சேர்ந்து சாப்பிடலாம். மிக்க நன்றி . Please share this video.
@ramasamynarayanasamy9587
@ramasamynarayanasamy9587 5 жыл бұрын
Romba super....periamma...sema
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.
@kalpanaarul104
@kalpanaarul104 4 жыл бұрын
super sema tasteda irukum
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ரொம்ப நன்றி.
@suthaharbhuvana1215
@suthaharbhuvana1215 4 жыл бұрын
Entha dish cooker la sailama.measurement sis
@ameenagkka8109
@ameenagkka8109 5 жыл бұрын
First time unga video pakkiren, arumai sister, nangal thakkaliyum suttu kooda serppom😀
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives
@danielpremkumar7829
@danielpremkumar7829 5 жыл бұрын
So happy to see you periyamma
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video.
@sakthilifestyle1997
@sakthilifestyle1997 4 жыл бұрын
Enga amma amma ipditha panuvanga
@MuthuMuthu-rq6bq
@MuthuMuthu-rq6bq 4 жыл бұрын
Superairukku
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
Nantri
@suthaharbhuvana1215
@suthaharbhuvana1215 3 жыл бұрын
Muzhu ulunthula ethavathu pandam sailama. Erunthal sollunga amma
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
பெரியம்மாவிடம் கேட்டு சொல்றேன். நன்றி மா.
@r.ravikumarnadar6881
@r.ravikumarnadar6881 4 жыл бұрын
Super
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
Thanks
@SARAVANAKUMAR-sr3gw
@SARAVANAKUMAR-sr3gw 5 жыл бұрын
Patti Nenga rompa nalla irukanum Vera levela samikiringa I miss you
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 5 жыл бұрын
Yeveloo Santhosham maa irrukum leeh.yenekum vendhum.
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
.மிக்க நன்றி .Please share this video friends and relative
@555shekha
@555shekha 5 жыл бұрын
Fire wood food preparation would be the main reason for bringing timely rain fall in india. Unfortunately we have stopped tasty food preparation by fire wood would stopped the rain fall. Plz. Stop cooking by gas.
@panimala8697
@panimala8697 5 жыл бұрын
Kanji super ithanudan bundu venthaiam serganum
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
yes ma. மிக்க நன்றி மா .Please share this video friends and relaives.
@panimala8697
@panimala8697 5 жыл бұрын
@@NellaiVillageFood thanks madame
@mathumithaars82
@mathumithaars82 5 жыл бұрын
பாட்டியம்மாவோட சிரிப்பு சூப்பர்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . Please share this video friends and relatives
@vallimayilsubramanian4117
@vallimayilsubramanian4117 5 жыл бұрын
Arumai arumai👍
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா . Please share this video friends and relatives
@ganeshchellaiah7898
@ganeshchellaiah7898 5 жыл бұрын
super Aachi
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . . Please share this video friends and relative
@shivihomecooking9417
@shivihomecooking9417 5 жыл бұрын
Super periamma...
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா . Please share this video friends and relatives
@elizabeththorarajoo5301
@elizabeththorarajoo5301 5 жыл бұрын
Periamma, ungal siripeh alagu!
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@genial64
@genial64 5 жыл бұрын
சுட்ட கத்திரிக்காய் ரொம்ப ருசியா இருக்கும்! பார்க்கிற போதே எச்சில் ஊறுது! பெரியம்மாவை நல்லா கவனிச்சுங்கோங்க!
@murugansiva9771
@murugansiva9771 5 жыл бұрын
Nice
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video
@paulduraisamuel6177
@paulduraisamuel6177 5 жыл бұрын
Wow..
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.
@ezhiljayaseelan7040
@ezhiljayaseelan7040 5 жыл бұрын
Super dish
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives
@readjohn3-166
@readjohn3-166 5 жыл бұрын
Amma, please post kozhi kari kuzhambu by periamma
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
கண்டிப்பா செய்றோம். மிக்க நன்றி.Please share this video friends and relatives.
@ramaniramani3822
@ramaniramani3822 5 жыл бұрын
Super grandma......
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video.
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 5 жыл бұрын
I miss my grandmother ammathaa.unggel samayal solleh varthaigel illeh Amma. Arputham
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . Please share this video friends and relatives
@shankarcnc5575
@shankarcnc5575 5 жыл бұрын
Mouth watering
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video friends and relatives.
@muthulakshmi6622
@muthulakshmi6622 5 жыл бұрын
Super Amma unga samayal
@sraja588
@sraja588 5 жыл бұрын
Arumaiya Eruku
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி மா.Please subscribe our channel and share this video friends and relative
@KeerthisdKeerthisd
@KeerthisdKeerthisd 5 жыл бұрын
I liked so much for grany
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video.
@munawarkhan744
@munawarkhan744 5 жыл бұрын
Arumai Arumai Tamil Unau nanri
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video
@akshara9594
@akshara9594 5 жыл бұрын
samaikakara amma siruppu evlo azhagu🥰🥰🥰🥰
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி மா.
@akshayaaramesh7603
@akshayaaramesh7603 5 жыл бұрын
Wow👌👌👌👌👌👌👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this vide
@KarthikKarthik-wh9jg
@KarthikKarthik-wh9jg 5 жыл бұрын
Keppa koolum agathikeerai poriyal pannunga
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
கண்டிப்பா போடுறோம். Please share this video friends and relatives.
@harishabi5584
@harishabi5584 5 жыл бұрын
Supper paattima I miss you ennoda paattima
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி.
@AENSAKTHIPRABA
@AENSAKTHIPRABA 5 жыл бұрын
Super recipy neenga entha ooru
@yasinmohamed8522
@yasinmohamed8522 5 жыл бұрын
Kanjiyil konjam sinna vengayamum vendayamum serlalam.super sappadu
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
@santhoshsandy8818
@santhoshsandy8818 5 жыл бұрын
Wow super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this vide
@blackydingu3525
@blackydingu3525 5 жыл бұрын
Paati siripu arumai
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video.
@mythilirohith1217
@mythilirohith1217 4 жыл бұрын
2 members saappidurara mathiri ulunthu alavu, arisi alavu sollunga
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
அரை டம்ளர் உளுந்து முக்கால் டம்ளர் அரிசி போடுங்க சரியாக இருக்கும்.
@mythilirohith1217
@mythilirohith1217 4 жыл бұрын
Samayal Kurippu thanks 👍
@elangoeswar482
@elangoeswar482 5 жыл бұрын
Super akka
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video.
@rajeshwariarumugam2799
@rajeshwariarumugam2799 5 жыл бұрын
Nanga tirunelveli Katanga pakumpothu enga Aachi nabagam varuthu
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . Please share this video friends and relative
@FF-tx5vz
@FF-tx5vz 5 жыл бұрын
Amma super kanji
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி.
@SanjunathanNathan
@SanjunathanNathan 5 жыл бұрын
super Semma gramathu sapadu
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி. Please share this video
@தமிழன்தமிழன்-ல3ச
@தமிழன்தமிழன்-ல3ச 5 жыл бұрын
அருமை பெரியம்மா
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video
@rajasankarchella
@rajasankarchella 5 жыл бұрын
அருமை
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி. Please share this video
@ashokvolvo7600
@ashokvolvo7600 5 жыл бұрын
super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி .Please share this video friends and relaives. Reply ·
@rajrajkumar2851
@rajrajkumar2851 5 жыл бұрын
super patti
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video.
@alifimam7676
@alifimam7676 5 жыл бұрын
Good
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி.
@palduraipaldurai612
@palduraipaldurai612 5 жыл бұрын
super karakulampu podunga sister
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
கண்டிப்பா போடுறோம். மிக்க நன்றி. Please share this video
@mahasanthoah8935
@mahasanthoah8935 5 жыл бұрын
Today yanga vla eantha samayal tha super ma
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி மா மகா . Please share this video
@mahasanthoah8935
@mahasanthoah8935 5 жыл бұрын
Kandipa eantha video va eallarukum share panra enum nariya video podunga ma ulunthakali seainga ma plsss
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
கண்டிப்பா போடுறேன். மிக்க நன்றி.
@mahasanthoah8935
@mahasanthoah8935 5 жыл бұрын
Tnq ma I like you
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி மா. உளுந்தங்களி கண்டிப்பா போடுறோம்.
@sankaragomathiindhu2117
@sankaragomathiindhu2117 5 жыл бұрын
Unga perriyamma super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி மா இந்து . Please share this video.
@sankaragomathiindhu2117
@sankaragomathiindhu2117 5 жыл бұрын
Kanndipa enaku athikama sonthakaranga irrukanga na ellarukum anupuren
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி மா.
@rah9069
@rah9069 5 жыл бұрын
Thengappela sedi Alana irukku super s amayal periummas sister valha valamudan karuveppila Matram super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.
@karthigadevi693
@karthigadevi693 5 жыл бұрын
Hi Yan ipadi veyil la vachi samikiringa pavam Patti.
@saravanannadar5310
@saravanannadar5310 5 жыл бұрын
karthiga devi kk
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி கார்த்திகா.
@srisayienterprisessrisaien6556
@srisayienterprisessrisaien6556 5 жыл бұрын
👌👌👌👌👌☝️
@muthamilselvisivarajan5217
@muthamilselvisivarajan5217 5 жыл бұрын
Super amma
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி. Please share this video
@subramanianpalavesam4802
@subramanianpalavesam4802 5 жыл бұрын
Inthamathiri sappida venumna athukku thaguntha mathiri uzhaikkanum
@vennilakamaraj693
@vennilakamaraj693 5 жыл бұрын
Ethu kooda 2 takkali suddu ready panna nalla erukkum
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
ஆமாம் வெண்ணிலா. மிக்க நன்றி . Please share this video.
@sangamithra351
@sangamithra351 5 жыл бұрын
En ammavoda amma supera samaipanga ana ippo avangalukku sariyana alvugal maranthuvittathu
பவானி சிவ வேலுச்சாமி  ஐயா பெரியபுராணம் தடுத்தாட்கொண்ட புராணம் பதிகம்128-130 Like&Subscribe
1:14:47
பவானிசிவவேலுச்சாமி (சேக்கிழார் அடிசூடி)ஐயா
Рет қаралды 334
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 70 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 26 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 70 МЛН