ஓம் ராகவேந்திரா நமோ நமக ஓம் ராகவேந்தி நமோ நமக.. ஜயா குருராஜா உங்களை நம்பினேன் அப்பா குரு ராஜா ராகவேந்திர நமஹ. என் கடன் பிரச்சினை எல்லாம் தீர வேண்டும் இவை அனைத்தும் நான் கடந்து வர வேண்டும் அப்பா என்னை ஆசிர்வாதம் வேண்டும் அப்பா.😢😢😢😢😢😢😢😢
@RAMACHANDIRANAANAIYAN2 ай бұрын
இந்த வாழ்க்கையில் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் உன் பெயரை நான் உச்சரித்து கொண்டிருப்பேன். இப்போதும் எனக்கு வாழ்வில் பல பிரச்சினைகள் உள்ளது. ஆனால் அதை உன் நாமத்தை சொல்லி கொண்டே முயற்சி செய்து வெற்றி பெற்று இவ்வுலகில் மிக சிறப்பாக வாழ்வேன் என்று நம்பிக்கை உள்ளது. ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ.
@Orionvinuk2 ай бұрын
Hare Krsna 🙏🙏🙏
@prabakaran-o7k2 ай бұрын
அண்ணா உங்கள் வீடியோ வரும்போது நான் தூங்கிக்கொண்டு இருந்தேன் பிறகு நான் ராகவேந்திரர் கோவிலுக்கு செல்ல வேண்டும் இன்று உடனடியாக குளித்துவிட்டு எனது கிராமத்தில் இருந்து 17 கிலோமீட்டர் புவனகிரி ராகவேந்தர் கோவிலுக்கு சென்று விட்டு வழிபாடு செய்து வந்துவிட்டேன்
@sivasankarrajalingam7162 ай бұрын
அற்புதமான மகிமைகளுடன் ஆத்மார்த்தமாக குருராஜரை எளிய முறையில் வணங்குவது எப்படி என்ற உன்னத வழியையும் கூறியது அருமை சார். நிச்சயமாக அந்த அதிகாலை பதினைந்து நிமிட பிரார்த்தினை நம்மை ஒரு புதிய இலக்கை அடையச் செய்யும். பலரும் இனி இந்த சேவையை மேற்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை சார்.
@RamadassRamadass-yf4lf2 ай бұрын
உண்மை தான் ஐயா என் வாழ்க்கையிலும் எவ்வளவோ அதிசயங்கள் செய்து இருக்கிறார் ஜகத்குரு ராயர் ஶ்ரீ ராகவேந்திரர்
@hemachandran56502 ай бұрын
உண்மை. என் கணவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டி மருத்துவமனையில் சேர வேண்டிய அன்று காலையில் மந்த்ராலயம் பிரசாதம் தெரிந்தவர் வந்து கொடுத்தார். குருவே என்னனுடன் துணைக்கு வந்ததால் எனக்கு நிம்மதியும் தைரியம் வந்தது.
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏
@raghavendraguru31302 ай бұрын
100% உண்மை. குருவே சரணம்
@palamalair80802 ай бұрын
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திரா நீங்கள் குருராஜா பத்தி சொல்லும்போது மனம் மகிழ்கிறது குருராஜா வாழ்க
@shanthibalasubramanian16462 ай бұрын
True. I have experienced many times. Om Shri Raghavendraya namaha.
@ParameswaranThadchayini2 ай бұрын
ஓம் ஸ்ரீ அத்யந்த தயாளுவே குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RamadassRamadass-yf4lf2 ай бұрын
இந்த பிறப்பில் நான் செய்த புண்ணியம் ஜகத்குரு ஶ்ரீ ராகவேந்திரர் தரிசனம் கிடைத்தது
@subhashree23872 ай бұрын
நம் ராகவேந்திர சுவாமி பற்றி ஒன்றுமே தெரியாது என்றால் கூட, நீங்கள் சொல்வதை கேட்டு அதன்படி அவரை வழிபட்டாலே போதுமானது. . அவ்வளவு அழகாக நம் ராயரை பற்றியும், அவரை வழிபடுவது பற்றியும் எல்லோருக்கும் புரியும்படியும், மிக எளிமையாகவும் சொல்கிறீர்கள் .. உங்களின் இந்த ஆத்மார்த்தமான சேவை என்றும் தொடர என் மனமார்ந்த பிரார்த்தனைகள்
@mahalingam12692 ай бұрын
என் குருராஜா. எனக்குஉதவுவார் என்வழிகாட்டி. என்கூட அவர்இருந்தால் போதும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@master-mps2 ай бұрын
ஜகத் குருவே சரணம் 🙏🙏🙏
@JayakumarV-xy1tg2 ай бұрын
குருவே துணை
@Kuttirajan-z4o2 ай бұрын
Welcome sir 👍👍👍 really 💯 unmai unmai unmai 🎉 Om sri guru rayar blessing to you and everyone 🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuthukrishnanKrishnan-fl9sh2 ай бұрын
Om Sri Guru Ragavendhraya namaha
@MalarMalar-uq5br2 ай бұрын
ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி
@Orionvinuk2 ай бұрын
Om Sri Raghavendraya Namaha🙏🙏🙏
@dharmgr52 ай бұрын
ஓம் ராகவேந்திராய நமஹ
@nagasubramanianpadmanaban81082 ай бұрын
❤❤❤❤❤❤ Ragavendraya namaha
@Kuttirajan-z4o2 ай бұрын
Om Sri Gurubhiyo namah 🌹 Om sri raghavendra Samy bless you and everyone 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
@kongumanthralayam53582 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ! அருமை ! அருமை!
@vadivelmurugan-uc8wz2 ай бұрын
Thankyou sir 🙏🏾🙏🙏🙏🙏🙏💯🙏💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯
@muthupandi.78442 ай бұрын
appa ennaiyum en kudumbathayum kappatru
@meganvembulu32262 ай бұрын
குருவே சரணம்🙏🙏🙏
@lakshmidevarajan95752 ай бұрын
Om Sri Guruvey Namagha Om sri Ragavendraya Namagha Om sri Guru Ragavendraya Namagha Om sri Guru Ragavendraya Namagha Om sri Guru Ragavendraya Namagha Om Sri Guru Ragavendraya Namagha Om sri Guru Ragavendraya Namagha Om sri Guru Ragavendraya Namagha Om Sri Guru Ragavendraya Namagha Om sri Guru Ragavendraya Namagha
@mykuttistory2 ай бұрын
குருவே நீ இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை.குருவே சரணம்...❤
@saravanaKumar-gw8gl2 ай бұрын
Om sri ragavendraya namaga
@dharmgr52 ай бұрын
ஜகத்குருவே சரணம்
@raginidragini71102 ай бұрын
Thank you so much Mr Saravanan. Such an inspiring and lovely speech,filled with Guru Rayar's Love❤ Looking forward to more. The incident experienced by the Lady Devotee is Amazing! GURU made his presence felt to her. JagathGuruve Sharanam 🕉 Shri Raghavendraya Namaha ❤❤❤❤❤❤❤❤❤
@sonakrish12 ай бұрын
🙏🙏🙏🙏@16 vairagiya bakthi - well explained sir. Ohm Sri Raghavendrya Namaha 🙏🙏🙏🙏
@sweetyboy44512 ай бұрын
ಓಂ ಶ್ರೀ ಗುರು ರಾಘವೇಂದ್ರಾಯ ನಮಃ❤❤
@ammuarchana86112 ай бұрын
Guruvayoor saranam
@selvabluemoon4322 ай бұрын
" Om Shri Ragavendraya Namaha Saranam". Thanks for uploading video.
@SugunaSuguna-xu2lo2 ай бұрын
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ ❤❤❤❤
@Anitha-qo2fo2 ай бұрын
Super video sir
@Muthukumar-zx1cx2 ай бұрын
❤🎉🎉🎉thanks Anna
@mahalingam12692 ай бұрын
நான். எப்பொழுதும் நினைப்பேன் நினைக்கவில்லை என்றால். நான். இல்லை.
@garuda.07garuda342 ай бұрын
அதிசயம் ஆனால் உண்மை ❤❤❤❤
@Tenu-i5q2 ай бұрын
Guruve Saranam..
@rukmanideviyuvaraj21502 ай бұрын
My father Guru rayar
@lakshmidevarajan95752 ай бұрын
Anna Anaku Oru Assai Om Sri Guru Ragavendraya swamy Kovilluku sella vendum Anna Anathu Assai Neyaiveruma Anna Om sri Guru Ragavendraya Namagha Mantralayam sella vendum Avar kadai kan parvai Enaku kedaika vendum Anna Atleast Enathu kavil Avathu vara vendum Anna Om sri Guru Ragavendraya Namagha 😮 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@muthulekshmi53292 ай бұрын
True sir
@avmanjula70502 ай бұрын
Adiyen devoute of Perumal, I trust sholingur Narasimhar like anything if any problem arise I visit sholingur and climb temple it will surely get resolved, so I believe Narasimhar, present situation Adiyen facing tough time,I am unable to visit sholingur so suddenly something said in my mind guru Raghavendra can solve my situation went to raghavendra temple in valasaravakkam 60%of my problem solved,another 40% too will get solved soon,later on I came to know raghavendra swamy none other than Prahlad. Almost son of Narasimhar, Narasimhar helped me through raghavendra swamy in my critical situation .no words I became disciple of raghavendra swamy in my helpless situation, no words express my gratitude how much strength he gave,while typing tears rolling
@rajalakshmir36862 ай бұрын
Guru Raja yen maganuku nalla future amaichu kodapa.
@kannayiramnatarajan89032 ай бұрын
🙏🙏💐💐💐💐💐💐🙏🙏
@vadivu77092 ай бұрын
🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@malathir62652 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@bestvinya29602 ай бұрын
அண்ணா நான் என் கணவரை பிரிந்து மிகவும் கடினமான வாழ்க்கை வாழ வேண்டி உள்ளது என்று ம் அவர் என்னை சேர் வேண்டும் என்று பிராத்தனை செய்ய வேண்டும் என்று. பிராத்தனை செய்ய வேண்டுகள் என்று பிராத்தனை செய்ய வேண்டுகள் பிளீஸ்
@lakshmiv69632 ай бұрын
Any tour operator for mantralayam. We want to go
@franzberger84202 ай бұрын
WHAT OR HOW DO YOU PROVE THAT SOMEONE GOT ARUL ???
@jamunadevi82332 ай бұрын
Anna yen life turn aiduchi anna
@yogesp-ec8ro2 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@shriraayarsinspiringfacts65362 ай бұрын
உங்களை தொடர்பு கொள்வது எப்படி சார்.
@bestvinya29602 ай бұрын
அண்ணா நான் டாக்டர் இடம் சென்றேன் அவர் என்னை அறுவை சிகிச்சை செய்து கொள்ள கூறினார் நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது ஒரு நாள் திரூப்புரில இருக்கும் கோபயில சென்றேன் அங்கு 108 முனற கோயில் வலம் வந்து தேன் அடுத்த வாரம் ஒரு முறை டாக்டர் பரந்த உங்கள் காது சரியான முறையில் உள்ள து என்று கூறி விட்டு என்னை ஒரு முறை மட்டுமே . உங்கள் காது சரியான முறையில் உள்ள து என்று பிராத்தனை செய்ய வேண்டும் என்று 😮 என்தெ ய்வம் என் கை காற்றின் மது
@bestvinya29602 ай бұрын
🎉🎉
@franzberger84202 ай бұрын
HOW DO YOU KNOW THAT HE HAS GIVEN TO HUMANS PLEASE PROOVE IT ??
@loganathanvisu2 ай бұрын
Guruve saranam
@rajrammani60588 күн бұрын
மந்தராலயம் செல்ல விரும்பு பவர்கள் இரயில் வில் முன்பதிவு செய்து போவது சுலபமாக இருக்கும் மற்றும் ஒரு மாதம் முன்பே தேவஸ்தான ரூம் முன்பதிவு செய்தல் நலம் இருவர் சென்று வர அதிக பட்ட கட்டணம் ரூபாய் 1500, டூம்க்கு 500 ரூபாய் மேல் செயவு 500 ரூபாய் மொத்தம் இருவர்க்கு 2500 ரூபாய் ஒருவர்க்கு ரூ 1250 இருந்தால் போய் வந்து விடலாம் ஆனால் ராகவேந்திரர் அழைக்க வேண்டும். நான் பல முறை 38 வருடங்களாக போய் வருகிறேன் வரும் 22.1.25 to 25.1.2 5 மந்தார லயம் செல்ல முன்பதிவு செய்துள்ளேன்.
@gopieagle81237 күн бұрын
❤ Om Sri Raghavendraya Namaha
@franzberger84202 ай бұрын
iF SOMEONE SAYS SOMETHING HOW DO WE KNOW THAT IT IS TRUE ??? SO WHAT ABOUT SAIBABA ALIBABA SADHGURU ALL ARE GODS ... EVERY TIME SOME SWAMI GUMI NONE OF IT IS TRUE ..
@paddyvkr2 ай бұрын
1:00
@franzberger84202 ай бұрын
DOES SOMEONE CARE ABOUT THE TRUTH ???
@franzberger84202 ай бұрын
THIS PCTURE OF SOME RAGAVENDRA IS NOT TRUE OR REAL OR REALITY ... hE IS A DEAD PERSON SO HOW CAN THIS NORMAL HUMAN BEING BE A GOD ???
@franzberger84202 ай бұрын
hE IS MADE A GOD LIKE SAI BABA ALIBABA AND IT IS NOT TRUE EITHER ALL THESE BABAS BUBBBAS ARE JUST HUMANS THESE PEOPLE MAKE THEM GODS AND EARN EASY MONEY