தன்னம்பிக்கை விடா வேற ஏதும் தேவை இல்லை,,, உன் எதிரி முன் முன்னேறி காட்ட
@narsindhai Жыл бұрын
உண்மை👍👍 சரியாக சொன்னீர்கள் 🙏💐❤️
@magicwater3069 Жыл бұрын
Super ❤
@tiruselvamselvam838 Жыл бұрын
They ❤❤
@tiruselvamselvam838 Жыл бұрын
They ❤❤
@tiruselvamselvam838 Жыл бұрын
They ❤❤
@preminim2903 Жыл бұрын
👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@narsindhai Жыл бұрын
🙏💐❤️
@aslamjailani2631 Жыл бұрын
👌👍
@faissamara9700 Жыл бұрын
Your voice really super and all post 👌 👍
@narsindhai Жыл бұрын
Thank you so much for your valuable time and your valuable support.
@SuccessRulesTamil Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@veenavaratharasa Жыл бұрын
உண்மை❤️🥰😂
@narsindhai Жыл бұрын
நன்றி
@sansanwin5390 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@narsindhai Жыл бұрын
🙏💐👍❤️
@VasanthiAmavasi-wn4bl Жыл бұрын
Eanala eathuvum mudyvum But ya kuda irrankavaranka serilna yana panamudyvum
@narsindhai Жыл бұрын
உங்களால் எல்லாம் முடியும். உங்களுக்குள் எல்லா ஆற்றல்களும் சக்திகளும் இருக்கிறது எனும்போது கூட இருப்பவர்களை குறை கூற வேண்டாம் தானே? அவர்கள் அவர்களாகவே இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிடுங்கள்.
@PothumponnuC-tm5tm Жыл бұрын
Sir eanaku eanka Amma appa help pannala patikka eanka mama tha help pantra ka na avankala love pannala but marage pannikka poreanka na avankalta peasurathu olukkamana seyalanka sir eannakku peariya illakku irukku athai mokkithan selkirean sir eanakku oru nalla pathil sollunka sir
@narsindhai Жыл бұрын
உங்கள் இலக்கை மட்டும் காதல் செய்யுங்கள். உங்க இலக்கை நோக்கி மட்டும் முழு கவனத்தோடு பயணம் செய்யுங்கள். நீங்கள் எந்த உயரத்திருக்கு போனாலும் உங்களுக்கு உதவி செய்த மாமாவுக்கு நீங்கள் எப்போதும் நன்றியோடு இருங்கள். மற்றவர் உதவியை எதிர்பார்க்காமல் சுயமாக வாழ வழி தேடுங்கள். உங்கள் வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையும். வாழ்த்துக்கள்.
@PothumponnuC-tm5tm Жыл бұрын
Thank you sir
@RasaRasa-gl9dj9 ай бұрын
காலை வணக்கம் நண்பர்களே வருங்காலத்தில் எல்லா உண்மையையும் நான் சொல்வேன் நண்பா இப்போது ஒன்றை மட்டும் சொல்லி இருக்கின்ற என் என்னை சுற்றி என்ன நடக்கின்றது என்றெல்லாம் தெரியும் அதற்காக நான் பயப்பட போறதே இல்லை நான் தனிமரமாக நின்று எல்லாத்தையும் முறியடிக்க எல்லாத்தையும் முடியும் என் உயிர் என்னை விட்டு விலகாது அந்த உரிமை எனக்கு மட்டும்தான் உள்ளது இப்போது நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றேன் விஷயத்தில் நகரம் இறங்கி போய்க்கொண்டே இருக்கின்றேன் அவள் ஏறி ஏறி மிதித்துக் கொண்டே இருக்கின்றார் எனக்கா தோல்விய எனக்கு கிடைக்காது தோல்வி கிடைக்காது கடவுள் எழுதிட்டாங்க அந்த பொண்ணோட தான் நான் வாழனும் அது யாராலையும் மாற்ற முடியாது நண்பரே நன்றி வணக்கம்
@narsindhai9 ай бұрын
🙏🙏🙏🤝🤝🤝
@kodaisekar8793 Жыл бұрын
தடைகளைதகர்த்துப்போடுபகைஏன்பதபறந்ந்தோடும்
@JaramanJ-e7r Жыл бұрын
❤❤❤❤❤❤🎉
@narsindhai Жыл бұрын
🙏💐❤
@Sundaramoorthy1985.Sundar Жыл бұрын
Manothriyamerithalmlayuemngarithlam
@narsindhai Жыл бұрын
👍👍👍👍
@jeganjegan8205 Жыл бұрын
ஔ-
@narsindhai Жыл бұрын
??
@SherlyMary-nf2rb Жыл бұрын
Mr நற்சிந்தை ஒன்று புரியவில்லை அது எப்படி ஒருவரது அன்பு நமக்கு மட்டும் சொந்தம் என்று நினைக்க கூடாது சொல்லிறிங்க ஒரு பெண் ஒரு ஆண் மீது அன்பு வைத்தால் அவனது அன்பு அவளுக்கு மட்டுமே உரியது என்று நினைப்பது இயல்புதானே அதைவிடுத்து எல்லாரிடமும் அன்பை share pannu ga பாகுபாடு இன்றி இப்படி சொல்லுவளா
@narsindhai Жыл бұрын
நீங்க சொல்வது முற்றிலும் சரி. தவறாக அர்த்தம் கொள்ளும்படி இருந்தால் மன்னிக்கவும். ஆனால் நான் சொல்வது அந்த அர்த்தத்தில் இல்லை. நாம் ஒருவர் மீது அன்பாக இருக்கிறோம் என்பதாலேயே நம்மோடு இருக்கும் சிலருக்கு அது பிடிக்காமல் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். அதைத்தான் நான் குறிப்பிட வந்தேன். கணவன் மனைவி காதலர்கள் உறவை சொல்லவில்லை.
@SherlyMary-nf2rb Жыл бұрын
@@narsindhai Mr .நற்சிந்தை don't say sorry.எனக்கு புரியவில்லை அதான் கேட்டேன்.விளக்கம் மட்டுமே தாங்க sorry vandam please