என்னதான் பாடல் வரிகள் என்னதான் நன்மைகள் கொண்டுவந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் திருந்தவே திருந்தாத தமிழ்நாடு மக்கள் பாட்டு வரை மிகவும் அருமை
@sakunthalas17063 жыл бұрын
Hello
@rajkumark79453 жыл бұрын
Not only Tamilnadu people all over the world person no perfect during election time 👍👍👍🤔🤔🤔👆👆👆
@kongunatuthamilazhi85373 жыл бұрын
அஉண்மை
@shanmugasundaramv42873 жыл бұрын
You first see your back.People are turned as slaves by slave rulers.
@johnsonjo84543 жыл бұрын
Neenga epdi
@BalaMurugan-io8fb3 жыл бұрын
இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமையான வரிகள்.ஆனால் இது போன்ற எத்தனை பாடல்கள் வந்தாலும். மக்கள் திருந்த மாட்டாங்க.
@silviaij57583 жыл бұрын
இப்படி சொல்லியே யாரும் திருந்தாம பார்த்துக்கோங்க. வழங்கிடும். எதிர்மறை கருத்துக்கள் ஒரு நாளும் பயன்தராது.
@sakunthalas17063 жыл бұрын
pothuMakkala Thappu sollathiga OK va
@BalaMurugan-io8fb3 жыл бұрын
பொது மக்கள் தானே ஓட்டுக்கு பணம் வாங்குறாங்க
@BalaMurugan-io8fb3 жыл бұрын
@@silviaij5758 இல்லனே மட்டும் திருந்திரு வாங்களா
@ayyaduri34943 жыл бұрын
Ayyadurai
@leethiyalraja18853 жыл бұрын
நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை.என்னை நான் யாரிடமும் அடமானம் வைக்க மாட்டேன்.நான் எனக்கு சோறு போடும் விவசாயத்தை மறக்க மாட்டேன்.
@keerthik14913 жыл бұрын
Appo NTK ku vote panunga pa
@Rajesh-hs6sg3 жыл бұрын
I am also
@32bivinprabhu533 жыл бұрын
Nanum yarukitaiyum paisa vanga matain.namma vote a eduku sale pannanum
@k.bsurya52813 жыл бұрын
நானும் தான் யாரிடமும் பணம் வாங்கவில்லை
@k.bsurya52813 жыл бұрын
@@abcto-ty8io அதிமுக நல்லவர்கள் தான்
@anandanmurugan17183 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சரியான சமயம் ஒளி பரப்பியதில் மிக்க மகிழ்ச்சி.
@krishnasamyn43234 ай бұрын
4:29 4:32
@kanagaraj91523 жыл бұрын
மாறவேண்டியது அரசாங்கம் இல்ல மக்கள் மனம் தான்
@mohameddhowfik34303 жыл бұрын
Mms.........
@valaiyuribrahim78943 жыл бұрын
சூப்பர்.
@RajA-uu9iy2 жыл бұрын
We can't straight the dog tail public money looted and cheated are the shameful culture in Tamilnadu
@RajA-uu9iy2 жыл бұрын
Rowdism and threatening the main culture in Tamilnadu politics
@kanagamani56613 жыл бұрын
இந்த நாடு திருந்தவே திருந்தாத அருமையான பாட்டு
@sandy660193 жыл бұрын
Yes bro forien countries lam ipadi vote ku yarum kasu kuduthu vanga matanga
@lillylilly44843 жыл бұрын
👍
@sriharanganeshu44823 жыл бұрын
Excellent Sisters
@sri86183 жыл бұрын
Yarum elam vote ku amount vangala 🙋🙋🙋
@32bivinprabhu533 жыл бұрын
Me
@k.bsurya52813 жыл бұрын
நான் பணம் வாங்கவில்லை
@mohanctd3 жыл бұрын
🙋
@sri86183 жыл бұрын
@@k.bsurya5281 supr
@sri86183 жыл бұрын
@@32bivinprabhu53 supr
@chandranalluchamy92633 жыл бұрын
நான் இதுவறை ஓட்டடுக்கு. பணம் வாங்கியது கிடையாது என்பதில் பெருமை. அடைகிரேன்☺☺☺☺☺
@geethab7942 жыл бұрын
Nanumdha
@subbaiyankaliyappan71862 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா
@creativesystems17542 жыл бұрын
Same
@ZEROTRAVELLER4 ай бұрын
Pattu nalla than irukku. Aanaluum no use.
@deepakgaming55343 жыл бұрын
இந்த பாடலின் உள்ள வரிகள் யாராவது அரசியல்வாதிகள் யார்ராவது பார்த்தால் அறிவு வரட்டும்
@sgdeepan53993 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது, குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் வீட்டை கெடுக்கும் நாட்டையும் கெடுக்கும், புகை பழக்கம் உயிரை கொல்லும் என்பதுதான் ஞாபகம் வருகிறது, புரிந்தவர்களுக்கு புரியும்
@ramarajraj92 Жыл бұрын
😮
@ramarajraj92 Жыл бұрын
😊 4:00
@fissgamer91363 жыл бұрын
நான் இதுவரைக்கும் எந்த ஒட்டுக்கும் காசு வாங்கியது இல்லை நான் நேர்மையானவள்.😎
@Thangapillatamil3 жыл бұрын
Super 🥰🥰🥰🥰 sis
@vanithapushpam73033 жыл бұрын
Super pa Apo Neenga christian ahhh
@BEBME_suryaRSuryanini3 жыл бұрын
Unmaiya va 🙄
@indiranichitravel53843 жыл бұрын
எங்கள் வீட்டில் யாரும் வாங்கிய தில்லை.உங்களை மாதிரி உள்ளவர்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கு.வாழ்த்துக்கள்.
@fissgamer91363 жыл бұрын
@@indiranichitravel5384 நன்றி மா
@jafferjaffer18593 жыл бұрын
இந்த பாடல் மிகப்பெரிய பணக்காரர்கள் மட்டுமே நம்மை போல் ஏழைகளுக்கு இந்த பாடல் என்பதற்கு அல்ல
@rajikeshavan50173 жыл бұрын
சரியாகச்சொண்ணீர்கல்
@sasisalem82963 жыл бұрын
Unmai
@rajapandi23593 жыл бұрын
பாடல் வெரி வெரி சூப்பர் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சந்தோசம்
@rajapandi23593 жыл бұрын
@Jeni darlzz காலை வணக்கம் தங்கை😀😀
@siva82263 жыл бұрын
Nee Enna vela Thala Paakurra Any time KZbinl Activevave Irukkah
@lakshusurya41623 жыл бұрын
Raja 🤣🤣🤣
@rajapandi23593 жыл бұрын
@@siva8226 நன்றி தம்பி😀
@rajapandi23593 жыл бұрын
@@lakshusurya4162 😀🤣
@saikrishnasm10163 жыл бұрын
மாற்றம் நம்மிடம் இருந்து துவங்கட்டும்.....
@richard5963 жыл бұрын
Super song உண்மையான வார்த்தைகள் தன்மானம் விற்பனை செய்யாமல் ஓட்டு போட வேண்டும்.
@shabrinkuttyofficial21703 жыл бұрын
தயவு செய்து இந்த சாங் முழுமையாக கேட்டுக்கொண்டு கமெண்ட் பண்ணுங்க நானெல்லாம் புரிந்து கொண்டேன் மிக அருமையாக உள்ளது மிக்க நன்றி அம்மா ஓட்டு போடறது நம்ம கடமை மக்களே 🙏🙏🙏🙏🙏🙏
@santhanakrishnan.r72043 жыл бұрын
Yes
@sakunthalas17063 жыл бұрын
Neega panam vangalaya
@shabrinkuttyofficial21703 жыл бұрын
@@sakunthalas1706 நம்ம எல்லாம் பணம் வாங்க கூடாது ஓட்டு நம்ம கடமை 🙏
@Worldmyhand20243 жыл бұрын
@@shabrinkuttyofficial2170 poi sollathinka
@Worldmyhand20243 жыл бұрын
@@sakunthalas1706 neenka vankinkala
@gururajsakthivel54453 жыл бұрын
அருமையான பகிர்வு
@nammainammai72183 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@manikandanchnnathambi6703 Жыл бұрын
விழிப்புணர்வு.உள்ளபாடல்.பாரட்டுகள்
@yesuvkusonthamchristopher33973 жыл бұрын
Super congratulations கடவுள் ஆசீர்வதிப்பாராக
@muthunellai77873 жыл бұрын
மிகவும் அருமையான பாடல். தன் உரிமையான ஒட்டு போடு வதை நான் விற்க வில்லை. நம் தலமையை நான் தேர்ந்தெடுப்பேன். நியாமாக
@m.murugalakshmi12763 жыл бұрын
Fantastic Song.........I like This Every Word.......👍
@sarasu55463 жыл бұрын
Sema......song...please thirunthuga makkaly
@dineshk52153 жыл бұрын
சூப்பர் அம்மா
@Govasoya3 жыл бұрын
Super amma👍👍👍
@myfatherisgreat24683 жыл бұрын
Super தெய்வமே🙏🙏🙏🙏 super Akka
@KM-ei6vg3 жыл бұрын
ஏழை மக்களின் தேவையறிந்து விளையாடுகிறார்கள் சுயநலவாதிகள். தவறு என்று தெரிந்தும் வாங்க துணிகிறார்கள் நம் மக்கள் தேவைக்கருதி.
@devarajganasekar88433 жыл бұрын
Super song....Naanga ootuku kaasu vanga kudathunu vizhipunarvu adanchittom
@subvin100able3 жыл бұрын
🌳வெல்லப் போறான் விவசாயி🌴 💪🐄🐓🦜🐅💖நாம்தமிழர்🦓🐆🐘🦋🐂💪 ஒரு முறை போடுங்கள் ஓட்டை, அப்புறம் பாருங்கள் தமிழ்த்திரு நாட்டை..
@thamizhbalu45473 жыл бұрын
Kandippaga netru vari ungalai patri theriyavillai aanal ipozhudhu therindhu vitta thu en vote namtamilar
@sanjeevialexander76703 жыл бұрын
Seeman dupakur payan
@deepaashokan26373 жыл бұрын
நாம் தமிழர்
@shalupunitha74033 жыл бұрын
Kandippaga..👍👍👍
@rubyqueen15643 жыл бұрын
ஓட்டுக்கு காசுவாங்குறதுபாவம்சாபம்
@patapata90483 жыл бұрын
அருமை அக்கா
@arvinthselvaraj29483 жыл бұрын
Arumai
@தமிழன்-ட7ந3 жыл бұрын
அருமையான பாடல் .----இப்படிக்கு. P.நாராயணசாமி. வயது. 74. RTD
@rockersteam61393 жыл бұрын
Sema song....hats off.....each and every line is truth....Don't sale your vote for money.....
@Ownquotecreator3 жыл бұрын
அன்பார்ந்த நண்பர்களே ஒரு ஓட்டுக்கு அவர்கள் தரும் பணம் 1000/500. மட்டுமே, ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு நாயின் விலை கூட 5000 முதல் 25000. ஒரு பன்றி 15000, அப்படியானால் ஒரு பன்றியைவிட கேவலமா மனிதர்களின் ஓட்டுரிமை. ஆகவே சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே....
@marul-yt9lh3 жыл бұрын
சிந்தித்து செயல்படுவோம் 👍🙏🙏🙏
@alfredsatheshkumar16683 жыл бұрын
இறுதியாக கடைசியில் நடந்த சில தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் நானும் எங்க குடும்பமும் வாங்குனதில்லை... எங்க தெருவில் எல்லா வீட்டுக்கும் கொடுத்துட்டே வருவாங்க எங்க வீடு வந்தவுடனே அவங்க வாங்குறதில்லைபா என்று போய்டுவாங்க....
வாக்களிப்பு நம் ஜனநாயக உரிமை , நம் தன்மானம், நம் வாழ்வாதாரம். இலவசங்களை புறக்கணித்து நம் இளைய தலைமுறையினர் வாழ தூய அரசியலுக்கு வாக்களிப்போம். வெல்லட்டும் விவசாயி !
@santhibaskaran39733 жыл бұрын
யாருக்கு போட்டாலும் எல்லாரும் அவங்களுக்கு தான் சொத்து சேர்க்க போறாங்க
@gobinath24103 жыл бұрын
True
@priyatiya15753 жыл бұрын
Fact
@Rajeshkumar-xy4ku3 жыл бұрын
பாடல் வரிகள் சூப்பர்
@tamilmalar76353 жыл бұрын
நானும் யாரிடமும் கை நீட்டி காசு வாங்கவில்லை சுய மரியாதை முக்கியம்
@rajbabu19083 жыл бұрын
Super akka 🙏🙏
@kirubachristina60223 жыл бұрын
Super jesus loves you
@sangeetha.d65803 жыл бұрын
This video is very nice.thanks for very much.💓
@praveenkumar-sd5ll3 жыл бұрын
Super ottu poduvathu namma urimai song semma
@mohamedhussain59652 жыл бұрын
Very good 👍 song. Thanks 👍
@kandhasamy93333 жыл бұрын
அருமையான பாடல்
@slaveofallah24063 жыл бұрын
சரியான பாடல்
@arunk89383 жыл бұрын
Super sister good awareness
@banupriya71513 жыл бұрын
Very nice lines.. but world is not so? God bless you Akka. Indha song paarthu makkal unarattum.
@styleman46643 жыл бұрын
Very very very very wonderfull
@madurakaraponnumedia18393 жыл бұрын
மக்களே ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிகொங்கோ. ஆனால் ஓட்ட உங்களுக்கு பிடிச்சவங்கலுக்கு யாரு நாட்ட ஆலனும்னு பார்த்து போடுங்க
@anandaraj12723 жыл бұрын
அருமையான பாடல்.
@anticorruptiondynamicparty34012 жыл бұрын
Sisters possessing high social responsibility, wish you all the best
@RajaKumar-mh8dj3 жыл бұрын
Yes உண்மை
@krishnaveni-vv9ie3 жыл бұрын
எனக்கு ஒட்டு இல்ல பா அத நாளா ஐ ஆம் டோன்ட் பீல் சூப்பர் இருக்கு அக்கா சூப்பர் பாடல் வெர்ரி நைஸ்
Christians schools are creating Awareness among the voters, how to cast their in the forthcoming Assembly elections in Tamilnadu..CONGRATULATIONS to the Donbosco school Principal, staff,and students community. 👌🙏🙏😁
@subramanismani31093 жыл бұрын
Cristian like DMK because the DMK like Cristian and muslim and hate hindu religion and customs, as a true indian citizens how to vote DMK and vidutali sirutaigal.
Christian people also dping all the sin, corruption etc... And other religious people also are doing good things, not only Christians. Pls be nuetral while comment
romba arumaya paadal Amma Nam vote varukala thalaimurai
@m.vijayavarmanm.varman38113 жыл бұрын
Super amma
@sinchithavetrivel20383 жыл бұрын
Cha... pesama intha song aaa loudspeaker la pottu auto la Namma oor la suthi vanthurkalam...
@vigneshmsdvignesh35733 жыл бұрын
Correct la
@murugesankandasamy15253 жыл бұрын
Very good song each one shall hear and understand the meaning of the each word.
@vp7743 жыл бұрын
இதெல்லாம் எடுபடாது மக்கள் வேற லெவல்ல போறாங்கோகோகோகோகோகோ
@kanipathu61403 жыл бұрын
Vera level super
@selvakumar-ht1eb3 жыл бұрын
Sema....song
@selvis56503 жыл бұрын
Amazing
@umakesavan12483 жыл бұрын
Very good
@r.bharani8362 жыл бұрын
Awesome 👍
@kamaleshwarikumaresan16203 жыл бұрын
Good
@archana26913 жыл бұрын
Super 👌
@azharsharif66633 жыл бұрын
Self respect is important
@MayaMaya-cc1cj3 жыл бұрын
👏👏👌
@canaan65433 жыл бұрын
Super ...
@selvarajlakshmi4033 жыл бұрын
கிராமத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்தது 50 ரூாய்கூட வருமானம் இல்லாத மக்களுக்கு 500 ரூபாய் கொடுததால் எவ்வளவு சந்தோசப் படுவார் என்று அவர்கள் நிலையில் இருந்து வாழும் போதுதான் தெரியும்
@chandrasekaranthangam91763 жыл бұрын
This song will live unlimited years no measure of time nice song touch heart like that karnan song maranathai yenni kalangidum vijaya 🙏
@rathip70303 жыл бұрын
எங்க பகுதியில் எல்லாம் சொந்த வீட்டுக்காரர்களே காசு வாங்குனாங்க
@Dharsnithi2k3 жыл бұрын
Amapa google pay la pottu vittutangalam kealvipaten😏😏
@jesliyachrislin17773 жыл бұрын
Semma
@velankannimaster33603 жыл бұрын
மாறவேன்டியது மக்கள்தான் ஆமென் 🙏🙏🙏
@arockiadass6682 жыл бұрын
மக்களை வறுமை நிலையிலேயே வைத்திருந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? அரசியல்வாதிகள் திருந்தனும். தலைமைப் பதவியில் இருப்பவர்கள் பிரதமர், முதல்மந்திரிகள் நேர்மையாகவும் தன்னலமற்றவர்களாகவும் இருந்து மக்களுக்கான ஆட்சி செய்ய வேண்டும்.