குருவே சரணம் ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 10 நாட்களுக்கு முன்னாடி என் மகளுடன் பள்ளியில் படிக்கும் மாணவர் ஆக்சிடென்ட் ஆகி ஐ சி யு வில் இருப்பதாக மெசேஜ் பண்ணி இருந்தேன் தற்போது அந்த மாணவர் கோமாவில் இருந்து வெளி வந்துவிட்டார் நன்றாக வருவதற்கு இரண்டு மாதம் ஆகும் என்று மருத்துவர்கள் கூறி இருப்பதாக என் மகள் கூறினாள் ராகவேந்திரரே நன்றி.அண்ணா உங்களுக்கும் வேண்டிக்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி நன்றி ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ🙏🙏🙏🙏
@RajKumar-ds5hw8 күн бұрын
Guruve Sarnam 🙏 Om Shree Guru Raghavendra Swamy Namah 🙏🙏🙏🙏🙏
@rainbowrainbow37272 ай бұрын
ராகவேந்திரா உன்னை நினைத்தாலே மனசு சந்தோஷம் அடைகிறது குருவே சரணம் அண்ணா நீங்க விளக்கம் சொல்வது மிக எளிதாக எல்லோருக்கும் புரியும் படி சொல்றீங்க மந்திராலயம் போய் எப்படி தரிசிக்க வேண்டும் என சொன்னது புதுசா போறவங்களுக்கு நன்மை நன்றி அண்ணா நன்றி
@garuda.07garuda342 ай бұрын
என் முதலும் முடிவும் ராயரே❤❤❤❤
@m.sivakumar53702 ай бұрын
குருவே என்னை பணப்பிரச்சினையில் இருந்து மீட்டு கொண்டு வாருங்கள் குருவே வழி தெரியாமல் தவிக்கிறேன் கு ருவே
@santhirn61392 ай бұрын
மகாபிரபுவே என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் அவனுக்கு இந்த வருடம் கண்டிப்பாக நிச்சயம் செய்து வையுங்கள் குரு ராஜரே
@aswathnl67922 ай бұрын
ஓம் ஸ்ரீ குரு ராயா.. சீக்கிரம் அருள் புரியுங்கள் ஸ்வாமி 🙏🙏🙏என் மகன்களுக்கு ஓர் நல்ல நிலை கொடுக்கவும். வேண்டுகிறேன் 🙏🙏🙏அஸ்வத்
@shanthibalasubramanian16462 ай бұрын
True. We have enjoyed His blessings. Om Shri Raghavendraya namaha
@subhashree23872 ай бұрын
திட பக்தியுடன் ,நாம் நம் ராகவேந்திர சுவாமிகளிடம் எழுப்பும் கேள்விகளுக்கும், வேண்டுதல்களுக்கும் எந்த வழியிலாவது விடை கிடைத்து விடும்... அவர் கிடைக்க செய்து விடுவார்.. குருவே துணை என்றும்,...
@garuda.07garuda342 ай бұрын
ஜெகத் குருவின் நேரடி பார்வையில் நான் வாழ்கிறேன் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்
@LoganathanRaghavendra2 ай бұрын
குருவே சரணம்
@MalarMalar-uq5br2 ай бұрын
ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏
@parathidassan8002 ай бұрын
ஐயா இராயரே, எங்கள் வீட்டில் ஆரோக்ய பிரச்சனையை சரி செய்ய வேண்டுகிறேன். காலம் முழுவதும் உங்கள் பக்தர்களாக , விசுவாசியாக இருக்க அருள் புரியுங்கள் தேவரே...ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக 🙏🙏🙏
@bhavanid75362 ай бұрын
Day starts with chanting his name and also completes with him
@prakashbalaraman94012 ай бұрын
ஓம் ஶ்ரீ குரு ராகவேந்திராய நமஹ...
@garuda.07garuda342 ай бұрын
அதிசயம் ஆனால் உண்மை ராயர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aathisiva368127 күн бұрын
நன்றி
@Krishna-p3m5j2 ай бұрын
🙏🙏🙏🙏 Ohm Sri Raghavendrya Namaha ,,Sri Padhamae Saranam🙏🙏🙏🙏
என் குரு. என் உயிர். என்உலகம். எனக்கு எல்லாம் அவர். தொடக்கம். அவர். முடிவும். அவர் ஒருமணிக்கு. 50 நொடிநான்நினைப்பேன். என்உயிர்அவர். அவர்மடியின். அருகில் இருப்பதுபோல். என் மணம்சந்தோஷபடும். என்னுள் அவர். இருக்கிறார்.
@vasudevanm66592 ай бұрын
குருவே சரணம் சரணம்
@anantharajana28592 ай бұрын
ஓம் ராகவேந்திரா நமோ நமக
@Kuttirajan-z4o2 ай бұрын
Welcome ji 🙏🙏🙏 Om sri raghavendra Samy bless you and everyone 🙏🙏🙏🙏🙏🙏
@master-mps2 ай бұрын
ஜகத் குருவே சரணம் 🙏🙏🙏
@ChitraM-g8y2 ай бұрын
🙏Nandri Guruve Saranam
@jalajanair9052 ай бұрын
Enoda magalluku 2masam pregnant 9masam varikum nallabadiya mudinju delivery aganum pray for my daughter Sri Ragavender swamigal 🙏
@Aavaiyambal2 ай бұрын
Sri Raghavendraya Namaha Jagathguruve Saranam
@AmirdhaRangarajan-uu7mx2 ай бұрын
Namaskaram nan daily ragavendrar velleruku guru rayar sila vaithu two pradhakshinam seigiren eight disailum sevithu vendugiren. Vendudhal seekram nadakka sri guru ragavendrarai sevikiren. Vazhga vakamudan vaiyagam vazha.