மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@Muthumaharaja.v3936Күн бұрын
ஐயா வணக்கம்!.. அற்புதமான விளக்கம். மிக்க நன்றி ஐயா!..
@thenmozhielangovan66284 күн бұрын
நீண்டகால சந்தேகம் தெளிந்தது... அற்புத விளக்கம்... சிறப்பு பதிவு... 👌👌⭐⭐👏👏 ஒவ்வொரு பதிவும் வைரமாய் ஜொலிக்கிறது...!! தங்களின் ஜோதிட திறன் அபாரம்...!!!ஆத்மார்த்த நன்றிகள் ஐயா...🙏💐🙏💐 🙏
@venugopalsubramani19144 күн бұрын
ஸ்ரீராம் ஜீ என்ற குருவே தங்களின் வீடியோ பதிவை நான் தினமும் பார்ப்பதே என் ஜாதகத்தை சுபர் பார்ப்பார் என்று அர்த்தம்உங்கள் சுபமான வாக்கு சாசுர்யத்தால்
@priyaramesh60953 күн бұрын
நன்றி நன்றி நன்றி கோடி நன்றி குரு ஜி,.........
@nmalliga82374 күн бұрын
நன்றி ஐயா, தெளிவான விளக்கம்
@Senthilvel-o7x4 күн бұрын
குருஜி அவர்களுக்கு இனிய காலை வணக்கம்🎉🙏
@VijayalakshmiKk-t3f4 күн бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@manickamthirupathy75383 күн бұрын
வணக்கம் சார், நேற்றைய வீடியோ மிகவும் சிறப்பாக இருந்தது🎉
@SivaSiva-rr7pz4 күн бұрын
வணக்கம் குருஜி கோவையிலிருந்து சிவா சிவா.
@mohanbsm9 сағат бұрын
mikka nandri ayya 🙏🏼
@bhagyarajchandran96854 күн бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@sreelashmilashmi87634 күн бұрын
காலை வணக்கம் ஐயா❤❤❤❤
@kalimuthu5244 күн бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@stramanujam34774 күн бұрын
தேவி நாராயணி நமோஸ்துதே. வணக்கம் அய்யா. 🙏 அழகான தமிழில் ஆழமான கருத்துக்களை மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் தந்தமைக்கு மிக்க நன்றி. வாழி நலம்.
@SulurSekar4 күн бұрын
குருவே சரணம்... 🙏🏻
@Madhu-p2b5r4 күн бұрын
பதிவுக்கு நன்றி ஐயா....
@AnnapandiAnnapandi-p9r3 күн бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
@mrktamil70664 күн бұрын
காலை வணக்கம் குருஜி
@pasug2 күн бұрын
எனக்கு தனுசு லக்னம் செவ்வாய் உச்சம் 2 ல் ஐயா. 🎉🎉🎉 நன்றி. 🎉🎉🎉
@kesavanekambaram50882 күн бұрын
சார் வணக்கம் ❤
@senthilkumar-go7kp4 күн бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@AkshayaKanagarajan4 күн бұрын
வணக்கம் குருஜி
@panneerselvam46823 күн бұрын
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
Each and every day guruji your videos makes us a great bramipu. For a long period some astrologers told like that. I also not accept them. Now you fave a clear-cut idea narukku thactharpol great great guruji
@latharaja77234 күн бұрын
தொடர்ச்சியாக 10 மற்றும் 11ம் இடங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட கிரகங்கள் உள்ள ஜாதக பலன் சொல்லுங்கள் குருஜி
@karthickeyank.s.20553 күн бұрын
Nandri Guruji
@Lakshmi-g7t8c4 күн бұрын
Very good explanation thank you sir 🙏🙏🤝
@terrorboysgaming58054 күн бұрын
Vanakkam sir
@VidhyaGanesan-zu7fw3 күн бұрын
Thank you Guruji 🙏🙏🙏❤
@shanthisenthil89244 күн бұрын
Good morning Sir.Thank you 🙏
@sashikumar54023 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@maheshwareng9014 күн бұрын
🙏🙏🙏
@SriDevi-gb2ef4 күн бұрын
Thank you sir
@venkateshvenkat273720 сағат бұрын
கடக லக்கினம் சந்திரன் ரிஷபதில் துலாத்தில் கேது பலன் கூறுங்கள்
@Honeysri-u1v4 күн бұрын
Dulam laknam sukiran meenathil .kaniyle guru Good orbad.
@ranimadhu7373 күн бұрын
Good morning sir❤❤❤❤
@lingaraj88024 күн бұрын
Good morning guruji 🎉🎉🎉🎉
@PradeepP-u8j3 күн бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@venivelu45474 күн бұрын
Sir, 🙏🙏👌👌
@sundarrajanr3949Күн бұрын
மிதுன லக்னம் சனி கடகதத்தில் வக்ரம் குரு மீனதத்தில் வக்ரம் பெற்று சனியை பார்த்தால் ஆயள் எப்படி. சனி புசம் நட்சத்திரம் 2nd பாதம் 🙏🙏
ஐயா சிம்மத்தில் சூரியன் 3° கிரக சந்தியில் உள்ளதா? பதில் அளியுங்கள் 🙏
@krmohanasundaram92374 күн бұрын
💐🙏
@sri.....15-104 күн бұрын
ஒரு கிரகத்தை அல்லது ஒரு வீட்டில் மூன்று ,நான்கு கிரகங்கள் பார்வை படும்போது அக்கிரகம் அல்லது அந்த வீடு என்ன பலன்களை செய்யும் ஐயா..
@SriMahalakshmiJothidam3 күн бұрын
50.50
@vidyavel87034 күн бұрын
வணக்கம் குருஜி 🙏 ஒரு வீட்டில் உள்ள ராகு அல்லது கேது சுய சாரத்தில் திசை நடத்திய பிறகு அடுத்து வரும் அந்த வீட்டின் அதிபதி திசை எப்படி இருக்கும் என்று வீடியோ போடுங்க குருவே 🙏ப்ளீஸ்
@niranjanaasivashanmugam31894 күн бұрын
Guruji,thanusu lagnam guru nishpalam.. 4il sukkuren,5il sevvai..Lagnaathipadi nishpalam nallatha guruji?
@mathankumar42243 күн бұрын
சார் ஜாதகத்துல எல்லா கிராகண்களும் கெட்டுப்போச்சு லக்னதி பத்தியும் கெட்டு போச்சு இவர்கள் முன்னேற முடியாத என்னுடைய ஜாதகம் இதைய பத்தி விளக்கம் போடுங்கள் அய்யா ப்ளீஸ்ஸ் பிறந்த நேரம் 4:30 மாலை செவ்வாய்க்கிழமை வருஷம் 1986 11.2.1986 பெயர் மதன்குமார். தயவு செய்து புதுக்கோட்டை
@sivakumarr54773 күн бұрын
Hi guru ji, varkothama guru or any planet is it equal to utchan palam kidaikuma.
@SriMahalakshmiJothidam3 күн бұрын
75
@vanithaarivalagan46823 күн бұрын
உச்சன் கிரகம் வக்கரம் பெற்றால் என்ன பலன் ஐயா.....
@SriMahalakshmiJothidam3 күн бұрын
Same
@selva.selvaselva43303 күн бұрын
ஐய்யா குரு லக்கின அசுபராகி உச்சம் அடைந்தாள் அதன் பார்வை எப்படி இருக்கும்
@SriMahalakshmiJothidam3 күн бұрын
Good
@viralshortsflick85013 күн бұрын
Thanush lagnam thku guru ucham good or bad ah sir
@SriMahalakshmiJothidam3 күн бұрын
Good
@viralshortsflick85013 күн бұрын
@SriMahalakshmiJothidam tq sir
@raghubalakrishnan96724 күн бұрын
வணக்கம் Sir. வக்ர சனி துலா ராசியில் விசாக நட்சத்திரத்தில் இருந்து கடகத்தில் பூசம் நட்சரதில் உள்ள குருவை பார்த்தால் நன்மை தருமா Sir.
@SriMahalakshmiJothidam3 күн бұрын
Good
@mkr22774 күн бұрын
வணக்கம் ஐயா, கன்னியா லக்கினம்... மீனத்தில் இருந்து சுக்ரன் பார்வை லக்கினத்திற்கு.. பௌர்ணமி சந்திரனின் பார்வை வாங்கிய மகர செவ்வாயும்.... கடகத்தில் சந்திரனுடன் 20 டிகிரி விலகியுள்ள சனியும் மேஷத்தில் உள்ள குரு கேதுவை பார்க்கிறார்கள்.. தற்போது சுக்ர தசை...இந்த சனி செவ்வாய் பார்வை 8 ஆம் இடத்தை வலு இழக்க செய்துவிடுமா???
@SriMahalakshmiJothidam3 күн бұрын
No
@manikandanv17493 күн бұрын
லக்கினாதிபதி சனி+செவ்வாய் ,, சனி உச்சமாகி 10ஆம் பார்வை கடகத்தில் குரு+சூ+புதன்+சுக்கிரன் இவர்களை சனி பார் பதினால் என்ன செய்யும். சனிபகவான் பார்வை சுபிசட்சம் அடையுமா குரு ஜி 🙏🙏🙏
ஐயா எனது மகன் ஒரு பொறியாளர் பிறந்த நேரம் 11.54 முன்னிரவு திங்கள் திருமண ம் எப்போது நடக்கும்
@muthulakshmim11264 күн бұрын
வணக்கம் ஐயா வக்ர உச்ச குரு பார்வை வலு எவ்வளவு
@SriMahalakshmiJothidam3 күн бұрын
75
@muthulakshmim11263 күн бұрын
@@SriMahalakshmiJothidam thank u sir
@ManojS-n9b4 күн бұрын
❤ஐயா காலை வணக்கம்❤என் தங்கை தனுசு லக்னம் சுக்கிரன் உச்சம் லக்னாதிபதி குரு கன்னி யில் பாதிப்பு இருக்குமா ஐயா❤நன்றி. கூறுங்கள் ஐயா❤
@SriMahalakshmiJothidam3 күн бұрын
No worries
@kaviprabakar85624 күн бұрын
🙏🙏🙏🙏🪷
@omega3tv4932 күн бұрын
லக்னத்தில் சூரியன் சந்திரன் புதன் சிம்ம லக்னம் மூன்றில் சனி உச்சம் ஐந்தில் குரு ஆட்சி வக்ரம் மூன்றில் உச்சம் பெற்ற சனி ஐந்தில் ஆட்சி பெற்ற வக்ர குருவை பார்க்கும்போது குரு மகா திசை என்னவாக இருக்கும்