ஊறுகாய் புல்|silage| கறவை மாட்டிற்கு சிறந்த தீவனம்|fat & snf ஐ உயர்த்த சிறந்த தீவனம்

  Рет қаралды 33,163

Brothers farm - தமிழ்

Brothers farm - தமிழ்

Күн бұрын

MP SILAGE
96003 55096
location 📍
maps.app.goo.g...
பசுத்தீவனத்தின் பசுமை தன்மை மாறாமல் மிகவும் குறைந்த ஊட்டச்சத்து இழப்புடன் சைலோ (Silage in Tamil) எனப்படும் காற்று புகா குழியில் பதப்படுத்தும் முறையே சைலேஜ் அல்லது ஊறுகாய்ப் புல்.
சைலேஜ் செய்யும் முறை:
சைலேஜ் (Silage in Tamil) தயாரிக்க பசுத்தீவனத்தை காற்று புகாத இடத்தில் மூடி வைத்து சேமிக்கலாம். இம்முறையை குழிவடிவிலோ, கோபுரவடிவிலோ, சரிவு வடிவிலோ காண்கிரிட் வளையங்கள் வடிவிலோ, குதிர் வடிவிலோ, அல்லது பாலிதீன் பைகளை பயன்படுத்தலாம்.
பசுத்தீவனத்தை சுமார் 2மணி நேரம் முதல் 3மணி நேரம் வரை சூரிய இளியில் உலர்த்தி ஈரப்பத அளவை குறைக்க வேண்டும். பின்பு அதனை 2-3 அங்குலமாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி சைலோவில் அடிக்கி வர வேண்டும்.
ஊறுகாய் புல் | silage | கறவை மாட்டிற்கு சிறந்த தீவனம்
silage making process #brothersfarm #silage
#மட்டுதீவனம்
‪@brothersfarmtamil‬

Пікірлер: 24
@ArunKumar-bj5lb
@ArunKumar-bj5lb 5 ай бұрын
10 ton makka solla thattu cut pannathu kudupingala enna rate varum
@vellorecalldrivers3339
@vellorecalldrivers3339 Жыл бұрын
உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏
@Thanjavur883
@Thanjavur883 Жыл бұрын
Aadukaluku thinasari kodukkalama idai kooduma ,pasum theevanam pathil ithai kodukkalama
@anandpraveenkumara
@anandpraveenkumara Жыл бұрын
Bro chenna ku transport pannuvingala?
@ssfarms6363
@ssfarms6363 Жыл бұрын
1 bag rate bro and one bag weight
@MaheshKrishna-g6k
@MaheshKrishna-g6k Жыл бұрын
Rate?
@karthicks9391
@karthicks9391 Жыл бұрын
20liters karakum mattu ku silage evalavu kg kudukalam.
@kvijay3773
@kvijay3773 Жыл бұрын
18kg
@killer_sivaa
@killer_sivaa Жыл бұрын
16kg per day
@ananthacp12
@ananthacp12 8 ай бұрын
12 to 15 kg
@Swamy04hb
@Swamy04hb Жыл бұрын
Price bro
@jhshines8108
@jhshines8108 Жыл бұрын
Address குடுங்க
@VigneshVig-vx9vh
@VigneshVig-vx9vh 11 ай бұрын
Rate
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 Жыл бұрын
Pro..50.kg.price
@yogendrasingh2774
@yogendrasingh2774 Жыл бұрын
Bro please use English as subtitles
@mumbaiherokarthik9206
@mumbaiherokarthik9206 Жыл бұрын
Bro antha bag enga bro vanguringa
@panneerg5568
@panneerg5568 Жыл бұрын
Kethanur
@akilana1667
@akilana1667 Жыл бұрын
Bro nanum antha bag the bro search pannittu irrukka
@edwinalex1934
@edwinalex1934 Жыл бұрын
Anna i need 10 bag silage
@kumarimr9048
@kumarimr9048 Жыл бұрын
Rate,?
@brothersfarmtamil
@brothersfarmtamil Жыл бұрын
400 fr 50kg
@mani-zm8zx
@mani-zm8zx Жыл бұрын
​@@brothersfarmtamilvaikol kattu kuda 250 tha max , too cost pa
@edwinalex1934
@edwinalex1934 Жыл бұрын
10 bag silage kidaikuma
@syedthofeeq
@syedthofeeq Жыл бұрын
Number
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 24 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 1,6 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 24 МЛН