ஒரு அம்மாவா என் மனம் வலிக்கிறது.. நீதி கிடைக்க வேண்டும்...🌹
@balakrishnangovind80302 күн бұрын
POOR PEOPLE WILL NOT GET JUSTICE
@s.jaipradashana49372 күн бұрын
No words😢😢😢😢
@palaniammal-ep9vj2 күн бұрын
😭😭😭
@HasanShamsat2 күн бұрын
Must get justice for liya laxmi Who wants money always do like that Peoples escaped See how her works and all Pity girl You will be teacher in heaven sweet heart ❤
@MalarMoorthiКүн бұрын
Ennakku,vali,illai,verie,pidikkuthu 👺👺👺👺👺🔥🔥🔥🔥💯
@MeeranatchiMeera2 күн бұрын
பாவம் அந்த தாய். குழந்தையின் நினைவு தினம் தினம் அந்த தாயிக்கு வேதனையாக இருக்கும்
@opff76612 күн бұрын
ஐயோ இந்த தாயின் மன நிலை மிகவும் மோசமாக இருக்கிறது, இதிலிருந்து மீண்டு வர , மன தைரியத்தை தர இறைவா அருள் புரிய வேண்டும்😭
@JUMANA3942 күн бұрын
குழந்தையின் அருமை பெற்றவர்களுக்கு தான் தெரியும்... நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை... ஆனால் மன உறுதியுடன் போராடுங்கள்... உங்களுடன் அனைத்து நல் உள்ளங்களும் நிற்கும் 🌹👍
@kanahakasthuriraj82892 күн бұрын
இப்போ எல்லாம் சிஸ்டேர்ஸ் எல்லாம் உண்மை இல்லை. எல்லாரும் அரக்கீங்கள் 😢😢😢😢😢அன்பு கருணை ஒன்னுமே இல்லை நடிப்பு only
@balajiselviharitha27092 күн бұрын
நீங்கள் பணம் படைத்த வராக இருந்தால் உயர் அதிகாரி வீட்டு குழந்தையாக இருந்தால் நீதி கிடைத்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.இதைபார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது கடவுள் துணை இருக்கட்டும்😌😢😢
@yOyOthoughts2 күн бұрын
உண்மை தான் இந்த உலகம் VIP களுக்கு மட்டும் தான் இயங்குகிறது.
@SreearulaudioКүн бұрын
உண்மை
@suganya_maruthupandi2 күн бұрын
நீதி கிடைக்கும் னு நம்பிக்கை இல்லை மா.... எனக்கும் முதல் வகுப்பு படிக்கும் பிள்ளை இருக்கு.... ஒரு அம்மா வ என்னால தாங்க முடியல இந்த அம்மா படும் வேதனை பார்க்க.... தெய்வத்துட்ட இருந்து தப்பிக்க முடியாது பாவத்திற்கான பலன் இதில் சம்பந்தபட்ட அனைவருக்கும் கிடைக்கும் .... நல்லா அழகா நடிச்சிருக்காங்க பள்ளி சிசிடிவி காணொளி பார்த்தா தெரிது.. ஆனா அதிலிருக்கும் ஒருத்தருக்கு கூடவா பிள்ளை இல்ல மனசு உருத்தல....
@Aathira_AttrocitiesКүн бұрын
எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லை பெண் குழந்தைகளுக்கு இப்பொழுது பள்ளிக்கூடமும் சேர்ந்து விட்டது.எதுவும் செய்ய முடியாது யாராலும்.எந்த நீதியும் கிடைக்காது.அடுத்த செய்தி வரும்வரை இந்த செய்தி அவ்வளவுதான்.பெற்றவர்களுக்கு குழந்தை போச்சு அதுதான் மிச்சம் 😢😢😢😢😢 இன்னும் என்ன என்னவெல்லாம் பார்க்க வேண்டும் என்று தெரியவில்லை முருகா😢😢😢😢😢😢😢
@priyanga_priyaКүн бұрын
ஒரு காலத்தில் ஸ்ரீ மதி நியூஸ் மாறி நாட்கள் செல்ல செல்ல இதுவும் மறந்து விடும்.....😢😢😢😢
@vallikrishnamoorthy874Күн бұрын
Romba payama iruku pullaiya school ku anupa 😢, antha amma voda vali puriyuthu
ஒட்டு மொத்த கல்லூரி மாணவர்கள் நினைத்தால் இந்த உண்மையை வெளி கொண்டு வர முடியும்.. ஆனால் செய்ய மாட்டாங்க. ஏன்னா அவங்களுக்கு பொங்கல் கொண்டாட்டம் இருக்கு... இன்ஸ்டா ரீல்ஸ் போடணும்..நம்ம மனச கடவுள் அப்படி டிசைன் பன்னிருக்கான் எதுவேனாலும் மறக்க கண்டுக்காம இருக்க...நாம மட்டும் என்ன பண்ண முடியும் இந்த கமெண்ட்ஸ் போட்றத தவிர 🙏
@divyadivy8570Күн бұрын
S 😢
@indhuvishnu24172 күн бұрын
😢 கடவுளே ஒரு அம்மாவா இத பார்கும் போது தாங்க முடியல மனசு வலிக்குது
@sandhiyasandhiya-br1enКүн бұрын
ஒருஅம்மாவாக என் மனசு ரொம்ப வலிக்குது😢😢 நீதி கிடைக்க வேண்டும் 💯😥😥😥😥😥😥😥
@VijayVijay-mq2qc2 күн бұрын
கடவுளே என்னால் தாங்க முடியல 😭😭
@packialakshmi8991Күн бұрын
Kodumai pakkave kastam a irukku 😢😢😢😢😢😢😢😢😢😢
@sakilaa2828Күн бұрын
கண்டிப்பா இயேசப்பா தண்டனை கொடுப்பார் யாரையும் அவர் விடமாட்டார்
@VanishreeVanishree-fe7xz2 күн бұрын
I also hav daughter soo painful scary 😢 need justice for this tiny feet
@SudharNikil2 күн бұрын
நாம இப்டி நியூஸ் பாத்துட்டு மறந்தர போறோம் அவங்க குடும்பம் தா கஷ்ட படும் அவங்க தனியா எவ்ளோ தூரம் போவாங்க 10 ல 1 நியூஸ் யாரும் சப்போர்ட் பண்ண மாட்டாங்க போராட மாட்டாங்க பாத்துட்டு போயிருவாங்க அந்த கொழந்த என்ன பாவம் பண்ணுச்சு எதுக்கு இந்த நிலைமை அந்த ஸ்கூல் நடக்க கூடாது எல்லாம் சேந்து போராடனும்
@varshitha67302 күн бұрын
இந்த மீடியாக்கள் வெற்று பரிதாபங்களை உருக்கமான music போட்டுக் காட்டி எதை சமூகத்திற்கு என்ன காட்டுகிறது....????????? போலீசார் investigation குறைகளை கேள்விக்குறியாக ஆக்கி செய்தி வெளியிடுவதோடு இந்திய குற்றப்பத்திரிகை உரிமைகளின் எல்லையில் இருந்து விசாரித்து குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நபர்களை விசாரிக்க அனுமதி இல்லாமல் இருக்கும் ஆனால் அதற்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் மற்றும் அங்கு வேலை செய்த மற்ற நபர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களின் உண்மைகளை சமுகத்தின் காட்டுவது போலீஸின் பித்தலாட்டங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டும். அடுத்து இந்த விதமாக தவறு நிகழாத வண்ணம் விழிப்புணர்வு கொண்டதாக இருக்கும்.....
Ungaluku needhi kedaika vendum....we all support you
@vinothiya61432 күн бұрын
ரொம்ப மன வழியா இருக்கு 😭
@PradeepKumar-il5cu2 күн бұрын
தப்பு செய்த பின்பு எந்த கடவுள் தண்டித்து என்ன ஆகும். பிஞ்சு உயிர் போனது போனதுதான். கடவுள் இருந்தால் இச்சம்பவம் நடந்தே இருக்காது. மனித உருவில் உள்ள மிருகங்கள்
ஒரு அம்மா என் மனம் வலிக்குது நாடகம் ஆடியவரை தூக்கில் போடவேணும் வெளிநாடு மாதிரி தண்டனை குடுக்க வேணும் அப்போ தான் இப்படி சம்பவம் நடக்காது அரசியல் சரியில்ல எல்லாம் பணம் தான் முக்கியம் போச்சு
@ragumaha4100Күн бұрын
எனக்கு திருமணமாகி எட்டு வருடம் குழந்தை இல்லை இருந்தாலும் இந்தத் தாயின் தவிப்பு எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது😢😢😢😢😢😢
@ranjinisunthareswaran84642 күн бұрын
இந்தியா வில் மட்டும் தான் காவல் காரன் உண்மை யாக நடப்பது இல்லை
@ananciamariyam2563Күн бұрын
Kuzhanthaiya school ku anupurathukae bayama irukuthu.....😢
@Jjbubbles-e1s2 күн бұрын
School la ulla sisters teacher's kum manasatchi illla.
ஒரு அம்மாவா என்னால இதை முழுவதும் பார்க்க முடியவில்லை.
@srinivasansrinivasan35712 күн бұрын
கண்ணீர் முட்டுகிறது!! காவல் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது!! அரசியல் குறுக்கீடுகள் குற்றத்தை குறைக்குமா, அதிகரிக்குமா?? பெற்றோரின் உணர்வுகள், மண்ணை காக்கும்!! சுயநலம் அதனை பிளக்கும்!!
@KowsiKowsalya-y2s2 күн бұрын
சொல்லும் போதே மனசு வலிக்கிறது எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு
@PapithaJ-z6i2 күн бұрын
Amma ungaluku yarume aarudhal sollave mudiyadhu .idha partha romba mana vedhanaya iruku . Kadavaul andha teacher ra summave vidamattar .avaluku thakkadhandanai kidaika vendum.nidhi kidaikanum.
@Ben-iv2br22 сағат бұрын
அரசு பள்ளியில் சேருங்கம்மா. அது தான் பாதுகாப்பும்மா. ஏசப்பா உங்கள் மனவிருப்பத்தின் படியே நிறைவேற்றுவார்.ஏம்மா ஏசப்பா நீதியரசர் ஏசப்பாவிடம் விளையாடமுடியாது.
Ipdi petti edukuratha vitutu thanthi tvla help panna mudinja panunga antha familyku
@devip21262 күн бұрын
Elarukum avanga polapu...TRP kaaga ivanga inum oru vaarathuku poduvanga....adutha hot news vandha odanay idhuku samaadhi katitu aduthathuku poiduvanga ... adhaan nama oorla idhuku panjamay ilaiyay..ellam business daan...kulandaium parents um daan.pavam
@saranyaeee7146Күн бұрын
Kandipa thandanai kidaikum
@jayaranis2540Күн бұрын
Yesapppa thandippar nichayamaga
@sadhanasounderrajan25122 күн бұрын
Idulam patha bayama iruku.. .Inga justice kedaika romba late pandranga....athoda victim side nikka matranga police doctors lam....
@MuruganandhamC-k1v2 күн бұрын
இயேசுவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள்
@balakrishnangovind80302 күн бұрын
SISTER AS POOR FAMILY IT IS VERY DIFFICULT TO GET JUSTICE SISTER SCHOOLA AUTHORITIES WILL INFLUENCE POLITICAL LEADERS POLICE ARRANGING BEST LAWYERS AND ESCAPE// SISTER I ALSO FEEL VERY SAD ABOUT TAMILNADU CONDITION SISTER LET GOD GIVE YOU STRENGTH TO FORGET THIS TRAGADY
ச்சே பாவம் பாய அந்த குழந்தை எப்படி தான் மனசு வந்துச்சே அந்த குழந்தை வெட்டி கென்னுறங்க 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢
@mahaalagar7332 күн бұрын
8:11 8:12
@drumsnarayanan6882 күн бұрын
simple ...enquiry....just check with other students of...the class....kids won't tell lie....
@pavithrasenthilkumar5298Күн бұрын
Anga work panra orutharuku kudava unmai theriyathu..yepdi unmai therinjum pesama irukanga... Manushangaluku manithabimanam ilama pocha... School la poi pesa kudathunu sollitaranga but school la vela seiravanga oruthar kuda unmai solla matangala... 😢😢😢😢.....
@____sandhya2 күн бұрын
Muthalil kulanthai restroom pogalai...appadi poi irunthaal pogum footage enge...timming must...