ஆற்றுக்குள் கிண்டி எடுத்த கிண்ணம் பழம்😱 | Mangrove apple 🍏 Sri Lanka | Rj with Kj

  Рет қаралды 5,340

Rj With Kj

Rj With Kj

Күн бұрын

Welcome To - Rj With Kj
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZbin Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
#rjwithkj #funvlogs #kjthiva #rjpirakalathan #tamilyoutuber #rjtamizha #srilankayoutuber #jaffnayoutubers #slyoutuber #trending #funchannel #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjwithkj #kjwithrj #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #ஆதிவாசி #பழங்குடியினர்

Пікірлер: 33
@AbdulJabbar-v7c2z
@AbdulJabbar-v7c2z 2 күн бұрын
பல வருடங்களுக்கு பின்னர் உங்கள் வீடியோ மூலம் இந்த பழத்தை பார்க்கிறேன் 😊அருமையான பழம்
@udayanraj2025
@udayanraj2025 2 күн бұрын
வணக்கம் தம்பிகள், அன்று கட்டை என்று கூறப்பட்டது மைல் எனபதையே இப்போது சில உலக நாடுகளில் மைல் எனும் கணிப்புகள் பயன்படுத்த படுகிறது. ஒரு மைல் என்பது 1.6 கிலோமீட்டர்...
@KaathaaanMaheswary-uf8kz
@KaathaaanMaheswary-uf8kz 2 күн бұрын
கிண்ணம் மரத்தின் அடிப்பகுதியில் முதலைகள் அனேகமாக இருக்கும் கவனம் நீங்கள் கூறினீர்கள் கிண்ணம் பழம் பறிக்க போவதாக மிக மிக கவனம் மகன்
@Rojana-uu4ei
@Rojana-uu4ei 2 күн бұрын
Hi.brothers super super super Anekkum.pidekkuum Form.saudi.arabia
@pvithupvithu4947
@pvithupvithu4947 2 күн бұрын
Hi Anna🥰
@KaathaaanMaheswary-uf8kz
@KaathaaanMaheswary-uf8kz 2 күн бұрын
மகன் பிரகலாதன் திவான் நீங்கள் சாப்பிடும் கிண்ணம் பழம் பார்த்தும் எனக்கு எச்சில் ஊறியது மகன் எப்படியும் நான் பழத்தை பார்த்து முப்பத்து ஐந்து வருடங்கள் ஆகும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி உப்பு சேர்த்து சாப்பிட்டால் உடலில் உள்ள கூட்டுத் தன்மை குறையும்
@Rani-v5o1u
@Rani-v5o1u 2 күн бұрын
இப்படி ஒரு பழம் இருப்பதே தெரியாதே . அதால நீங்க உருட்டிறத கேட்க வேண்டி இருக்கு புதுசா ஒரு பழத்தை காட்டினது சந்தோசம் வாழ்த்துக்கள் தம்பிங்களா
@ansunaaz6072
@ansunaaz6072 2 күн бұрын
Friday night 8pm unga car a batticola way le kanden but fast ah poittiyel ❤
@rasukuttyma6435
@rasukuttyma6435 2 күн бұрын
நான் நாட்டில் இல்ல தம்பி நிண்டா கூட்டிக் கொண்டு அஞ்சி காட்டுவேன்
@vasanthavasantha2082
@vasanthavasantha2082 2 күн бұрын
Thaniya sapidda thonda kaddum anna konjam uppu seththu sapidunga 😊
@SagunthalatheviVallipuram
@SagunthalatheviVallipuram 2 күн бұрын
ஆச்சரியமாக இருக்கிறது.உண்மையாக இப்படி ஒரு பழம் இருப்பது தெரியாது.வெட்கப்பட வேண்டியது.மிக்க நன்றி தம்பிங்களா இந்த பழத்தை பற்றி அறிய தந்ததற்கு.
@anulathevinagulendran4208
@anulathevinagulendran4208 2 күн бұрын
Super super super ❤❤❤❤❤❤
@MohamedFaiz-nc1yz
@MohamedFaiz-nc1yz 2 күн бұрын
Super brother,s🎉🎉🎉
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 2 күн бұрын
Hi❤❤RK❤❤Kj👌👌👍👍
@selvaraniSenthilkumarss
@selvaraniSenthilkumarss Күн бұрын
தெய்வானை பாட்டி காட்டுங்க plsssss
@RathiChandiran
@RathiChandiran 2 күн бұрын
அருமை🎉
@نبيذه
@نبيذه 2 күн бұрын
நன்றிதம்பிமார்
@نبيذه
@نبيذه 2 күн бұрын
மூன்ராவதுலைக்நான்வசந்திஅம்மாசவுதி
@ranjiranjini1088
@ranjiranjini1088 Күн бұрын
இது மூலம் தொடர்பான நோய் உடல்நல சத்துகள் உள்ளன. பழஞ்சோறு சீனி போட்டுச் சாப்பிடுங்க .ஐயோ உங்களைச் சந்திக்க ஆசையாக தேடுகிறேன். வாழ்க வாழ்க
@SLV_family
@SLV_family Күн бұрын
கிண்ணம்பழத்தை பார்த்து 30வருடமிருக்கும் எனது எட்டுவயதில் உப்புடன் கலந்து சாப்பிட்டிருக்கிறேன் புத்தளம் கல்பிட்டி வீதி கப்பலடியில் இருந்து என் வாப்பா கொண்டுவருவாங்க ஆத்தடியில் இருப்பதாக சொல்லப்படூம் இதை என் தாய்விலாப்பழப்பால் செய்வதைபோல் செய்து தருவாரஂ சிறு வயதில் சோத்தில்போட்டு சாப்பிட்டநினைவு வர்கிறது இப்போது ஓட்டமாவடியில் பலவருடங்களாக இருந்திருக்கிறேன் இதை அங்கு காணவில்லை ஆச்சியை வாழைச்சேனை வீசீ கிரவுன்டடிய வரசொல்லுங்க மகனை விடியோவைகாட்டி வாங்க சொல்றேன்
@lakmelool2976
@lakmelool2976 2 күн бұрын
சோறு கரைச்சி சாப்பிடலாம் நல்ல ஊட்ட சத்து இ௫க்கு தம்பி மற்றது நல்லா மணக்கும் கெதியா பழுதாகாது சீனி போட்டு ௮டித்து குடிக்கலாம்
@kasthoorivigneswaran6901
@kasthoorivigneswaran6901 12 сағат бұрын
Yes
@nuha1995
@nuha1995 Күн бұрын
Kinnam palam trinco la muthur area iruku.enka urla kulaam palam enduwaanka😅
@Resia_2006
@Resia_2006 21 сағат бұрын
indaiku thaan naan first time intha pazham paakuran anna
@abdullahfaris7026
@abdullahfaris7026 Күн бұрын
Hi 🙏🙏
@SivasriP-t3f
@SivasriP-t3f Күн бұрын
Hi
@sulochanagunaratnam
@sulochanagunaratnam 2 күн бұрын
❤❤❤😂😂😂😂😂
@piriyapiriya8551
@piriyapiriya8551 2 күн бұрын
😁😁😁😁😁
@SharmikaSharmi-ks5cz
@SharmikaSharmi-ks5cz Күн бұрын
❤❤❤
@puvaneswaran9650
@puvaneswaran9650 2 күн бұрын
❤❤❤❤❤
@puvaneswaran9650
@puvaneswaran9650 2 күн бұрын
❤❤❤❤
@AbcdEfgh-z1y
@AbcdEfgh-z1y 2 күн бұрын
❤❤😂🎉🎉Hi👍👍👌👌👌♥️🙏🙏🌹sk😢😢❤💐💐
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 75 МЛН
எங்கட பொடியள் வேற லேவல்
17:59