சூப்பர் சகோதரி நல்ல பயனுள்ள ரெசிபி. உடலுக்கு கேடான உணவுகளை ரொம்ப நேரம் செலவழித்து செய்பவர்களுக்கு இந்த மாதிரி சத்தான உணவு செய்ய கசக்குமா என்ன. ஒரு சின்ன டிப்ஸ் எந்த இனிப்பு உணவுக்கும் ஒரு பின்ஸ் உப்புச் சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும். நன்றி சகோதரி.👌❤️🙏
@rameshwarankrishnamoorthy80664 жыл бұрын
Thank you for the healthy food. (Non stick pan will get Scraching with stainless steel spoon please use wooden spoon)
@kalaivani10145 жыл бұрын
Super ah vanthruku. Na ipotha prepare pani sapten.
@dorars51125 жыл бұрын
Simple witout adding watr use jagry water , nd ulunthu powdr to it mix wel add cheku nall ennai, litl ghee, thn blend it for 5mints thn flame off,, very delicious kali ll u get insted of ts kool..
@krishnamoorthyk14824 жыл бұрын
Thn why r u seeing dis video😂😂
@MaheshMahesh-te6je4 жыл бұрын
Super mam the recipe is very nice thank you mam😎
@sahayamathasimplycooking17245 жыл бұрын
சகோதரி... அருமையாக செய்தீர்கள்..non-stickதவாவில் steelகரண்டியால் கிளரக்கூடாது.மரக்கரண்டியால் மட்டுமே கிளர வேண்டும்.... இன்னும் கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும் (Halwa)பதத்தில்.👍👌👌
@saravanansaravanan-xi6bk5 жыл бұрын
P
@nellaivadivu30514 жыл бұрын
இந்த recepe எங்களுக்கு வந்திருச்சு thank you so much
@hunterdinesh56044 жыл бұрын
Super i am also make at home super recepies
@induraj68134 жыл бұрын
Healthy recipe. I don't have palm jaggery, so gonna try it with jaggery.
@shanthilogu7875 жыл бұрын
No need to add rice ok this is very strength for ladies pls. All mother's give our childrens
@VirudhunagarSamayal5 жыл бұрын
Shanthi Logu Thank you sooo much🙏😊😍😊😊
@premalathashanmugam64814 жыл бұрын
@@VirudhunagarSamayal nice
@arunj11 Жыл бұрын
நன்றி அக்கா😇
@umamartin20045 жыл бұрын
Raw rice 1/4 cup sairkanum Sister
@bjmfinisher124 жыл бұрын
It is a very good and healthy food
@rahmathnisha11675 жыл бұрын
Plz Stop background sound... Very useful receipe fr my kids
@shreembalu3 жыл бұрын
Shall i add jaggery or brown. Sugar
@balayadava73543 жыл бұрын
Super sis useful tips thanku sis
@fashiontech51984 жыл бұрын
Sid uluntha tholudan varukkama araithu vachurukken antha mava use pannalama plz tell me
@KalkiKarthik4 жыл бұрын
Did this came out very well
@58vedhasri735 жыл бұрын
Mikavum arumai😊😊👌👌
@priyamr84245 жыл бұрын
Hi sis..very nice...7 month baby Ku tharalama?
@sivathanu74964 жыл бұрын
3rd month pragnancy ladies sapidalama
@sansiparamesh44405 жыл бұрын
madam nyt senju morning sapadalama
@thanuthanu68935 жыл бұрын
Monthly problem back pain adhighama irundhadhanala pathen pa nalaiku things vagi seiyanum sister thank you pa
Good but don't use stainless steel spoon for nonstick pan.coating will go
@gokulvenkatesh78933 жыл бұрын
Super video
@SathishKumar-ck3jx4 жыл бұрын
இனிப்பு இல்லாமல் உப்பு காரமாக செய்ய முடியாதா?
@RupaKumari-xz4gz5 жыл бұрын
Hi how many days we can store this
@srisakthi5244 жыл бұрын
Hi ulanda oora bachu intha maari araichu seiyalamaa
@storytimewitharyan57424 жыл бұрын
Hi thanks for the video
@vidhyaforever0075 жыл бұрын
Shall v use Full black urad dal ?
@seethalakshmitamilmani99915 жыл бұрын
OMG!!! Parkumbothe sapdanum Pola iruku... So good for health
@VirudhunagarSamayal5 жыл бұрын
Seethalakshmi Tamilmani Thank you sooo much sis🙏😊😊😍😍😊
@rambirthday80685 жыл бұрын
நான் உளுந்தங்களி செய்வதில் மிக்க தேர்ச்சி பெற்றிருப்பதால், எனது பக்குவமும் கூற விழைகிறேன்! நானும் திருநெல்வேலி!! 1கிலோ பச்சரிசி( வெள்ளை)+350 கிராம் கறுப்பு உளுந்து ( வறுக்காமல்) நம் கையில் ஒரு பிடி பாசிப்பயறு நன்கு வாசம் வரும் வரை வறுத்து+ பத்து ஏலக்காய், சிறிய துண்டு சுக்கு சேர்த்து மிஷினில் அரைத்து சேமித்து வைக்கவும்! அதில் நான்கில் ஒரு பங்கு மாவு எடுத்துக்கோங்க! ஒரு மீடியம் ஸைஸ் கருப்பட்டி உடைத்து தானமாக தண்ணீர் ( கருப்பட்டி முங்கி கொஞ்சம் மேலே நிற்கிறாற் போல) வைத்துகாய்ச்சி வடிகட்டி பின் கொதிக்க வைத்து கொதிக்கும் போது அடுப்பைக் குறைத்து மாவை சிறிது சிறிதாக தகொட்டி கட்டு விழாமல் கிண்டறப்பவே 100 மிலி நல்ல எண்ணையை சேர்த்தே கிளறுவேன்! பின் உருட்டற பதத்தில்இறக்கி இளஞ்சூ டாக உருண்டை பிடித்து அதன் நடுவில் விரலால் சிறு குழி பறித்து நெய் ஊற்றி, புதிதாய்த் துருவிய தேங்காய்ப்பூ தூவி பறிமாற வேண்டும்! லேகியம் போல் இருக்கும்! சமீபத்தில் உறவினர்களுக்காக 2 கிலோ மாவில் 57 உருண்டைகள் செய்ய நேரிட்டது!!
Very good recipe. Yes, it is certainly beneficial, especially for girls who have attained puberty. Very clearly explained as well. Thank you and best wishes.
@VirudhunagarSamayal5 жыл бұрын
Prabha Nair Thank you soooo much for your comment🙏😊😍😍😊
@ks..24 жыл бұрын
Hi mam 8 month baby ku kodukalama??
@venkatesanmunusamy71585 жыл бұрын
Very super udalukku ramba nalladhu
@VirudhunagarSamayal5 жыл бұрын
venkatesan munusamy Thank you sooo much🙏😊😍😍😊😊
@meenuminu64636 жыл бұрын
Is it helps to gain weight
@manonmaniramesh85704 жыл бұрын
Romba thanks sis
@Peacekeeper4334 жыл бұрын
Pregnancy ladies sapdalama
@abiinbanathan3585 жыл бұрын
1 kg karupu ulunthu fry panni podi panni vechitu. Daily konjam konjama Kali panni sapdalama sis?
@firstlove50014 жыл бұрын
Yes
@rohinigowtham31295 жыл бұрын
Can it be stored in fridge?
@venistalin47485 жыл бұрын
Very simple mam.thk u
@narmadhalifestyle11155 жыл бұрын
Wow... Mouthwatering recipe.... Superb sister
@jaspranavi26045 жыл бұрын
Thank u sis
@jayarajeshwaran56294 жыл бұрын
Nandri
@ganeshkr71175 жыл бұрын
searching for this recipe.excellent.you gave me this recipe in a platter.
@jeyamalu97955 жыл бұрын
Itha sapta weight poduma sis
@KalaivaniBangalore5 жыл бұрын
Can we store it for next day to kids as school snacks? Reply pls
@rajalakshmiraja82374 жыл бұрын
1 வயசு chlid kudukalama. Amma
@priyankar25574 жыл бұрын
how long we can keep thiS
@nithiyakumaran53095 жыл бұрын
Sis can we add normal sugar or nattuchakkarai instead of karrupatti ???
@SugunaUthayakumar5 жыл бұрын
Yes Sister, your wish👍
@jasminethameem83304 жыл бұрын
Oil evalu add pananum
@godgrace19694 жыл бұрын
akka salt potave ila
@besimple7365 жыл бұрын
Can we use ghee instead Of gingelly oil. I am looking for this recipe from long back. thank you
@abinayaanand91935 жыл бұрын
Ena oil use pananum
@bharathikrishna86725 жыл бұрын
hai sister edhu 8 month baby ki kudukulama
@Queen-fn9el4 жыл бұрын
Pal sekka vendama
@poornaa59664 жыл бұрын
Rice flour sekannu
@kovaichittuschannel4894 жыл бұрын
8 month baby ku kudukalama sis
@abishekaveeraiyan41304 жыл бұрын
Tq 🙂
@premalathasundaramoorthy17595 жыл бұрын
நன்றி.
@anverhussain26535 жыл бұрын
Nanri
@josephcatherine31086 жыл бұрын
Gingelly oil ku pathila Ghee use panlama
@VirudhunagarSamayal6 жыл бұрын
Thomas Mary Dally களிக்கு எப்பொழுதும் நல்லெண்ணெய் தான் சிறப்பான சுவையை கொடுக்கும்..😊
@karthigajeyabalan43045 жыл бұрын
Nice sis.. my native s virudhunagar
@ranjisweety79665 жыл бұрын
i love this kali😚😚😚
@VirudhunagarSamayal5 жыл бұрын
Ranji Sweety Thank you sooo much sis🙏😊😍😍😊😊
@edisonj93355 жыл бұрын
Super akka..
@sridharsridhar66755 жыл бұрын
mam, indha kali husbanukku, 10 old boykku mm kodukkalama? sollunga.
@mayarajie5 жыл бұрын
Yes kudukkalam. Especially kids ku romba nalladu.
@jeyanthi.s4 жыл бұрын
Madam uluntu wash panne vendama
@nagalakshmibolisetty44505 жыл бұрын
Instead of gingely oil we can add ghee
@sruthinithin17556 жыл бұрын
Should we wash the ulunthu paruppu before cooking???
@VirudhunagarSamayal6 жыл бұрын
Sruthi Nithin No need..😊
@sruthinithin17556 жыл бұрын
@@VirudhunagarSamayal thankyou so much for the reply
@Nandhuneha4 жыл бұрын
Dailyum sapidalam ah sis???
@Cat-nz6hq4 жыл бұрын
Best cooking 🍽
@mahimamahi87725 жыл бұрын
Rice flour podanuma
@kavichristinakavitha.d60252 жыл бұрын
கர்ப்பமாக இருப்பவர்களுக்கு சினை இட்லி செய்வது எப்படி