வியாபாரி நட்டம் அடைந்ததாக வரலாறு இல்லை. பாவப்பட்டவன் உலகிலேயே இந்திய உழவன்தான்.
@florencesuriya114 Жыл бұрын
இந்த ஆட்டு வியாபாரி தான் தமிழகத்தில் மிக சிறந்த வியாபாரி.. இவனை போல அனைவரும் ராஜஸ்தான் ஆடுகள் வாங்கி!! அந்த மாநில அரசை லாபம் அடைய வையுங்கள். இப்படி எல்லாம் செய்தால்?? நம்முடைய தமிழக ஆடுகள் கதி!!!
@FunTime-rn8um6 ай бұрын
Nama state adu Ivlo bulk kedaikathu
@arhanzozo2643 ай бұрын
Wrong thinking
@TruthwillneverDie6 күн бұрын
,,நீ போய் தமிழக ஆடுகளை வெளிநாட்டில் விற்பனை செய்.தமிழ்நாடு ஏன் இந்தியாவுக்கும் அந்நிய செலாவணி கிடைக்கும் சும்மா எதுக்கெடுத்தாலும் குரைக்ககூடாது
@savithrykumar38372 жыл бұрын
Super Arumaiyana viedeo padhivu Nantri 🙏
@mathivananm24462 жыл бұрын
Breeders meet channel சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.
@barbiegalata17872 жыл бұрын
வழக்கம்போல் அருமையான கேள்விகள்
@manikandansubramani15372 жыл бұрын
தமிழ்நாடு ஆடு 700 ரூபாய் ராஜஸ்தான் ஆடு 200 ரூபாய் இதுதான் காரணம் எது வியாபாரிகள் லாபம்
@tlvreality92002 жыл бұрын
700 ரூபாய் என்பது உரித்த ஆட்டின் விலை 200 உயிர் ஆட்டின் விலை + transport எனக்கு தெரிந்து விலை அவ்வளவு வித்தியாசம் இல்லை
@karthikayen2102 жыл бұрын
Pods losu
@thangamuthuvishnu92482 жыл бұрын
@@karthikayen210 😁
@HaasanRaj Жыл бұрын
கிலோ 50 ருபீஸ் ஒன்லி 100 ருபீஸ்
@RKBsystemscoimbatore Жыл бұрын
Super Questions..nice answers🤝
@BreedersMeet Жыл бұрын
Glad you liked it
@gkmarivu1651 Жыл бұрын
வணக்கம் சார். மிகவும் அருமையான பதிவு . நன்றி
@ddbrostrichy98252 жыл бұрын
இவ்வளவு நேரம் பேசி குட்டிகளுடைய விலையை கேக்கல என்னா பேட்டி எடுக்ரீங்க
@BreedersMeet2 жыл бұрын
ஒவ்வொரு வாரமும் விலையில் மாற்றம் இருப்பதனால் வீடியோவில் சொல்லவில்லை. தற்போது கிலோ ரூ 380-400-420
@murukeshs34572 жыл бұрын
@@BreedersMeet Rajasthan price Rs220-250
@ddbrostrichy98252 жыл бұрын
@@BreedersMeet நன்றி
@ddbrostrichy98252 жыл бұрын
@@BreedersMeet நன்றி
@mybackgroundisjesus20092 жыл бұрын
@@murukeshs3457 ok
@thavamanimaadasaamy39432 жыл бұрын
ஆடுகள் இறங்குவதற்கு ரேம்ப் அமைப்பது அவசியம் தோராயமாக இருபதாயிரம் ரூபாய் ஆகலாம் கால்நடை சந்தைகளிலும் ரேம்ப் அமைப்பது அவசியம் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றுவதும் இறக்குவதும் சிரமமாகவே உள்ளது
@BreedersMeet2 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நன்றி
@nash19112 жыл бұрын
ஏன்டா தமிழ்நாட்டுல பிறந்துட்டு நாட்டு ஆடு விட ராஜஸ்தான் ஆடு நல்லா இருக்கும்னு சொல்றியே நீ பெரிய வியாபாரிதான்டா
@florencesuriya114 Жыл бұрын
இவன் தான் ஆட்டு மண்டை தலைவன். இவன் போல ஓவ்வொரு தமிழக ஆட்டு வியாபாரிகள் நினைத்தால்?? எப்படி இங்குள்ள ஆடு வளர்ப்போர் பிழைபார்கள்?? நம் மாநில அரசாங்கத்திற்கு வர வேண்டிய லாபம் அனைத்தும் ராஜஸ்தான் வடக்கன் இடம் போய்விடும். இதில் இவர்களை போன்ற ஆட்கள் சொல்லும் ஒரு வசனம்!! பச்சை தமிழன்
@ckattabomman9509 Жыл бұрын
என்னய்யா பேட்டி எடுக்கிற, விலை என்னய்யா? அதை கேளு ?
@rrkatheer2 жыл бұрын
Based on my long experience 90% of shops in Chennai we can’t find Velladu because it’s costly and meat shop and brokers can’t make money. But our country goats like Velladu has tasty and healthy goats which can’t be matched by Rajasthan goats which is cheaper and not that much tasty. Whenever I go to meat shop on sundays I used to notice head of goat (with skin) by which anyone can find whether it’s Velladu or other states goat. But 99% you can’t see velladu here.. Meat shops are cheating people in Chennai. Most of common people don’t have knowledge or experience to check and ask meat shop keepers. Whatever shared by this dealer is not 100% true. TN has much bigger market to supply huge quantities of country goats but all of them sent to Kerala where they are buying quality meat from us. But dealer is buying from north India because this breed is completely different and cheap so they can make more money when selling here.
@maghee83 Жыл бұрын
zombi spotted
@vaseemaslam3886 Жыл бұрын
You don't know about meat and goat. First know about it and speak
@khajanajumudeen4971 Жыл бұрын
Not only in chennai 99 percentage of mutton shop owner is not true for customer
@suriya89972 жыл бұрын
ராஜஸ்தானில் ஆடு வாங்குவது எப்படி மொழி சந்தேகம் மற்றும் தரகர் இருக்கிறார்களா வாங்கி அனுப்பி வைக்க எதாவது வாய்ப்பு உள்ளதா.....
@E-உழவன்2 жыл бұрын
How many numbers to buy sir
@suriya89972 жыл бұрын
Pirce first then i say count sir
@dhikshana20222 жыл бұрын
Enna bathil kaanam
@dhikshana20222 жыл бұрын
Evagala nambalamaha
@thangamuthuvishnu92482 ай бұрын
@@E-உழவன்unga number send pannunga sir
@catracer7398 Жыл бұрын
அண்ணா நீங்களே இப்படி வெளிமாநில ஆடுகளை வாங்கினா தமிழ் நாடு நிலமை
@selvamaselvama7815 Жыл бұрын
தமிழ்நாடு மக்கள் சாக் வேண்டும்
@babasuresh5101Ай бұрын
உயிர் எடை விலை ரூ 350 டூ 400 விற்பனை செய்தால் மட்டுமே ஆடு வியாபாரம் தமிழ்நாட்டின் கையில் இருக்கும். இல்லையெனில் வடக்கன்ஸ் தான் தமிழனுக்கு பிம்பிலிக்கி பிளாப்பி தான்
@sampaul13032 жыл бұрын
ஏண்டா எவனை பார்த்தாலும் சிவில் இன்ஜினியரிங் சாப்ட்வேர் இஞ்சினியர் என்று சொல்கிறீர்கள் ஆனால் உங்களையெல்லாம் நேரில் பார்த்தாலும் நம்ப முடியும்
@manokarannachimuthu7108 ай бұрын
கரெக்ட் நண்பா இவங்க படிக்காமலே இந்த வேலைக்கு வந்த பாக்கியுள்ள மாணவர்களுக்காக இந்த சீட் கிடைக்கும்
@manokarannachimuthu7108 ай бұрын
கரெக்ட் நண்பா இவங்க படிக்காமல் இந்த வேலைக்கு வந்தா பாக்கியுள்ள மாணவர்களுக்காவதும்இந்த சீட் கிடைக்கும்
@paramanathansivakumar35926 ай бұрын
😂😂😂
@Galaxione6 ай бұрын
Nothing useful without telling the profit and loss.
@3dmask8432 ай бұрын
Ippo puriyuthuda neengalan en mathavangaluku adimaiya irukinganu padichathu sonnathu oru thappada@@manokarannachimuthu710
@ahamed1618 Жыл бұрын
What is rate per KG for live sheep please tell.
@pasumaikaalam48184 күн бұрын
👌👍👍👍👍
@sameersulaiman49023 ай бұрын
Whats the cost per kg for semmari?
@tatagreen40472 жыл бұрын
இந்த பீஸ் பிராடுங்க நம்ம நாட்டு ஆடு ருசி வேறு எங்கும் இல்லை
@kaviarasan23112 жыл бұрын
ஆனால் உயிர் எடை கம்மி விலை தான் ப்ரோ
@tatagreen40472 жыл бұрын
@@kaviarasan2311 விலை மலிவு ஆனால் ருசியில்லையே அப்பறம் எதுக்கு அது
@dhikshana20222 жыл бұрын
போ டா டேய்
@dhikshana20222 жыл бұрын
பொய் தான் ப்ரோ
@vengatindia25772 жыл бұрын
கிலோ என்ன ரேட் கொடுக்குறீங்க
@BreedersMeet2 жыл бұрын
ஒவ்வொரு வாரமும் விலையில் மாற்றம் இருப்பதனால் வீடியோவில் சொல்லவில்லை. தற்போது கிலோ ரூ 380-400-420
@sureshsubbaiyan73767 ай бұрын
How much per kg sir
@BreedersMeet7 ай бұрын
Please call and ask
@karthikkarthik3372 Жыл бұрын
super
@suriya89972 жыл бұрын
All goat male super 👏👏
@shankarshankar17872 жыл бұрын
Uyirrodu vilai ennabro
@hemananth32472 жыл бұрын
3k
@jassjass1372 Жыл бұрын
ராஜஸ்தான் ல இருந்த தமிழ்நாடு கொண்டு வர லாரி வாடகை எவ்வளவு வரும்
@mohammedgoatscollection Жыл бұрын
Good Questions ⁉️
@arumugamelumali3131 Жыл бұрын
19:36
@kasirajannadar61392 жыл бұрын
Super pro 🐐
@mayakannankannan1138 Жыл бұрын
Bro eanku valipu kutte vanum hou much price in 1 kg
@yadhavang5660 Жыл бұрын
Bro. Small Goat what rate ???????
@BreedersMeet Жыл бұрын
Please call and ask
@balajisanthanakrishnan71212 жыл бұрын
No response to our enquiries. Not answering calls and replying to our messages. What's the point of giving his number.
@ManiMani-zc6jc2 жыл бұрын
ஆயிரம் சொல்லட்டும் நம்ம நாட்டு ஆடுகள் சிறந்தது வட மாநிலத்துக்கு நம்ம சந்தையில் இருந்து ஆடு செல்லுகிறது போன வாரம் சந்தையில் இருந்து அதிகம் ஏற்றுமதியானது
@BreedersMeet2 жыл бұрын
நம்ம சந்தையில் அவர்கள் கிடாய்களை என்ன விலைக்கு வாங்குகிறார்கள். எந்த சந்தை என்று சொன்னால் நன்றாக இருக்கும் நண்பரே
@nethaji_farms_vkl11892 жыл бұрын
@@BreedersMeet melapalayam goat market and ettayapuram goat market
@BreedersMeet2 жыл бұрын
20 கிலோ எடையுள்ள நல்ல கிடாய் என்ன விலைக்கு நம்ம சந்தையில் வாங்குகிறார்கள்?
@ManiMani-zc6jc2 жыл бұрын
வளர்ப்பு குட்டி ஐோடி 8ஆயிரம் பெரிய கிடா 11 ஆயிரம் குட்டி தரம் பெருத்து விற்பனை ஆகின்றது சந்தையில்
@subramaniyanunmaithanbrosu8139 Жыл бұрын
@@nethaji_farms_vkl1189 சிறப்பு மிகச்சிறப்பு
@k.deepankrishnamoorthy69522 жыл бұрын
Good job
@kannanc81332 жыл бұрын
Ppr ஊசி என்றால் என்ன சொல்லுங்க எதற்காக. நான் ஒரு விவசாயி ஆடு வளர்ப்பவர்
@devanand48572 жыл бұрын
அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகினால் விவரம் பெறலாம்
@parthepan1475 Жыл бұрын
👌🏻
@BreedersMeet Жыл бұрын
Thanks
@easypesy91692 жыл бұрын
ஆடு கறி எந்த ஆ டு சுவையாக இருக்கும்
@முதல்வன்-ட4ற2 жыл бұрын
தமிழ் நாட்டில் விவசாய குடிகள் வளர்க்கும் நாட்டு ஆடு
@maghee83 Жыл бұрын
@@முதல்வன்-ட4ற zombi spotted
@thangamani62382 жыл бұрын
நோகாம நோம்பி கும்புடுறது இது தான்
@madhansloft9316 Жыл бұрын
3000 budgetla oru kutty kadaikuma
@BreedersMeet Жыл бұрын
போன் செய்து பாருங்கள்
@riyaspp71 Жыл бұрын
மிகவும் நண்டு அண்ணா
@sendhuran2951 Жыл бұрын
Enna rate bro
@rmpp60562 жыл бұрын
Good info....rate sollalaiyae
@BreedersMeet2 жыл бұрын
ஒவ்வொரு வாரமும் விலையில் மாற்றம் இருப்பதனால் வீடியோவில் சொல்லவில்லை. தற்போது கிலோ ரூ 380-400-420
@rmpp60562 жыл бұрын
@@BreedersMeet valarpuku 10kg yil kidaikuma nanba
@BreedersMeet2 жыл бұрын
15 கிலோவிற்கு மேல் தான் வரும்
@rmpp60562 жыл бұрын
@@BreedersMeet nandri
@mahammadsm87789 ай бұрын
price bro
@JaiSingh-vf4fr2 жыл бұрын
Did u take permission from Annan Seeman .., 💪🏼
@maghee83 Жыл бұрын
marana bangam \
@prabhuln6780 Жыл бұрын
Test nalla irukathu
@yogeshkamal242 жыл бұрын
Good joke ... rajastan goat 250rs tha nanba
@thalasathishthala21486 ай бұрын
10 Kada kutti vanum sir rate
@vijay-hc6hu2 жыл бұрын
அதாவது வீடியோ எடுக்குறவரு ஆடு வேலையை கேட்கவே இல்லை அவரும் சொல்லவில்லை ஆனா ஆட்டினுடைய வேலை ராஜஸ்தானில் ரொம்ப குறையுது இவரு சொல்ற ஆட்டுக்கு 50 100 தான் ஒரு ஆட்டினுடைய விலை 4000 5000 6000 வீடியோ
@stephens04932 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾👊🏾
@E-உழவன்2 жыл бұрын
Today am buy one goat price kg 400/-
@shanthigopiyeshu652 Жыл бұрын
Sir you are member please
@VijayKumar-oi4sh Жыл бұрын
பாவம் இவ்வளவு மொத்தமாக அடைத்து வைத்து கொண்டு வந்தால் இப்போ Blue cross கேட்காது
@mohannayudu27492 жыл бұрын
ஆட்டு குட்டி கிடைக்குமா போன் நம்பர் தாங்க
@prabhushyamala97104 ай бұрын
Qualitylam onum Ella Enga southla Elladha qualityana Ada Rajasthan labam labam labam...
@karthicklakshmanan8151 Жыл бұрын
Dealers numbers ? If any ?
@BreedersMeet Жыл бұрын
Dealer?
@venkatesana28262 жыл бұрын
How many price sir 1 coat
@BreedersMeet2 жыл бұрын
போன் செய்து கேளுங்க
@arockiaraja19852 жыл бұрын
Amount sollu ya
@BreedersMeet2 жыл бұрын
Please call to the number available in video description
மிருக வதை செய்யவேண்டாம்...... ... !!? இன்று இதை உங்கழின் வருமானத்திற்காய்.. உணவுக்காய்... கொலை செய்தால் நாளை... மறுபிறவியில் இந்த ஆடுகள் உங்களைக்கொல்லும்... மனிதஉயிரோ... மிருகஉயிரோ... பறவைகழின் உயிரோ... அனைத்தும் உயிரே... ஆத்மாக்களே............. பாவத்தைசெய்து நரகத்துக்குப்போகாமல் ... இரக்க உள்ளத்தோடு.. கருணையுடன், வழ.. கற்றுக்கொள்ளுங்கள். அரசன் அன்று கொல்வான்... தெய்வம் நிண்றுகொல்லும்...
@AnsariAnsari-yn6oe2 жыл бұрын
உனக்கென்னப்பா நீ பைத்தியம் என்னவேன்னா பேசுவ
@rajeshmuthukumar75662 жыл бұрын
Hari...உங்கள் நல்ல மனதுக்கு உங்களை பாராட்டுகிறேன்
@balasubramaniamk683 Жыл бұрын
விவசாயத்தில் உற்பத்தியாகும் அனைத்தும் உயிர் உள்ளவை கீரை வளர்ந்து பெரிய பொருளாக உருமாறும் / விதைகள் முளைத்து செடி, மரம் ஆகும்/பால் கூட அதன் கன்றுகளுகே / (இதை எல்லாம் சாப்பிட்டால் பாவம் வந்துசேரும். ) ஆதி மனிதன் வேட்டையாடி தன் தான் உணவு சாப்பிட்டான் தெரியுமா தெரியாதா? விவசாயம் இனி வெகுவிரைவில் அழிந்துவிடும் உங்கள் கருத்துபடி.