உளுந்து மற்றும் பச்சைப்பயிறு மேலாண்மை | A to Z | Black gram and Green gram cultivation

  Рет қаралды 71,883

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

Күн бұрын

Пікірлер: 143
@dhineshkumar3327
@dhineshkumar3327 Жыл бұрын
வணக்கம் சகோதரரே தாங்கள் கூறிய ஆலோசனையின் படி நான் டி ஏ பி கரைசல் மற்றும் கோரஜென் பயன்படுத்தினேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நல்ல மாற்றம் இருந்தது... மிக மிக நன்றி
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி
@AADHIL-if9yy
@AADHIL-if9yy 5 ай бұрын
ப்ரோ உங்களுடைய வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை உண்மையில் பயனுள்ள தகவல் கடவுள் உங்களை இருநூறு வருடம் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் ஏனென்றால் நீங்கள் நிறைய வீடியோக்கள் போட்டு நிறைய மக்கள் பார்த்து அதனை பிரயோசனம் அடைய வேண்டும்,,
@Ramanan-Govindarajan
@Ramanan-Govindarajan Жыл бұрын
You are the only person telling about A to Z information about the crop, compare than other you tubers.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Thank you 🙏
@lingasamys_Agriculture
@lingasamys_Agriculture Жыл бұрын
🥀🥀 மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள் பல வாழ்த்துக்கள் 🙏 🥀🥀
@senthilnathan4709
@senthilnathan4709 Жыл бұрын
Thank you for your information sir I will try blackgrams this January in my paddy field.
@jayaravi9073
@jayaravi9073 Жыл бұрын
வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா மிகவும் பயனுள்ள தகவல் எளிதில் புரியும் படி தெரிவித்தீர்கள் நன்றி ஐயா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி...
@Alex-tj4nh
@Alex-tj4nh 16 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர்
@paranthamanramalingam6696
@paranthamanramalingam6696 10 ай бұрын
ஐயா, DAP கரைசலும், pesticideum சேர்த்து அடிக்கலாமா?
@selvamshanmugam7413
@selvamshanmugam7413 Жыл бұрын
Brother Vazhai Ku idhumadhiri Full details A-Z podunga Nanbhaa Plzzz More Helpful 🙏🙏🙏🙏🙏🙏❤️
@Vinothkumar-xh6ok
@Vinothkumar-xh6ok Жыл бұрын
வணக்கம். பயனுள்ள தகவல்... நான் வரப்பு உளுந்து க்கு, வேப்ப எண்ணெய் + borran 2 முறை தெளித்தேன். பயிறு நன்றாக உள்ளது. புச்சி எதுவும் இல்லை...பிஞ்சு பூ நிறைய இருக்கிறது.. இப்ப மருந்து கொடுக்க வேண்டுமா?
@mariselva968
@mariselva968 Жыл бұрын
Promix super kuda DAP boron serthu adikkalama sollunga brother
@muthukumaran8848
@muthukumaran8848 Жыл бұрын
Sir navaluron5.25%ec +emametin.benzoate 0.9%sc என்று சேர்ந்து வரும் மருந்தை பயன்படுத்தலாமா ? அளவு ?
@pvsadis8488
@pvsadis8488 Жыл бұрын
பூ மற்றும் காய் பிடிக்க டானிக் சொன்ன விடியோவில் மீன் அமிலம் மற்றும் கல்சியம் நைட்ரேட் இயற்கை முறை சொன்னிங்க அதை தெளிவாக சொன்னால் மிளகாய் செடியில் பயன்படுத்த உதவும்
@victorbala3366
@victorbala3366 Жыл бұрын
ஐயா 3வருடம் உங்கள் கருத்துக்களை தொடர்ந்து செய்து கொண்டு உள்ளேன்
@a.vishnua.vishnu4314
@a.vishnua.vishnu4314 Жыл бұрын
நன்றி ஐயா
@anandhimuthu132
@anandhimuthu132 11 ай бұрын
வணக்கம் நண்பரே டிஏபி கரசலுடன் கோரஜென் சேர்த்து பயன்படுத்தலாமா என்று தெரியப்படுத்தவும்
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
பயனுள்ள தகவல்
@mrtmani5653
@mrtmani5653 Жыл бұрын
DAP கரைசலும் பூச்சி மருந்தும் ஒன்னா சேர்த்து spray பண்ணலாமா
@dhanasekar6482
@dhanasekar6482 10 ай бұрын
Sir ulunthu poo vachituchi..ippo kalaikolli adikalama?
@haribabuenggworks1001
@haribabuenggworks1001 Жыл бұрын
உளுந்து 38 நாள் வயது Dapகரைசல் +போராண்+கார்பண்டிஷ் மெங்கொஷிப் சேர்த்து அடிக்கலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Chemical சேர்க்கவேண்டாம்...
@ashwintamil7313
@ashwintamil7313 7 ай бұрын
கடைசி மருந்து கோரஜன் அடிக்கும் நேரம் என்ன காலை யா மாலை யா please reply bro
@sureshkumarnagalingam6020
@sureshkumarnagalingam6020 Жыл бұрын
Sir எங்க மண்ணுல சன்ன ரக நெல் பயிர் செய்தலும் அரிசி பெரிச இருக்குது வழி வள்ளத ஐயா
@ragupathi6791
@ragupathi6791 10 ай бұрын
தென்னங்கன்றை பாதிக்குமா கலைகொல்லி?அண்ணா சொல்லுங்க.
@deepankumar362
@deepankumar362 Жыл бұрын
DAP ethana nal la kudukanum konjam sollunga ji
@karthikeyanv2443
@karthikeyanv2443 Жыл бұрын
Sir Now IFFCO come up with a new product Nano Dap liquid kindly try and give your feedback
@kumaresanponnusamy10
@kumaresanponnusamy10 Жыл бұрын
வணக்கம் நான் குமரேசன் துறையூரில் இருந்து நெல் பூ வரும் பருவத்தில் காலை 11 மணிக்கு மேல் உரமிட்டு அன்று மாலை இரண்டு மணிக்கு மேல் மருந்து அடிக்கலாமா தயவுசெய்து என்னுடைய சந்தேகத்திற்கு பதில் சொல்லுங்கள் அண்ணா
@ArutperumjothiArulraj
@ArutperumjothiArulraj Жыл бұрын
2 வது மருந்து barazite adikkalama..?
@devendrans2962
@devendrans2962 Жыл бұрын
உளுந்து பாசிப்பயறுக்கான sprintஐ அருகில் தனிப்பயிரான துவரை மணிலா துவரை கொண்ட கலைக்கும் அடிக்கலாமா? பூச்சிக்கொல்லி பயிர் திறட்சிக்கு ரசாயனமற்ற இயற்கை வழி தெளிப்பு பற்றி அவசியம் கூறவும். தேவேந்திரன் பாண்டி. 30-12-22.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
அப்படி என்றால் நாட்டு ரகம் பயறுவகை பயர்களை பயிர் செய்யவும்...
@kannane109
@kannane109 2 күн бұрын
Rogar/Tafgor அடிக்கலாமா?
@sakpra2k
@sakpra2k Жыл бұрын
ஐயா வணக்கம் நாங்கள் சித்திரைப் பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்துள்ளோம் நீங்கள் கூறியவாறு 15 நாள் களைக்கொல்லியை பயன்படுத்தி 20ஆம் நாள் டிஏபி கரைசல் பயன்படுத்திய பிறகு எத்தனாவது நாள் பூச்சி மருந்துகளை உபயோகிக்க வேண்டும்..
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
புழு பாதிப்பு இருந்தால் 25to30ஆம் நாள் தெளிக்கவும்...
@murthypalany3929
@murthypalany3929 Жыл бұрын
Sir, my field black gram 45days old. LBG 932 varities. it is full growth alreadu happned. but less flower. please suggest any flowering agent/promover available in the market.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Use navaluron+emamectin
@lathalatha9178
@lathalatha9178 Жыл бұрын
Virtaka fertilizer please explain.virtako vam endru solluranga.
@murugeshv3476
@murugeshv3476 Жыл бұрын
சூரியகாந்தி விதைப்பு முதல் அறுவடை வரை விடியோ போடுங்கசார்
@selvampachiyappan2743
@selvampachiyappan2743 Жыл бұрын
Anna video super
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@rameshbabu2656
@rameshbabu2656 9 ай бұрын
D A P கரைஙலுடன் பூச்சி கொல்லி சேர்த்து அடிக்கலாமா சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham 9 ай бұрын
No
@rameshbabu2656
@rameshbabu2656 9 ай бұрын
தங்களது பதிலுக்கு நன்றி உங்கள் சப்ஸ்கிரைபரின் மீதான மதிப்பை பிரதிபலிக்கிரது நன்றி ஐயா
@mayilrajan3422
@mayilrajan3422 Жыл бұрын
Payanulla thagaval nantri...DAP karaisal ethanai naalil thelikka vendum?
@natureview246
@natureview246 Жыл бұрын
நெற்பயிருக்கு இரண்டாம் மருந்து ஏக்கருக்கு 250g 19:19:19 +100ml puashak green கலந்து அடிக்கலாமா
@natureview246
@natureview246 Жыл бұрын
VAM4kg+super50kg+ urea30kg கலந்து வயலுக்கு போட்டோம் சூப்பர் காற்றில் பறந்து இலைகளில் ஒட்டுகிறது இதனால் நெற்பயிரில் பாதிப்பு வருமா?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வராது
@JustPostingOnly
@JustPostingOnly Жыл бұрын
Vam organic, chemical ah kalakka koodadhu
@karthickramesh6027
@karthickramesh6027 Жыл бұрын
Bro make a vedio about turmeric plant
@muthurajsrpm5368
@muthurajsrpm5368 3 ай бұрын
ஆடி மாதத்தில் பயிர் செய்து உள்ளோம். DAP எத்தனையாவது நாளுக்குள் கொடுக்கவேண்டும். முதல், இரண்டாவது, மூன்றாவது மருந்து எத்தனை நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.
@newpowerking
@newpowerking Жыл бұрын
உளுந்து 15-20 நாள் செடியில் களைக்கொல்லிவுடன் 19:19:19 மற்றும் பூச்சி கொல்லி சேர்த்து அடிக்கலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No
@yogeshkumarappan2222
@yogeshkumarappan2222 Жыл бұрын
Bro can we mix iffco Sagarika liquid with Emamectin benzoate 5sg and novaluron 10ec
@roshiniroshini4252
@roshiniroshini4252 Жыл бұрын
Ena payir seithirgal.
@xaviervedhamuthu829
@xaviervedhamuthu829 Жыл бұрын
வரம்பு உளுந்து பற்றி போடுங்க சார்
@aakash4857
@aakash4857 Жыл бұрын
Anna V2la vetai nellu mootai vachu irukom..Anthu insect romba thollaiya iruku...ena panalam Anna...please help me🥺🥺🥺..Insect name-Antu... please
@sathish.s3833
@sathish.s3833 8 ай бұрын
Sir lbg 904 this month vithaikalama
@gowthamsampath4382
@gowthamsampath4382 Жыл бұрын
Cover use pannalama sir
@stellas4500
@stellas4500 10 ай бұрын
Kuchi kilangu oodu pair seiyalama
@starmakermusic718
@starmakermusic718 Жыл бұрын
மஞ்சள் கொடி அதிகமாக உள்ளது‌( பாசிப்பயறு சாகுபடி) தீர்வு சொல்லுங்கள் சகோ
@murthistudio9047
@murthistudio9047 Жыл бұрын
Super
@RajKumar-xr7yh
@RajKumar-xr7yh Жыл бұрын
வாழை நோய் மேலாண்மை போடுங்க சார்
@aakash4857
@aakash4857 Жыл бұрын
Anna V2la vetai nellu mootai vachu irukom..Anthu insect romba thollaiya iruku...ena panalam Anna...please help me🥺🥺🥺..Insect name-Antu... please
@georgefernandas1356
@georgefernandas1356 Жыл бұрын
வணக்கம் நண்பா..... DAP கரைசல் அப்டியே கொடுக்கலாமா.ஒரு ஏக்கருக்கு 2 கிலோக்கு 5 லிட்டர் கரிசல் சொல்ரிங்க ஆன ஆன 8 டாங் அடிக்குன்னு சொல்றிங்க. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.
@aakash4857
@aakash4857 Жыл бұрын
Anna V2la vetai nellu mootai vachu irukom..Anthu insect romba thollaiya iruku...ena panalam Anna...please help me🥺🥺🥺..Insect name-Antu... please
@thirumalaithiru1874
@thirumalaithiru1874 Жыл бұрын
சார் வாழைக் கூட சேர்த்து உளுந்து போட உள்ளேன். நீங்கள் சொன்ன களைக்கொள்ளி பயன்படுத்தலாமா? அப்படி பயன்படுத்தினால் வாழை பயிர் பாதிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதா?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வாழையில் படாமல் தெளிக்கவும்
@vanathuselvamcselvamc6379
@vanathuselvamcselvamc6379 4 ай бұрын
உளுந்து..எள்..இரண்டும்சேர்த்து.ஒரேவயலில்விதைகளாமா.இறவைவயல்ஆடிபட்டம்செய்யலாமா
@aakash4857
@aakash4857 Жыл бұрын
Anna V2la vetai nellu mootai vachu irukom..Anthu insect romba thollaiya iruku...ena panalam Anna...please help me🥺🥺🥺..Insect name-Antu... please
@aakash4857
@aakash4857 Жыл бұрын
Anna V2la vetai nellu mootai vachu irukom..Anthu insect romba thollaiya iruku...ena panalam Anna...please help me🥺🥺🥺..Insect name-Antu... please ana reply pannuga
@sudhagarm3796
@sudhagarm3796 Жыл бұрын
Anna DAP karisal kudave marundhu kalandhu adikalama
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No
@Arulauxiliya
@Arulauxiliya Жыл бұрын
அண்ணா வரப்பு உளுந்துக்கு எண்ண மருந்து அடிக்க வேண்டும்
@sureshsura5974
@sureshsura5974 Жыл бұрын
ஐயா மணிலாவுக்கு கோர அதிகமா இருக்கு அதுக்கு ஏதாவது ஒரு சொல்யூஷன் சொல்லுங்க
@PradeepKumar-zm8qi
@PradeepKumar-zm8qi 9 ай бұрын
பச்சை பயிறு தெளிதுள்ளேன். அறுவடை முடிந்து வைகொள் thiraithu. பிறகு நீர் பாய்து acer கு 8kg தெளித்து உள்ளேன். பாசி பருப்பு. இதற்கு களை கொல்லி என்ன பயன் படுத்தலாம். திருவாரூர் கிராமம்.
@sudhagarm3796
@sudhagarm3796 Жыл бұрын
Nel aruttha vayala ulundhu vidhaithal etthanai naluku oru murai thanner vaikka vendum endru sollunga matrum eppadi vaika vendum adhavadhu enadhu vayal 1 acre ore kundu, Nan normala Motor neer pasanam dhaan seyuren. Nel vayaluku neer katra madhiri dhaan neer katti kila thirakiran, idhu sariyana muraiyaa. Ethanai naaluku oru murai neer katta vendum.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
அப்படி செய்யக்கூடாது...8870716680
@arunarunmathi1593
@arunarunmathi1593 Жыл бұрын
அண்ணா எப்பொழுது dap கரைசல் குடுக்க வேண்டும்
@thukkaramb7056
@thukkaramb7056 3 ай бұрын
எத்தனை யாவது நாள் டி ஏ பி ஸ்பிரே செய்யனும்
@aakash4857
@aakash4857 Жыл бұрын
NPK2 BIOFERTILIZER USE PANALAMA
@selvanayagams1686
@selvanayagams1686 23 күн бұрын
நானோ DAP கரைசல் உடன் போரான் கலந்து கொடுக்கலாமா
@malais2736
@malais2736 Жыл бұрын
அண்ணா ஏப்ரல் மாதம் பயிர் விதைகளாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@AMCsaranChandra-fs2mt
@AMCsaranChandra-fs2mt Жыл бұрын
வணக்கம் அண்ணா பூச்சி மருந்து அடிச்சு 24 மணி நேரம் பிறகு கலை கொல்லி அடிக்கலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@bavaidappadi5316
@bavaidappadi5316 Жыл бұрын
அண்ணா வணக்கம், பருத்தி சாகுபடி பற்றி விதை நடவு முதல் அறுவடை வரை பராமரிப்பு பற்றிய காணொளி பதிவிடுங்கள் அண்ணா, நன்றி வணக்கம்.
@mathumohan1001
@mathumohan1001 Жыл бұрын
Sir unga mela kadikkaravanga ellam payangara kovatthula irukkanga sir.vayalukku Marunthu kodunganu ketta kaalam போயி marunthu பெயர் solli கேட்கிற kaalam vanthittu.
@arunjetlee
@arunjetlee Жыл бұрын
@anbuselvam2362
@anbuselvam2362 Жыл бұрын
அண்ணா நானோ. யூரியாவை. நெல் பயிரில். மற்ற. பூச்சி. மருந்துகளுடன். கலந்து. அடிக்கலாம்.
@sundaramsundaram9267
@sundaramsundaram9267 11 ай бұрын
VEDIO LA 1KG VEM ENNA VELAI ATHA SOLUNGA
@mathumohan1001
@mathumohan1001 Жыл бұрын
DAP கரைசல்+போரான்+புரபனபாஸ் சேர்த்து கொடுக்கலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Chemical தனியாக தெளிக்கவும்
@Nithiyakalyanasundaram
@Nithiyakalyanasundaram Жыл бұрын
நண்பா தயவு செய்து எள் பயிர் பற்றி சொல்லுங்கள்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பதிவிட்டுள்ளேன் பார்க்கவும்...
@arunarunmathi1593
@arunarunmathi1593 Жыл бұрын
அண்ணா எத்தனை நாள் கழித்து முதல் dap கரைசல் குடுக்க வேண்டும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ தெளிவாக கேட்கவும்
@balrajbalu1505
@balrajbalu1505 Жыл бұрын
நடவு நட்டு one month Achu வெள்ளை பூச்சி mattum வந்தது Anth + combi pack அடித்தேன் பூச்சி மாறுமா.மருந்து அடித்த போது ஒரு வயலில் மட்டும் செந்தாலை முழுவதும் பரவி விட்டது இப்போது நான் அடித்த மருந்துக்கு செந்தாலை மாறுமா இல்லை வேற என்ன மருந்து அடிக்கணும்.
@roshiniroshini4252
@roshiniroshini4252 Жыл бұрын
Ulundu payir seithirgala
@mathumohan1001
@mathumohan1001 Жыл бұрын
Edhoda ottu pasai kalanthu adikkalama
@Ramanan-Govindarajan
@Ramanan-Govindarajan Жыл бұрын
ஏக்கருக்கு 30 ml ,என்பது 100லிட்டர் தண்ணீருக்கா‌ அல்ல து 200 லிட்டர் தண்ணீருக்கா?!
@arunkumar9173
@arunkumar9173 Жыл бұрын
உளுந்து பயிரோடு சேர்த்து ஊடு பயிர் என்ன போடலாம்
@niranjanraj434
@niranjanraj434 Жыл бұрын
Fusiflex herbicide koorai vagai kallai saguma sir???
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
சாகும்...
@niranjanraj434
@niranjanraj434 Жыл бұрын
@@vivasayapokkisham thank you sir...
@muruganthamroobanmalar2605
@muruganthamroobanmalar2605 Жыл бұрын
Cr nel kathir varum samayam ennamarunthuadikkalam pls
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Propiconazole - 250ml/ac.
@yusaece
@yusaece Жыл бұрын
Nan coragen 35 days la kodthutan ipa 45 day akuthu ena pana.
@roshiniroshini4252
@roshiniroshini4252 Жыл бұрын
Epo epadi eruky
@veera5385
@veera5385 Жыл бұрын
Sir lbg 932 ulundu seed keedaguma
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No
@dhasaradhanvijayan4843
@dhasaradhanvijayan4843 Жыл бұрын
நவரைப் பட்டத்திற்கான நெல் ரகங்கள் கூறுங்கள்
@dineshkumarr8871
@dineshkumarr8871 Жыл бұрын
👍🏻👍🏻
@தமிழ்தமிழ்-ண5த
@தமிழ்தமிழ்-ண5த Жыл бұрын
வணக்கம் சார் என்ன உளுந்து சாகுபடி செய்யனும் சார்.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வம்பன் 8
@desingud1337
@desingud1337 Жыл бұрын
Please tell me panipayar
@sudhagarm3796
@sudhagarm3796 Жыл бұрын
அண்ணா இரண்டு இலை வரும்போதே தண்டு ஈ தாக்கம் இருக்கு. இதை முன்கூட்டிய தவிர்க்க எதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள்.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
போட்டோ அனுப்பவும்
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf Жыл бұрын
Bro adi masam poda matangala ulunthu
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
போடலாம்...
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf Жыл бұрын
@@vivasayapokkisham hmmm bro...thank u...malai vara time la save pannida mudium ah?? Evolo days
@rajpress1958
@rajpress1958 5 ай бұрын
கலை kolli மண்ணை maladakkum. Nalla அறிவுரை கூறவும் . இயற்கை யை பற்றி மட்டும் பேசவும்.
@t.punitha
@t.punitha Жыл бұрын
எள் பயிர் சாகுபடி மேளாண்மைப்பற்றி சொல்லுங்க....நான் கள்ளக்குறிச்சி மாவட்டம்....தற்ச்சமயம் மக்காச்சோளம் அறுவடை முடிந்த உழவு செய்து நிலம் தயாராக உள்ளது....எங்கள் பகுதியில் மார்கழி 15 தேதிக்கு மேலும் பங்குனி 15 ம் தேதி வரை எள் பயிர் சாகுபடி செய்கிறார்கள்..... பருவம் ,உரம் ,பூச்சி ,நோய் , மருந்து முதலியன வேளாண்மைப்பற்றி சொல்லுங்க
@aakash4857
@aakash4857 Жыл бұрын
Anna V2la vetai nellu mootai vachu irukom..Anthu insect romba thollaiya iruku...ena panalam Anna...please help me🥺🥺🥺..Insect name-Antu... please
@kanniappannagarajan6462
@kanniappannagarajan6462 Жыл бұрын
பிப்ரவரி மாதம் உளுந்து podalaama
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
போடலாம்...
@ramesh.k9576
@ramesh.k9576 Жыл бұрын
நண்பா வெங்காயம் மேலாண்மை பற்றி வீடியோ
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்...
@aakash4857
@aakash4857 Жыл бұрын
Ana
@malais2736
@malais2736 Жыл бұрын
களைக்கொல்லி அடித்து பின் எத்தனை நாட்கள் கழித்து டி ஏ பி அடிக்கடி வேண்டும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
5 to 7நாள்...
@kanagarajkanagaraj329
@kanagarajkanagaraj329 Жыл бұрын
Anna maravalliku solluga
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்...
@ragurbl2747
@ragurbl2747 Жыл бұрын
Dap Karaisal + boron evvalo Nal LA kudukanum
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோவை தெளிவாக பார்க்கவும்
@rassal9836
@rassal9836 Жыл бұрын
தை, மாசி பட்டத்துக்கு எந்த உளுந்து பயிரிடலாம், அதிக மகசூல் தரும் உளுந்து
@thirumalaithiru1874
@thirumalaithiru1874 Жыл бұрын
DAP+PORON விதைத்த எத்தன நாட்களில் அடிக்க வேண்டும் சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
15ஆம் தெளிக்கவும்...
@deepankumar362
@deepankumar362 Жыл бұрын
களைகொள்ளி 15நாள் அடிக்க சொன்னிங்க அதே நேரத்துல DAP adikalama
@rameshbabu2656
@rameshbabu2656 9 ай бұрын
No not at all ​@@deepankumar362
Triple kill😹
00:18
GG Animation
Рет қаралды 11 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 53 МЛН
வரிசைமுறை உளுந்து சாகுபடி | balck gram | seeder machine | agriculture| technology harvester farming
5:09
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
Рет қаралды 268 М.
Marginal ⬆️ Small farmer! Starting black gram cultivation !
14:01
PROJECT 36, A micro farm mega dreams!
Рет қаралды 207 М.
Triple kill😹
00:18
GG Animation
Рет қаралды 11 МЛН