ஓட்டுக்காக சீமானை எதிர்க்கும் தெலுங்கு அமைப்புகள் | தெலுங்கு பேசுறவன் தமிழனா ?| ஏர்போர்ட் மூர்த்தி

  Рет қаралды 114,398

Saattai

Saattai

Күн бұрын

தங்கள் பெயரை தூய தமிழில் வைத்து தமிழர்களை ஏமாற்றும் தெலுங்கு அமைப்பின் தலைவர்கள்
#airportmoorthy #seeman #arunthathiyar
Fore more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
தோல்வி பயத்தில் திமுக
• தோல்வி பயத்தில் திமுக ...
திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
• Video
சாட்டை ஒரு சாதியவாதி
• இரட்டை குவளை இருக்கா ?...
தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
மலம் கலந்தவன் யார்?
• மலம் கலந்தவன் விரைவில்...
புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
• புளுச் சட்டை மாறனின் ப...
வாரிசு விமர்சனம்
• மாஸ் காட்டும் விஜய் | ...
துணிவு விமர்சனம்
• அஜித்குமாரின் தர லோக்க...
திராவிடம் பங்காளியா?
• திராவிடத்தோடு பங்காளி ...
பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
• பொய் சொல்லி மாட்டிக் க...
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!

Пікірлер: 1 000
@Saattaiofficial
@Saattaiofficial Жыл бұрын
மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் : For subscribe: kzbin.info மேலும் விளம்பர தொடர்புக்கு +918111077677 saattaionline@gmail.com
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
Durai this is for your information and I got it from Parisalan's video அருந்ததியினர் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 1% அருந்ததியினர் பட்டியல் சமூகத்தில் உள்ள மக்கள் தொகையில் 6.1%
@ntk.7610
@ntk.7610 Жыл бұрын
மிகச்சிறந்த காணொளி
@Pen_devathai
@Pen_devathai Жыл бұрын
போஸ்டர் ஒட்டனும்... சாட்டை அண்ணா...
@Arunkumar-sg5iy
@Arunkumar-sg5iy 2 ай бұрын
உண்மை நண்பா நான் பறையன்
@vengateshpalani3456
@vengateshpalani3456 Жыл бұрын
💚💚சாட்டை துரைமுருகன் அவர்களே நலமா ஆக அந்த வகையில..... நாம் தமிழர்
@beunique9984
@beunique9984 Жыл бұрын
மாமா வகையில்
@hemanathan3034
@hemanathan3034 Жыл бұрын
ஆக அந்தவகையிலே நலம் தம்பி
@rajeshkumar3447
@rajeshkumar3447 Жыл бұрын
இவன் எப்போ சாவன்
@dhinakaranshalini3580
@dhinakaranshalini3580 Жыл бұрын
ஆக அந்த வகையில உங்களுக்கு ரொம்ப குசும்புங்க.👏👏👏👏😀😀😀😀😀
@kirubakaran05
@kirubakaran05 Жыл бұрын
@@beunique9984 medaiyila karpalichane golti sudalai apdiya da . Pathu padikum pothey pala pilaigal neengallam pesamala da .Tharkuri golti’s 😂
@suthishkumar8361
@suthishkumar8361 Жыл бұрын
திருமாவளவன் போல் தன் மக்களை அடிமையாக வைக்காமல் பெருமையாக நடத்தும் மூர்த்தி அவர்களை வாழ்த்துகிறேன்
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
நயவஞ்சகம் என்னும் செங்குருதி நிரம்பிய கருப்பு பேனாவை கடலுக்குள்ளேதான் சொருகவேண்டும் என்று துடிக்கும் DMK, இயற்கையை பற்றியோ,மீனவர் வாழ்வாதார பேணுதல் பற்றியோ கிஞ்சித்தும் கவலை இல்லை.யாருடைய பணம் வீணடிக்கப்படுகிறது? DMK யில் இருக்கும் ஒவ்வொரு அமைச்சர்களின் வண்டிவாகனம்,நிலபுலன்,வீடுவசதிகள்,எல்லாத்துக்கும் மேலாக அராஜகத்துடன் கூடிய, அதிகாரதுஷ்ப்பிரயோகம், சுகபோக வாழ்வு வியர்வை சிந்தி உழைத்தார்களா? சிந்தியுங்கள்.உங்கள் எதிர்கால சந்ததியை முன்னிறுத்தி ஒரு முறை ஒரே முறை மாற்றம் ஒன்றுக்கு தமிழ்நாட்டின் பெயரால் நாம் தமிழருக்கு சந்தர்ப்பம் தாருங்கள் சாதிபேதம் கடந்த அன்பால் இணைந்த பெருமக்களே.
@starmedia5902
@starmedia5902 Жыл бұрын
🤝
@Raj-lj7ij
@Raj-lj7ij Жыл бұрын
தெழுங்கன் அருந்ததி யரா ஏர்போர்ட் மூர்த்தி பொண்டாட்டி மகளே ஒ ரே நேரம் சொருகி உள்ளான் சபாஷ்
@rameshm2300
@rameshm2300 Жыл бұрын
Ivaru antha samukathugaga Enna pa seithar, vankiya money ku pesuraru
@selvithamizhponnu
@selvithamizhponnu Жыл бұрын
இந்த நேர்காணல் மிகவும் முக்கியமானது சாட்டை துரைமுருகன் அண்ணா ❤️❤️🔥
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
தூய திருட்டு தனம் மட்டுமே திராவிடத்தின் பேச்சு,மூச்சு,எழுத்து,நடை,உடை,பாவனை,நடிப்பு,பண்பாடு எல்லாமே, தமிழ் நாட்டினை பொறுத்தவரை நாட்டையும் ஆட்சி அதிகாரத்தையும் கூறுபோட்டு ஏகபோக சுகங்கள் அத்தனையையும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில திராவிட DMK, ADMK இரண்டுமே கூட்டம் மட்டுமே ஆண்டு அனுபவிக்கின்றனர். மாறாக படித்த,படிநிலையில் மேம்பட்ட, உயர் நிலையில் சாதீயம் பேசும் தமிழர்கள் என்று சொல்லக்கூடிய சில மக்கள் பாராமுக, தப்பானவற்றை தட்டிகேட்டு சரியானதை செய்யாமலும், இழிமைமிக்க சுயநல வாழ்வு வாழ்ந்து தமிழ்நாட்டு முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல இவர்களது எதிர்கால தமிழ் சமுதாயத்துக்கே தெரிந்தோ தெரியாமலோ குழிபறிக்கிறார்கள்.
@user-hw9ti9jb4g
@user-hw9ti9jb4g Жыл бұрын
விஜயநகர அரசு 1336 , கிருஷ்ணதேவராயன் -1509 க்கு முன்னாடியே சக்கிலியர் இருந்ததற்கான கல்வெட்டு, செப்பேடுகள் உள்ளது. கல்வெட்டுகள் , செப்பேடுகளை மக்கள் படிக்க வேண்டும். 1)South Indian inscription Vol. VII, Page.49 ( கல்வெட்டு காலம்:கி.பி 1258) 2)சக்கிலிச்சி ஏரி கல்வெட்டு காலம் எட்டாம் நூற்றாண்டு. பழைய தமிழ் வட்டெழுத்துக்கள் 3)South Indian inscription Vol. VIII, Page.68 ( கல்வெட்டு காலம்:கி.பி 1202) 4)12-ம் நூற்றாண்டு முற்பகுதி ஜெயங்கொண்டார் காலம் . அவரது நூலில் சக்கிலியர் 5)South Indian inscription Vol. VIII, Page.36 ( கல்வெட்டு காலம்:கி.பி 1030) 6)காலிங்கராயன் அணைப்பட்டயம் கி.பி 1281. பூலித்தேவன் படையில்- ஒண்டிவீரன் வேலு நாச்சியார் படையில் -குயிலி. வீரபாண்டி கட்ட பொம்மன்- கந்தன், முத்தன் பகடை போன்றோர். தீரன்சின்னமலை படையில் - பொல்லான் போன்றோர். அனைத்து சமுதாய அரசுகளிலும் , போர்தளபதிகளாக, வீரர்களாக அதிகமாக இருந்த இனம் சக்கிலியர் இனம். இந்த அரசுகளில் என்ன சண்டயிட்டார்களா? தூய்மை பணி செய்தார்களா? என்னமா பொய் பீலா உடரானுங்க? மதுரை வீரனை சில தேவர் இன மக்கள் குல தெய்வமாக வழிபடுகிறார்கள். மதுரை வீரன் , ஒண்டி வீரன், பொல்லான், கந்தன் பகடை, முத்தன் ப்கடை, குயிலி இவங்க எல்லாம் தூய்மை பணி செஞ்சாங்களா? மக்கள் கல்வெட்டு, செப்பேடுகளை படிக்க வேண்டும். கி.பி 1336 க்கு முன்னர் கல்வெட்டு, செப்பேடுகளில் சக்கிலியர்கள் பதிவுகள் உள்ளது. 1336 க்கு பிறகும் போர்வீரர்களாக இருந்ததற்கான வரலாறுகள் தமிழ் நாட்டில் உள்ளது. மக்கள் மேற்கண்ட கல்வெட்டுகளை சென்று பார்த்து படித்து பார்க்க வேண்டும், கல்வெட்டு தொடர்பான புத்தகங்களை படிக்க வேண்டும்
@selvithamizhponnu
@selvithamizhponnu Жыл бұрын
அடிக்கடி ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் அவர்களை நேர்காணல் செய்யுங்கள் சாட்டை துரைமுருகன் அண்ணா ரொம்ப நேரம் கேட்டுக்கிட்டே இருக்கலாம் அவரது பேச்சை 😍😍😍😍🔥
@starmedia5902
@starmedia5902 Жыл бұрын
நானும் சொல்லிக்கொண்டுதான் இருக்கேன் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களிடம்
@kingdaveff6558
@kingdaveff6558 Жыл бұрын
Ur correct sister
@user-zl5fr4bv9c
@user-zl5fr4bv9c Жыл бұрын
உண்மை.. பல புதிய தகவல்களை தமிழ் இளைய பிள்ளைகளுக்கு தருகிறார்..ஏன் இத்தனைக்காலம் சிறிய வட்டத்திற்குள் அடைக்கப்பட்டு கிடந்தார் என தெரியவில்லை
@jayakanthankanthan3364
@jayakanthankanthan3364 Жыл бұрын
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி பறையர் பேரவை தலைவர் அவர்கள் சிறந்த சிந்தனையாளர் சிறந்த மாமனிதர்🙏🙏🙏
@jse907
@jse907 Жыл бұрын
Super super message 👍
@selvithamizhponnu
@selvithamizhponnu Жыл бұрын
பறையர் சமுகத்தின் உண்மையான எழுச்சி நாயகன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் சிறந்த தமிழ்த்தேசிய வாதிகளில் ஒருவர் 👍🔥
@velpariking8728
@velpariking8728 Жыл бұрын
உண்மை
@muthumari3800
@muthumari3800 Жыл бұрын
Ivan oru letter bord aataram illama pesuvan
@sudhakarthangaraj5777
@sudhakarthangaraj5777 Жыл бұрын
​@@muthumari3800 ama neegalam atharathodathan pesuvinga popoi kurumaku muttukodu
@starmedia5902
@starmedia5902 Жыл бұрын
நன்றி 🙏🙏🤝
@AAA-bs8go
@AAA-bs8go Жыл бұрын
@@muthumari3800 poda loosu
@TechFenixTamil
@TechFenixTamil Жыл бұрын
வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை சிங்கம் போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்💪🐅💪🏽
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
உருட்டுத்தனத்தை வாயாலேயோ கபட செயலாலேயோ மறைப்பதை சுத்தம் தெளித்தல் என்று சொல்லுவார்கள். திருமாவும் கனிமொழியும் யுத்தம் முடிந்த கையுடன் கருணாநிதியின் சிறப்பு பிரதிநிதிகளாக இலங்கை சென்று யுத்த வெற்றி பற்றிய அவரின் வாழ்த்துக்களையும்,மகிழ்ச்சியையும் தெரிவித்து- கூடவே தொடராதரவுக்கான உறுதியையும் வழங்கி, இட்டதை நக்கி உண்டுவிட்டு , தமிழனின் இரத்தம் தோய்ந்த பரிசில்களை குனிந்து வளைந்து இருகை நீட்டி பவ்வியமாக பெற்று வந்ததை பூவுலகில் எந்த மானம் உள்ள தமிழ் பேசும் உறவும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார். உங்களை நம்பும் அப்பிராணி தொண்டனை ஏமாற்றலாம். தொண்டனின் உணர்வாற்றல் கூர்மை அடைந்தால் நீ என்ன உன் தலைவரென்ன, நாம் பெரிதும் நேயத்துடன் விரும்பும் திரு சங்கத்தமிழனும் கூட ஒளிந்துகொள்ள இந்த பூமிப்பந்தில் இடமேஇருக்காது.
@rajaratnamparamasamy995
@rajaratnamparamasamy995 Жыл бұрын
சிங்கம் இல்லை #புலி
@TechFenixTamil
@TechFenixTamil Жыл бұрын
@@rajaratnamparamasamy995 🙏🙏
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 Жыл бұрын
இப்பதான்யா சரியான தலைவரை நேர்காணலுக்கு கொண்டு வந்தீர்கள். நன்றி வாழ்த்துக்கள்
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
உபி ஆட்சியின் வேறொரு வடிவம்தான் அராஜக திமுக. வெட்கம் இல்லாமல் EPS மண்புழு, முதுகெலும்பில்லா,மீசையில்லா என்று வசைபாடும் தி மு க, என்னவெல்லாம் பொய் வாக்குறுதி தந்து, BJ P பூச்சாண்டி காட்டி, நீட் ஒழிப்பு வாக்குறுதி இன்னும் பலப்பல தந்து ஆட்சிக்கு வந்தது . திராவிட மொடல் என்றாலே ஏமாற்று,புரட்டு,கபட நாடகம் என்கிறார்கள் உண்மையஉணர்ந்தவர்கள்.கள்ளக்குறிச்சி,ஸ்டெர்லைட், ராம்குமார் ஸ்வாதி, இப்போ வேங்கைவயல், பெண்போலீஸ் பாலியல் சீண்டல், என்ன காரணம் சொல்லப்பட்டாலும் ராணுவ தமிழ்மகன் கொலை போன்ற சம்பவங்களில் தி மு க வின் அதிகார அட்டூழியம், அராஜகம்,எதேச்சாதிகாரம்,பாராமுகம் போன்ற இன்னபல செயட்பாடுகளே அடிப்படை காரணம். இங்கே நீதி செத்துவிட்டதா? சிந்தித்து வாக்களியுங்கள்.
@selvithamizhponnu
@selvithamizhponnu Жыл бұрын
அண்ணன் சீமான் போல அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி தைரியம் மிக்கவர் 😍
@velpariking8728
@velpariking8728 Жыл бұрын
🔥🔥
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
மதவாதம். பேசும். இவன். மனித மிருகம். மிருகத்தை கூட. ஒப்பிட முடியாது. ஏனென்றால். அதற்கு சாதி. மதம். தெரியாது. 🐢🐢🐢
@starmedia5902
@starmedia5902 Жыл бұрын
ஆமாம் 🤝🤝
@rafeeqes7543
@rafeeqes7543 Жыл бұрын
👍
@myfavourite1014
@myfavourite1014 Жыл бұрын
Aruthathiyargal Telugar nu Kuvikettu irrutha Seeman Seem NTk thambigal Mandaigal pollakapattanar Pollathathu Mannamula Thiravida Tamilan Aruthiyargal ... Aruthathiyargal kaikuppi kupudukiran... Telugan kandan nu pesittu Telugu ponna Kalayanam pannuna Araisangiya Yethakodi adika.. Peenadi back la than adikunum... Entha lossu mathiri pesukuthan tamilagal Entha Araisangi Semmana Oru counselor kuda akkala... Tamil thiravidam. VALGA valaga
@selvithamizhponnu
@selvithamizhponnu Жыл бұрын
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் பேச்சுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.. 🔥
@velpariking8728
@velpariking8728 Жыл бұрын
ஆமாம் 👍
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
மத. இன. விரோதப் பேச்சை. தூண்டும். ஏர்போர்ட். சாட்டை. எல்லோரும். ஒருநாள். தீவிர வாதிகள். என. சிறை செல்ல நேரிடும்.
@starmedia5902
@starmedia5902 Жыл бұрын
100% உண்மை
@ArunKumar-hd4zc
@ArunKumar-hd4zc Жыл бұрын
ஆம்
@கும்புடுறஞ்சாமி-ச3த
@கும்புடுறஞ்சாமி-ச3த Жыл бұрын
தமிழ் தேசிய உணர்வு 💪 வந்திருப்பது சாட்டை வளையொலி💪💯👌
@Guna534
@Guna534 Жыл бұрын
நாங்கள் தெலுங்கர்கள் தான் ஆனால் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட தமிழர் நாங்கள் வாழ்வது தமிழர் கலாச்சாரம் தான் நாங்கள் தமிழ் நாட்டில் தெலுங்கு படிக்கவில்லை தமிழ் தான் படிக்கிறோம் எனவே உருது படிக்கின்ற இஸ்லாமியர்களை தமிழராய் ஏற்றுகொண்ட தமிழர்கள் எங்களை ஏற்க மறுப்பது ஏன் ஆந்திராவில் கர்நாடகாவில் தமிழ் சொந்தங்களை அடிக்கும் போது எமது தமிழ்மக்களை அடிக்கிறார்களே என்று எங்களுக்கும் கோபம் தான் எனவே யார் என்ன சொன்னாலும் நாங்கள் எங்கள் சீமான் அண்ணனுடன் இருப்போம் .... வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
@asjeyakumarkamaraj
@asjeyakumarkamaraj Жыл бұрын
சிறப்பான நேர்காணல்.இருவருக்கும் வாழ்த்துக்கள்
@BALAMURUGAN-ci9jr
@BALAMURUGAN-ci9jr Жыл бұрын
இயற்கையிலேயே போர் குணம் கொண்ட நம் தமிழ் மக்களுக்கு இது போன்ற விழிப்புனர்வு ஏற்படுத்திவிட்டால் போதும்.புரட்சி தானாக வரும். தம்பிக்கு நன்றி.
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
தமிழீழத்தில் தமிழையும் தமிழனையும்- இந்திய ஏகாதிபத்தியமே சர்வதேச அனுசரணையுடன் - தமிழனையே வைத்து அழித்தது என்பது இலங்கை தமிழரின் பரவலான கருத்தாக இருக்கிறது. அதே இந்திய கோட்பாடுகள் நாம் தமிழர் அமைப்பு,அதன் இன்றைய அங்கத்தவர்கள் மற்றும் உறுப்பினர்களை மட்டுமல்லாது அதனுடன் புதிதாக இணைய அல்லது விரிவாக்க முன்வருபவர்கள் போன்றோரின் உண்மையிலேயே தன்னிச்சையானதா என்பதையிட்டு நுணுக்கமாய் அறிந்து,ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும். தகுந்த தகமை மிக்க நாம் தமிழர் கவனத்திற்கு.
@rmselvam2422
@rmselvam2422 Жыл бұрын
அண்ணணின் பதிவு மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அன்பு மூர்த்தி அண்ணா 🙏🙏🙏
@user-lh2tj6fp3w
@user-lh2tj6fp3w Жыл бұрын
மிக சிறந்த பதிவு. தெலுங்கானா நும் வடக்கன் தான் என்பதை மறந்து 300 வருடங்கள் ஆகி விட்டது. இப்பொழுது அதை வெளியில் கொண்டு வந்த ஏர் போர்ட் மூர்த்தி, சாட்டை துறை முருகனுக்கு நன்றி.
@nallarasudeiva9910
@nallarasudeiva9910 Жыл бұрын
தம்பி சாட்டையின் தொடர்ந்து சீமானுக்கு கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழ் உணர்வாளர்கள் கூட்டங்களில் பேட்டி எடுத்து வழங்குவதற்கு நன்றிகள்
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
காக்கையின் கூட்டில் முட்டையிடும் குயில்களாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டு வாசிகளே !!!!!!! திராவிட மாயைகொண்டு உங்கள் தமிழ்நாட்டின் மீதான ஏற்கத்தகாத மனிதாபிமானம், நன்றியுடனான நடுநிலைமை அற்ற கோட்பாடுகளுடன், அடம்பிடித்து அழிச்சாட்டியம் கொண்ட மனநிலையில் தயைகூர்ந்து வாழாதீர்கள். சௌகார்பேட்டை நிலைமையானது தமிழ்நாடுபூரா ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. வெகு தொலைவில் அல்ல மிகவும்சொற்ப வருடங்களில் மேலாதிக்க இந்திக்காரர்களுடன் சமரசமாக வாழ்கை வாழ, நீங்க வாழவந்த தமிழ்நாட்டின் பூர்வீக வாசிகளுடன் சேர்ந்தே அவலங்களை சந்திக்க தயாராகுங்கள். 100% துவேஷம் இல்லை. தனக்கு மிஞ்சியதே தானம் என்பர் அறிஞர். கோசல கோமயத்துடன் பான்பராக் பாணிப்பூரி சைடுடிஷாக வைத்து ஹிந்தியில் சிந்துபாடி வாழ்வது மேலானது என்று நம்பினால்- சாதீயம், மதம்,மொழித்துவேசம் என்பன சார்ந்த வாழ்வு வாழாதீர்கள். பிரித்தாளும் திராவிட மாயையில் இருந்து விடுபடுங்கள். வாழவைத்த தமிழ்நாடே தலைநிமிர்ந்து வாழவையுங்கள்.
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 Жыл бұрын
மான தமிழர்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள் 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏 வாக்கை நாம் தமிழர்க்கு போடுங்கள் . . 👋👋👋🙏🙏🙏💯💯💯💪💪💪 🌾🌾🌾
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
இனம் இனத்தோடு சேரும். திராவிட மொடலில் தொட்டிலை ஆட்டுறதுக்குன்னு ஒருகூட்டம், பிள்ளையை நுள்ளிவிடறதுக்கு மறுகூட்டம். மிக நுணுக்கமான அரசியல் வியாபாரிகள். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எத்தனை அழிச்சாட்டியங்களை முதல்வர் உட்பட மந்திரிகளும் அரசஜந்திரமும் பண்ணினாங்க. இவங்களுக்கு முதுகிலே பாரிய புண்கள் இருக்கு. காடு நுழையமுடியாது. அடுத்து MICRO அண்ட் MACRO தந்திரம். எந்தெந்த இடத்தில கை வைத்தால் எத்தனைமில்லியன் ஆடையப்போடலாம் என்று கணித்து, எத்தனைபேருக்கு வாழ்க்கை தொலைந்தாலும் கவலை இல்லாமல் அராஜகமாக செய்து முடித்து கோடிகளை குவித்துவிடுவார்கள்.குடும்ப வளர்ச்சி தங்குதடை இல்லாமல் 50 வருடத்துக்கு பின்னரும் பண அறுவடை செய்யக்கூடிய திட்டங்களுடன் நடக்கிறது. வாத்யார் நின்னுகிட்டு மூச்சா போனால், பையன் ஓடிக்கிட்டே பண்ணுவான் என்று ஒரு பழமொழி சொல்லுவாங்க. முதல்வரும் மந்திரி பிரதானிகளும் செய்யும் தரம் தாழ்ந்த செயற்பாடுகளை அடியொற்றி கடைக்கோடி தொண்டனும் செய்கிறான். இந்த இடத்தில் தான் மக்கள் யாரை ஆட்சிக்கு கொண்டுவரவேணும் யாரை தூக்கி தூர வீச வேண்டும் என்று சிந்தித்து வாக்கு பிரயோகம் செய்யவேண்டும்.
@aruchamymanikandan1815
@aruchamymanikandan1815 Жыл бұрын
அண்ணா நான் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவு இங்கு கோவை மாவட்டம் முழுவதும் மற்றும் பொள்ளாச்சி யில் தெலுங்கு பேசும் அருந்ததியர் அதிகமாக உள்ளார் என் சமுகத்தை அடிமையாக வைத்திருப்பது திராவிட கட்சிகள் தான் நான் தமிழருக்கு என் முழு ஆதரவு உண்டு நாம் தமிழர் ஆட்சியில் எம் சமுகம் முன்னேற வேண்டும்
@maragikavin5059
@maragikavin5059 Жыл бұрын
நானும் இந்த பதிவு பார்க்கும் வரை நாம் தமிழர்தான். ஆன இவங்களும் என் சமுதாயத்தை பகிரங்கமாக இழிவுபடுத்துகிறார்கள் (மலம் அல்ல வந்தவர்கள் என்று). திராவிட கட்சிகள் ஆவது மறைமுகமாக .இந்த பதிவை பார்க்கும் சாதி வெறியர்களுக்கு மட்டும். மலம் அல்ல வேற சாதி மக்கள் இருக்கிறார்கள் இன்றும். நங்கள் இல்லை(சக்கிலியர்).இதை படித்து விட்டு என்ன வேன சொல்லுங்க கவலை இல்லை.சீமானுக்கு ஓட்டு என்பது இப்போது ஹிந்திகாரனால் தான்.ஆன ஒரு உண்மை ஹந்திகாரன்தான் அனைவரையும் ஒன்றுபட வைத்துள்ளான்.
@esakkirajanm3844
@esakkirajanm3844 Жыл бұрын
@aruljustin5853
@aruljustin5853 Жыл бұрын
கண்டிப்பாக
@sbalabala4938
@sbalabala4938 Жыл бұрын
எனக்கு தெரிந்தவரை இவருடைய காணொளியை பார்ப்பவர்கள் யாரும் இவரை திட்டி கருத்து பதிவிடுவது இல்லை. அருமையான மனிதர் தமிழ் தேசிய த்திற்கு மிகவும் தேவையான மனிதர்.
@beunique9984
@beunique9984 Жыл бұрын
மாமா நல்லவர் தான்
@jayakanthankanthan3364
@jayakanthankanthan3364 Жыл бұрын
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி பறையர் பேரவை தலைவர் அவர்கள் சிறந்த சிந்தனையாளர் சிறந்த மாமனிதர்🙏🙏🙏
@saminathan6237
@saminathan6237 Жыл бұрын
திரு பாலா அவர்களே சில நாட்களாக உங்களை காணவில்லையே.. நலமா..
@pandianpandian7227
@pandianpandian7227 Жыл бұрын
Nai seeman. Jalara. Ivan.
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
தமிழ் அறிவாளிகளா!!!!!!! பண்பற்ற மந்திரிகள் உள்ள கட்சி தி மு க தான். ஸ்டாலினே தன்னுடைய தூக்கத்தை இவங்கதான் கெடுக்கிறாங்க என்று சபையிலே ஒப்புதல் கொடுத்துவிட் டார். வயசாகிப்போன பல மந்திரிங்க இன்னமும் தொங்கிகிட்டு நிக்கிறாங்க. இவின்கிட்ட தமிழ்நாடுபூரா பாரிய நிலபுலன் உட்பட பல்கோடி சொத்தும் பணமும் இருக்கு. நாளைக்கு இவிங்களுக்கும் சிலையோ சிற்பமோ வைக்க கரையோரம் எங்கும் இடம்வேணும் வைத்தேதான் ஆகுவோம் என்று அழிச்சாட்டியம் பண்ணி அடம்பிடிப்பாங்க. மாற்றம் உடனடி தேவை.இளைய, படித்த, பண்புள்ள தலைமுறை நமது மொழி என்ற ஒற்றை அறம்சார்ந்து தமிழ்நாட்டை காத்து உங்கள் வருங்கால சந்ததிகளுக்காக சரியாக செயற்படவேண்டியது காலத்தின் தேவை. செய்வீர்களா????????
@starmedia5902
@starmedia5902 Жыл бұрын
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் நேர்மையான பறையர் தலைவர் வாழ்த்துக்கள் அண்ணே
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
திருமா அவர்களே!!!!!வெட்கம்கெட்டு மீண்டும் மீண்டும் RSS இன்னு சொல்லி மக்களை திசை திருப்பவேண்டாம். இத சொல்லித்தானே ஒங்க பங்காளி தி மு க ஆட்சியைப் புடிச்சது. ரொம்ப பீத்தாதீங்க. வேங்கைவையல்ல இதுவரை என்னத்த புடுங்கிமுடிச்சீங்க? உங்களது ஒரே ஒரு தொண்டனாவது நீங்க வேங்கைவயல்ல பண்ணிய உடனடி உதவி, ஒத்தாசை, ஓடோடி சென்று அரவணைத்தது, ஆர்பாட்டம் செய்தது பற்றி திருப்தி அடைந்திருப்பானா? தலைவனை விடுங்க. அடுத்த கணமே அந்த மக்களை சென்றடைந்து ஆறுதல் பண்ணியிருக்கவேண்டும்.போகவில்லையே. அடுத்த படிநிலை நிர்வாகிகள் யாருமே உடனடியாக போகவில்லை. அப்பாவிகளான வி சி க தொண்டர்களை தலைமை கொடூரமாக வஞ்சித்து ஏமாற்றுகின்றது.
@sivarajanv2124
@sivarajanv2124 Жыл бұрын
சிரிக்கலாம்
@starmedia5902
@starmedia5902 Жыл бұрын
@@sivarajanv2124 ஏமண்டி😁
@thanjairaja.
@thanjairaja. Жыл бұрын
சிறப்பான பதிவு... துரைமுருகன் ஏர்போர்ட் மூர்த்தி சிறப்பான பேச்சு... 🔥🔥🔥
@ச.வெங்கடேசன்
@ச.வெங்கடேசன் Жыл бұрын
ஐயா, ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின் பேச்சு எல்லோரையும் சென்றடைய வேண்டும்......!!!
@user-00034
@user-00034 Жыл бұрын
நகைச்சுவையுடன் உண்மையான வரலாற்று உரையாடல் உணர்வு உடையவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் ☺
@jayakanthankanthan3364
@jayakanthankanthan3364 Жыл бұрын
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி பறையர் பேரவை தலைவர் அவர்கள் சிறந்த சிந்தனையாளர் சிறந்த மாமனிதர்🙏🙏🙏
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள். நாம் தமிழர்.
@rajusubaraj1469
@rajusubaraj1469 Жыл бұрын
திருமாவை விட இன்றைய இளைஞர்களின் அரசியல் நாயகன் அண்ணன் எர்போட் மூர்த்தி அவர்கள்தான் வாழ்த்துகள் அண்ணே
@starmedia5902
@starmedia5902 Жыл бұрын
100%உண்மைதான்
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
தமிழ் மக்களை தலைமை ஏற்று நடத்த சற்றும் தகுதி இல்லாத நபர் இந்த தி. மா. வளவன் என்பதை நம் தாய் தமிழ் உறவுகள் விளங்கிக்கொள்ள வேண்டும். நாம் தமிழர்.
@kanthasamyp4357
@kanthasamyp4357 Жыл бұрын
நான் கந்தசாமி சாதி கவுடர் என் முன்னோர்கள் பூர்வீகம் கர்நாடக ஆனால் 4 தலைமுறையாக எங்களுக்கு கன்னடம் தெரியாது தமிழ்தான் வாய்மொழி அதுதான் எங்கள் தாய்மொழி என்னை கன்னடர் என்று சொன்னாலும் பரவாயில்லை தமிழ்தேசியம் மலரவேண்டும் இது காலத்தின் கட்டாயம் தமிழ்நிலத்தை தமிழர் தான் ஆளவேண்டும்
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
சிறப்பு தேசியஇன ஓர்மை
@subramaniamsilvem8899
@subramaniamsilvem8899 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@krishna570
@krishna570 Жыл бұрын
@@sivarajk2270 தெலுங்கு பயலுகல மட்டும் அனுப்ப போறோம்.. உன்னையும் சேர்த்து..
@chandrasekarans3838
@chandrasekarans3838 Жыл бұрын
Kannadar enru otthu kondharke unakku to Nanri sollavendum.Ethanai thalaimurai vendumalum valndhu kollunhal.Nanga poha solla mattom.
@kishankishan-ew9so
@kishankishan-ew9so Жыл бұрын
கவுன்டர் என்றால் ஐயருக்கு குண்டி கழிவியவன்
@sridarbala8475
@sridarbala8475 Жыл бұрын
பறக்கும் படை ஏர்போர்ட் மூர்த்தி 👌👌👌👌👌👌
@jayakanthankanthan3364
@jayakanthankanthan3364 Жыл бұрын
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி பறையர் பேரவை தலைவர் அவர்கள் சிறந்த சிந்தனையாளர் சிறந்த மாமனிதர்🙏🙏🙏
@marimari6062
@marimari6062 Жыл бұрын
அருந்ததி மக்கள் 10பேர் இருந்தாலும், அவர்கள் நம் மொழியிக்கும் ,மக்களுக்கும் உண்மையாக இருந்தால், அவர்களுக்காக என்ன வேணாலும் செய்யலாம்...நாம் தமிழர்
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
எப்படிங்க.. இருப்பான்....??
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Жыл бұрын
அது தான் குறிஞ்சாங்குளம் விடயத்தில் இவர் கள் முகத்திரை கிழிந்து விட்டதே
@user-ur9so1or5q
@user-ur9so1or5q Жыл бұрын
4 புக்கை படிச்சுட்டு பேசுவது வரலாறு இல்லை உண்மையான வரலாறு தேடிப் பாடியுங்கள்
@CarolKishen
@CarolKishen Жыл бұрын
@@user-ur9so1or5q Can you explain...
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Жыл бұрын
நான் விடுதலை சிறுத்தை கட்சியின் நகரசெயலாளர்பதவியில்..திருமாவளவனை.நம்பி.சாதி.வெறி.பிடித்து.அழைந்தவன்.ஆனால் என்னை தமிழன் என்று உணர்த்தியவன்..எளியமகன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்.. நான் சாதிவெறியன்.இல்லை... தமிழன்... மூர்த்தி அண்ணாவுக்கு.. புரட்சிவாழ்த்துக்கள்...நாம் தமிழர்
@indianland1947
@indianland1947 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியும் சாதியை தானே முன்னெடுக்கிறது. ஒரு சாதிக்காக நடத்தும் கட்சி சாதிக்கட்சி என்றால் அனைத்து சாதிக்காக நடத்தும் நாம் தமிழர் கட்சியும் சாதிக்கட்சி தானே. அந்த சாதிக்கட்சியில் இருக்கும் நீங்களும் சாதிக்கட்சியாகத்தானே இருக்கமுடியும். பிறகு மாற்றம் எங்கே உளீளது. அதே சாதிவெறி வேறு வடிவம் தாங்கி வாழ்கீறீர்கள்
@user-mc6ec7ue5l
@user-mc6ec7ue5l 11 ай бұрын
Dei poda venna
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 Жыл бұрын
தமிழ்யினத்தின் உரிமை பெற. தமிழர்கள் அரசியல் விழிப்புணர்வு வேண்டும்.
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x Жыл бұрын
அருமையான பதிவு தம்பி சாட்டை ..✔️🐓🌲🌷🌼🌻🏵️🌹🥀💮🌴🌳🌿🌾
@govindanethirajan812
@govindanethirajan812 Жыл бұрын
மூர்த்தி பேசுவது அருமை...
@ntk.7610
@ntk.7610 Жыл бұрын
உண்மையிலேயே அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி & சாட்டை துரைமுருகன் நேர்காணல் சரியான ஒற்றுமை மிக மிக சிறப்பு
@thamaraiboopa
@thamaraiboopa Жыл бұрын
அண்ணன் மூர்த்தியார் அவர்களின் சிறப்பான ‌செவ்வி...🔥 ❤️💛 நாம் தமிழர் 💛❤️
@KumarKumar-zv5pd
@KumarKumar-zv5pd Жыл бұрын
பறையர் சமுதாயத்துக்கு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களில் போராடி வருகிறார் அனைத்து பறையர் சமுதாயம் இதுபோல் பேசவேண்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா ஏர்போட் மூர்த்தி
@yogamaran5533
@yogamaran5533 Жыл бұрын
தம்பியின் விளக்கம் மிக சிறப்பு
@velumanisuguna4281
@velumanisuguna4281 Жыл бұрын
மிகவும் அற்புதமான பேட்டி சிறப்பு சகோதரர் 💓💓👍
@sramesh1403
@sramesh1403 Жыл бұрын
இனி வரும் காலங்களில் தமிழர்கள் அனைவரும் நாம் தமிழராக ஒன்றிணைந்து வாழ்வோம்...
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
உலகில் முதல் குடி தமிழ் குடி ஆதி குடி தமிழர்களின் பூர்வீகமே பறையர் குடிதான் இந்த குடியிலிருந்து தோன்றியதுதான் இப்போது இருக்கும் தமிழ் குடிகள் எல்லோரும் நாம் தமிழராக இருப்போம் 🙏
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
தூய திருட்டு தனம் மட்டுமே திராவிடத்தின் பேச்சு,மூச்சு,எழுத்து,நடை,உடை,பாவனை,நடிப்பு,பண்பாடு எல்லாமே, தமிழ் நாட்டினை பொறுத்தவரை நாட்டையும் ஆட்சி அதிகாரத்தையும் கூறுபோட்டு ஏகபோக சுகங்கள் அத்தனையையும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில திராவிட DMK, ADMK இரண்டுமே கூட்டம் மட்டுமே ஆண்டு அனுபவிக்கின்றனர். மாறாக படித்த,படிநிலையில் மேம்பட்ட, உயர் நிலையில் சாதீயம் பேசும் தமிழர்கள் என்று சொல்லக்கூடிய சில மக்கள் பாராமுக, தப்பானவற்றை தட்டிகேட்டு சரியானதை செய்யாமலும், இழிமைமிக்க சுயநல வாழ்வு வாழ்ந்து தமிழ்நாட்டு முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல இவர்களது எதிர்கால தமிழ் சமுதாயத்துக்கே தெரிந்தோ தெரியாமலோ குழிபறிக்கிறார்கள்.
@VimalEmpireEmpire
@VimalEmpireEmpire Жыл бұрын
Eppoda manusan uruvanan
@rameshr936
@rameshr936 Жыл бұрын
இந்திகாரனை- வட இந்தியன் என சொல்லுவதும், தெலுங்கனை - திராவிடன் என சொல்லுவதும் ஒன்றே.
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
Tezhungu terku tan thiravidan pariyar ambetcar mgr DMK tan
@alagarmalai509
@alagarmalai509 5 күн бұрын
ஆம்
@karnalswamy9090
@karnalswamy9090 Жыл бұрын
அனைத்து தமிழ் சமூகமும் விழிப்படைந்துள்ளது பரையர் தவிர. இவர்கள் விழிப்படைந்தால் தமிழர்கள் தான் தமிழகத்தில் ஆட்சி அமையும்.
@jayakanthankanthan3364
@jayakanthankanthan3364 Жыл бұрын
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி பறையர் பேரவை தலைவர் அவர்கள் சிறந்த சிந்தனையாளர் சிறந்த மாமனிதர்🙏🙏🙏
@starmedia5902
@starmedia5902 Жыл бұрын
@@jayakanthankanthan3364 👍👍
@asandanaraj4952
@asandanaraj4952 Жыл бұрын
தூங்க வச்செதே அடிவருடி தெருமாதான்
@malaiarasan4192
@malaiarasan4192 Жыл бұрын
பள்ளருக்கும்பறையருக்கும்பிரச்சனைஎன்றால்நாடார்தேவர்வன்னியர்முத்தரையர்கவுண்டர்என ஒதிங்கிஇருக்கூடாது
@aruljustin5853
@aruljustin5853 Жыл бұрын
அந்த ஒற்றுமைக்காக தான் தமிழ்தேசியம் அமைய வேண்டும்
@vijay8295
@vijay8295 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் வெற்றி தமிழ் நாட்டின் வெற்றி 💕💕💕💕💕
@tamilachirajeshwari701
@tamilachirajeshwari701 Жыл бұрын
எளிமையான நேர்மையான முறையில் பேசும் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள்.தெளிவான விளக்கம் தந்தீர்கள் அண்ணா
@TechFenixTamil
@TechFenixTamil Жыл бұрын
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️
@meganathan8952
@meganathan8952 Жыл бұрын
எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல்!! ஆனா மனிதர்கள் மட்டும் வாழ முடியாது!!!😡
@renaldu5057
@renaldu5057 Жыл бұрын
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் எப்போதும் மனதில் பட்டதை பேசுபவர்
@saranyasibu9804
@saranyasibu9804 Жыл бұрын
சிறப்பான நேர்காணல் 🔥🔥🔥🐯🐯
@jeyapandiyanpalanisamy6569
@jeyapandiyanpalanisamy6569 Жыл бұрын
அலங்கானல்லூர் முல்லை பெரியார் அணை பாசன 16வது மதகு வழியாக வரும் அணை நீர் பாசன கால்வாய் வழியாக வரும் நீர் சக்கிலிய மடைக்குதான் வரும் சக்கிலிய மடைக்கு வரும் பாசன நீர் 1, தொத்தன அம்பல மடை (( கள்ளன், முத்தரயன் )) 2, ரெட்டியபட்டி மடை 3, பூஞ்சோலை முத்தாலம்மன் கோவில் பாசன நிலம் ( சக்கிலியரின் குல சாமி)) 4, சின்ன எலந்தைக்குளம் பாசனம் இப்படி பலசாதி விளைனிலத்திர்க்கு மாவீர சக்கிலியரின் நீர் பாசன மடையிலிருந்துதான் பாசன நீர் செல்கிறது பெரிய எலந்தைக்குள மாதிரிகள் (( மா அதியர், பகடை, அதியர், சக்கிலியர்))) இன்றும் பெரும் விவசாயிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள் அவர்கள் ஒரு ஜமின் பரம்பரையே!!! வரலாற்றை ஒருபொலுதும் மறைக்க முடியாது!!! மா வீர சக்கிலி செருப்பு தைத்தால் அதை சந்தையி அல்லது ஊரில் விற்று வந்து செருப்பிற்க்கு ஈடாக கிடைக்கும் பணமோ, தானியமோ 3ல் 1பகுதி விற்றூக்கொடுத்த கோமுட்டி செட்டியானுக்கு சக்கிலியால் தரப்படும் கீ பீ 1846 ஆண்டுகளீல் வெள்ளயனை எதிர்த்து வீரப்போர் செய்து பெரும் வெற்றி வீரனாக வலம்வந்த பெரும் வீரன் உய்யலுவாடா நரசிம்மரெட்டியின் படைவீரர்கள் மாவீர சக்கிலி ((தாசரி)) குலத்தை சார்ந்த எவனுக்கும் அஞ்சாத ஆந்திராவில் முதன் முதலாக வெள்ளயனை எதிர்த்து சுதந்திரப் போர் செய்த ஒரே சாதி என்ற பெருமை பெற்ற பெரும் போர்வீரர்கள் வெள்ளைப்படைகளை ஒட ஒட விரட்டி வெட்டி வீழ்த்தி பெரும் வெற்றி பெற்றனர் இறூதியாக ஆந்திர கர்னூல் மாவட்டத்தில் நடந்த வெள்ளயனை எதிர்த்த சுதந்திரப்போரில் பல்லாயிரக்கனக்கான மாவீர சக்கிலியர்(( தாசரி)) வீரர்கள் தனது விலை மதிப்பில்லாத இன்னுயிரை கொடுத்து ஆந்திராவில் முதல் இந்திய சுதந்திர போரை துவக்கிய பெருமை மிக்கவர்கள் இந்த மண்ணில் தோன்றிய ஆதிதமிழர்களே அருந்ததியர்கள் என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். தலித்கலை எனும் புத்தகத்தில் வீரசக்கிலிச்சி முதல் தற்கொலை போராளி வீரத்தாய்குயிலி எனவும் உடையாள் படை தலைவி எனவும் குறிப்பிடபட்டுள்ளது. அப்படியானால் இந்த அருந்ததிய மக்கள் ஏன் தெலுங்கு பேசுகிறார்கள். என கேட்கும் அறிவாளிகளே! அருந்ததியர்கள்(மாதியர்) தமிழ் நாட்டின் வட கோடியிலுள்ளது தொண்டைவடுகநாடு... இதின் ஒரு பகுதி அருவா நாடு...இந்த நாடுதான் தெலுங்கு நாட்டின் தென் எல்லையில் முதலில் இருக்கும் நாடு. ..ஆகவே அருவா நாட்டு மக்களை அரவ வாள்ளு என்றும் அங்கு பேசப்பட்ட மொழியை அரவ பாஷா என்றும் தெலுங்கர்கள் குறிப்பிட்டனர்...இன்றும் தமிழர்களையும் தமிழ் மொழியையும் அவ்வாறே அழைக்கின்றனர். போருக்கு முன் வீரர்கள் சேர்ந்து சத்தமிடுவதை போர் அரவம் என்பர். 2 திருநெல்வெலி வள்ளீயூரில் பாண்டியருக்கும் கர்னாடக படைகளூக்கும் நடந்த போரில் சக்கிலியர் படை பிரிவு பெரும் போர் செய்து பல வெற்றிகள் குவித்துள்ளது என்று வரலாற்றூ ஆராய்ச்சியாளர் வானமாமலை எழுதிய ஜவர் ரஜாக்கள் என்ற புத்தகத்தில் பதிவு செய்துளள்ளார் நெல்லை பொதிகை மலை நாட்டை ஆண்ட ராஜா மாவீரன் முத்துவீரபகடை அவர்களீன் முழு உருவ சிலை இன்றும் நெல்லைஅப்பர் கோவிலில் உள்ளது செய்துங்கனல்லுர் கிருட்டினபுரம் என்ற ஊரில் உள்ள கோவிளீள் ராஜா முத்துவீர பகடயின் முழு உருவ சிலை உள்ளது ராஜா முத்துவீர பகடயின் முப்பெரும் படை தளபதி திருனீலகண்ட பகடை ராஜ முத்துவீர பகடயின் காலாட்படை தளபதி மாவீரன் வாள்பகடை வணக்கம்
@funnyvideos5636
@funnyvideos5636 Жыл бұрын
நண்பா இந்த முட்டாள் கூட்டதிற்கு... இந்த வரலாறு எப்படி தெரியும்... நன்றி கெட்ட சமூகம்...
@KavadaKavada
@KavadaKavada 11 ай бұрын
பகடை என்பவர் தமிழர் தமிழ்மட்டும் பேசும் தமிழினம் உங்களைப்போல் வீட்டில் ஒரு மொழி நாட்டில் ஒரு மோழியல்ல
@MK-xf5gy
@MK-xf5gy Жыл бұрын
திரு. சீமான் எதிர்பார்க்கிற தமிழ் உணர்வு சேர சோழ பாண்டியர் காலத்திலேயே வந்திருக்கவேண்டும். அப்ப வராததை இப்பக் கொண்டு வர முயற்சிப்பது தவறில்லை. ஆனால் இந்த முயற்சிகளில் தாழ்த்தப் பட்ட மக்கள் அனைவரையும் அன்புடன் அரவணைக்க வேண்டும்.
@kirubakaran1754
@kirubakaran1754 Жыл бұрын
👍அவர் பேசுற சென்னை ஸ்லாங் நல்லா இருக்கு 👌 வட சென்னை ராஜன் மாதிரி 👏
@samdavid3829
@samdavid3829 Жыл бұрын
அறிவார்ந்த பேச்சாற்றல்.. காமராஜருக்கு ஒரு கக்கன் போல அண்ணன் சீமானுக்கு airport மூர்த்தி
@palarpatti
@palarpatti Жыл бұрын
அண்ணா ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு பணியில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு. நம்ம கட்சி . இராணுவ வீரர் பாசறை . கொண்டு வருவிங்க ல
@ohmybabylove4070
@ohmybabylove4070 Жыл бұрын
மதுரையில் அதன் முன்னெடுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன
@SENKODII
@SENKODII Жыл бұрын
தொடர்பு எண் தாருங்கள் நண்பரே.
@gopalp5466
@gopalp5466 Жыл бұрын
வள்ளுவம் வலைதளத்தில் பாருங்கள். தொடர்பு எண்கள் பகிர்ந்து உள்ளார்
@SENKODII
@SENKODII Жыл бұрын
நான் இராணுவ வீரர் பாசறையின் நிர்வாகி தான் தொடர்பு எண் தாருங்கள்
@selvanselvan9711
@selvanselvan9711 Жыл бұрын
இருக்கிறது
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹 என் மூத்த தமிழ்குடி பறையர் உறவுகளே ! விழித்து கொள்வோம். பகைவர்களை பந்தாடு வோம்.ஒரு தன்மான பச்சை தமிழன்.வாழ்க தமிழர். வளர்க தமிழர் ஒற்றுமை.🔥🤗😍😎😘🙏
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan Жыл бұрын
வாழ்க தமிழன்!❤️🐅😊🙏🐅👍🤝🐅 திரு. மூர்த்தி அவர்களின் பேச்சும், வரலாற்றுத் தெளிவும் சிறப்பு. தமிழ்ச் சக்கிலியர் யார்? தெலுங்குச் சக்கிலியர்? வரலாற்றுப் பூர்வ ஆய்வு கட்டாயம் வேண்டும் ... இது காலத்தின் கட்டாயம்.
@s.palanivelseeranganpalani9967
@s.palanivelseeranganpalani9967 Жыл бұрын
மிகச் சிறந்த அறிவாளிகளின் பிதற்றல்கள்...பாவம்.1000 ஆண்டுகள் ஆனாளும் நீங்க தமிழ்நாட்டை ஆளமுடியாது
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
ஒவ்வொரு முறையும் தெலுங்கு பேசும் நபர்களை குறிப்பிடும்போது ஐயா மூர்த்தி அவர்களின் பெயரோடு அவர்கள்பேசும் மொழியையும் அழுத்தி அழுத்தி சொல்வதன் மூலம் நம்மவர்களை விழிப்படைய வைக்கும் தகவலை கடத்துகிறார் என்பது சிறப்பு பெறுகிறது . ஐயாவிற்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள். நாம் தமிழர்.
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Жыл бұрын
சிறப்பான நேர்காணல்.
@babukanth6833
@babukanth6833 Жыл бұрын
சிறந்த தமிழன் தமிழனுக்கு தான் ஆதரவாக இருப்பார் எந்த சாதியா இருந்தாலும்
@ntk.7610
@ntk.7610 Жыл бұрын
சரியான கூட்டணி இருக்குறதுலையே மிக சரியான கூட்டணி விவாதம். ஆக சிறந்த விவாதம் பேட்டி 👍👍👍
@ARR_ARR_RSF
@ARR_ARR_RSF Жыл бұрын
சீமான் பேசுவது தமிழ் தேசியம் என்றால், அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் பேசுவது தமிழர் தேசியம். திரு. மூர்த்தி அவர்கள் மிகச் சரியாக பேசுகிறார்....
@jegandharmaraj157
@jegandharmaraj157 Жыл бұрын
அண்ணன் திரு.ஏர்போர்ட் மூர்த்தி...எப்பவும் தெறிக்க விடுகிறீர்கள்!!! ❤️❤️❤️🙏❤️❤️❤️
@murugan3010
@murugan3010 4 ай бұрын
தமிழ் இன போர்வையில் சில கருப்பு ஆடுகள் உள்ளே இருக்கின்றன அதை மிகத் தெள்ளத் தெளிவாக காணொளி வாயிலாக மிக சிறப்பாக தோல் உரிக்கப்பட்டு உள்ளது அருமை அற்புதம்
@TechFenixTamil
@TechFenixTamil Жыл бұрын
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥🔥🔥
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Please edaucat castism and political d The debate of airport moorthy is very fine
@c.ssaravanan8436
@c.ssaravanan8436 Жыл бұрын
ஏர்ப்போர்ட் மூர்த்தி அண்ணன் தெளிவான உரை மிகவும் சிறப்பு
@marimuthu3369
@marimuthu3369 Жыл бұрын
வணக்கம் நான் நாம்தமிழர் கட்சியில் இணைந்து 6 மாத காலம் ஆகிவிட்டது கட்சியில் இணையும் போதே சக்கிலியர்,பகடை,செம்மாண்,மாதாரி, தமிழ்குடிகள் தான் என்ற வரலாற்றை படித்து விட்டு தான் இணைந்தேன் எனது நண்பர்களையும் இணைத்தேன். திராவிடகட்சிகள் தான் நம்மை அருந்ததியர்களாக்கி தெழுங்கர்களாக்கி நம் வரலாற்றை அழித்துவருகிறது என்றும் சொல்லி கட்சியில் இணைத்தேன். இப்போதும் எங்கள் சான்றுகள் தெளிவாக உள்ளது .ஆனால் நீங்கள் பேசுவது இப்போது வருத்தம் அளிக்கிறது. என்ன பதில் சொல்ல முடியும் எனது நண்பர்கள் அனைவரும் இந்த காணொளியை பார்த்து விட்டு கேட்கிறார்கள்.அளவு கடந்த மன வேதனை அளிக்கிறது.திராவிடர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்று கூறுங்கள் தயவு செய்து எங்களை அசிங்கபடுத்தாதீர்கள். நான் சக்கிலியன் தான் தமிழன் தான் இதை நீங்கள் நிச்சயமாக ஏற்றுதான் ஆக வேண்டும். ஆனால் நாங்கள் திராவிடத்தை ஒருபோதும் ஏற்க போவதில்லை இது உறுதி. உங்கள் கருத்துக்களை மதிக்கிறோம் ஏற்கவில்லை. நீங்கள் சொல்லும் எங்களில் அதிகம் உள்ளவர்கள் தமிழர்களே....ஏனென்றால் எங்கள் சான்றிதழ்கள் இன்றும் சக்கிலியர், மாதாரி என்றுதான் அதிகம் வைத்துள்ளோம்.சில வருடங்களாக தான் அருந்ததியர் ஆதிதிராவிடர் என்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. தயவு செய்து சொல்கிறேன் ஒரு சிலரின் தவறுகளுக்கு ஒட்டு மொத்தமாக சக்கிலியர் இனத்தை குறை கூறுவதை ஏற்க முடியாது.இதை விட்டு விடுங்கள் அந்த பகுதியில் அந்த நபர்களை கண்டறிந்து கேளுங்கள் அவர்களை பயன்படுத்தியவர்களை அவர்கள் நிச்சயம் சொல்வார்கள்.குறிப்பு--ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு அந்த காலத்தில் பேருந்து,தொடர்வண்டி இருந்திருந்தால் நிச்சயம் என்மக்கள் பயணித்து இருப்பார்கள்.
@arasan_official9652
@arasan_official9652 Жыл бұрын
என் மனதில் பட்டதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.. நானும் என் மூலமாக 200க்கு மேற்பட்ட நண்பர்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்து இருக்கிறேன்.. இப்போது உங்களிடம் உங்களது நண்பர்கள் கேட்பது போல என்னிடமும் கேட்கிறார்கள்..
@baskaranshanmugam9398
@baskaranshanmugam9398 Жыл бұрын
வணக்கம் தம்பி. தங்கள் வேதனை புரிகிறது. தாங்கள் குறிப்பிடுவது போல சக்கிலியர், செம்மான், பகடை , மாதாரி ஆகியோர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஆதி தமிழ்க்குடிகள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் திராவிட கட்சிகளின் ஆட்சியின் போது மேற்கூறிய தமிழ் குடிகளுடன் " அருந்ததியர் " என்ற பொதுப்பிரிவின்கீழ் தெலுங்கை தாய்மொழியாகக்கொண்டவர்களையும் சேர்த்துதான் குழப்பத்திற்கு காரணம். இவ்வாறு சேர்க்கப்பட்டபோது அதை ஆட்சேபித்து அரசுக்கு முன்மொழிவுகளை வைக்க ஒருவேளை தகுந்த ஆளுமைகள் தங்கள் குடிகளில் இல்லாமல் இருந்திருக்கலாம் . காலம் கண்டிப்பாக மாறும். அதுவரை பொறுமையாக இருங்கள். நன்றி.!
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Жыл бұрын
கவலை வேண்டாம் நண்பா இது கூட திராவிடத்தின் சதி தான் தெலுங்கு இனத்தை சேர்ந்தவர்கள் தமிழ் நாட்டில் வாழும் உரிமை பெற்றவர்களே
@marimuthu3369
@marimuthu3369 Жыл бұрын
@@arasan_official9652 காத்திருந்து பார்ப்போம் நண்பரே இந்த நிலை தொடர்ந்தால் நமக்கான அரசியலை நாமே முன்னெடுப்போம். பட்டியல் இனத்தில் 6.1 விழுக்காடு நாம் உள்ளோம்.கவலை வேண்டாம்.
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
நீங்கள் வருத்தம் கொள்ள தேவை இல்லை உறவே. தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு இந்த தமிழ் மண்ணில் எவ்வாறு கொண்டு செல்லப்படுகிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர். என்றென்றும் நாம் தமிழர்.
@sothikaranlingam1945
@sothikaranlingam1945 Жыл бұрын
வணக்கம் துரை. உண்மையான எழுச்சித்தமிழர் திரு.மூர்த்தி அவர்கள்தான். வாழ்த்துக்கள்.
@GuganE-sm8bq
@GuganE-sm8bq Жыл бұрын
அண்ணன் திரு ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்....
@deboss1489
@deboss1489 Жыл бұрын
முதுகெலும்புள்ள அரசியல் தலைவர் மூர்த்தி அண்ணா 💪 திருமா பச்சோந்தி இவரை பார்த்து பயப்படுவது இதற்காகத்தான்
@AmmaMahimitha
@AmmaMahimitha Жыл бұрын
அண்ணன் மூர்த்தி அவர்கள், பரையர் சமூகத்தின் பிரச்சனைகளை பற்றியும், நலன்களை பற்றியும் அதிகமாக பேசும் சிறந்த தலைவராக உருவெடுக்கிறார். வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏🙏
@ntk.7610
@ntk.7610 Жыл бұрын
இது தொடர்ந்து நடைபெற வேண்டும் சகோதரர் சாட்டை அவர்களே எனக்கு மிகுந்த ஆவல் ,👍👍👍
@kamarajsports3131
@kamarajsports3131 Жыл бұрын
எனக்கு சாட்டை அண்ணனிடம் சில சந்தேகங்கள் உள்ளன . 1. அருந்ததியர்கள் எல்லாரும் தெலுங்கு மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் உள்ளனரா ? 2. நாயக்கர் காலத்தில் தான் அருந்ததிய சமூகம் வர வைக்கப்பட்டது எனில் அதற்கு முன் தோல் பதனிடும் தொழில் செய்த தமிழர்கள் யார் ? 3. சக்கிலி படை , செம்மான் , பகடை போன்ற மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகள் யாரை குறிப்பது ? 4. அருந்ததிய சமூகத்தில் தமிழ் தாய்மொழி கொண்டார் உள்ளனர் எனில் , அவரிகளியும் தெலுங்கர் என்று கூறுவது ... தமிழர்களே தமிழ் அடையாளத்தை மறைப்பது ஆகாத ? 5. அப்படி அவர்கள் இருக்கையில் அவர்களை எந்த பிரிவின் கீழ் சேர்க்க வேண்டும் ? இன வெறுப்பு அரசியலும் மத வெறுப்பு அரசியலும் ஒன்றுதான் .
@asuran786
@asuran786 Жыл бұрын
3.மாதாரி சேர்க்கவும்..
@aruljustin5853
@aruljustin5853 Жыл бұрын
இதற்கு பதில் மூர்த்தி அண்ணணே சொல்லிட்டாரு
@KavadaKavada
@KavadaKavada 11 ай бұрын
அவர் சொன்னது உனக்கு புரியவில்லை நன்றாக காதுகுத்து கேள்
@Minsturuiop
@Minsturuiop Жыл бұрын
Super 👌 thanks for clarifying the politicians who are telugu but hiding behind Dravidan names :) please educate us tamils more about our history and who are our reql enemies:)
@malaialagu7525
@malaialagu7525 Жыл бұрын
அருமையான நேர்கானல் தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
@veralevel5712
@veralevel5712 Жыл бұрын
அருந்ததியர்களில் இருக்கும் தமிழ் குடிகளை பிரித்து எடுக்க வேண்டும் 🙏
@SENKODII
@SENKODII Жыл бұрын
வணக்கம் துரைமுருகன் அவர்களே அருந்ததியர் வகுப்பில் எனக்கு தெரிந்து நான்கு பிரிவுகள் உள்ளனர் நான்கு பிரிவிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள், அதில் மூன்று பிரிவினர் தெலுங்கு பேசுகிறார்கள் ஆனால் அதில் ஒரு பிரிவினர் பேசும் தெலுங்கை இன்னொரு பிரிவினர் புரிந்து கொள்வதில்லை , இன்னொரு பிரிவினர் தமிழை மட்டுமே பேசுகிறார்கள், ஆனால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் சக்கிலியர் என்று தான் அழைக்கிறார்கள். சக்கிலியர்கள் தெலுங்கு போன்ற கலப்பு மொழியை பேசுவதால் தெலுங்கர்கள் என்றால் வடமாவட்டங்களில் ஈரோடு நாமக்கல் சேலம் மற்றும் சில மாவட்டங்களில் செட்டியார்(மளிகை கடை வியாபாரம் செய்வோர்)மற்றும் பண்டாரம் வகுப்பை சேர்ந்தவர்களும் தெலுங்கு பேசுகிறார்கள் அவர்கள் பேசும் தெலுங்கு கிட்டத்தட்ட ஆந்திராவில் பேசும் தெலுங்கை போலவே ஒத்து போகிறது. அவர்கள் எல்லாம் இன்றளவும் தமிழர்கள் என்ற போர்வையில் தான் உள்ளனர், எனது முக்கிய கேள்வி என்னவென்றால் சக்கிலியர் வகுப்பில் தெலுங்கு மொழி பேசாதவர்களை எந்த பிரிவில் வைப்பது??
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 Жыл бұрын
Sengol tv la paari yin interview paarkka vum.
@premganapathy5856
@premganapathy5856 Жыл бұрын
பரையர்/ பள்ளர் பிரிவில்
@chandrasekarans3838
@chandrasekarans3838 Жыл бұрын
Avarka parambaraiyil Thamil mattum pesinal Thamilarkale.
@asuran786
@asuran786 Жыл бұрын
சரியான புரிதல் இது முற்றிலும் உண்மை....
@asuran786
@asuran786 Жыл бұрын
@@sivarajk2270 அப்போ அவங்க பகுதிக்கு போகாத.. போனா மண்ட பத்திரம்
@ambosamy3453
@ambosamy3453 Жыл бұрын
ஐயா மூர்த்தி அவர்களின் கருத்துக்கள் மிகவும் ஆழமான வை...
@camilusfernando17
@camilusfernando17 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள் 🇲🇪🇲🇪🇲🇪🐯🐯🐯🐅🐅🐅 நாம் தமிழர்
@letscricket1017
@letscricket1017 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து அருந்ததியர் சமுக இளைஞர்கள் நமது கட்சிக்கு உதவியாக இருந்து வருகிறார்கள் இந்த நேரத்தில் இது போன்ற கருத்துகள் தேவையா?
@silambuarusu1925
@silambuarusu1925 Жыл бұрын
அண்ணா தொடர்ந்து ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது அவர்களை நோக்கி வஞ்சிப்பா எந்த விதத்தில் ஞாயம் அப்போ அருந்ததியர்கள் வந்தேரிகளா
@pulikutty3999
@pulikutty3999 Жыл бұрын
வரலாற்றை தெளிவாக புரிந்து கொள்ள வும். அவர் வெறுப்பில் பேசவில்லை. நடந்த வரலாற்றை அவர் சொல்கிறார்.
@KavadaKavada
@KavadaKavada 11 ай бұрын
நமக்குள் இருக்கும் எதிரியை காண்பது மிகவும் முக்கியமான செயல்
@jacksparrow-bf9tx
@jacksparrow-bf9tx Жыл бұрын
I LOVE NTK
@indhumathigopinath3879
@indhumathigopinath3879 Жыл бұрын
நான் ஒரு தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர். ஆனால் எல்லா உயிர்களுக்கான அரசியல் செய்யும் நாம் தமிழர் கட்சியில் இணைந்து பயணிக்கிறேன். எல்லா அருந்ததியர்களும் மளம் அள்ளுபவர்கள் அல்ல. தோல் பணியாளர்கள் உள்ளனர்.நாம் அனைவரும் வாழ இந்த நிலம் வேண்டும். இயற்கை வளங்கள் காக்க வேண்டும். இதற்கான ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே. அண்ணன் சீமான் ஆட்சி வர வேண்டும்.
@suradell
@suradell 8 ай бұрын
🎉🎉
@guna.ssolaiyan4380
@guna.ssolaiyan4380 Жыл бұрын
மிக தெளிவான உறையாடல் ஏற்போர்ட் மூர்த்தி அவர்கள்
@mcp.sarathi1944
@mcp.sarathi1944 Жыл бұрын
பட்டியல் சாதிக்கு துரோகம் அருந்ததியர் 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடு இதை ரத்து செய்ய வேண்டும் தமிழ்நாட்டில் தமிழர் சாதிகளை கண்டறிந்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Жыл бұрын
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி. அவர்களுக்கு. நாம் தமிழர் கட்சியின். புரட்சிவாழ்த்துக்கள்...நான் ஆதிதமிழ்குடி பறையர் பேரினத்தின் மகன்..நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதல்.தொடர்ந்து அண்ணன் சீமானோடு. களம் ஆடிகொண்டிருக்கிறேன்..நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்..எளியமகன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான். வென்று காட்டுவான்..
@samaran153
@samaran153 Жыл бұрын
உண்மையான எழுச்சி தமிழர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி!
@prasanth4542
@prasanth4542 Жыл бұрын
வ. உ. சி. அய்யாவின் படம் மகிழ்ச்சியய் அளிக்கிறது ❤️
@SHADOW21KILLER
@SHADOW21KILLER Жыл бұрын
Top list in Tamilnaadu - Seeman(NTK) நல்ல ஆட்சி, கட்சி.... தகுதி மிகுந்தவர் நாம் தமிழர் கட்சியே... உண்மைக்கும் நேர்மைக்கும் திகழும் நாம் தமிழர் உறுப்பினர்க்கு மிக்க நன்றி... #இஸ்லாம் #கிறிஸ்துவம் #இந்து மூன்று பெரிய மதத்தை மதிக்கும்,நெஞ்ஞத்தில் குடிக்கொண்டிருக்கும், நீதிக்கு போராடும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே... வாழ்த்துக்கள் மக்களே, திராவிடத்தில் இருக்கும் தமிழ் மக்களே உண்மையை உணருங்கள், தீயவர்கள் பக்கம் சேராதிர்கள்,பணத்தை லஞ்ஞமாக வாங்காதிர்,கொடுக்காதிர், நேர்மைக்கு பேர்போன நம் தமிழ் இனத்தை காப்பாற்ற நாம்‌தமிழர்‌ ஆட்சியிலே முடியும்... கோயிலில் கடவுளை வணங்கும் போது ஒருகனம் சிந்தித்து பாருங்கள், உண்மை உரக்க புரியும்... அந்த கடவுளின் பார்வை நாம் தமிழர் கட்சியின் மீது... சீமான் வந்தால் நல்லா இருக்கும் சொல்வதை விட அவர் வற வேண்டும், அவருக்கு ஓட்டு அளித்து தீருவேன் என்று வைராக்கியம் கொள்ளுங்கள்... ஜாதி இல்லையடா!!! ஜாதி இல்லையடா!!! ஜாதி இல்லையடா!!! #சீமான் #நாம்தமிழர்
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan Жыл бұрын
சிறப்பான உரையாடல் .👌
@jenijeyaraj2871
@jenijeyaraj2871 Жыл бұрын
சிறப்பான காணொளி ...அண்ணா ஆதி தமிழ் குடி ...புதிரை வண்ணார்...மருத்துவர்...உள் இடஒதுக்கீடு இல்லை இன்னும் போராட்டம் நடக்கிறது...ஆனால் அருந்ததியர்கலுக்கு 3%...புரிந்தது கருணாநிதி சமூகநீதி
@அப்துல்_மாலிக்
@அப்துல்_மாலிக் Жыл бұрын
அருந்ததியர் சர்ச்சைக்கு பிறகு ஐயா ஏர்ப்போட் மூர்த்தி அவர்களின் கருத்தை எதிர்பார்த்தேன்
@gsharan9433
@gsharan9433 Жыл бұрын
நாங்கள் ஜாதியில் வன்னியர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி என பேசுவதும் அரவணைப்பதும் இல்லறமே அவர் தமிழர் உணர்வு ரத்தத்தோடு பேசுகிறார் இது ரொம்ப மிகவும் பிடித்திருக்கிறது அவர் இன்னும் இதுபோன்ற விஷயங்கள் நல்ல விஷயங்களை நம் தமிழருக்கு நம்ம தமிழ் உறவுகளுக்கும் நம் தமிழ் ரத்தங்களுக்கும் என்ன நற்செய்தியாக இன்னும் நம் தமிழரே வளர்த்தெடுப்பதற்கு நம்ம குழந்தைகளும் முன்னோர்களும் நம்ம வருங்கால சங்கீதர்களுக்கும் இது நல்ல ஒரு எடுத்துக்காட்டாக இன்னும் நல்ல விஷயங்களை ஏர்போர்ட் கொடுத்து என்ன நமக்கு கொடுக்கணும் என்று நன்றி நமக்கு கொடுக்க வேண்டும் என்று நன்றி
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
எங்க அண்ணன்.. ஏர்போர்ட்... மூர்த்தி அவர்கள், பேசும் " ஸ்டைலே" _தனி... இவ்வளவு அமைதியாக, பேசுற மாதிரி... எப்படி ன்ணா.. போடு தாக்குறீங்க..??
@gunasekaransunther4970
@gunasekaransunther4970 Жыл бұрын
எழுச்சி நாயகன் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு புரட்சி வணக்கம்.
@jayakanthdev12
@jayakanthdev12 Жыл бұрын
ஆகச்சிறந்த காணொளி
@neelameganr5756
@neelameganr5756 Жыл бұрын
அன்னன் மூர்த்தி சரியான விளக்கம் உங்கள் கருத்துக்களை கேட்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் இரா நீலமேகன்பறையன் வெஸ்ட் பிளாக் மாரிக்குப்பம் கோலார் தங்க வயல் கருநாடக மாநிலம்
@sivananthansiva4976
@sivananthansiva4976 Жыл бұрын
மரியாதைக்குரிய எங்கள் ரத்த உறவான அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை வாழ்த்தி வணங்கும் நான் ஈழத் தமிழன் ..
@villagefood6301
@villagefood6301 Жыл бұрын
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் வழியில் நாம் தமிழர் கட்சி 💪இணைவோம்.
@whosthis3738
@whosthis3738 Жыл бұрын
இவர்களை போன்று சாதியின் மூலம் ஆதாயம் தேடும் அனைத்து நபர்கள் இருக்கும் வரையில் தமிழ்நாட்டில் இருக்கும் சகோரதுவம் குறைந்து விடுமோ என்று அச்சம் வருகிறது. நான் என் தமிழ் மீதும் நான் பிறந்த தமிழ் மண்ணின் மீதும் கொண்ட தீரா காதலும் என் தமிழ் சொந்தங்களின் மீது கொண்ட மதிப்பும் மரியாதையும் மாறபோவது இல்லை. நாங்கள் அருந்ததியர்கள் தான் அதற்காக தமிழர்கள் இல்லை என்று ஆகிவிட முடியாது. என் மூச்சு உள்ளவரை நான் தமிழனே. இவர்கள் பேசுவது போல் அண்ணன் நினைக்க மாட்டார். அதே போல் அண்ணனின் தம்பிகளும் எண்ணமாட்டர்கள் என்ற நம்பிக்கையும் அண்ணன் சீமான் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது என்ற நம்பிக்கையுடன் சொல்கிறேன் " நாம் தமிழர் " 🌾
@GREENBAT292
@GREENBAT292 Жыл бұрын
💯💯👍🏼நாம் தமிழர்💪🏽🚩🌾🌾🌾🌾🌱🌱🌱🌱வெற்றி உறுதி 🐅
@ManiM-km9bp
@ManiM-km9bp Жыл бұрын
Seeman அண்ணா, அண்ணாவின் ❤️ ஆன்மா என்னை மன்னிக்காது. தமிழ்நாட்டை தமிழர் நாடு 🔥என்று மாற்ற (நான் ஏன் இந்த திட்டத்தை நிறுத்தினேன். 🙏🏼,,?,) என்ன செய்ய வேண்டும் என நினைத்தேன் , சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு செய்ய வேண்டும் என நினைத்தேன்,, ஆனால் இன்னும் பல இதயங்களில் வாழும் மாபெரும் தலைவர் அறிஞர் அண்ணா,,,,மாற்றிய தமிழ்நாட்டை தமிழர் நாடு என்று மாற்றினால் அது மகா பாவம் என்று பயந்தேன் அதனால் அந திட்டத்தை நிறுத்திவிட்டேன்,, 🌾🌾🔥🔥🔥🙏🏼👍👍
@slmobile2464
@slmobile2464 Жыл бұрын
வாழ்த்துக்கள் மூர்த்தி அண்ணா சாட்டை துரைமுருகன் அண்ணா ❤️❤️❤️❤️
@rajamanickam2359
@rajamanickam2359 Жыл бұрын
இப்போது ஜாதி மறைந்தாலும் இவர்கள் விடப்போவதில்லை
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
Cancel school college caste certificate
@subramaniamsilvem8899
@subramaniamsilvem8899 Жыл бұрын
யாரை சொல்லுறீங்க
@ravisubbaiah3184
@ravisubbaiah3184 Жыл бұрын
Yen unmai therinthuvidakudatho
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 36 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 21 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 42 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 36 МЛН