்பெரியம்மா உளுந்தஞ்சோறும் நெத்திலி கருவாட்டு குழம்பும் சூப்பர்
@krishipp013 жыл бұрын
எங்க பாட்டியை போல பெரியம்மாவின் சிரிப்பு. அவர் சமைக்கும் முறையும். அருமை. தமிழர் பாரம்பரிய உணவுகளை மீட்க நீங்க எடுத்து இருக்கும் முயற்சிக்கு பாராட்டுகள்.
@NellaiVillageFood3 жыл бұрын
மிக்க நன்றி.
@pechimamm65102 жыл бұрын
அம்மாச்சி நீங்க எங்க அம்மாச்சி மாதிரியே இருக்கீங்க செமையா சமைக்கிறீங்க அம்மாச்சி கருவாட்டு குழம்பு பார்க்கும்போது நல்லா சாப்பிடணும் போல நாக்கு எச்சி ஊறுது நீங்களும் திருடன் திருநெல்வேலி கறவுகளை நாங்களும் திருநெல்வேலிக்காரர்கள் தான் சங்கரன்கோவில் சைடுல இருமங்குளம்💐💐💐💐
@vijayalakshmin82674 жыл бұрын
பெரியம்மா கருவாட்டு குழம்பு உழுதன்சோறும் செம சூப்பர்
@chinnaduraichinachinnadura86104 жыл бұрын
Romb peidikkum
@NellaiVillageFood4 жыл бұрын
மிக்க நன்றி மா .
@mkumarpravan14284 жыл бұрын
கறி குழம்பு சூப்பரா இருக்கும்
@NellaiVillageFood4 жыл бұрын
ஆமாம். மிக்க நன்றி .
@A.Mariappan-qz9gu9 ай бұрын
சூப்பர் பாட்டி. உங்க சமையல் சூப்பர். நீங்க செய்தது போல செய்தேன் சூப்பர்
@ravichandranmarieeswari80395 ай бұрын
சூப்பர் நீங்க பெரியம்மா என்று சொல்லி கூப்பிடுவது இன்த சமையல விட அருமை சிறப்பு 😂🙏🙏🏵️🌸🌻🌺🍁🙏🙏
@selvaranic90424 жыл бұрын
Very superb
@veilmuthu66392 жыл бұрын
செம taste
@NellaiVillageFood2 жыл бұрын
Thank you
@priyapriya2569 Жыл бұрын
அருமை பாட்டி
@madasamyd3893 Жыл бұрын
Super pati... super ka
@muthamilselvisivarajan52174 жыл бұрын
அருமை அருமை குழம்பு அம்மா ❤️❤️👍👍👍
@NellaiVillageFood4 жыл бұрын
மிக்க நன்றி மா .முத்தமிழ்
@manickarajamshari75004 жыл бұрын
நம்மஊரு சமையல் சூப்பர்
@NellaiVillageFood4 жыл бұрын
மிக்க நன்றி.
@rajavigneshsa9h1344 жыл бұрын
Amma very very very very super and ulunthansoru is very beautiful 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😀
@NellaiVillageFood4 жыл бұрын
Thank you very much
@ishwaryarajan3763 жыл бұрын
Achi super
@NellaiVillageFood3 жыл бұрын
மிக்க நன்றி.
@sivagamitailor98113 жыл бұрын
Eyarkai azgoda samaikiringa chennai vitta gramam vandhulamonu thonudhu super
@srkathir44814 жыл бұрын
Super periyamma 😘😘😘😘
@NellaiVillageFood4 жыл бұрын
நன்றி.
@balagurub67412 жыл бұрын
Suparmaa
@shobanasai7844 жыл бұрын
Superb samayal...Yummy😋😋😋😋
@NellaiVillageFood4 жыл бұрын
Thank you 😊
@sassxccgh94503 жыл бұрын
அம்மியில் அறைக்கும் அழகு அதை சுத்தமாக வலித்து எடுக்கும் பக்குவம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். பெரியம்மா வுக்கு நன்றி
@NellaiVillageFood3 жыл бұрын
Thank you so much.
@arunashanmugam93864 жыл бұрын
Nice recepie pattima
@NellaiVillageFood4 жыл бұрын
மிக்க நன்றி.
@dhavaseelankattumannarkoil25264 жыл бұрын
பாட்டியின் சிருப்பு அருமை
@NellaiVillageFood4 жыл бұрын
மிக்க நன்றி.
@rajarajacholan78303 жыл бұрын
Arumai AmmA
@tEnglishSmartLearn3 жыл бұрын
Superrrrrb periya Amma...I am big fan of u...I love u & akka...
@NellaiVillageFood3 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@jessieruben35734 жыл бұрын
Super sappaddu 👍
@priyasenthil34424 жыл бұрын
My fav dish Aachi unga Samayal enga Aachi samayal mari iruku 😋
சிஸ்டர் நெத்திலிகருவாடுடன் நிறைய சினன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கடைசி யில் சிறிது சீரகம் வெள்ளைப்பூடு தட்டி தண்ணீர் விடாமல் மிக்சியில்அரைத்து டசெய்தால் டேஸ்டடாக இருக்கும். சோற்றுசடன் பிசைந்தும் தனியாக காய்மாதிரி வைத்ததும் சாப்பிடலாம்
@anushiyaa30564 жыл бұрын
Akka nega tenkasi side ah
@mumtajbegam21634 жыл бұрын
பெரியம்மாவுக்குதமிழிள்கமன்ட்குடுங்கப்பா
@bmalarvizhi87932 жыл бұрын
இந்திரா நெல்லை தமிழ். ஆச்சியின் சிரிப்பு என்ன அசைவக்கார ஆளாபோயீட்டீங்க. ஆனாலும் எங்கள் மகளின் பிரசவ பத்திய மருந்து என்னல்லாம் யார் யார் எந்த முறையில் எப்படி சேர்க்கிறார்கள் என்று யோசித்து நன்றாக பேறுகாலம் பார்த்த ஆயிற்று.
@NellaiVillageFood2 жыл бұрын
Thank you
@srkathir44814 жыл бұрын
I'm from Sivakasi
@NellaiVillageFood4 жыл бұрын
அப்படியா நன்றி.
@madhavanm60114 жыл бұрын
Super if you add tamarind first the vegetables not cook well.but Ur receipe mouth watering 😋😋
@NellaiVillageFood4 жыл бұрын
Ok next time
@soniyasoniya3414 жыл бұрын
Nice recipe. Parima va health tips kunu oru video podunga.
@NellaiVillageFood4 жыл бұрын
கண்டிப்பா மா. நன்றி.
@gayathria97434 жыл бұрын
White ulunthula pannalama
@NellaiVillageFood4 жыл бұрын
நல்லா இருக்காது.
@niru3404 жыл бұрын
All ur recipes are always nice... 😍🤩😍
@NellaiVillageFood4 жыл бұрын
Thanks a lot 😊
@sassxccgh94503 жыл бұрын
நாவில் எச்சு ஊறுகின்றது.
@NellaiVillageFood3 жыл бұрын
Thank you so much.
@paramasivanparamasivan33094 жыл бұрын
ஆல் சமையல் விடியோ சூப்பர் அக்கா ஆச்சி எனக்கு ஊர் ஆலாங்குளம் பக்கம் சாலைப்பூதுர்
@NellaiVillageFood4 жыл бұрын
அப்படியா மா மகிழ்ச்சி. உங்கள் அன்புக்கு நன்றி.
@ashokrajaraman13814 жыл бұрын
Periyama patti and akka please asaiva dish athigama upload panunga unga video super and healthy
@vasanthpandian4883 Жыл бұрын
Entha oru akka
@geethavishnu97713 жыл бұрын
பெரியம்மாவுக்கு தெய்வீகச்சிரிப்பு, கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம்
@NellaiVillageFood3 жыл бұрын
நன்றி
@murugun72274 жыл бұрын
பெரியம்மா உளூந்தஞ் சோறு கருவாட்டுக் குழம்பு சூப்பர் பெரியம்மா உங்க போன் நம்பர் குடுங்க எனக்கும் திருநெல்வேலி மாவட்டம் தான் அம்மா
@NellaiVillageFood4 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@murugun72274 жыл бұрын
Thank you call pannunga periyamma unga kitta pesanum pola iruku
@priyasathishkumar56294 жыл бұрын
Akka paatiyoda veedaa adhu alagaa iruku
@NellaiVillageFood4 жыл бұрын
நன்றி.
@rajesbawani75304 жыл бұрын
வணக்கம் அம்மா எனக்கு சாம்பார் பொடி எப்படி செய்வது என்று போடுங்க