எதார்த்தமான பேச்சு!! மனதில் ஏதோ ஒரு குறை வருகிறது தங்கள் பேச்சை கேட்பதில் !! அருமை!!
@mangai5020Ай бұрын
தெளிவான உரை அய்யா ❤❤❤
@ஏழிலைப்பாலை3 жыл бұрын
உங்கள் பயணம்,உங்கள் கல்வியறிவு, உங்கள் புத்தகங்கள், உங்கள் உரை என அனைத்துடனும் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் மகிழ்ச்சியோடு பயணிக்கலாம்...
@singaporechettinadrecipes87924 жыл бұрын
திறந்த மனத்துடன் வாழ்வது... என்ன அற்புதமான பேச்சு 👍🏼👏👏
@ArunmadhavArun7 ай бұрын
அருமையான பகிர்வு அய்யா❤❤🎉🎉
@umamaheshwari75503 жыл бұрын
Ungal pechai kettale engaluku O 2 level athikamakivitukirathu thank you sir .Intha lockdown time ungal petchai ketpathu manathirkul oru kuthukalam erpatukirathu 🙏🙏
@serendipity5951 Жыл бұрын
Excellent speech.
@kathiresan0072 жыл бұрын
Sir.. உங்கள் குரல் மாறிவிட்டது.. எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது...
@jctamilkavithaigal.97023 жыл бұрын
உம் அனுபவ அருவியில் குளித்துத்திளைத்தோம். நன்றி அய்யா. புதிய மனிதரானோம்!🙏
@rajasekarg19393 жыл бұрын
Really good speech
@thiruarasu66973 жыл бұрын
அருமையான தெளிவான பேச்சு 🙏
@mayilananthan.m24484 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@indrathangaveluchamy29483 жыл бұрын
Fine
@nive-nx6xh5 ай бұрын
Super 👍 sir
@mangai5020Ай бұрын
Excellent speech sir ❤❤❤
@MrSharfudheen3 жыл бұрын
Thank u sir
@sudhavalli77063 жыл бұрын
👌👌
@lakshmigururajan25543 жыл бұрын
Super sir.your speech is like reading a book especially Sarathchandra,which gives peace.