நான் இலங்கையை சேர்ந்தவள். தற்போது ஓமானில் வீட்டுப்பணிப்பெண்ணாக வேலை செய்கின்றேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபம் செய்கின்றேன். நான் ஒரு விதவை. என் குடும்பம் மிகவும் கஸ்டத்தில் உள்ளது. உணவுக்கு கூட கஸ்டம். என் பெற்றவர்கள் நோயாளிகள். நான் நாட்டிற்கு போனால் நிரந்தரமாக வசிப்பதற்கு காணி, வீடு இல்லை. எனக்காக ஜெபியுங்கள் என் பெற்றவர்களை நிரந்தரமாக நான் வைத்து பராமரிப்பதற்கு எனக்கு ஒரு வீட்டை கர்த்தர் தரவேண்டும் என்று ஜெபியுங்கள். நன்றி.
@innsaiyammalmercyinnsaiyam55802 ай бұрын
நம்பிக்கையோடு, விசுவாசித்து தொடர்ந்து ஜெபம் பண்ணுங்க சிஸ்டர். தேவன் மகா ஐஸ்வரியம் உள்ளவர். அவர் தமிடத்தில் விசுவாசத்தோடு கேட்கும் தம் பிள்ளைகளுக்கு நிச்சயம் பதில் செய்யும் தேவன் அவர்.நானும் ஜெபித்துக்கொள்ளுகிறேன்.ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏
@poojaparan49852 ай бұрын
இயேசப்பா நான் உங்களிடம் கேட்டது போல் என் பெற்றவர்களை மீண்டும் என்னுடன் சேர்த்து வைத்திருக்கிறிங்க. நான் அவர்களை பராமரிப்பதற்கு எனக்கு பலத்தை தாருங்க. நம்பிக்கையுடன் ஜெபிக்கின்றேன். என் கடன்களை சந்தியுங்கள். என் தங்கையின் கடன்களையும் சந்தியுங்கள் தகப்பனே. என் குடும்பம் மீண்டும் நல்ல நிலமைக்கு வர ஆசீர்வதியுங்கள் தகப்பனே. அனைத்து மக்களும் சந்தோஷமாக உங்களையே நோக்கி ஜெபிக்க வேண்டும் தகப்பனே. எல்லா மக்களுக்கும் என் குடும்பத்தினருக்கும் உமது மண்ணாவை கொடுங்க தகப்பனே. ஆமேன்.
@maryaashwa41352 ай бұрын
இயேசப்பா உம் இரக்கத்தை தாரும் தகப்பனே .என் தேவைகளை சந்திக்க ப்பா.உம் வார்த்தைக்கு நன்றி அப்பா❤❤❤❤❤❤❤
@El-ShalomDivineMinistries2 ай бұрын
Praise the Lord 🙏✝️🛐 Amen Amen Amen Hallelujah 💗 Hallelujah 💗 Hallelujah Glory to Jesus Christ Name Amen.
@lalithaveenakumari43952 ай бұрын
இயேசப்பா என் பாவங்களை மன்னித்து என் பிள்ளைகளோடு சமாதானமாய் இருக்கவும் என் துக்கம்சந்தோஷமாய் மாறவும் மனமிரங்கி கிருபை செய்யுங்கப்பா
@sureshmuthu97612 ай бұрын
Amen Jesus 💯🙏
@ragutamilnadu42422 ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@Shreehari-t7h2 ай бұрын
இயேசுப்பா என் மகன் நடத்தும் agency க்கு புதிய agency கெடுங்கப்பா அதற்கு தேவையான பணம் உதவி செய்யும் பிதாவே ஆமென்.
@sakewa18382 ай бұрын
Yesappa David sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kartharukku payanthu vazha ventum kadina iruthayam mara ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa
@AjishLoshan-l7q2 ай бұрын
Andavare na Enna pannure Enna Panna pore sariram mattum tha iruku oru seththa pinama iruke onga Kitta varanum jepam pannanum aptinu mitivu pannure Enna la mutiyala andavare innaki enakunu yarume illa andavare renaya pirachchana nemmathi illatha vaalkai .😢😢 Na oru poruppu ulla pillayaa esuappada pillaya na irukkanum en manasu oru nilaila illa andavare ennotu pesum andavare 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢andavare en kannirai parunga andavare 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@jenikate78742 ай бұрын
Amem Amen my almighty God Jesus strengthen me inn and out... My faith you are my only amen 🙏
@sasipraba72082 ай бұрын
❤உண்மை பாஸ்டர் என்னால முடியல இயேசப்பா❤
@VijayVijay-c2r2 ай бұрын
Amen❤❤❤❤❤ thank you Jesus hallelujah amen amen
@BlessyJos2 ай бұрын
நான் செய்த பாவத்தை மன்னிங்க இயேசப்பா என் பிள்ளைகலை ஆசிர்வதிங்க இயேசப்பா ஆமென் ❤❤❤
என் பாவத்தை மண்ணிங்கப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள சாப கட்டுகள் நீங்க உதவி செய்ங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு பெல வீணங்கள் மாரனும் இயேசப்பா உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏
Appa en vinappathai kettu enna kku aruputham pannunga pa 😭😭😭 sugam kudunga pa en pavangala mannithu enna kku sugam kudunga pa 😭😭😭😭 en pullangalukkaga jepekkern pa 😭😭😭
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏
கர்த்தாவே என் தனிமையின் வாழ்கையில் இருந்து என்னை விடுவியும் பிரிந்து போன என் குடும்பத்தை என்னோடு இணைந்து வாழும்படி செய்யும் உம்மேல் நம்பிக்கையாக இருக்கிரேன் ஆமேன் கர்த்தாவே
@AnithaC-t3p2 ай бұрын
என் நோயிலிருந்து விடுதலை தாங்க இயேசப்பா
@KavithaAnbu-b5g2 ай бұрын
இந்த வார்த்தை எனக்காக தான் பாஸ்டர் ஆண்டவருக்கு மிக்க நன்றி🙏🙏🙏
அப்பா நான் எல்லாத்தையும் இழந்து தனிமையான நிலையில் மனம் புன்னாகி இருதயம் வலிக்கிறது. ஆமென்
@nirmalaroseline2 ай бұрын
நன்றி அப்பா.பாரமாக இருந்த என் மனது உமது வார்த்தைகளை கேட்டட பிறகு லேசாகி விட்டது.இன்று எனக்கு ஒரு அற்புதத்தை செய்ய போகிறதற்காக நன்றி இயேசப்பா
@AnithaC-t3p2 ай бұрын
என் வாழ்க்கையில் ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
@estermageswary87482 ай бұрын
Amen 🙏🙌🙏 Amen 🙏❤
@Rekka-oj2eo2 ай бұрын
AMEN amen appa AMEN 🙏🙏🙏🙏🙏
@mathinila4332 ай бұрын
Eraiva umaku pugal ❤
@jonajona29582 ай бұрын
என் கணவர் ஜெகன் ஷாலினி தொழிலில் செழிக்கவும், பிசாசுகள் நீங்கவும், கடன் தொல்லைகள் நீங்கவும் வேண்டிக்கொள்கிறேன். எனது மகள் சனோ மற்றும் ஜோனா அவர்களின் படிப்பில் முன்னேற்றம் காண பிரார்த்தனை செய்கிறேன். என் மகள் சனோ விளையாட்டில் வெற்றி பெற்று சிறந்து விளங்க வேண்டும். என் சகோதரன் ஜெரால்டு ஜீனு வாழ்க்கையில் முன்னேறி கடன் தொல்லை நீங்கி நல்ல வாழ்வு பெற்று உடம்பில் உள்ள பிசாசுகளின் பிடியில் இருந்து விடுதலை பெற பிரார்த்திக்கிறேன். என் இளைய சகோதரர் ஜோஸ், ஜெரின், சுகின், ஜூடு ஆகியோர் வாழ்க்கையில் முன்னேறவும், கடனில் இருந்து விடுபட்டு நல்ல வாழ்வு பெறவும் பிரார்த்திக்கிறேன்.
@annameswar2 ай бұрын
என் கண்ணீரை நீங்கள் தான் அப்பா துடைக்க வேண்டும் அப்பா என் கணவர் சுய நினைவு பெற்று வரும் வரை என் மனம் உறுதியாக இருக்க வேண்டும் அப்பா
Arputham seigapa maturuga pa valkaiya pls pa kayapatunikuran enai thoduga pa negathotal pothum pa ..husband ratchika pada seiga pa maranum pa mamiyar nathunar la irunthu enaku enthunaivaruku enpillaiku viduthala kuduga yesapa nan strong ah iruka Manasa uthavipanuga karthavae yesuvae
இயேசப்பா எனக்கு மனமிறங்குங்க இயேசப்பா 🛐🙇 நான் இழந்து போன வேலையை எனக்கு மீண்டும் கிடைக்கும் படி செய்ங்க அப்பா 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇 அப்பா எனக்கு இந்த சோதனையை தாங்க பெலன் தாங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐 எனக்கு மனபெலன் தாங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐 என் மனது மிகவும் வியாகுலமாக இருக்கு இயேசப்பா எனக்கு மனமிறங்குங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐 உங்க இரக்கம் எனக்கு வேண்டும் பா🛐🛐🛐🛐
@sivarajkesavel10732 ай бұрын
Yesapa enn magan 10 exam la nalla mark eduthu pass panna udavi seyungapa
@janalithi2 ай бұрын
என் பாப்பா எப்போதும் சுகமா இருக்க வேண்டுகிறேன் ஏசையா