Indian 2 Roast | Indian 2 Trailer | Kamal Haasan | Shankar | Anirudh | Red Giant | U2 Brutus Galata

  Рет қаралды 94,686

U2 Brutus Galata

U2 Brutus Galata

Күн бұрын

Пікірлер: 441
@ogc9t9txot
@ogc9t9txot 3 ай бұрын
இந்தியன்-1 வந்த போது சுடுகாட்டில் வசித்து வந்த சீமான், இந்தியன்-2 வந்தபோது மிகப்பெரிய கோடீஸ்வரன் ஆகி விட்டார். எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் சீமான் கோடீஸ்வரன் ஆனது எப்படி. இந்தியன் தாத்தா இதை விசாரிக்க வேண்டும்
@thilagavathi2041
@thilagavathi2041 3 ай бұрын
Super sago ithai minor ae yosichu irukamaattar
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx 3 ай бұрын
True
@prasath8481
@prasath8481 3 ай бұрын
Sema😂
@rajeshvarman640
@rajeshvarman640 3 ай бұрын
Dei romba kalaikiriye, Red Giant production da. Unaku packet varradha niruthida poranga
@vandarkuzhaliannamalai9220
@vandarkuzhaliannamalai9220 3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@jml2jml2-k6c
@jml2jml2-k6c 3 ай бұрын
Indian 1 Tamil nadu Indian 2 Gujerat, punjab, orrisa, and other states of india Indian 3 London, paris, new york Indian 4 Mars, Uranus, Jupiter, Neptune
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 3 ай бұрын
5 ,? 6 ? 😅😅😅😅
@jonesnewton3542
@jonesnewton3542 3 ай бұрын
​@@KrishNan-yd8kfparallogam thaan
@korangudluffyTamilGaming
@korangudluffyTamilGaming 3 ай бұрын
@@KrishNan-yd8kf athaiyum thaandi punithamanathu
@ameerjan2768
@ameerjan2768 3 ай бұрын
5 milkyway ,Andromeda
@rameshvasanth72
@rameshvasanth72 3 ай бұрын
​@@KrishNan-yd8kf11: Pandora (Avtaar)
@anishanwar7957
@anishanwar7957 3 ай бұрын
சங்கர் கமலுக்கு ஒரு மாருவேடப்போட்டி நடத்தியிருக்கிறார் இந்தியன் முதல் பாகத்தின் மரியாதையையே கெடுத்து விட்டார் அனிருத்தின் இத்துபோன இசை ஏ ஆர் ரஹ்மான் இசைமீது மேலும் மரியாதையைகூட்டியுள்ளது
@vimalanachimuthu5174
@vimalanachimuthu5174 3 ай бұрын
😂😂
@jothimaniekambaram
@jothimaniekambaram 3 ай бұрын
Shankar always supports higher caste. He will project them as honest and project low class people as criminals in his movies. Echil thupparavar, meen vikkiravar, park il thoonguravar etc.
@onlinme7884
@onlinme7884 3 ай бұрын
Not all upper castes. He supports one specific caste
@whatismynamehere
@whatismynamehere 3 ай бұрын
nool
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
எனக்கு தெரிந்து சிறுபான்மையினர்க்கு தமிழ்நாட்டில் கமல் அளவுக்கு வேட்டு வைத்த நடிகன் வேறு யாரும் இல்லை.
@jonesaroquiasamy1375
@jonesaroquiasamy1375 2 ай бұрын
கமலின் படங்களை கவனித்து பாருங்கள்.இறுதியில் பார்பான் உயர்தப்பட்டிருப்பான்.
@jailanijailanis2387
@jailanijailanis2387 3 ай бұрын
சினிமா எடுக்கலையே நேர்ம இருக்காது. இந்த படத்துக்கு கரெக்டான கணக்கு சொல்லுவாங்களா. பீல் அவுட் சங்கர் 🤣
@நம்மஊர்குலசேகரபட்டிணம்
@நம்மஊர்குலசேகரபட்டிணம் 3 ай бұрын
தாத்தா கதறவிடுவாறு பாத்தா தாத்தாவையே கதறவிட்டுட்டாங்க. Comb back indian னு கூப்பிட்டு Go back indian னு அசிங்கபடுத்திட்டானுங்க😂 காப்பாற்ற வந்தவரை காப்பாற்றுங்கனு தாத்தாவை கதற விட்டுட்டாங்க 😂😂😂
@thirumuruganmurugan518
@thirumuruganmurugan518 3 ай бұрын
குருநாதா
@Rajeema883
@Rajeema883 3 ай бұрын
திருந்தாத ஜென்மம் சங்கர்😂
@sivas1732
@sivas1732 3 ай бұрын
noolu...direction... noolu heroism... noolu side actors.... noolu musician.... but the Great Man "Subhas Chandra Bose" is only INDIA... மக்கள் எமோஸனல் காசு பண்ணாலானு நினைத்தானுங்க...சணி தான் கிடைக்கும் போல... 😆😆😆
@SamratadhanGanesh
@SamratadhanGanesh 3 ай бұрын
Exactly😂
@aruvaishaind
@aruvaishaind 3 ай бұрын
Noolism is ruling in tamil industry especially in music nooludh
@whatismynamehere
@whatismynamehere 3 ай бұрын
100/100 fact bro
@whatismynamehere
@whatismynamehere 3 ай бұрын
@@aruvaishaind 100/100 fact bro
@sharavchennai
@sharavchennai 3 ай бұрын
சங்கர், கமல், பேசாம சன் டிவி ல ஸ்லாட் வாங்கி, நெடும் தொடர் பண்ணலாம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
பல நாடுகளின் நாடு பல நாட்டவர்கள் வாழும் Cities பல தேசங்களின் தேசம் பல்வேறு தேசிய இனங்கள்
@venbatamizh3704
@venbatamizh3704 3 ай бұрын
என்றைக்கு கோடி கோடியா பணம் செலவு பண்ணி படம் எடுக்கிறத நிறுத்துறாங்களோ அன்றைக்கு தான் தமிழ் சினிமா உருபடும்.
@nwschandru216
@nwschandru216 3 ай бұрын
வலைப்பேச்சு டீம் 4 நாளைக்கு முன்னாடி ஆத்துனாங்க....படம் ஆடுதாம்...ஓடுதாம்...கலெக்ஷன் அள்ளுமாம் அப்படின்னு
@shankar934
@shankar934 3 ай бұрын
Potti vangitanga
@JA-qp9oh
@JA-qp9oh 3 ай бұрын
😂
@mohamedanief6260
@mohamedanief6260 3 ай бұрын
Casu vangittu kuvaranga bro.
@BasuKaran-qk9pt
@BasuKaran-qk9pt 3 ай бұрын
யோவ்...❤️❤️❤️❤️ நான் இவ்வளவு விமர்சனம் பார்த்தேன்... உன் போல இப்படி.. அலைச்சி அறிவுடன் பார்த்த மைனர் க்கு பாரட்டுக்கள்... ❤️❤️❤️❤️❤️❤️
@psenthilkumar2017
@psenthilkumar2017 3 ай бұрын
நீளம் அதிகம் மற்றும் மோசமான திரைக்கதை
@chinnasamyvetrirajan8804
@chinnasamyvetrirajan8804 3 ай бұрын
திரை கதை புளிச்ச மாவா
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
உலகத்தின் தலைசிறந்த படங்கள் பெரும்பாலும் LOW BUDGET FLIMS ( OR ) SMALL BUDGET FLIMS
@Sureshkesha
@Sureshkesha 3 ай бұрын
Avatar, titanic, avengers, jurassic park, bahubali, kgf, kalki. Bad movies I, enthiran 2, shivaji, indian 2
@Chaosmessenger_76
@Chaosmessenger_76 3 ай бұрын
Nalla roast pannunggeh.. Nan oru Kamal fan thaan but ennaleh'yeh trailer'leh pakkeh muddileh.. 🤣🤣
@JA-qp9oh
@JA-qp9oh 3 ай бұрын
நானும் தான்
@abdulrehaman4548
@abdulrehaman4548 3 ай бұрын
Naanum tha🎉
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்) கையில கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும் அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது. அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை. அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது. அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......
@Haru33467
@Haru33467 3 ай бұрын
கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி பாடல் மிக அருமை எனது ringing tone ம் அதுவே!!!!! இந்த பாடலை சிலமணி நேரத்தில் இவ்வளவு பிரபல்யம் ஆக்கிய தத்தி க்கு நன்றி 😅😅😅😅😅😅😅
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc 3 ай бұрын
Yarulam blue Satta review ku wait panreengaa ...
@JA-qp9oh
@JA-qp9oh 3 ай бұрын
ரெண்டு பேரும் நல்ல வச்சு செஞ்சு விட்டீங்க😂
@varadharajan9981
@varadharajan9981 3 ай бұрын
மயிர புடுங்கானுங்க
@thilagavathi2041
@thilagavathi2041 3 ай бұрын
Sangi sangaru pudunguna mathiri ya ​@@varadharajan9981
@ravikarthickraja4921
@ravikarthickraja4921 3 ай бұрын
Muttu boy😅​@@varadharajan9981
@salemsiva3011
@salemsiva3011 3 ай бұрын
120₹ ticket a 190₹ ku sale pana corruption ilaya🤣😊
@mohamedanief6260
@mohamedanief6260 3 ай бұрын
Nee Anniya Vidu naan avana viduran -this is also one kind of corruption bro.
@kannannvlogger2504
@kannannvlogger2504 3 ай бұрын
30 ரூபா பாப் கார்ன் 300 ரூபா தியேட்டர் ல இது அநியாய கொள்ளை இத இந்தியன் ததா கேக்க மாட்டான்
@vrpadmanabhan6910
@vrpadmanabhan6910 3 ай бұрын
இந்தியன் 2 அருமையான ரோஸ்ட் பணி நீங்க தோழர்.அருமையான விமர்சனம். அடுத்த படம் சங்கரின் கேம் சேஞ்சரின் ரோஸ்ட் கொஞ்சம் நிலைமையை நினைத்துப் பாருங்கள்😁 உங்கள் முழு பதிவை பார்த்த பிறகு தான் நான் எடிட் பண்ணி போட்டேன் நான் பாப்பான் பொறந்ததுக்கு வெட்கப்படுக வெட்கப்படுகிறேன் தோழர்😔
@AB-423
@AB-423 3 ай бұрын
End 🔥 proud of you always , never regret
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳 வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
இன்னும் இரண்டாயிரம் வருஷம் ஆனாலும் INDIAN UNIONல்ல ஓற்றை உணவு ஓற்றை உடை ஓற்றை மொழி ஓற்றை இனம் ஓற்றை கலாச்சாரம் ஓற்றை பண்பாடு ஒற்றை CLIMATE ஓற்றை தன்மை ஓற்றை Landscape ஓற்றை வளர்ச்சி என்பது INDIAN UNIONல்ல சாத்தியம் இல்லை.
@Deathstroke6
@Deathstroke6 3 ай бұрын
19:34 😂😂 ultimate
@godwinjose31
@godwinjose31 3 ай бұрын
..... தாத்தா மோனோ cycle அ திருடிட்டு பொராரு.....அத சொல்லுங்க...
@baburaj6266
@baburaj6266 3 ай бұрын
Trafic rukes meeruvar
@alagarraja6447
@alagarraja6447 3 ай бұрын
Same doubt for mono cycle 😂😂😂😂😂😅😅
@npssvmmak
@npssvmmak 3 ай бұрын
Been waiting for this for the last 24 hes
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு
@VIDUTHALAl
@VIDUTHALAl 3 ай бұрын
கமல்ஹாசன் சங்கரைப் பார்த்து என்ன சொல்லியிருப்பார் ஏன்டா பிரமாண்டம் பிரமாண்டம் சொல்லி என்னுடைய சோலிய மொத்தமா முடுச்சு விட்டுட்ட😂😂😂
@kannannvlogger2504
@kannannvlogger2504 3 ай бұрын
20:00 அதிரடி துவக்கம்... Kadupula இருக்கேன்... சூப்பர் மைனர் தோழர்
@hajafaizel8959
@hajafaizel8959 3 ай бұрын
sirichey sethutten.... semma bro....😀😃😄😁😆😅🤣😂
@Ananth2302
@Ananth2302 2 ай бұрын
I'm glad Shankar didn't take a purely commercial approach with this film. Instead of a fantasy superhero, he chose a disciplined character to combat corruption who is made of fun off through social media nuisance. The makeup isn’t an issue; as Senapathy uses disguise to fight corruption. Comparing it to "Indian 1" is unnecessary, while some criticize the film’s logic, may be they are all first time movie watchers. The so called stretched Senapathy’s dialogue highlights the impact of corruption that is widespread across India. Sujatha, the writer, has passed away, and it’s a pity that so many excellent dialogues in the movie are overshadowed by audiences’ preconceived expectations of dramatic elevation scenes. The film also contains numerous emotional moments, it is unfortunate audience claiming they did not resonate with viewers or fail to connect with them. Siddarth’s performance is notable.
@Siva-wr6jm
@Siva-wr6jm 3 ай бұрын
அவங்க ஓட்டின படத்தோட நீங்க ஓட்டனது நல்லாருக்கே 😅😅😅
@rahimafeefaafeefa6315
@rahimafeefaafeefa6315 3 ай бұрын
இந்தியன் 2 பார்த்து இந்தியன் தாத்தா மேல இருந்த பயமே போச்சு காமெடி பீஸ் ஆக்கிட்ட சங்கர் அனிருத்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான் குரங்கு ➡வடஇந்தியாகாரன் குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன் பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
டெல்லிஅரசு வடஇந்தியாகாரன் ⬇ இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம் உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது. Only one is India இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு. இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ? வரலாறு⬇ History⬇வரலாறுHistory வரலாற்றை மறைத்தல் வரலாற்றை சுருக்குதல் வரலாற்றில் பொய்கள் சொல்லுதல் வரலாற்றை இருட்டடிப்பு செய்தல் வரலாற்றை சொல்லாமல் விடுதல் வரலாற்றை மாற்றுதல் வரலாற்றில் இடைசெருகல் அதிகம் TIME CHANGE MEANS காலத்திற்கு எற்ற மாதிரி வரலாற்றையே மாற்றி அமைத்தல் இந்தியா ஓரு ஓன்றிய நாடு என்பதை மக்களும் நாடும் அறியாதவாரு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல் வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை. வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல் வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம் SELECTIVE AMNESIA" ஆக வரலாறு சொல்லுதல் திட்டமிட்டு விடுபட்ட வரலாறாக சொல்லுதல் திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறாக சொல்லுதல் இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறுகள் அதிகம் மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம் வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல் ஆரியர்கள் வரலாறு திராவிடர்கள் வரலாறு மங்கோலியர்கள் வரலாறு வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல் வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல் வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமூகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல் வரலாறு என்றால் நல்ல நாடு வரலாறு நல்ல -- -- etc etc etc etc ..... ..... ...... இந்து இந்தி இந்தியா ஓரே ஓரு ஓத்த நாடு ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை etc .... etc ..... etc....
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
பார்ப்பனியம் தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது Here அதிகாரத்தின் மொழி தான் வெளிப்படும் சூழ்நிலை பார்ப்பனியம் ஆக இருப்பதால் பார்ப்பனிய நஞ்சை எந்திய படங்கள் தான் அதிகம் ஆக வரும் இது தான் சூழ்நிலை SO இவ்வாறு தான் படங்கள் இதையும் மிறி நல்ல படங்கள் வரும் அது பெரிதாக ஆதரிக்கப்படாது
@TamilSelvan12-12
@TamilSelvan12-12 3 ай бұрын
I still remember the comments from a magazine for anniyan. "இந்தியன் டயானோசர்களை கொல்கிறார், அந்நியன் கொசுக்களை நசுக்குகிறான்"
@citizen-d6l
@citizen-d6l 3 ай бұрын
இந்தியன் தாத்தா வந்து 28 வருஷம் ஆச்சு இன்னுமா தாத்தா உயிரோட இருக்க போறார்னு அதிகாரிகள் மறுபடியும் லஞ்சம் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க அதனாலே தாத்தா திரும்ப வர வேண்டியதா போச்சு 😂
@thamuslifestyle7641
@thamuslifestyle7641 3 ай бұрын
அடேய் சங்கரூ... உன்ன படத்தை தான் எடுக்க சொன்னோம் எங்க உசுர இல்லை....
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
இந்தியாவை போல் Europeலும் Long distance train இருக்கிறது 2500 Km ஆனால் Europe Train பல நாடுகளை தாண்டி போகக்கூடியது இங்கே Called as State
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
@in5n80
@in5n80 3 ай бұрын
Nepali Barath + Hulkogan meesai 😂😂
@aabbccaa2211
@aabbccaa2211 3 ай бұрын
ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤
@KathireshKumar-n6h
@KathireshKumar-n6h 3 ай бұрын
Mooku Nondravanai ellam fingering panni kollrathuna Hitlistla muthalla varathu namma aamaiyanthaan.
@-AkkaraiYogaHealingCenter
@-AkkaraiYogaHealingCenter 3 ай бұрын
அதுக்கு பஞ்சு மூட்டை ( இந்தியன்) குடோன்லயே இருந்திருக்கலாம்
@sathishkasi5786
@sathishkasi5786 3 ай бұрын
vera level bro your comments chirrichi vayarrau vallikuthu bro
@duraipandi6282
@duraipandi6282 3 ай бұрын
Fingering 😂😂
@selwyneliazer
@selwyneliazer 3 ай бұрын
Sema Sema 😂😂😂
@kannannvlogger2504
@kannannvlogger2504 3 ай бұрын
அருமை தோழர்... இத நான் எதிர் பார்த்து இருந்தேன்... இந்தியன் 2 அல்ல அந்நியன் 2 இதை ஒத்துகொள்ளலாம்...
@iamtariqparvez
@iamtariqparvez 3 ай бұрын
Innoru matter vittutengale, Poli passport la thathaa travel pannuvapla
@ManiMaran-pu1jd
@ManiMaran-pu1jd 3 ай бұрын
Ending matum back to back kekalam, vera level bro 🤩
@தமிழன்-த6ழ
@தமிழன்-த6ழ 3 ай бұрын
Kamal paavam😂
@BEASTMR_333
@BEASTMR_333 3 ай бұрын
16:00 super review 🎉
@whitehairengineer
@whitehairengineer 3 ай бұрын
"Tholuriththa Thola" - 👌
@zahirhussain4148
@zahirhussain4148 3 ай бұрын
அட்லியின் பாதையில் செல்கிறாரோ சங்கர்
@tamillov
@tamillov 3 ай бұрын
யாரெல்லாம் கூகுளில் "finguring" என்று டைப் செய்து பார்த்தவர்கள்!?
@cnu73
@cnu73 3 ай бұрын
😂😂
@sharavchennai
@sharavchennai 3 ай бұрын
Sankar is a maison, its proved Mr.Sujatha was the Real Engineer behind all his films, with a creative Screen play, he would have asked Rajamouli to Make Indian 2 and casted Rajini as Main Villan, just asking after Kamal's political stunt, no one accpets him on Indian role any more, its lime Rapist is giving voice for Women empowerment !!
@velandigi
@velandigi 3 ай бұрын
உண்மையாவே இந்தியன் 2 படத்திற்கு குடுத்த 209 ரூபாய் உங்களுக்கு குடுத்திருக்கலாம் 👌👌 நீங்கள் பேசுவதே மிகவும் எதிர்பார்ப்பு இருக்கிறது ❤️
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 3 ай бұрын
தப்பு பண்ணிட்டியே குமாரு
@clickbasics101
@clickbasics101 3 ай бұрын
Hulk Hogan 😅😅😅 super
@DeenMh
@DeenMh 3 ай бұрын
தாத்தா வர்ராரு கதற விடப் போறாருனு கமலை கிண்டல் பண்ணுற மாதிரி மியூசிக் போட்டுருக்கிற அனிருத் பற்றி ஒன்னுமே விமர்சனத்துல சொல்லலையே நீங்க.
@ziabaig4403
@ziabaig4403 3 ай бұрын
Hulkogan😂😂😂 suberp bro 90s kids Epic touch
@SamRichardson1990
@SamRichardson1990 3 ай бұрын
Indian 2 Thathaa is Corrupt - 1) Using Fake Poassport to come into India, 2) Threatening Metro Driver to do Wrong Turn backwords which is also Wrong. 3) Stealing cycle from Childrens.
@ramalingambhava1354
@ramalingambhava1354 3 ай бұрын
இரண்டு தோழர்கள்🙏💕 அறியாமை பேசும் சங்கி ஈனபுத்தி தோலுரித்து காட்டும் நவீன கால பெரியார்கள்
@anandtonyoodagan
@anandtonyoodagan 3 ай бұрын
i am tha 800th like potathu.. really enjoyed it.. keep rocking..
@Haru33467
@Haru33467 3 ай бұрын
❤❤❤கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி பாடல் மிக அருமை எனது ringing tone ம் அதுவே!!!!! இந்த பாடலை சிலமணி நேரத்தில் இவ்வளவு பிரபல்யம் ஆக்கிய தத்தி க்கு நன்றி 😅😅😅😅😅
@solomonraja8243
@solomonraja8243 3 ай бұрын
தெய்வமே உங்க சேனல் இன்னொரு சேனல் இருக்குறது தெரியாம போச்சு தெய்வமே இப்பதான் கண்டுபிடிச்சு இந்த சேனலுக்கு வந்தேன்
@geethack7947
@geethack7947 3 ай бұрын
Idhu ellam oru padam , idharkku oru vimarsanam.
@samueljoseph4106
@samueljoseph4106 3 ай бұрын
Indian 1 1996 , Indian 2 2024 always age same எப்படிடா..அப்ப வயசு என்ன. இப்ப வயசு என்ன?
@Herevgo
@Herevgo 3 ай бұрын
Roast nu pottu nenjila paala vaathinga... Nandrigal kodi
@KanthasamyVKT-g3u
@KanthasamyVKT-g3u 3 ай бұрын
சூப்பர் மைனர்.சத்யா
@gulammydeena4350
@gulammydeena4350 3 ай бұрын
படத்துல லாஜிக் என்ற ஒன்னு குழி தோண்டி புதைச்சிட்டானுங்க பெத்த அப்பன் தாய் லஞ்சம் வாங்கிட்டு எவனாவுது போட்டு விடுவானா கல்வி கடன் வாங்கி எத்தனை பேர் கட்டமா இருக்காங்க அத வசூல் பன்றாங்க ஒன்னுமே புரியல 😂
@peelikan
@peelikan 3 ай бұрын
சென்சருக்கு லஞ்சம் கொடுக்காமல இந்த படத்தை வெளியிட்டார்கள் 😮😮😮😮😮 மிகச் சிறப்பான கழுவி ஊத்துதல்🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் மைனர்🎉🎉🎉
@Mukil-Varma
@Mukil-Varma 3 ай бұрын
Waiting for Blue Sattai review
@shbhasith1569
@shbhasith1569 3 ай бұрын
Directed by Adithi Shankar 😅😅
@Haru33467
@Haru33467 3 ай бұрын
கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி பாடல் மிக அருமை எனது ringing tone ம் அதுவே!!!!! இந்த பாடலை சிலமணி நேரத்தில் இவ்வளவு பிரபல்யம் ஆக்கிய தத்தி க்கு நன்றி 😅😅😅😅😅😊😅😊
@Haru33467
@Haru33467 3 ай бұрын
கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி பாடல் மிக அருமை எனது ringing tone ம் அதுவே!!!!! இந்த பாடலை சிலமணி நேரத்தில் இவ்வளவு பிரபல்யம் ஆக்கிய தத்தி க்கு நன்றி 😅😅😅😅😅😅😅😅😅😂
@muralidharansrinivasan3290
@muralidharansrinivasan3290 3 ай бұрын
No corruption in our Tamilnadu for 3 years
@ajithkumar-h9m6y
@ajithkumar-h9m6y 3 ай бұрын
Thatha vararu 3mani neram enga uyire vaangittu poraru 😂😂😂😂😂
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
வடஇந்தியம் ON TAMILNADU வடஇந்தியம் AND பார்ப்பனியம் நரிகள் நாட்டாமையாக நரிகளின் நயவஞ்சக யூக்திகள் நரிகளின் Equation செயல்பாடுகள் தார்மீக நரி செயல் உதவிகள்
@3Muthukrishnan
@3Muthukrishnan 3 ай бұрын
Parava illa sontha company kalaikurenga bro...Good Sathya and Minor bro
@vijayragavan1046
@vijayragavan1046 3 ай бұрын
Fingering சூப்பர் 👋🏿👋🏿👋🏿சுஜாதா ஆன்மா சாந்தி அடையாது minor அண்ட் sathya 💐💐💐💐
@vijayanand8077
@vijayanand8077 3 ай бұрын
யோவ்.. நல்ல வேலை படத்தை பாக்கலாம்னு இருந்தேன்... என்னைய காப்பாதிட்ட😂 நன்றி புருடன்🙏
@Haru33467
@Haru33467 3 ай бұрын
கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி❤❤ பாடல் மிக அருமை எனது ringing tone ம் அதுவே!!!!! இந்த பாடலை சிலமணி நேரத்தில் இவ்வளவு பிரபல்யம் ஆக்கிய தத்தி க்கு நன்றி 😅😅😅😅😅
@johnsonjoyel3661
@johnsonjoyel3661 3 ай бұрын
❤❤ யூடியூப் உங்கள் வீடியோ பாத்தாலே திருந்தனும் அவங்களா❤❤❤
@jeevacl
@jeevacl 3 ай бұрын
Your and blue sattai review ku waiting 😅
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
Hollywoodல் Flim industry workers வாழ்கையை காப்பாத்த பல சலுகைகள் மானியங்கள் இலவசங்கள் அந்நாடு தருகிறது நாடு காப்பாத்துகிறது Example : Education Medical Etc..... அமெரிக்கா USA
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 3 ай бұрын
😢
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 3 ай бұрын
❤🎉😊
@ananthanthangaraj947
@ananthanthangaraj947 3 ай бұрын
🫡🇮🇳தரமான படம் 🔥அனைத்தும் உண்மை 💯 (மாணவர்கள் கல்வி கடன், அரசு துறை வேலை பெரும் லஞ்சம்,மக்கள் பெரும் கடன் அதான் உண்மை நிலை முதல் இசேவை பெரும் லஞ்சம் வரை உறக்க சொல்லும் படம்
@RENGAUASIA
@RENGAUASIA 3 ай бұрын
My thoughts about Indian 2. 1. INDIAN 2, remembered me to AAA which said to release in 2 part, which production team already knows AAA is mega failure... 2. SENAPATHY makeup, look likes the senapathy make up put on Legend saravana face.. 3. Siddarth emotion - Prabhu reaction when saw his wife turn as Chandramuki 4. Chasing scene - the unicycle maybe can travel from tamilnadu to Taiwan if direction think audience is ilachavayan 5. Barking dog team - iruntha ena ila tea ena. 6. Overall, after watch Indian 2, now I reliaze Sammy² avlo mosomana padam ila. 7. Worst movie in Shankar and Kamal career.
@sureshinfo2753
@sureshinfo2753 3 ай бұрын
sema👏👏👏
@PremKumar-r1i2l
@PremKumar-r1i2l 3 ай бұрын
உங்க 2 பேரு வாய்லயும் இணைக்கு தான் உண்மை வருது, உங்க ஓனர் படம் ஆச்சே, பேஷ் பேஷ் ன்னு சொல்லுவீங்கலோனு நெனச்சேன்.
@mooneyes2615
@mooneyes2615 3 ай бұрын
Super bros❤❤❤❤❤❤❤
@Raymercury
@Raymercury 3 ай бұрын
Nanba brutus movie is good all enjoyed here in Trichy....
@mohamedanief6260
@mohamedanief6260 3 ай бұрын
Bro can I get ticket refund from them bro
@selvaganapathi1517
@selvaganapathi1517 3 ай бұрын
மைனர் உன் கூட நான் ஒத்துப்போகும் விஷயம் இந்த 3% அவாளை சம்பவம் பன்றது தான் 🙌👌
@babumanikantan4389
@babumanikantan4389 3 ай бұрын
👏🏻👏🏻👏👏
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 11 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Vettaiyan Discussion | Gurubaai
17:17
Gurubaai
Рет қаралды 276 М.
Indian 2 Paavangal | Parithabangal
16:40
Parithabangal
Рет қаралды 4,7 МЛН
GOAT Movie Roast | Actor Vijay | Venkat Prabhu | U2 Brutus Galata
18:11
U2 Brutus Galata
Рет қаралды 62 М.
Adipurush Roast | Prabhas | U2 Brutus Galata
31:59
U2 Brutus Galata
Рет қаралды 180 М.
Indian 2 Roast | Shanker Rocked Thatha Shocked | #mrkk #indian2 #roast #funny
16:07
Mr. KK - கதை கந்தசாமி
Рет қаралды 210 М.
Demonte Colony 2 Roast 🔥👻 | Plip Plip
16:34
Plip Plip
Рет қаралды 485 М.
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 11 МЛН