800 Movie | விஜய் சேதுபதி நடித்திருந்தால் | Review | u2 Brutus Galata

  Рет қаралды 21,011

U2 Brutus Galata

U2 Brutus Galata

Күн бұрын

#muttiahmuralitharan #800 #u2brutusgalata #Moviereview #800review #vijaysethupathymovie
Movie Credits::
Movie - 800
Starring - Madhurr Mittal / Mahima Nambiyar
Directed by MS Sripathy
Produced by Movie Train Motion Pictures
Music Composer: Ghibran
Cinematographer: RD Rajasekar ISC
Editor: Praveen KL
Written by: MS Sripathy & Shehan Karunatilaka
Production Designer: Videsh
Costume Designer: Poorthi Pravin / Vipin PR
Look Designer: Anita Matkar
Action: Don Ashok
Sports Choreography: Dhruv Panjabi
VFX Supervisor: Jitendra
Line Producer: Kandhan Pitchumani
PRO: Suresh Chandra / Rekha D'one

Пікірлер: 70
@Thyagu42
@Thyagu42 Жыл бұрын
இந்தியாவில் நூலாண்டிகளாக இருந்தால் கிரிக்கெட் விளையாடலாம். மற்றபடி திறமை எல்லாம் தேவை இல்ல. சின்னப்பம்பட்டி. நடராஜன். என்ன ஆனார்.8 கோடி மக்கள் தமிழ் நாட்டில். எத்தனை வீரர்கள் அணியில் உள்ளனர். சும்மா முட்டு குடுக்காம நியாயமான கமெண்ட் போடுங்க. 🙏
@kanakamjeyaraj9602
@kanakamjeyaraj9602 Жыл бұрын
விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றதும் கூவியவர்கள் இப்போது இந்த நடிகர் உச்சரிப்பு நடிப்பை குறை கூறுவது ஏன் ?? அவர் மலை வாழ் தமிழர். அவர்கள் ஈழ தமிழர்களால் பட்டபாடு தெரியுமா??? நியாயம் எல்லாம் ஊருக்கா??
@sabeenean777
@sabeenean777 Жыл бұрын
மலையகத் தமிழர்களை ஈழத் தமிழர்கள் மதிப்பதில்லை என்பதே உண்மை.... குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்கள்..அவர்களை தோட்டக் காட்டான் என்று அவமானப் படுத்துவார்கள்
@studybytes8635
@studybytes8635 Жыл бұрын
இலங்கை வேற நாடு இது இந்தியா...
@zzzzyyyy4088
@zzzzyyyy4088 4 ай бұрын
​@@studybytes8635இலங்கை வேற நாடு என்றால் காஷ்மிரும் வேற நாடு என்று ஒப்புகொள்
@studybytes8635
@studybytes8635 4 ай бұрын
@@zzzzyyyy4088 அது எங்க நாட்டு பிரச்சினை... Sir யாரு...!?
@zzzzyyyy4088
@zzzzyyyy4088 4 ай бұрын
@@studybytes8635அப்போழுது வடக்கு பகுதியில் இஸ்லாமிய குழந்தையை கற்பழித்து Bharat Mata ki Jai என்று rss கொள்கை சொள்ளுபவன் இடம் தான் உமகான இடம் ஓய்
@yespapa5268
@yespapa5268 4 ай бұрын
poy piracharam, eelam tamilzhargal malayaga tamilargalai mathikiraargal except high caste people, but avangaluku low caste eelam tamils'eh pudikathu, avar mathipathilai endral yen 1950 il malayaga tamizharuku kudi urimai maruka patta po , eelam tamilar antha sattathai ethirthaarkal?
@muthusethupathiv9956
@muthusethupathiv9956 Жыл бұрын
இதைவிட இந்திய கிரிக்கெட் அணியின் அரசியல் பற்றி பேசும் ஜுவா மாதிரி படங்கள் நிறைய வர வேண்டும். சஞ்சுசாம்சன் வாழ்க்கை பற்றியும் அவர் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு வாய்ப்புக்காக எவ்வளவு ஏங்குகிறார் என்பதும் உலக மக்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும். முரளிதரன் இந்தியர் அவருக்கு அதனால் இலங்கை அணியில் இடம் மறுக்கப்பட்டது. ஆனால் சஞ்சுசாம்சன் இந்தியராக இருந்தும் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
@intelligencemarketing7681
@intelligencemarketing7681 Жыл бұрын
Minor... enga poninga... medical certificate ah kaminga 😅😂
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
மு.முரளி is not a Write Person மு.முரளி கூட பழகவேண்டாம். அவனது பேச்சுகளை கேட்டாலே போதும்.
@pasathyavalli3730
@pasathyavalli3730 Жыл бұрын
இருவரின் விமர்சனம் அருமை
@kk-kualnderankannaiah1102
@kk-kualnderankannaiah1102 11 ай бұрын
There no issue tamil or singhala your people what go say world bullshite your guys
@sreedharchellaiah4200
@sreedharchellaiah4200 11 ай бұрын
Bro, ஒரு நாட்டில் அவர் கிரிக்கெட்டில் எப்படி முன்னேறினார் என்று தான் இதை பார்க்க வேண்டும்...அவரே தான் இந்த உயர்ந்த இடம் வருவோம்..வந்தால் மக்கள் தன்னை தமிழரா அல்லது இலங்கை குடிமகனா அவ்வாறு பார்ப்பார்கள் என்று எண்ணி இருக்கமாட்டார்...அவரை கிரிக்கெட்டரா மட்டும் பார்த்தால்..இந்த படம் ஒரு நல்ல முயற்சி...
@saidhinesh7729
@saidhinesh7729 Жыл бұрын
Happy to see minor bro is back😊
@kannadasanmarimuthu1629
@kannadasanmarimuthu1629 Жыл бұрын
muthaiya muralidharan.....completeley singala mind set...he never opened his mouth against singala atrocities
@Watson7899
@Watson7899 11 ай бұрын
He didn't support them too.
@kannadasanmarimuthu1629
@kannadasanmarimuthu1629 11 ай бұрын
@@Watson7899 if we keep quite against any attrocitity its directly mean to support that attrocity
@Watson7899
@Watson7899 11 ай бұрын
@@kannadasanmarimuthu1629 Let's be practical. How many Indian cricketers speak about the wrestlers who protest against the sports minister or the Manipur issue or the minorities being suppressed? No one. Even, we'll do the same if we are in that situation. If anything happened to the person or their family, who would ask? Eg. IAS and IPS officers are still in jail who documented the truth in the Gujarat 2004. incident.
@kannadasanmarimuthu1629
@kannadasanmarimuthu1629 11 ай бұрын
@@Watson7899 yeah u r correct only but as a human being he has to raise a voice against singla genocide on tamils wright ...how mohamad ali throw his olimpic medal when USA did supress the black people....se how our govt became nazist if IAS an d IPS officers can keep inn jail...we sholud raise voice for then
@Watson7899
@Watson7899 11 ай бұрын
@@kannadasanmarimuthu1629 Yes!! Thousands of people stand behind the great Muhamed Ali. People like You and I can support us on social media platforms or some financial aid but can't do more than that bcos we have work and other things. People will raise their voices only when they are in pain. and we can't find anyone other than Muhammed Ali. They arrested IAS and IPS officers in some harsh acts like national treason.
@kanakamjeyaraj9602
@kanakamjeyaraj9602 Жыл бұрын
விஜய் சேதுபதி நடித்திருந்தால் முத்தையா முரளிதரன் ன் 800 வேற லெவலாக இருந்திருக்கும். சரி ஒரு நடிகர் நடிக்க கூடாது என போராடியவர்களுக்கு என்ன உரிமை இருந்தது இருக்கிறது
@arjunpc3346
@arjunpc3346 Жыл бұрын
Minor Sir and Sathya Sir ❤❤❤❤❤❤❤❤❤
@yespapa5268
@yespapa5268 4 ай бұрын
தமிழக தமிழரும் ஈழ தமிழரும் ஒன்றுநினைந்து நிக்க வேண்டும் !!
@VVigneshwaranMSEC
@VVigneshwaranMSEC 3 ай бұрын
Thogi muthaiyah Muralitharan. Disagree with your reviews
@selvakumararumugam8765
@selvakumararumugam8765 Жыл бұрын
இந்த திரைப்படம் த்தில் ஏன் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்றது.. ஏன் ❓ இந்த கேள்விக்கு என்ன பதில் மைனர் அவர்களே...
@banuikram2050
@banuikram2050 Жыл бұрын
nanum. ilangai than. adhu than. unmai. eelam. malayaga. pratchunai iruukku
@Totalywaste-365days
@Totalywaste-365days Жыл бұрын
Seeman next cm 😂😂😂😂😂😂😂
@sathiaravanan.p8345
@sathiaravanan.p8345 11 ай бұрын
வேற வேறன்ன என்ன ...?
@govindarajjeyaraman9418
@govindarajjeyaraman9418 Жыл бұрын
Pinnaadi AK 74 vacchuttu nikkiradhe enga annandha😅
@ernestbeckham2921
@ernestbeckham2921 Жыл бұрын
vera level, aama curry
@Dhayajustin
@Dhayajustin 11 ай бұрын
Sushanth Singh Rajput ❤❤❤ Avaroda per therilana Therinjitu vanthu video pannunga frndss😂😂😂
@manivannan360
@manivannan360 Жыл бұрын
வெல்கம் மைனர்
@papithajohn4657
@papithajohn4657 Жыл бұрын
நன்றி தோழர் சத்யா மைனர் ❤❤❤
@marzookrehana5226
@marzookrehana5226 Жыл бұрын
Minor......Minor ...
@tiktomisterious729
@tiktomisterious729 Жыл бұрын
Vijay sethupathi andha action illa ..endha action layum bowling panni irukka matan
@aabbccaa2211
@aabbccaa2211 Жыл бұрын
ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும் ஆக முத்தையா முரளிதரன் உடைய வாழ்க்கை வரலாறு என்று கூறிவிட்டு எதையோ திணிக்க முயல்கிறார்கள்
@cinefan555
@cinefan555 Жыл бұрын
இல்ல இவர் கை bend அகரது உண்மைதான் அது legalum கடையாது icc சில விதிகளை தளர்த்தி விளையாட விட்டதே என்பதே உண்மை இவர் பிறக்கும்போதே இவர் கை வளைந்து இருந்ததால் சிலசலுகைகள் குடுக்கப்பட்டன
@prasath8481
@prasath8481 Жыл бұрын
I bowl like exactly muttaiah muralitharan..if they will make part -2 ena neenga refer panunga
@taksavarmanilamaran8179
@taksavarmanilamaran8179 Жыл бұрын
வருங்கால முதல்வர் சத்யா வாழ்க
@zayfadad6923
@zayfadad6923 Жыл бұрын
Super review! Pls do more lighter videos
@sirrinaz
@sirrinaz Жыл бұрын
Appo ne movie edu peitu
@meerasahib1159
@meerasahib1159 Жыл бұрын
Hi bro
@malarvizhi5692
@malarvizhi5692 Жыл бұрын
Sushaant Singh Rajput😢
@selvarajselvaraj7893
@selvarajselvaraj7893 11 ай бұрын
❤❤❤❤❤
@dktamilansasi
@dktamilansasi Жыл бұрын
800🪦🪦
@lifotechnologies814
@lifotechnologies814 Жыл бұрын
thookuthooku
@Sivasiva-xx7fq
@Sivasiva-xx7fq Жыл бұрын
Good Review
@ismanali1
@ismanali1 Жыл бұрын
✅👋👌👌👋👋✅✅✅👋
@sureshchittarasu
@sureshchittarasu Жыл бұрын
Sushant singh Rajput..
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
உண்மை
@jkseelan5825
@jkseelan5825 Жыл бұрын
25
@shakthi1476
@shakthi1476 Жыл бұрын
Super
@Suryakd-np2ku
@Suryakd-np2ku Жыл бұрын
Dhoni movie actor: sushant singh
@RahulRavi-i8g
@RahulRavi-i8g Жыл бұрын
It's true❤
@candor007
@candor007 Жыл бұрын
Vangada mental koothiyanungala 😂😂
@banuikram2050
@banuikram2050 Жыл бұрын
ninga canada ulla indiathamilaridam kettu parunga. elathamilara patti. kettu parunga. vandi vandiya kottuwanuga
@chezian893
@chezian893 Жыл бұрын
VJS இல்ல யாரு நடிச்சாலும் இந்த படம் flop தான்.
@MohanKumar-zz4ke
@MohanKumar-zz4ke Жыл бұрын
Thalaivar prabhakaranaga Annan seeman nadithirukkalam😮
@mangosreedhar8277
@mangosreedhar8277 Жыл бұрын
800 ஆமைகள் னு படம் எடுத்தா 😂
@zzzzyyyy4088
@zzzzyyyy4088 4 ай бұрын
தலைவர் பிரபாகரனை கொச்சை படுதாதே நண்பா
@prasathcricket5122
@prasathcricket5122 Жыл бұрын
I bowl like exactly muttiah muralitharan
@papithajohn4657
@papithajohn4657 Жыл бұрын
ஆமை கறி சூப்பர் 😂😂😂😂😂😂😂
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 56 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН
Science Talk with Director Ra.Parthiban | Sciwich | Mr.GK
39:58
PT Sir Review | Hiphop Tamizha | Karthik Venugopalan | U2 Brutus galata
17:32
Irugapatru review by prashanth
8:03
tamilcinemareview
Рет қаралды 106 М.
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН