chat.whatsapp.com/Bq7V3i6aCYv3rlLGcwqpsj Bhagavad Geeta class link 👆
@KiruthikaPrabakaran6 ай бұрын
Join the free group
@gajalakshmi346 ай бұрын
Yes
@Shanthakumari-t2y6 ай бұрын
கிருத்திக சந்சோசமாக பேசுவது ஆனாந்தமாக பேசுவது தெரிகிறது அருமை அருமை அழகு ஆழகு கிருத்திக எனது பொன்னு பெயர் கார்த்திகா
@SarasFashion-yg4mw6 ай бұрын
Link full mam😢
@SarasFashion-yg4mw6 ай бұрын
Thank you mam , got a chance to be in your group
@renukadevithirumoorthy56216 ай бұрын
நானும் தினமும் பிரபஞ்சத்துகிட்ட பேசுவேன் நா பேசுறத பிரபஞ்சம் கேக்குது எனக்கு பதில் வரும் அத நான் உணர்வே ன் ஐலவ் யுனிவர்ஸ் நா சொல்ல சொல்ல காற்று வேகமாக வீசும் காத்தே இல்லாத நேரத்தில் கூட எங்கிருந்துதான் காத்து வரும் என்னய அப்படி பிளஸ் பன்னுவாங்க என்னய நல்லவளா மாத்திடே நா கடவுளா இருக்கனும் நா நல்லதுதான் நினைக்கிறேன் எனக்கு உதவி பன்ன மாட்டிங்களான்னு கேட்டதுக்குத்தான் என் பொண்ணு கிருத்திகா முலம் பகவத்கீதை கிளாஸ் என்கண்ணுல பட்டு இந்த கிளாஸ் ஒரு வாரமா அட்டன் பண்றேன் மிகவும் அருமையாக இருக்கிறது எ பொண்ணுக்கு நன்றிகள் கோடி அம்மாடி உன் சேனல ஒன்பது மாதமா பாத்துக்கிட்டு இருக்கேன் பாலோ பண்ணி நிறையா பலனும் அடைந்திருக்கிறேன் நன்றிமா 🙏🙏🙏🙏🙏💖💖
@MrDhana-q4nАй бұрын
இறைவா.. தாங்கள் என்னுள் இருத்து என் வாழ்க்கையை வழி நடத்துவதற்கு நன்றி.. இந்த பதிவை கேட்க வைத்த சகோதரிக்கும், பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள். வாழ்க வையகம். வாழ்க வளமுடன். 🌹🌹
| Love Universe | believe Universe❤. பிரபஞ்சத்தினுள் நான் இருக்கிறேன் என்னுள் நி இருக்கிறாய்❤ Thank you Universe Thank you Angel Thank You Krithika ❤am first Comment happy🎉❤
@vathanyanuhari83906 ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி மா மிகவும் அருமையான தெளிவான விளக்கம் நன்றி மா நீங்கள் சொல்வது உண்மை தான்
@satthiyaseelan62826 ай бұрын
👍👍❤️ ஹாய் அக்கா இவ்வளவு அழகாக பிரபஞ்சத்தை உணர்த்திய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்🙏🌹👌👍
@devikarajagopal11126 ай бұрын
பிரபஞ்சமே என்னுள் நீ இருக்கின்றாய் உன்னுள் நான் இருக்கிறேன் நன்றி நன்றி நன்றி
@kavikavitha42533 ай бұрын
ஹாய் மேம் நீங்க சொல்ற விஷயம் மாதிரி எனக்கு நிறைய நடந்திருக்கிறது நான் கண்ண மூடி ஒரு நாள் சிவபெருமான் கிட்ட சாமி கும்பிட்டு இருக்கும் போது என் மேரேஜ் ஏன் தட்டி தள்ளி போகுது அப்படின்னு சொல்லி நான் வேண்டிட்டு இருக்கும்போது நீ கல்யாணம் பண்ணிக்க போறது என்ன தான் எப்ப நம்புறியா அப்பதான் உன் மேரேஜ் நடக்கும் அப்படின்னு சொல்லிட்டு என் மனசுக்குள்ள இருந்து கேட்டது அப்ப இருந்து நான் சிவபெருமான என் கணவரா நினைக்க ஆரம்பிச்சுட்டேன் கிருஷ்ணர் கிட்ட இருந்து தான் சிவபெருமானை எப்படி காதலிக்கிறது கத்துக்கிட்டேன்
@elizabethj71646 ай бұрын
Yes sister. I am a Christian. I also hv conversation with God. He gives song according to my situation
@christyrose31726 ай бұрын
உங்களில் நான் கடவுளைக் காண்கிறேன் ரொம்ப நன்றி
@marymusic...91606 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி🙏 மிக அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏நான் பிரபஞ்சத்தை அதிகமாக நேசிக்கிறேன் எனக்கும் சில நேரங்களில் காரணமே இல்லாமல் கஷ்டம்,அழுகை இப்படி நிறைய இருந்தது ஆனால் இப்போ நான் ஆச்சரியப் படும்படியான சந்தோஷமான நிகழ்வுகள் எல்லாம் நடக்கின்றது நான் தினம் தினம் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் மகிழ்ச்சியாக..🙏என்னை வழி நடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏❤️🙏
@suruthisanthosh81156 ай бұрын
Thank you universe பிரபஞமே உன நான் இருக்கிறேன் ஏணள் நீ இருக்கிறறாய்
@geethanewton2476 ай бұрын
Krithika neenga sonnadu romba nijam naa bayangarama manifest pannaen yes I hold with universe ippo inda nimisham negative ah face pannitu irukaen 😭🙏
இறைவனின் தூதரான கிருத்திகா பிரபாகரன் அவர்களுக்கு நன்றிகள் கோடி 🙏
@KiruthikaPrabakaran6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@சர்வமும்சிவமயம்-ஞ9வ6 ай бұрын
Love you akka Thank you so much ♥️ Good morning have a wonderful day 💖
@Shanthakumari-t2y6 ай бұрын
நன்றி மா எனக்கு நெகட்டிவ் என்னம் கிருத்திக இன்று தான் நிவேதா மா சொன்னார்கள் இந்த விடியோ கேற்பாதர்கு சந்தோசமாக உள்ளது நன்றி நன்றி மா
@SharuLatha-wv2wo6 ай бұрын
❤❤❤I believe universe ❤❤❤ I love universe ❤❤❤❤ அருமையான பதிவு ❤ எனக்கான தெளிவுப்பதிவு பிரபஞ்சம் நன்றி ❤
@rajeswariranjeethamraji3236 ай бұрын
Enakum apadi than.naan en Durga amma and Sai Baba VA thituven.naan ethai ninaithu thituveno athu sambathama enaku ula iruinthu bathil varum.bathil correct aaga irukum.
@kavikavitha42533 ай бұрын
2020 ல இருந்து தான் கிருஷ்ணரே எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா மகாபாரதம் பார்த்ததுக்கு அப்புறமா அது தான் ஒருத்தருக்காக கிருஷ்ணர் இவ்வளவுலாம் கஷ்டப்பட்டு இருக்காரா அப்படின்னு அவர் மேல மரியாதை வந்துருச்சு. அதுக்கப்புறம் அது காதலா மாறிடுச்சு அவர்கிட்ட இருந்து தான் காதலே நான் கத்துக்கிட்டேன் எனக்கு காதல்னா சுத்தமா வரவே வராது .என்னோட 13 வயசுல இருந்து நான் சிவபெருமானைகும்பிட்டுக் கொண்டு இருக்கேன் .தேங்க்யூ தேங்க்யூ சிஸ்டர் ❤❤❤
@kumarkwtt22106 ай бұрын
உன்மை சகோதரி பிரபஞ்சம் நிறைய எனக்கு தருகிறது சகோதரி நான் நம்புகிறேன் சகோதரி பிரபஞ்சம் நிறைய கொடுக்கிறது
@MariSelvi-sv7ux6 ай бұрын
Nanum job ku try panren sister ❤ enaku oru nalla job kidaikum ❤ universe bless pannnanum ❤Thank you Sister ❤ Thank you Universe ❤️
@janushylu54096 ай бұрын
Yes I Believe Universe I Love Universe I Believe Universe I Love Universe I Believe Universe I Love Universe ❤❤❤ Thank you Thank you Thank you Amma Appa
@சாய்நிறாேஜன்இலங்கை6 ай бұрын
நன்றி நன்றி பிரபஞ்சமே
@MalarRajesh-pk4jo6 ай бұрын
Yes AKKA 💜 I love universe 💚 I believe universe 💙 Thanks AKKA 🌈🥰 Thank you universe 🤰🤰🤰 Muruga samarppanam 🌹🌹🌹
@mozhigowsalya91656 ай бұрын
U r right!!! Negative sign வராது. கடவுள் எப்பவும் negative sign காட்டமாட்டாங்க. மனுசங்க நாம தான் negative ah எதையாவது நினைத்து பயப்படுவோம். அப்போ கடவுள் நான் இருக்கேன்னு sign காட்டுவாங்க. Thank you Universe 🫶💐💖 Love you Universe 🫶🫶🫶 Universe is my lover.💖 நான் எப்போதும் அவரை கட்டியணைத்துக் கொண்டே இருக்கிறேன். ❤❤❤ Lover is never alone!! My beloved is within me inside my soul!!! பிரபஞ்சமே உன்னுள் நான் இருக்கிறேன், என்னுள் நீ இருக்கிறாய் !!!
@KiruthikaPrabakaran6 ай бұрын
உண்மை super
@subramaniamsreekkanth55916 ай бұрын
Thanks divine sister kiru...mom, May GOD BLESS YOU DEFINITELY FOR YOUR PURE REAL DIVINE MIND
@MariappanVani5 ай бұрын
I love sister I love universe
@jkalaivani51626 ай бұрын
கோடான கோடி நன்றிகள் பிரபஞ்சமே நன்றி சிஸ்டர்
@arunat15396 ай бұрын
S Today also miracle happened to me.. thank you universe
@LaxMan-ew2vg6 ай бұрын
நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி❤
@sakthicreations58986 ай бұрын
Thanksma Krithika நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.எனக்கும் உள்ளுணர்வு நிறைய டைம் வழிகாட்டி இருக்கு இன்னிக்கு கூட மேலதிகாரியிடம் வாங்கிய திட்டு மனவருத்தம் தான் ஆனால் கர்மா கழிகிறது என எடுத்துக்கிட்டு சைலண்ட்டா விட்டுட்டேன்.சர்வம் க்ருஷ்னார்ப்பணம் ❤
@suruthisanthosh81156 ай бұрын
Thank you🙏 kiruthiga mam today video universe yen kitta pesura mari masasuku romba aruthala iruthuchi
@ezhilmathy9206 ай бұрын
நீங்க சொல்றது சரிதான் என் மகனுக்கு நல்ல அரசாங்கவேலை வேண்டும் அதற்காக நான் பிராக்டீஸ் செய்கிறேன் இது சரியா அவங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை எனக்கு இருக்கிறது
@preethiv64726 ай бұрын
Thankyu so much akka❤️....knjm Nala confusion la irundhn...God has answered me by ur video...thanks much🙏
@samikshaaarumugam70986 ай бұрын
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
@Krishnaveni-yy3me6 ай бұрын
Yes I love Universe ❤ I believe Universe ❤ Thank you God 🙏 Thank you so mam, recently watching your videos, positive energy boost up for me❤
@inbhaainbhaa76336 ай бұрын
Luv u kaa...💙 TQ universe enna romba hpy ah and en lyf ah beautiful ah change pannadhuku...🦋
@s.sheelasheela19996 ай бұрын
Yes mam nan geethai clasa adden panteren mam 🙏 super mam ❤️🕉️ thank you mam anbe sivam ❤️ i love universe i believe universe thank you god❤️🕉️🙏 i love u god 🙏
@alilarasi38726 ай бұрын
Great message thank you very much dear universe and kiruthika mam.. Correct message at correct time.... Thanks again❤👍🙏🙏🙏💖😊
@Vaijayanthi-kw6fb5 ай бұрын
I love my krishna 💙💙💙💙 I am very happy thank you universe love you universe ❤️❤️❤️
@koodalkannan6 ай бұрын
Sagothari kruthika prabhakaran avargalukku en anbum panivum kalantha vanakkangal.... Naan kaanan vishwakarma traditional artist, bangalore.... Ungal kaanoliyai sila dhinangalaaga parkiren, ungal anaithu anubangalayum neyargalukku koori avargalai irai valikku alaithu sellum ungsl panikku naan irukaram koopi vananangugiren......
@gandhi22396 ай бұрын
Yes கோடான கோடி நன்றி பிரபஞ்சத்துக்கு
@abivarmanmusic7776 ай бұрын
Enakave pota mathiri iruku akka thank you universe i love you universe ❤
@CNM-j5k6 ай бұрын
I believe Universe 🌈 Love you Universe ❤️❤️❤️ Thank you so much Universe 🙏🙏🙏 Thank you mam 🙏
@Udhaya786-xj5xt6 ай бұрын
Yes akka... I Believe universe I love universe... Thanks to universe 🌈🌈🌈
@mythijeeva57386 ай бұрын
Very thanks ka 😇I cried today but your video makes me smile❤Thank you universe❤Thank you shiva appa❤
@kavithasuresh80446 ай бұрын
Tq universe tq god ennado good or bad ellame avar koduthar avare paarthu kittom tq akka
@thirumurugan24996 ай бұрын
Arpputham arpputham arpputham mega arpputhamana pathivu thanks thanks thanks sir 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@ZaarahZaarah-m3q6 ай бұрын
i love universe naan resenta than ungaloda videos paka start panninan akka lifela niraya maatram iruku i love you universe❤ thank you akka😊
@KiruthikaPrabakaran6 ай бұрын
Very good
@s.marimuthu67336 ай бұрын
வாழ்க வளமுடன் அக்கா. எல்லாப் புகழும் இறைவனுக்கே
@sivajiselvamlogadharshini9876 ай бұрын
Super kiruthika.. Plz prammah muhurtha uppu thiyanam patri video podunga.
@percymargarete51426 ай бұрын
❤❤❤I want get connected with God 💝💝 like this I love Jesus so much
@swetasweta66546 ай бұрын
❤ I love universe.I believe u iverse.I am manifesting for marriage.And my mother-in-law is very supportive of our marriage
@shobanamanianand92616 ай бұрын
Thank you thank you thank you universe 💓 Thank you thank you thank you sis 🙏🙏🙏😊
@MohamedBasim-c5g6 ай бұрын
ennaku Ellam negative aha than nadakuthu I am ready to achieve very very big goals
@songslover-to8zq6 ай бұрын
Yes I believe universe I love universe, I believe universe, I love universe, I believe universe, I love universe❤❤❤
@premaeswari49975 ай бұрын
100% உண்மை
@Supa95 ай бұрын
Thank-you mam Na ungalodu pesanum Na srilanka efo sauthi area vela please mem yenodu peshunga Thankyou univarse
@manishagovidharaj84556 ай бұрын
Super madam.. romba nandri... Nanum murugar kita ippadi than daily epovum pesitey irupan.. enakula irunthu avarum pesitey iruparu.. friends mari pesitey irupan.. nethu full ah problem.. aluthutey irunthan.. avarkita pesitu sanda potutey irunthan.. but inaiku morning athula irunthu neraiya purithal kuduthar... Ipo neenga pota video um avaru unga moolama solirukaru... Romba nandri mam.. nandri Muruga 🙏🦚
I luv u my universe... I believe in my universe.... Thank you universe 🙏🙏🙏🙏🙏
@rupaji15315 ай бұрын
Asapatatha kuduthu kadaul pudugitan . Apa ega pochu antha kadaul , egapochu en karma,inimey enaku pidichathu na sagavara kidaikathu
@mydeenrifaya92905 ай бұрын
Iam muslim but u r speech is true in my life thank u sister
@RamakerusanRamakerusan-x9y28 күн бұрын
Points cricket kruthikama mam
@kumaranenterprises62106 ай бұрын
yes sister.. Thank you universe❤
@ranjithakrishnamoorthy72596 ай бұрын
Thank you Universe ❤️🌈🏡 I love you My Universe ❤️🌈🏡 I believe My Universe ❤️🌈🏡
@583986 ай бұрын
Hi Mam...ynaku oru doubt...Na gov job kaga try pannitu iruken...So athukkaga prayer um pannitu iruken...I trust God n universe....So 2 per kittaium neraiya pesuven..bfr sleep...Job related ah irukkura obstacles lam reduce panni athukkana facilities create panni thara solli ketu irunthen...athukana study process um start panni nalla poitu irunthuchu...But unfortunately oru incident happened...My fav pet dog passed away 😢...I mean entha oru health issues illama nalla iruntha dog just overni8 la etho nadanthu died achu...Twin dog la 1st one...I can't tolerate his lost...Rmba feel panni God kitta universe kitta yen ipdi pannuninga nu lam fi8 pannunen...Then ok nu mind a calm panni..innoru dog irukku la atha vachi hpy ah irukkalam nu accept panni move on panniten..again study process a continue pannunen...nalla poitu irunthuchu...Again sudden ah 2nd dog um 1st dog mathiriyae affect agitu same type la...this dog 3.5 days ah rmba kasta pattu...Injection, food nu ethukkumae cooperate pannala...finally ystrdy passed away 😢...3.5 yrs ah all tym la koodave irunthuchu 2 um eh...Just 1 month la 2 um eh poitu...I don't know y this happened...coz 2 um eh health issues eh illa ma rmba nalla iruntha dog...1st 1 dhan unexpected ah hpnd...so God kitta universe kitta ethuvum pray pannala...But rmba pain irunthuchu...2nd dog a save panna solli saibaba, Murugan & universe ellarkittaium avlo pray pannunen 2 days ah...Manifest pannunen...But athuvum failed...But 1st dog a lost pannunapo iruntha pain a vida 2nd dog a lost pannum pothu illa...ynala knjm easy ah eh etho accept panna mudinchuttu...But 2nd one dhan rmba clz eh...2 um eh irreplaceable dhan❤...But na job related ah univ & God kitta pray panni kettutu iruntha...middle la related yae illa tha ynoda happiness things a eduthukittanga...Job related ah ethavathu obstacles vanthu iruntha ok nu irukkalam...But y thevaiya illa ma dog a ynta irunthu separate pannitanga nu dhan thrla...Ipo dhan ynaku -ve feel eh create aguthu true ah...ketathu onnu...nadakkurathu onna irukku...I don't know what the reason.
@senthilm51156 ай бұрын
Yes mam Thank you universe Thank you thank you thank you universe I love universe
@rajkumarrajakumar25666 ай бұрын
I'm really very very happy 💞thankyou sister 🙏Thankyou universe ✨❤🩹🕉️
@PuveneswaryJayaraman5 ай бұрын
sister, whatever u feel n doing like instinct all i go thru . i thought im crazy. thank you sis for this video and to make me realize what is happening to me , conversation with god. love u sis. lots of love from malaysia
@JayanthiS-vg9rw6 ай бұрын
Thank you kirthika mam🌹🌹🌹❤️❤️❤️❤️
@Great-heal6 ай бұрын
S S S....... I believe universe I love universe ❤❤❤Thank you mam thank you Angels❤❤
@MohamedBasim-c5g6 ай бұрын
lakshimi Amma ennakku pirapanjam ninaikatha Allavu vehama ennai nesikkuthu naan pirapanjathai athai vida vehamha nesikiran
@RameshS-l8i6 ай бұрын
Tq universe and ramdev wolf magic done
@kaverykavery7206 ай бұрын
Hi sis i believe. Universe i blessed from universe. Yes universe. always help to me my family thankyou. To you sis always talk positive think i love you sis❤❤❤❤😊😊😊😊😊😊♥♥👌👌👍👍🌹🙏🌹🌹👍👌👌♥♥⭐♥♥👌😊😊😊🙂🙂🙂😊😊🙂🙂
@hemasujatha21456 ай бұрын
I believe Universe ❤ I love you Universe ❤ Thank you Universe ❤
Mam you are saying this just for me .. Wow 🤩 you are great
@Radhikasukumar276 ай бұрын
Yes❤i believe universe I love universe thank you universe ❤amma,rajamatangi intanga ungaluku food 🥛🥗🍇🥒🥜🥥🍉🥕🌽🍆🌱🌧🌧🌧⭐🌨🌬 ❤
@KiruthikaPrabakaran6 ай бұрын
Wow great
@valarmathijoshua47146 ай бұрын
Yes! Thank you universe 🌹🧚🤝🏼
@ThenmozhiSuresh-xe6pc6 ай бұрын
Amma please idhukku matum oru solution solringla😞 na trading panitu iruka profit vandhutey dha irundhuchi but today full amount poiduchi enna panradhu suthama therila😢