உடுப்பி கிருஷ்ணர் கோயில் கொஞ்சம் சுற்றுலா கொஞ்சம் வரலாறு

  Рет қаралды 46,108

TRAVELS NEXT

TRAVELS NEXT

4 жыл бұрын

கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் உடுப்பி நகரம் ஓர் அற்புதமான #சுற்றுலா தலமாகும். ஆன்மிகம், சாகசம், இயற்கை அழகு என்ற எல்லா வகை சுற்றுலாக்களையும் ஒருங்கே கொண்ட நகரம். மங்களூர் மாநகரில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் இந்த நகரம் உள்ளது. சுவையான சைவ உணவுக்கு பெயர் பெற்ற ஆன்மிக நகரம் இது.
சுற்றுலாவில் தனி இடம் பிடித்திருக்கும் உடுப்பி பற்றி தொடர்ந்து ஒவ்வொன்றாக பார்க்க இருக்கிறோம். இதன் முதல் பகுதியாக உடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்குப் போகப்போகிறோம்.
இந்தக் கோயில் பஸ் நிலையத்திலிருந்து ஒரு கிமீ தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மிக சுத்தமாக பராமரிக்கப்படும் ஓர் அற்புத கோயில் இதுவென்று சொல்லலாம். கோயில் வளாகத்தில் குப்பை என்ற ஒன்றை எங்கும் பார்க்கமுடியவில்லை. அதுவே மனநிறைவை தருகிறது. தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக உடுப்பி கிருஷ்னர் கோயில் இருக்கிறது.
இந்த ஊருக்கு உடுப்பி என்று பெயர் வரக்காரணம் இந்தக் கோயில்தான். நட்சத்திரங்களின் தலைவனான சந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குவதற்காக தனது மனைவிகளான 27 நட்சத்திரங்களுடன் வந்து கிருஷ்ணரை வழிப்பட்டு சாபவிமோசனம் பெற்றார். அதனால் இந்த ஊருக்கு உடுப்பி என்று பெயர் வந்தது.
'உடு' என்றால் நட்சத்திரம், 'பா' என்றால் தலைவன். நட்சத்திரங்களின் தலைவன் என்பதை 'உடுபா' என்றழைத்தனர். நாளடைவில் 'உடுபா' என்பது 'உடுப்பி'யாக மாறியது. சந்திரன் வழிபட்ட கிருஷணரை தரிசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் இங்கு வருகிறார்கள்.
ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோவில் கோயிலுக்கு வர 50 ரூபாய் கட்டணமாக கேட்கிறார்கள். பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோவில் கோயிலுக்கு செல்ல 30 ரூபாய் வசூலிக்கிறார்கள். காலை 5 மணியிலிருந்து இரவு 9.30 வரை தொடர்ந்து கோயில் திறந்திருக்கும். நடை சாத்துவது கிடையாது.
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலுக்கு பல ஆயிரம் ஆண்டு கால சரித்திரம் இருக்கிறது. உடுப்பியில் இருக்கும் கிருஷ்ணரை ருக்மணி தேவி பூஜித்திருக்கிறார். கிருஷ்ணரின் மனைவியான ருக்மணி தேவி துவாரகை நகரில் வாழ்ந்தபோது, அவருக்கு ஒரு வினோதமான ஆசை ஏற்பட்டது. அது கிருஷ்ண பகவான் குழந்தையாக இருக்கும்போது எப்படி இருந்திருப்பார் என்பதுதான்.
அதன்பின் நடந்தவைகளையும் உடுப்பிக்கு எப்படி போகலாம்? அங்கு என்னென்ன பார்க்கலாம் என்பதை விரிவாக சொல்கிறது இந்தக் காணொளி.
#TravelsNext #tourism #touristplace #touristspot #udupikrishna
இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
www.thagaval360d.com
Music:
www.bensound.com
-----------------------------------------------------------------
Subscribe and hit the bell to see a new video
Subscribe here ► goo.gl/PWixWj
► SPS MEDIA: goo.gl/QNBEHC
► HEALTH & BEAUTY PLUS: goo.gl/UX1yQo
Facebook : / travels-next-188384645...
Twitter :
/ senthilmsp
-------------------------------------------------------------------

Пікірлер: 37
@kalyanigowtham
@kalyanigowtham Жыл бұрын
🙏 கிருஷ்ணாய வாசுதேவாய நமஹா 🙏
@gopuraparvai3033
@gopuraparvai3033 2 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது..
@rajappaiyer2594
@rajappaiyer2594 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம்
@3minutesalerts696
@3minutesalerts696 4 жыл бұрын
Fine
@gokulvijay992
@gokulvijay992 4 жыл бұрын
Nice presentation... Great work
@rajendran7037
@rajendran7037 2 жыл бұрын
Thamil arumai....
@mrjoker3618
@mrjoker3618 4 жыл бұрын
Daily video podunga plz.. . ...
@subramaniyamravikumar5272
@subramaniyamravikumar5272 6 ай бұрын
Thank you very much ❤
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
🙏🙏for this video. I had been there several years back and saw Lord Krishna to my hearts content through this holy window. Those days in 2000s it was less crowded less commercialized by looking at your pictures.i can also remember the Prasad I bought in one of the temple compound shops the rava laddu was full of sticky fungus.😡😡. I hope it's improved now and there is health department checking these out dated packaged Prasad Hare Krishna
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Arumai.supev
@sathish28
@sathish28 Жыл бұрын
Really superb ❤
@srikannan6452
@srikannan6452 2 жыл бұрын
Thanks for your good information... Welcome...
@sss-no3di
@sss-no3di 4 жыл бұрын
Udupi A to Z tourist place I know Next part le murushwara pathi podunga
@TRAVELSNEXT
@TRAVELSNEXT 4 жыл бұрын
Murudeshwara pathi yerkanave video pottullom. intha link clik seithu paarkkavum. kzbin.info/www/bejne/ZprEnmumbqZ4Zrs
@madhavaraosrinath5366
@madhavaraosrinath5366 2 жыл бұрын
Super commantry
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Nanri.thay
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Vaw.supev
@sss-no3di
@sss-no3di 4 жыл бұрын
Murudeshwara oru nalla place
@karthiksmart6382
@karthiksmart6382 4 жыл бұрын
Super video na neraya time poirikka udupi krishnar temple ku
@sujathakrishna6483
@sujathakrishna6483 2 жыл бұрын
Inside the temple shirt is allowed
@venkatesambalaji324
@venkatesambalaji324 2 жыл бұрын
where you stayed in Udupi. Pls tell me the hotel details
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Gathering
@anguthangaraj6138
@anguthangaraj6138 2 жыл бұрын
Krishna Divya nageswari ya enakku thirumanam seithu vaiththu enakku vazhkai Pichai kodu ethavathu thiruppam yerpaduthu 👸💍💞💔😭🙏
@sss-no3di
@sss-no3di 4 жыл бұрын
Kateel durga parameshwari temple pathi podunga
@TRAVELSNEXT
@TRAVELSNEXT 4 жыл бұрын
Aduthu varum video-kalil intha kovilum varum. Thodarnthu paarungal.
@narayanangopalakrishnarao
@narayanangopalakrishnarao 4 жыл бұрын
As a person who lived in Udupi, I can vouch safe the presentation. Now the Paryaya Ceremony, handing over Lord Krishna Temple management by handing the main Key of the Temple, by one Mata to another Mata is held once in two years, generally in mid january of even years. One must attend and witness Paryaya atleast once in ones life time.
@rajappaiyer2594
@rajappaiyer2594 Жыл бұрын
Is it ?
@elamvaluthis7268
@elamvaluthis7268 7 ай бұрын
உடுக்கள் விண்மீன்கள் உடுப்பி தமிழ்ச்சொல்.
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Thankyou..mam. supev
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Unha.anpu.pasam.supev.thay.valhavalamutan
@user-ey8yc6en9m
@user-ey8yc6en9m 2 жыл бұрын
Enakkum oru vaaippu varuma
@sainathshenoy71
@sainathshenoy71 4 жыл бұрын
It's not 2months it's for 2years
@TRAVELSNEXT
@TRAVELSNEXT 4 жыл бұрын
Sorry for that information. 2 years enpthe sariyanathu. Nandri!
@rravichandran3056
@rravichandran3056 2 жыл бұрын
In the earlier times it was once in 2 months for more than 250 years.During Vadhiraja Thirtha Sripadangalavatu times in 16th century, the rotation was changed to once in 2 years.I have heard this from my family elders.
@harihara1151
@harihara1151 Ай бұрын
Konjam sutrala vaa. Idu kshetram nga. Don't make it sutrulaa
@laxmananv619
@laxmananv619 10 күн бұрын
All tamils.... I am from Udupi only I am a Brahmin Please don't come here Here temples are not controlled by government, it's controlled by the seers . We live a life which gives importance to culture. We live according to the caste system Don't come here and spoil our tradition 😅 You better stay away from Karnataka 😂
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 38 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 56 МЛН
துவாரகா முழுமையான சுற்றுலா | Vlog | Dwarka
21:06
இன்று ஒரு தகவல் 360
Рет қаралды 37 М.
UDUPI KRISHNA TEMPLE & MALPE BEACH TRAVEL VLOG IN TAMIL
15:04
Ma & Re Vlogs
Рет қаралды 960
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 38 МЛН