அழகான இடங்கள்,உங்களுடைய video மூலமாக நாங்களும் எல்லா இடங்களையும் பார்த்து ரசித்தோம்.
@miriamravichandran6513 жыл бұрын
UK village five star coffee கடை மிகவும் அருமை. Hotel வீடு மாதிரி இருக்கிறது.சுத்தமாகவும் உள்ளது. என்ன peaceful life.எனக்கு இந்த கிராமம் மிகவும் பிடித்துள்ளது.மகளே அந்த கிராமத்தில் எனக்கு ஒருவீடு வாங்கிக் கொடுங்கள்.for joke. இந்த vlog போட்டதற்கு அண்ணாச்சிக்கும் உங்களுக்கும் நன்றி. God bless u and your family.
@jagadeesanduraisamy70723 жыл бұрын
மிக மிக அருமையான இடம் இது போன்ற சிறந்தகிராமத்தில் வாழ்வது சொர்க்கம் நன்றி
@devendrankrishnan77743 жыл бұрын
அமைதியா இடம், யதார்த்தமான பெரியோர், மற்றும் சொன்ன கருத்துக்கள் சிறப்பு.🙏
@vasanthisuresh40843 жыл бұрын
லண்டன் கிராமங்கள் ரொம்ப அழகாய் உள்ளது. சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி 😋😋😋😍😍😍
@kumarmani79093 жыл бұрын
அக்கா அண்ணாச்சி என்ன ஒரு அருமையான இருக்கு அந்த கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகள் கார் Front sit la உட்கார்ந்து இருத்து partha மதிரி இருக்கு 🙂👌👌👌👍👏 Café restaurant superb pie, chips, பட்டாணி, grave and அண்ணாச்சி உட English breakfast 👌🤤
@WORLDTOURISMINTAMIL3 жыл бұрын
மனிதர்களின் உணர்வுகள் அனைத்தும் ஒன்றுதான் மொழிகள் மட்டும் தான் வேறு. நன்றி வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்கட்டும்.
@sagulameed90133 жыл бұрын
Hi🌹
@selvarajabraham96083 жыл бұрын
நானும் தாத்தாதான் .லண்டன் வல்லேஜிகே வந்திடலாமாண்ணு ...வந்தா முதல்ல உங்க குடுபத்தை தேடி பிடிச்சி வந்து பார்த்துட்டுதான் மற்ற தெல்லாம். நல்ல குடும்பம். லண்டனையே தமிழ்நிலம்போல மாற்றிற்றீங்க. அருமை. God bless you all.
@LONDONTHAMIZHACHI3 жыл бұрын
Ok thatha
@sanbagavallimurugesan25383 жыл бұрын
Super super. Namma village hotel pora mathiri neenga enjoy panniyathu very cute. Lovable mini hotel.i like it.super.Vazha valamudan
@umadeviarulselvan48413 жыл бұрын
ஏ மக்கா அக்கா எப்படா video போடுவாங்கன்னு பார்த்தே உட்கார்ந்து இருந்து பார்த்தாச்சு.லண்டன் தமிழச்சி அக்காவோட பழைய லண்டன் கிராமம் என்ற காணொளிதான் முதன்முதலில் பார்த்து ரசித்து ,வியந்து subcribe செய்தேன் .இன்று அன்றாட வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டது.இன்றும் லண்டன் கிராமம்super
@appleapple16663 жыл бұрын
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.
@studentssite15033 жыл бұрын
@@ozee143 namakku keli panna matum tha theriyu...thooo
@susisusi30103 жыл бұрын
@@ozee143 poda lusu payale
@ShIr22133 жыл бұрын
Today video excellent. Small topic but lots of information. Thank you.
@kalai_sparkler99683 жыл бұрын
I just wanna say ,America ku steffi akka na,London ku namba subi akka❣❣😘 See you both Names also started with S😭🥰🥰 You are one of my favorite youtuber ka ,I love the way you speak and the expression Points to be noted both are talented and from Nagercoil 🔥
@kayalvizhithuraiyappan45113 жыл бұрын
That grandpa words are absolutely right. Very peaceful lifestyle in wales. Best place for after retirement. We live in South Wales .we always come to Wembley for shopping.😃😃
@sathayeesuppiah36713 жыл бұрын
Thanks for showing the country side village super vlog enjoyed watching. May god bless you and your family.
@selvig83993 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி.அழகான கிராமத்தைச் சுற்றி காண்பித்தற்கு நன்றி.என்ன. ஒரு சுத்தமான ஹோட்டல்.பசுமையான இடம்.மனதுக்கு இதமாக இருந்தது. 👍
@veniskitchen81043 жыл бұрын
Super akka
@selvig83993 жыл бұрын
@@veniskitchen8104 👍
@salomiesankaran44643 жыл бұрын
Such a beautiful village ma...... Thanks for taking us around.....very pleasant for eyes.
@shivanathanmuthusamy7553 жыл бұрын
really super madam. நாங்க லன்டன் Village போன feel madam
@newmanfernando49533 жыл бұрын
Akka nanga London🇬🇧 vareva vendam unga video pathalae pothum nangalum London la eruka mathiri eruku. Village super and the food also delicious😋
@kayalvizhithuraiyappan45113 жыл бұрын
Nice to see your videos. Always smiling face and energetic .Happy family. All the best 👍👍.
@bujhikiran65013 жыл бұрын
மனதை மயக்கும் இடங்கள் ஐயோ என்னவென்று சொல்வதம்மா இந்த பேரழகை நன்றி அக்கா🥰
@NirmalaDevi-tc7bc3 жыл бұрын
I have got a dream to visit London once in a lifetime. Beautiful places. Tq for sharing sis. Love from malaysia❤️
@afrasuk76653 жыл бұрын
Wow🥰🥰🥰🥰🥰 super akka. I am village boy. I love village
@annapoorani85983 жыл бұрын
Realy wonderful village .. unga travel vlog , ungal talk.. ellam super❤️❤️😍😍👌👌..
@sarithasaritha99123 жыл бұрын
அக்கா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் சந்தோஷமாக இருக்கு. நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
@shivanathanmuthusamy7553 жыл бұрын
beautiful family....வாழ்க வளமுடன்
@ashokp12383 жыл бұрын
Nmma oorula ithu mathiri iruntha city star hotel mama... Super...😍😍😍
@shineyshaine97742 жыл бұрын
Calm sceneries, hearty breakfast, and soulful peoples,feel filled hearted ,tq fr this vlog sis
@arunkailash44933 жыл бұрын
Akka.....rompa beautiful aaaa iruntha thu.....akka....place ....enakum london pognumnu enthusiastic aaa iruku....antha shop rompa pleasant aaa iruntha thu akka.....beautiful country....after food how to keep cutlery athu good think akka...anyways I enjoyed.......love and wishes from Arun 😍🥰😀😋
@shajibegum20283 жыл бұрын
Lovely place akka. Thanks for showing akka. Nice english food. Super sis
@amudhapm76213 жыл бұрын
London Coffee shop very need. I enjoy ur video. U speech. ...very nice.
@geethageethu19973 жыл бұрын
Super London thamizhachi 😍
@priyadharshini.a8613 жыл бұрын
Nice vlog super sis keep doing more videos about uk I like it very much thank you sis god bless you
@itsmyview44803 жыл бұрын
Wait பண்ணது வீனா போகல சூப்பர் சிஸ்டர் place, டீக்கடை, food, clean
@rabiakou8833 жыл бұрын
Nice to see you and family amazing please beautiful village take care enjoy 😊👍
@salomiesankaran44643 жыл бұрын
The village cafe is simply superb. Kitchen is clean n neat.
@udhagaithendral40963 жыл бұрын
ஹாய் அக்கா, அண்ணாச்சி 🙏உண்மையாவே நீங்க செலவே இல்லாம சுத்திகாமிக்கிறீங்க, சுத்தமான இருக்கு, இதைஎல்லாம் பார்க்கவே லண்டன் வரன்னு ஆசையா இருக்கு, உங்க அடுத்த வீடியோக்காக ஆவலுடன் காத்துக்கொண்டுயிருக்கிறேன், மிக்க நன்றி 🙏❤❤
@tresakumar71973 жыл бұрын
Thank u for the countryside video.👍🙏
@vimalapanimalar32873 жыл бұрын
Amazing 👌 village and tea kadai enjoy GOD BLESS YOU.
@radhikaarunmani49363 жыл бұрын
Lovely short holiday ma with Anna and kids. Its a sedate and quaint place and the cafe served delicious food to. A delightful sight for my sore eyes! Thank you ma. You are looking lovely too.
@shanmukkanivelusamy21823 жыл бұрын
The village cafe super ma supi nandraga erukirathu London
@shanthisaravanan44133 жыл бұрын
இது பார்த்தா கிராமம் மாதிரியே தெரியல மிக சுத்தமாக வைத்திருக்கிறார்கள் மிக அழகு
@ramanathaniyer52783 жыл бұрын
You talk good Tamil, appears Sri Lankan Tamil. Thank you for sharing your information
@mjgramstories3 жыл бұрын
இந்த கிராமம் மிக அழகாக இருக்கிறது, இந்த கடையும்....
@santhathaniga15783 жыл бұрын
Akka ad anna superb couple made for each other. Lovely dears.
@rajirajeshwari59913 жыл бұрын
London village tea Shop, different breakfast , nice sister..namma oor Village idli vadai pongal poori madhiri .. there that items...azhagana journey.. beautiful trees n neat roads..ad usual 👌👌👍👍❤️❤️🔥👌
@mohammednowzil83083 жыл бұрын
Super video thanks 🙏🏻 very beautiful look 👀 👍😍❤️
@subashbose10113 жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா காபி கடை இன்னும் நெறைய காணொளி இது போன்று எதிர் பார்க்கிறேன்....
@ushaarvindaraj37403 жыл бұрын
Superb vlog sis and bro thank you so much 😊
@shahinabanu64793 жыл бұрын
Superb happy to see this vlog . Keep rocking dear
@veluvadiwel4753 жыл бұрын
Very interesting video. Coffee , milkshake, breakfast for enjoy your weekend.
@parameshwarid68223 жыл бұрын
நிம்மதியாக இருக்கலாம். பசுமை நிறைந்த அழகன ஒரு கிராமம். கண்ணுக்கு குளிர்ச்சியக இருந்தது.super.
@malarvizhis24793 жыл бұрын
Praise the lord sis adi poli superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr akka invillage trip video le oru grandfather parthen rompanalla erunthar piragu coffee day snacks super Anna akkave konjum weight kurainthal nanraga irukum Anna humble request god bless your family amen.🙏🙏🙏🙏
@soniakuppan3 жыл бұрын
Yes hygiene important 🙏 delicious food 🎉
@preethikipooja86013 жыл бұрын
Akka adipuzhi super unga video pakkum podhu jolly iruku more video podunga akka🥔🥔🥔enjoy your potato
@manivinomanomani11943 жыл бұрын
Achoo first ,everyday v r visiting UK without any spending even single paisa, thank u so much annachi ,akka
@LONDONTHAMIZHACHI3 жыл бұрын
Ha ha thanks
@manivinomanomani11943 жыл бұрын
Really surprised ,thank u so much for ur lovable reply😍😘Luv from TN30
@subashinisenthilkumar97243 жыл бұрын
Fantastic subi. Nicely explored the place 💐
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட பொழுது இந்தியாவும் இப்படித்தான் அழகாக இருந்தது.. அவர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கிய பின்பு நம்ம சனங்கள் நாறடித்து விட்டார்கள்
@ramvara97413 жыл бұрын
💯 true
@haidailast62873 жыл бұрын
Jeyamurugan nee paatha.. poda venna.. picha eduthu irunthanga .. panchathula evalo per sethanga nu theriyuma.. poi history padichutu vanthu pesu...
வெள்ளைக்காரன் இந்தியாவிலேயே இருந்திருந்தால் நம்ம நாடும் லண்டன் போலவே இருந்திருக்கும். இப்போfeel பண்ணுறோம்.
@mmfrancisxavier30213 жыл бұрын
Kollaikaranukku " paarattu pathirama" ada panni
@shanthakumari84953 жыл бұрын
Very super beautiful nature. Very neat restaurant. Good vlog thanks for you
@vlogsofmanivasan3 жыл бұрын
Super akka and annachi. Nice Vlog. Keep Rocking.😊
@marilynmeyer16193 жыл бұрын
The whole family digging into English breakfast in a village Cafe. What a treat. Like the way you interact with others. The history of the place is good to know.
@pearananthammarimuthu55213 жыл бұрын
Hye akka💜 your fan from Malaysia but currently study at Russia Alots of loves for your vedio🎉
@sumithrakarupasamy6213 жыл бұрын
நாகர்கோவில் தெரிசனங்கோப்பு பயணத்தை ஞாபகப்படுத்தியது உங்கள் பயணம் .சூப்பர் அக்கா
@nmskitchen31183 жыл бұрын
kzbin.info/www/bejne/bIPdpZWHe5Wjopo
@manikandandn16553 жыл бұрын
மிகவும் இயற்கையான சூழலில் உங்களைப் பார்ப்பது அருமை உங்கள் காரின் பெயர்
@neethuscollection21093 жыл бұрын
Recently I subscribe ur channel. I love ur nagarkovil slang😍😍😍 miga miga arumai sis and anna
@deborahchristopher71673 жыл бұрын
Missing UK...can't wait to travel again...
@lakshmiravi94383 жыл бұрын
I love you village trip very nice 👍👍👍 London village super
@saifdheensaifdheensyed46942 жыл бұрын
அருமை அருமை அக்கா.. 👍👍
@shobadiary3 жыл бұрын
Kappi kadai..slang...nagercoil..super 👌
@miravanan41533 жыл бұрын
Super 👌 sister,village life is something great 👍 and calm nice to see you all having excellent breakfast.... tihe journey was good the roads are very clean...THANK YOU SO MUCH. 😊💐💐
@manikandanc97503 жыл бұрын
அக்கா தாத்தா சொன்னது சொன்னிங்க அது ரொம்ப அழகா இருந்தது... கண்டிப்பா view பண்ண எல்லோரும் வேல்ஸ் போக நினிபங்கா..,😍
@arumugamperiyaswamy6473 жыл бұрын
I like London அக்கா uare great👍👍👍
@virginia83233 жыл бұрын
Healthy breakfast....watched all your videos ma'am and you have showed us so much of London...though my bro in law lives there in London we have never heard or seen so much as in your videos....your videos have inspired me to visit London If you come to Bangalore please do come and visit us.
@annieinbamani71703 жыл бұрын
உங்க யதார்த்த பேச்சி அருமை 👍
@ismathalthaf25933 жыл бұрын
So lovely sis 🥰🥰🥰🥰 i love to watch your vlogs 🥰🥰🥰👍 thank you so much sis 🥰🥰🥰🥰👏
@jaanoofleur57813 жыл бұрын
Akka so delicious 😋 English breakfast.. Njoy guys.....
@sellvaranipercil26153 жыл бұрын
That's great 👍 enjoy. Thanks. Take care
@rhea7633 жыл бұрын
Super my dear akka, anachi and anton
@FaithlifeTalks3 жыл бұрын
Unga energy vera level akka 😍😍😍😍 and u are very much relatable ❤️❤️❤️ family la ulla oru cousin akka madhri dhan thonum unga videos paakum bodhu 😘😘😘😘 big fan of urs.. Im also a new youtuber in Dubai. Konjam paathu unga feedback sollunga akka 🙏🏻🙏🏻
@KarthiKeyan-zu2bx3 жыл бұрын
Arumai yekka! Nice experience!
@shaliniganesan74103 жыл бұрын
U are my stress buster akka
@wilsonantony60093 жыл бұрын
Nice video sister felt as Iam with your family for breakfast.
@e.preethijacenta3013 жыл бұрын
Such an amazing landscape!
@Rosarysuresh3 жыл бұрын
Nice video. Beautiful countryside
@meerasrinivasan32873 жыл бұрын
சகோதரிக்கு வணக்கம் லண்டன் கிராமத்தை காட்டீனீங்க சிரிய ஓட்டல்லையும் பார்க்க சந்தோஷமா இருக்கு நன்றி.🙏🏻🙏🏻🙏🏻❤
@vijayalakshmikalirajan24563 жыл бұрын
Super indha video akka naane payanithathu Pol irunthathu
@tresakumar71973 жыл бұрын
Waiting for more .from Bangalore god bless ur family .
@lakshmirajavel57533 жыл бұрын
Super place very nice thankyou so much
@sathyas21423 жыл бұрын
Vera vera level scenery wow no words to describe. Amazing delicious 🤤 vlog. Annavoda peachu arumai. Keep rocking akka and annachi Anna. God bless all. Keep rocking akka.
@nmskitchen31183 жыл бұрын
kzbin.info/www/bejne/bIPdpZWHe5Wjopo
@velmurugan13853 жыл бұрын
Ellaathukkum oru koduppinai vendum. Vaalka valamudan.
@vijayalakshmimudaliar58143 жыл бұрын
உங்க video பார்த்தாலே positive vib வருது mam
@dineshmohan87713 жыл бұрын
Beautiful place enjoy with family
@nawasmdnawas57063 жыл бұрын
Thanks ur video super, super sister and Annachchi
@rajeshkuttibabu15143 жыл бұрын
I am waiting for your video sister. All videos very nice. Nice to meet you. I am from India tamilnadu
@subhaarjun43563 жыл бұрын
London a super a katura subi and Charles sir ku my hearty thanks.
@shamilajamalon66523 жыл бұрын
I love this 😊 ❤❤❤❤😘😘😘
@harinir88013 жыл бұрын
Romba nalla iruka akka ungalala than idha ellam naanga pakrom thank you akka😊
@1972bhasker3 жыл бұрын
அருமையான பதிவு 💐👏🍞🥐🥖🧇🥞🍳
@prabakaranprabakaran62983 жыл бұрын
Hai... sagodhari... mesmerizing places ... thanks for showing...
@vanithamuthukannan97103 жыл бұрын
Road trips and new place visit is the best mind relaxer very happy to watch lot of love
@nmskitchen31183 жыл бұрын
kzbin.info/www/bejne/bIPdpZWHe5Wjopo
@Chottu_Anand3 жыл бұрын
Hi vani
@josephinegct78023 жыл бұрын
Super place First I say thank for all.
@r.savithri.r.savithri.92073 жыл бұрын
லண்டன் கிராமத்தில் ஒரு டீ கடையில் குடும்பமாக அமர்ந்து காலை உணவு சாப்பிடும் அழகே தனி அருமை சுற்று சுழலும் அருமையாக உள்ளது நம் நாடும் மாறும் வரும் காலத்தில் நம் சந்ததி மாற்றும் என்ற கனவுடன் காத்திருக்கிறார்கள் இந்திய மக்கள் மாறும் மாற்றம் ஒன்றே மாறாதது