Рет қаралды 3,628
ஆடுகிறான் கண்ணன் சீரியல் தயாரிப்பு அபிநய கிரேஷன்ஸ் மற்றும் இயக்கம் பத்ரி.
இதில் சேத்தன், வேணு அரவிந்த், சாந்தி ஆனந்த், கலைமாமணி பானுமதி, பூஜா, அபிஷேக், டாக்டர் ஷர்மிளா,சுரேஷ், வத்சலா ராஜகோபால், காயத்ரி பிரியா, விக்கி, கீர்த்திகா, ராஜாமணி, ஷாம், எ ர் ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.