ஆடுகளுக்கு பரண் கொட்டகை அமைப்பது எப்படி / Construction of Raised platform shed for Goat

  Рет қаралды 120,530

கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் kingvetsalem

கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் kingvetsalem

5 жыл бұрын

Contact .Mr. Dhanasekar cell No.70101 96610
LIKE VIDEO, SUBSCRIBE THE CHANNEL.
FOR MORE INFORMATION VISIT
vetfarmservices.simplesite.com/

Пікірлер: 94
@LiveTraditionalLife
@LiveTraditionalLife 5 жыл бұрын
அருமை.உங்கள் விவசாய யூடியூப் சேனல் தான் என்றுமே No 1 .News18 மற்றும் புதிய தலைமுறையில் வரும் விவசாயம் பற்றிய தொகுப்பை விட உங்கள் வீடியோக்கள் நல்ல தெளிவாகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.மிக்க நன்றி.
@karthikts9627
@karthikts9627 4 жыл бұрын
செட் அமைப்பதிலே இவர் அனுபவம் புரிகிறது. வாழ்த்துகள் வெற்றியடைய..
@Msdhonifan-ey8zc
@Msdhonifan-ey8zc 3 жыл бұрын
ரொம்ப தரமான விளக்கம், வீடியோ எப்படி இருந்தாலும் சொல்லப்பட்ட கருத்துக்கள் அருமை
@rajaduraidurai5271
@rajaduraidurai5271 4 жыл бұрын
arumaiyan pathivu nanpare good brother 💪 👍
@louiss1987
@louiss1987 4 жыл бұрын
Great Job Brother.
@krishnankarthikeyan2938
@krishnankarthikeyan2938 4 жыл бұрын
நல்ல முறையில் கேட்டிர்கள் பதிலும் அருமை.நண்றி
@alchemistsurya8834
@alchemistsurya8834 5 жыл бұрын
நன்று ஐயா... 👍👍👍
@sampaul1303
@sampaul1303 4 жыл бұрын
Good information..
@Vadamalai82
@Vadamalai82 5 жыл бұрын
விவசாயத்தையும் கால்நடைகளையும் எப்போது பிரித்தோமோ அப்போதிலிருந்து இந்த தொழில் நஷ்டமே. விவசாயம் சார்ந்து செய்தால் இலாபமே👍
@kingvetsalem
@kingvetsalem 5 жыл бұрын
விவசாயம் இல்லாமல் கால்நடை இல்லை....கால்நடை இன்றி விவசாயம் இல்லை
@subashnas3989
@subashnas3989 4 жыл бұрын
I
@krishnaswamybalamurugan3502
@krishnaswamybalamurugan3502 4 жыл бұрын
Mega super I support
@rajagiri4999
@rajagiri4999 5 жыл бұрын
நன்றி
@mahadevan.k.v4497
@mahadevan.k.v4497 5 ай бұрын
Very good sir
@aranvinthan1179
@aranvinthan1179 3 жыл бұрын
super video
@rajeshpaps7728
@rajeshpaps7728 4 жыл бұрын
Modern technology use panni.. selavu kammi panna videos varavekka thakkadhu.. Good effort bro.. Smart work pannavange video's upload pannugu.. Thank you..
@selvadigital5370
@selvadigital5370 4 жыл бұрын
Super
@user-mq2nf5dz3h
@user-mq2nf5dz3h 3 жыл бұрын
Super video brother , language koncham teriyum 😀😀😀 nan kerala , subscribe chaidu bell 🔔 adich 😀😀😀
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 5 жыл бұрын
சார், இவரு சங்கர் பட ரேஞ்சில் ஆட்டு செட் போடறார் போல . செலவு கொஞ்சம் குறைக்கலாம்.
@mohammedsiddiqsiddiq371
@mohammedsiddiqsiddiq371 5 жыл бұрын
Super g
@hajibasha5130
@hajibasha5130 3 жыл бұрын
பரண் தேவையில்லாதது
@nandhakumarb2799
@nandhakumarb2799 4 жыл бұрын
Antha Pannaila Again oru visit Poi Eppadi valathuttu irrukkaru evalo avaruku set aatchitu pakkalam Sir
@mrvettipaiyan350
@mrvettipaiyan350 4 жыл бұрын
Semmari aadu kutti kidaikuma ayya white colour la 20 kutty venum
@rajaRAJA-zu7fj
@rajaRAJA-zu7fj 4 жыл бұрын
sir ithuku evolo amomt agu
@imranbasha685
@imranbasha685 4 жыл бұрын
Cost of construction and size sir
@Hari-bg7uy
@Hari-bg7uy 4 жыл бұрын
Total cost evol sir
@basavarajnaik5149
@basavarajnaik5149 4 жыл бұрын
How much cost for this shed
@aatifnawazkhan8845
@aatifnawazkhan8845 4 жыл бұрын
Shad priz cost
@user-ed2ob5hp7x
@user-ed2ob5hp7x 5 жыл бұрын
ஆட்டுக்கு என்னா தீவனம் போடலாம் சொல்லுங்கள்
@saravananmds9213
@saravananmds9213 10 ай бұрын
கிழக்கு மேற்கு தான் கொட்டகை அமைக்க வேண்டும்
@Karuppu_singam.
@Karuppu_singam. 4 жыл бұрын
சிமெண்ட் கால் என்ன விலை வரும்
@ronaldmichael9358
@ronaldmichael9358 5 жыл бұрын
In how many acre he cultivated green fodder?
@kingvetsalem
@kingvetsalem 5 жыл бұрын
He is planning to go for male sheep rearing under conc. feed management without green fodder
@ronaldmichael9358
@ronaldmichael9358 5 жыл бұрын
Sir that would cost him lot know
@imranbasha685
@imranbasha685 4 жыл бұрын
Cost of construction sir
@gkmarivu8983
@gkmarivu8983 4 жыл бұрын
வணக்கம் சார் . தென்னை மரத்தின் ரீப்பர் தண்ணீர் பட்டால் விரைவில் மடித்து விடாதா??
@kingvetsalem
@kingvetsalem 4 жыл бұрын
நன்கு முற்றிய மரம் , தங்கள் தோட்டத்தில்"இருந்ததையே பயன்படுத்தியதல் செலவை குறைக்கும் முயற்ச்சி....
@cyberzone6399
@cyberzone6399 4 жыл бұрын
நன்கு முற்றிய மரம் தேவை. அனைத்து பக்கங்களையும் நன்கு இழைத்து விடுதல் நலம் இல்லையென்றால் பிற்காலத்தில் சொரசொரப்பான பகுதிகளில் உண்ணிகள் தங்க வாய்ப்பு உள்ளது. அனைத்து பக்கங்களிலும் இழைத்த பின்னர் பெயிண்ட் அடித்தல் மிக நல்லது நீர் படும்போது மக்கும் தன்மை குறையும்.
@bashkarraj508
@bashkarraj508 5 жыл бұрын
இந்த மாதிரி பரண் அமைக்க தெரிந்த ஆட்களின் Contact no. இருந்தா தெரியபடுதத்தவும்
@gandhimathyelangovan630
@gandhimathyelangovan630 4 жыл бұрын
Dr.Bharathikannan 9842288037 coimbatore
@jaiinvillagetimes7936
@jaiinvillagetimes7936 4 жыл бұрын
Suresh 9003685310
@anpuvijay1258
@anpuvijay1258 5 жыл бұрын
ஐயா எனக்கு அசோலா பற்றிய தகவல் சொல்லவும் 100 நாட்டு கோழிகளுக்கு நாளொன்றுக்கு எவ்வளவு அசோலா தேவை. இதை உற்பத்தி செய்வதற்கு எவ்வளவு இடம் தேவை. வேறு யாருக்காவது இது பற்றிய தகவல் தெரிந்தால் கூறவும்
@velmurugana7639
@velmurugana7639 5 жыл бұрын
ஒரு வளர்ந்த கோழிக்கு 25-30கிராம் தினமும் அளிக்கலாம். 10×10×1 அடி தொட்டி 100 கோழிகளுக்கு போதுமானது.
@tamilantamilan5741
@tamilantamilan5741 4 жыл бұрын
ஐயா பரணுக்கு எந்த வகை மர லீபர் பயன்படுத்தினால் நன்றாக உழைக்கும் நான் தென்னை லீபரில் போடலாம் என்று உள்ளேன்
@kingvetsalem
@kingvetsalem 4 жыл бұрын
தங்கள் பகுதியில் கிடைக்கும் மரத்தை பயன்படுத்தவும்..தைல மரம் ஊகந்தது...
@tamilantamilan5741
@tamilantamilan5741 4 жыл бұрын
கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் kingvetsalem நன்றி
@sakthiloga
@sakthiloga 4 жыл бұрын
Seems he is doing it for hobby .. he doesn't depends on this income ... A normal start up former cannot afford this ... Please upload information which can be followed by common people or former ... Not a hobby or time pass guy's games (especially by ex govt job people) ...
@kingvetsalem
@kingvetsalem 4 жыл бұрын
It is started by a ex IT Engr. after quiting his job...interview given by his father who assisted him...
@rajfarms3376
@rajfarms3376 4 жыл бұрын
இவ்ளோ உயரமா கொட்டகை இருக்குதே காத்துக்கு தாங்குமா....
@kingvetsalem
@kingvetsalem 4 жыл бұрын
இது கூட உயரம் குரைவுதான் ...
@nisam1002
@nisam1002 7 ай бұрын
ஆட்டு நீர் தன்டினா மரம் கெட்டுப் போகாத
@user-bx8px3es5i
@user-bx8px3es5i 2 ай бұрын
ஐயா நானும் வாழப்பாடி அருகில் தான் இருக்கிறேன் உங்கள் ஆட்டு செட்டின் விவரங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளது ஐயா வாழப்பாடியில் ஆட்டு செட் இருக்கும் இடம் சொல்லுங்க
@kingvetsalem
@kingvetsalem 2 ай бұрын
வாழப்படி டு பேளூர் சாலையில் உள்ளது
@user-bx8px3es5i
@user-bx8px3es5i 2 ай бұрын
@@kingvetsalem வாழப் பாடி டு பேரும் அத்தனூர்பட்டி துக்கியாபாளையம் இரண்டு இடத்தில் எங்கே
@kingvetsalem
@kingvetsalem 2 ай бұрын
@@user-bx8px3es5i just walkable distance from vpd to belur turning on the left side. Sekkadipatti mittathar vedu...
@Mahalakshmi-gx5rl
@Mahalakshmi-gx5rl 3 жыл бұрын
வாழப்பாடி லா இந்த பன்னை எங்கே இருக்கு சொல்லுங்கள் நானும் வாழப்பாடி தான் பன்னை நேரில் பார்க விரும்புகிறேன்
@kingvetsalem
@kingvetsalem 3 жыл бұрын
பேளுர் ரோட்டீல்....
@Mahalakshmi-gx5rl
@Mahalakshmi-gx5rl 3 жыл бұрын
@@kingvetsalem பேளூர் ரோட்டில் எங்கு என்று சொல்ல முடியுமா
@kumarasamysubbiah6669
@kumarasamysubbiah6669 3 жыл бұрын
Kumarasamy. S Rajapalayam valthukal ayya
@elumalai7malai608
@elumalai7malai608 4 жыл бұрын
First video edukka kathukittuvangana
@kingvetsalem
@kingvetsalem 4 жыл бұрын
என்ன சரி செய்ய வேண்டும் நண்பரே...
@bashkarraj508
@bashkarraj508 5 жыл бұрын
முதலில் மேல்கூரை அமைக்கவேண்டுமா இல்லை பரண் அமைக்கனுமா
@gandhimathyelangovan630
@gandhimathyelangovan630 4 жыл бұрын
முதலில் மேற்க்கூரை
@rajaking1724
@rajaking1724 2 жыл бұрын
Paran amaippu epdi nu solithu making video enga da
@indurajd9005
@indurajd9005 Жыл бұрын
Can mind you language, what's the age of the person in video, this is how ur grown up na
@rajaking1724
@rajaking1724 Жыл бұрын
I am 72 years old
@indurajd9005
@indurajd9005 Жыл бұрын
​​@@rajaking1724 Sir , i this age you should not use the word paradesi ,
@rajaking1724
@rajaking1724 Жыл бұрын
@@indurajd9005 we spend time to watch video but it's not useful means what to do
@indurajd9005
@indurajd9005 Жыл бұрын
@@rajaking1724 Tell me sir , i can help you what kind information you want
@jeyaramananandhapan5475
@jeyaramananandhapan5475 Жыл бұрын
Waste
@indurajd9005
@indurajd9005 Жыл бұрын
Can I know what you found is waste
ஆட்டுபண்ணை தொடங்குபவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது / Goat farming  Beginners should watch
12:05
கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் kingvetsalem
Рет қаралды 71 М.
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 17 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 45 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 50 МЛН
Ep. 48: Building A PVC Chicken Tractor
18:26
Two Old Crows Homestead
Рет қаралды 22 М.
Cost of building a goat 🐐 house 🏡
22:41
Breeders Meet
Рет қаралды 53 М.
Добейти 100000 подписчиков | Тгк- @Rom4ik539
0:28
Sharing homemade sugar candies for the ants #shorts #antseating
0:31
Mantan Dismonet
Рет қаралды 3,4 МЛН
НАСТОЯЩИЙ ГУРМАН (@terribbletara - TikTok)
0:17
В ТРЕНДЕ
Рет қаралды 1,1 МЛН
ОТКАЗАЛИСЬ ОТ КОРМА!
0:59
Бентли и Анжелика
Рет қаралды 465 М.
猫🐈vs鳥🐦‍⬛
0:15
Hana Chan Japan
Рет қаралды 9 МЛН
нашел птенца #shorts #животные #shortsvideo #шортс
0:30
Тайные Истории
Рет қаралды 633 М.