🔴என் கேள்விக்கு பதில் கூறுங்கள்❗விடை அளித்தாரா அனுர❓anura kumara dissanayake

  Рет қаралды 249,835

thanu vlogs

thanu vlogs

Күн бұрын

Пікірлер: 382
@mahinthanmahinthan9766
@mahinthanmahinthan9766 3 ай бұрын
மாண்புமிகு ஜனாதிபதி அவர்ளின் பேச்சை தமிழாக்கம் செய்து போடுங்கள் சிங்களம் புரியாத தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வாய்ப்பாகும் நன்றி
@PrakashKumar-d4n
@PrakashKumar-d4n 3 ай бұрын
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன். ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் . இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
@PrakashKumar-d4n
@PrakashKumar-d4n 3 ай бұрын
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன். ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் . இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
@Mohamad-l7o4n
@Mohamad-l7o4n 3 ай бұрын
Yes
@JJ-pj1jv
@JJ-pj1jv 3 ай бұрын
Very true
@OpataacodomyMani
@OpataacodomyMani 3 ай бұрын
Hi pls send your ws no I will transferfor tamil
@thirugnanaselvamanpansrith1638
@thirugnanaselvamanpansrith1638 3 ай бұрын
மொத்தத்தில்.... நமது தகப்பனாரின் தகப்பனாருக்கு முன் நாம் இன மத மொழி வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்தகாலத்தைபோல் ஓர் அற்புதமான அரசை உருவாக்கும் என்கிறார். வாழ்த்துக்கள் சகோதரா❤❤❤
@abdhulgafoor4188
@abdhulgafoor4188 2 ай бұрын
நான் ஒரு முஸ்லிம் ! எனதன்பின் தமிழ் சகோதரர்களுக்கு நான் எனது உள்ளதில் உதித்த ஒரு விடயத்தை உரைக்கிரேன் நீங்கள் வார்த்தையால் கூற முடியாத இன்னல்களை சந்தித்துள்ளீர்கள் தற்போது வந்திருக்கும் தலைவரின் வீடு அவர் உடை மேலும் அவருக்கு கொடுக்கப் பட்ட tampaltree மாளிகையில் கூட தங்குவதில்லை ஓர் எளிமையான வாழ்க்கை அன்பு இதயங்களே! ஓரிரு மாதங்களிள் புரிய வரும் இவருடைய ஆட்சி முறை சிலர் நினைக்கலாம் இது அரசியல் நாடகங்களில் ஒன்று என்று இல்லை இது உன்னத பயணம் நன்றி! முன்பு வந்த அரசியல்வாதிகள் ஐந்து அறிவு படைத்த இரத்தம் குடிக்கும் காட்டேரிகள்
@ponkuna
@ponkuna 2 ай бұрын
நல்லது. ஏன் இலங்கையின் இரண்டாவது மொழி தமிழில் “வணக்கம்” என்று ஒரு வசனம் கூட சொல்லமாட்டார்.
@naliguru
@naliguru Ай бұрын
​@@ponkunaHE SAUD WHEN HE CAME TO JAFFNA.
@bajibaji4750
@bajibaji4750 3 ай бұрын
நீங்கள் எங்கள் நாட்டிற்கு ஜனாதிபதியாக கிடைத்ததையிட்டு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் ஐயா
@OpataacodomyMani
@OpataacodomyMani 3 ай бұрын
உண்மை
@OpataacodomyMani
@OpataacodomyMani 3 ай бұрын
ஜாதிக்கு முன்னுரிமை இல்லை
@RiththikKing
@RiththikKing 3 ай бұрын
👍👍👍
@naveenperera7118
@naveenperera7118 3 ай бұрын
நான் அனுராவை ஜனாதிபதியாவது தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதைப்பற்றி கவலைப்பட்டு இருக்கிறேன். ஆனால், அவரது மற்றும் அவரது குழுவின் நாட்டை ஊழல் இல்லாமல் மறுதேசி செய்வதற்கான நோக்கங்களை பலர் பாராட்டுகின்றனர். நான் பொதுத்தேர்தலில் NPPக்கு வாக்களிக்கவிருக்கிறேன், ஏனெனில் இது எங்கள் நாட்டை மறுதேசி செய்யும் வழி
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 3 ай бұрын
❤❤❤
@letchumanan608
@letchumanan608 3 ай бұрын
I salute you my honourable president
@BojiDarmaah
@BojiDarmaah 3 ай бұрын
ʲᵛᵖ ⁿᵒᵗ ⁿᵖᵖ
@mohamedramzy2558
@mohamedramzy2558 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@arifajamaldeen7608
@arifajamaldeen7608 2 ай бұрын
❤❤❤
@Gemstone-i1s
@Gemstone-i1s 3 ай бұрын
சிங்களம் தெரியாத என்னுடைய தமிழ் சகோதரர்களுக்காக சுருக்கமாக உங்களுக்கு தமிழாக்கம் உங்களுக்கு சுருக்கமாக சொல்கிறேன் அவர் சொல்லுகிறார் எந்த காரணம் கொண்டும் எந்த மதமும் எந்த மொழியும் எந்த இனமும் பெரியது என்று யாரும் நினைக்கக் கூடாது அவரவர் மதத்துக்கு அவருடைய நம்பிக்கைக்கு நாம் எக்காரணம் கொண்டும் இடையூறாக இருக்கக் கூடாது அவரவர் நம்பிக்கை கொள்ளும் மதங்களை அவர்களுக்கு சிறந்தது என்று நாங்கள் நினைப்பதற்கு சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் அதில் நாங்கள் தலையிடக்கூடாது இது வந்து இலங்கை நாடு இலங்கை மக்கள் எந்த போலீஸ் நிலையம் போனாலும் தமிழில் எழுத தமிழில் கேள்வி வைக்க தமிழில் எழுதிக் கொடுக்க எல்லாமே தமிழில் செய்யக்கூடிய வாய்ப்புகளை மக்களுக்கு வழங்க வேண்டும் சிங்கள மக்களுக்கு சிங்களத்திலும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தமிழிலும் எல்லா வாய்ப்பரும் வழங்க வேண்டும் என்பதை சொல்கிறார். இல்லையேல் சிங்களம் முஸ்லிம்கள் அவர்களுக்கு சிங்களம் தெரியாது ஆனால் போலீஸ்காரர்கள் எழுதுவதை ஒன்றுமே தெரியாமல் சும்மாவே ஒப்பம் வைத்து விட்டு வருகிறார்கள் இதில் நிறைய தப்புகள் நடக்கின்றது என்பதை சுட்டிக் காட்டுகிறார் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுக்கு அந்த மூன்று இனத்திலும் சமூகத்தில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை அரசியல்வாதிகள் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளில் ஒவ்வொரு தரும் வந்து அவருடைய ஜாதியை காப்பாற்ற வேண்டும் அவர்களுடைய இனத்தை காப்பாற்ற வேண்டும் என்று பொய்களை சொல்லிக்கொண்டு மனிதனுடைய பொருளாதாரத்தில் மக்கள் ஈடுபடவில்லை இந்த பொய்யான வதந்திகளை கேட்டு ஜாதி ஜாதி என்று சொல்லி இனத்தைப் காட்டி வாக்கு சேகரித்து மக்கள் முட்டாளாகிவிட்டார் இனிமேல் அது நடக்கக்கூடாது என்று சொல்கிறார் From Galle .. your muslim brother Vote for Anura
@RajithAnu-t4c
@RajithAnu-t4c 3 ай бұрын
Thanks bro. I don't know sinhalam
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 3 ай бұрын
Thank you. What he says is correct
@kandasamymoni5596
@kandasamymoni5596 3 ай бұрын
தமிழ் படீயுங்க
@Bhargavi6514
@Bhargavi6514 3 ай бұрын
நன்றி.
@jajenthiran
@jajenthiran 3 ай бұрын
That's the fact that finally he said, "Any citizen should come as a prime minister or president of the nation, but it hasn't happened yet, but it's not fair." Tamils or Muslim was the cabinet minister that was the higher position so far as a minority but this should change. Every srilanka has the democratic rights to become a president or prime minister of the nation ❤❤❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 ай бұрын
எங்கள் மனதில் இருந்த கேள்வியை தம்பி அழகாக கேட்டுவிட்டார் தம்பி
@jamalrazeek6337
@jamalrazeek6337 3 ай бұрын
ගරු ජනාධිපතිතුමාගේ කතාව සිංහල නොතේරෙන දෙමළ ජනතාවට තේරෙන විදියට දෙමළකරණය කරන්න ඔයාට ස්තූතියි
@vinodhm81
@vinodhm81 3 ай бұрын
Mental
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 ай бұрын
தமிழர்களுடைய அனைத்து கோரிக்கைகளும் நேர்மையான முறையில் சரிசெய்யப்பட வேண்டும் அப்பொழுதுதான் தமிழர்கள் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் நிம்மதியாக வாழ முடியும் மிக்க நன்றிகள்
@Pathmajames
@Pathmajames Ай бұрын
Thank you honorable president. We are with you
@sivaperumal4499
@sivaperumal4499 3 ай бұрын
இலங்கையில் இனவாதம் ஒழிய ஒரே வழி இதுதான் . இலங்கையில் இரண்டு தேசிய மொழிகள் 1) பெரும்பான்மை சிங்களம் 2) உலகின் முதல் மொழி, செம்மொழி தமிழ். ஆகவே இலங்கையின் அனைத்து அரசு பள்ளிகளில் இந்த இரண்டு மொழிகளும் கட்டாய பாடமாக்கப்படவேண்டும்(எவரும் மாற்றமுடியாத சட்டம் போட்டு) அவரவர் பகுதியில் அவரவர் மொழி முதன்மை பாடமாக இருக்கலாம். இதனால் வரும் தலைமுறை இரண்டு மொழிகளையும் அறிந்திருப்பர். ஆகவே இனவாத அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற முடியாது. நாடு சிங்கப்பூராக மாறும். ஊடகங்கள் இதை ஜனாதிபதி AKDஅவர்களுக்கு கட்டாயம் தெரியபடுத்தவும். நன்றி
@mariastellasaverimuthu1237
@mariastellasaverimuthu1237 3 ай бұрын
Ver true hat's off 🎉
@Dush1002
@Dush1002 3 ай бұрын
Already both studing both languages.
@mariastellasaverimuthu1237
@mariastellasaverimuthu1237 3 ай бұрын
@@Dush1002 I'm in kilinochchi no studying singlam, but I like to speak singlam
@baskaranjesuthasan3738
@baskaranjesuthasan3738 3 ай бұрын
உண்மையான பேச்சு இதுதான் ஒரு நாட்டு ஜனாதிபதிக்குரிய பேச்சு
@KrajKraj-rs3ds
@KrajKraj-rs3ds 3 ай бұрын
Please support AKD and him team 🎉
@saravanamuthu31
@saravanamuthu31 Ай бұрын
நாங்கள் மனிதப்பிறவிகள். தயவுசெய்து செய்து இன பேத வேறு பாட்டை வளர்க்காதீர்கள் நம்புங்கள்AKD நியாயமான முறையில் சகலரையும் ஒரே மாதிரி நடத்துவார்
@suresratnam8953
@suresratnam8953 3 ай бұрын
மிகவும் அழகான பதில்,❤❤❤❤akd
@karthik11151
@karthik11151 2 ай бұрын
It’s really heartwarming story, when he said about he is childhood it’s true
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 3 ай бұрын
Anura sir ஒரு நல்ல தலைவர். ❤❤❤❤❤❤❤
@LegendultraBang
@LegendultraBang 3 ай бұрын
yaar da neee
@KopiKopi-yn5ri
@KopiKopi-yn5ri 3 ай бұрын
எங்க போய் முடிய போகுது என்று தெரியவில்லை 🤷‍♂️இது நல்லதுக்கு அல்ல 😢
@smhs3313
@smhs3313 3 ай бұрын
අනිවාර්යයෙන් ඔහු ලෝකෙන්ම එක.❤❤❤❤
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 3 ай бұрын
நாடு பட்டினி ஏழை சாப்புட வழியில்லை. இப்பொழுதும் நிலமா இனம் எண்டு தானா ?நாடு பல ஊழலில் போய் நசுங்கி கிடக்கிறது. அதிலிருந்து தூக்க வழிகளை கேட்கலாமே. Anura sir நாட்டுக்கு கிடைத்த வெற்றி. ❤❤❤❤❤
@yaarshridabala9709
@yaarshridabala9709 3 ай бұрын
Unmai veliyooril irunthu thamil kooda kathaikkamal thaninadu ketka migavum vada0thi a0nal yuththaththil ellam ilanthu a0nathaiyaga value pillaigalin ethigalam,vayathana petrol, kanavanai ilantha manaivimar ivargalukku pathil solla oruvanum illai ,Agatha mugamil padum kastangalukku enna mudivu.ellorum ondraga inainthu valvathe namakkum namathu pillaigalukkum nanmai.ilangaliyil value Ella makkalum nimathiyaga vala vendum .ilangayil Ulla Ella thamilarukkum nommathi kidaikka vendum.
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 3 ай бұрын
This is a very disturbing comment. You have zero value for human life. Peace is great and you want a lasting peace then we all have to to find the reason where it was lost in the past. Work to restore peace. Your thoughts are not good for the world peace. Even animals they care about their safety first before their food. You’re???
@thasananth2692
@thasananth2692 3 ай бұрын
பிழையான கருத்து.. தமிழர் பிரச்சனை முடிந்தால் நாட்டில் வறுமை வராது.. ஏன்.. சிங்கள அரசு தன் பணம் முழுவதையும் ராணுவத்துக்கு செலவு செய்கிறது.. தமிழரை அடக்கி ஆழத் தானே ராணுவம் வேண்டும்..தமிழர் பிரச்சனை தீர்ந்தால் ராணுவம் எதுக்கு செலவு எதுக்கு..??? ஸ்ரீலங்கா வேறு எந்த நாட்டுடனும் போர் செய்ய முடியுமா??? தமிழரோடு சமாதானமாகப் போனால் ஸ்ரீலங்கா வாழும்.. இல்லையோ வீழும்.. அனுரா அல்ல எந்த கொம்பனாலும் காப்பாற்ற முடியாது.. எனவே அவர்கள் கேக்க வேண்டிய கேள்வி தான் நண்பா.. 😚😚😚😚
@balathiyaga5724
@balathiyaga5724 3 ай бұрын
போலி அரசியல் செய்யும் கூத்தமைப்பை திரும்பவும் திரும்பவும் இருத்துவதால் தமிழர்கள் அவர்கள் மூலம் கண்ட லாபம் என்ன ?
@nilaxshana
@nilaxshana 3 ай бұрын
இங்க தமிழ் கட்சி நமக்கு ஒழுங்காவும் ஒற்றுமையாவும் இல்லை, இதுல தனி நாடு கேட்டா எப்படி நம்பிக்கை வரும் வட மாகாணம், கிழக்கு மாகாணம் என்று பிரிஞ்சு கிடக்கிறம். சாதி மதம், செல்வந்தன் ஏழை, அரசியல் வாதி பிள்ளைகள், என்று தமிழ் தமிழனால ஒடுக்க படாமல் இருக்க தான் இந்த நாட்டுலயே எங்களை படைத்திருக்கிறான். இங்கு தமிழன் தனி நாடு கேட்டால் அந்த ஆட்சி ஆளனே பரம்பரை ஆக ஆளுவான். சில சமயம் முன்னய கொடுங்கோல் ஆட்சிகளை விட கொடுமையாக அமையும். இராவணன் போல. கலந்து வாழ உரிமை தான் இந்நாட்டி வாழும் சாதாரண மனிதர்கள் விரும்புகிறோம். But வெளிநாடு சென்று வாழ்பவர்களும் அரசியல்வாதிக்களும் தான் இதை விரும்பவில்லை. இது ஏன்? இந்த கருத்துக்கு எவர் எதிர்மறை கருத்து தெரிவிக்கின்றனரோ அவர் 2 பிரிவில் ஒருவர் 😮
@163jana
@163jana 3 ай бұрын
அனுர சகோதரயா கேட்ட கேள்விக்கான பதில் இதுவல்ல என்பது புரியாது பேசுகின்றீர்கள். அந்த கேள்விளை உள்வாங்கிக் கொண்டு பதில் அளிக்க முயலுங்கள்.. மற்ற அரசியல்வாதிகளும் பிரச்சனைகளின் தாத்பரியங்கள் தெரியாது திசைமாற்றியமையே இன்றைய துன்பங்களுக்குக் காரணம். அதுவே தான் நீங்களும் செய்ய முயல்கின்றீர்கள்.
@arunarunmoley2286
@arunarunmoley2286 3 ай бұрын
Well said. Yes, I alike AKD. But he has not answered the question in correct manner. We had 30 years long suffering as minorities and another 30 years long suffering as enemies. ALD preach stuff. We need solutions. Anyway, let’s give the benefit of the doubt to him for the sake of ordinary man of Ceylon.
@joydeva6385
@joydeva6385 3 ай бұрын
He said 100 100 years ago our country Srilanka all people live peaceful nothing different all human after 1956 riots politics people discuss and Tamil and Muslim Very law level and singala people have highest what is this Congratulations Anurawkumara desenanayakae you will do all are equal right live our Srilanka country well done
@மனிதம்15
@மனிதம்15 3 ай бұрын
மொழி அற்ற உணர்வு பேச்சில் 🙇 ❤மனிதம்❤
@mnalin7930
@mnalin7930 3 ай бұрын
இவர் நல்ல மனிதர்
@smhs3313
@smhs3313 3 ай бұрын
Yes .සත්තකින්ම .
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 3 ай бұрын
@@smhs3313 paarppom
@tharmanagules8495
@tharmanagules8495 3 ай бұрын
this incident happens in Canada, around 5 to 6 months ago, but we didn't vote for him by our some Tamil political supporter organizations mislead our people, this is a evidence of our failure to trust our organization, First need to remove this organization from our future political events, to find better young and knowledgeable includes in our latest political events.
@kumarsanmugam3200
@kumarsanmugam3200 3 ай бұрын
What pres AKD is saying is 100percent correct.
@KmRifai
@KmRifai Ай бұрын
Mage Pana mage jañapathi.❤ Deerga aawisa lebewa siyalu Sampath lebewa.❤
@thanuseetha9106
@thanuseetha9106 3 ай бұрын
Very nice and clear speach i love My country
@ksuriyakumar5443
@ksuriyakumar5443 Ай бұрын
Obata budu saranai sir.
@Aalampara
@Aalampara 3 ай бұрын
இலங்கை நாட்டை மதச்சார்ப்பற்ற இனச்சார்ப்பற்ற நாடாக அறிவிக்க ஏலுமா?
@hassimiqbal1512
@hassimiqbal1512 2 ай бұрын
We all people in need a leadership like you.
@shivashankaryrajarammohanr3773
@shivashankaryrajarammohanr3773 3 ай бұрын
❤❤❤ Spoke the truth... Amazing 👏 ❤ Hope people understand this reality.
@abdulazeez-qi7ss
@abdulazeez-qi7ss 2 ай бұрын
மக்களை பிரித்து இனவெறியை தூண்டவைத்தே எமது அரசியல் சுகபோகம் அனுபவித்து கொண்டு வந்தனர். இனிமேலாவது இதிலிருந்து விடுபடுவோம்.
@jayanthinirmala235
@jayanthinirmala235 3 ай бұрын
Attama kathawa sir. Superb speech❤
@kumarbakiya6333
@kumarbakiya6333 3 ай бұрын
ஜனாதிபதி பேச்சை கேட்டுத் கொண்டே இருக்குலாம்..ஆனால் மொழி தெரியாது அவ்வளவு அழகாக பேசுவார்.முதல் எல்லாம் அப் பே,, என்றால் போடா லூசன் என்று டிவி சனலை மாற்றுவோம்.. அவ்வளவு வெறுப்பாக இருந்தது.. இப்ப Akd பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்று ம் அழகு ❤❤
@leelaramalingam6876
@leelaramalingam6876 3 ай бұрын
Great speech
@terrancecamillus296
@terrancecamillus296 3 ай бұрын
Thanks sir..❤im tamil live in Galgamuwa, really true words.
@sinniahchandra4846
@sinniahchandra4846 3 ай бұрын
I don't understand, but one thing Is clear, he should take this chance to establish justice for all, should not abolish executive power of president before accomplish all his promises and he knows well this power killed his comrades and buried them alive, burnt them alive and we tamils how suffered
@SurangaSuranga-p4f
@SurangaSuranga-p4f Ай бұрын
❤❤❤❤Ur is great person vith all people.ur great sir
@jesintham7351
@jesintham7351 Ай бұрын
Absolutely correct sir.
@Vetrivel-z1b
@Vetrivel-z1b 2 ай бұрын
The best. We stand behind you for sure.
@SanthiraSanithira
@SanthiraSanithira 2 ай бұрын
Srilanka has very difficult to govern. People have many questions. Everybody should know life is not long.
@avanappasamy5433
@avanappasamy5433 3 ай бұрын
Genuine & meaningful talk with lot of deep thoughts if implemented under his reign I hope that the President will adhere to his ideas and act accordingly. 10:39 10:39 Hats off to him.😮May the Almighty God Bless him & his cabinet.
@SrishanShirani
@SrishanShirani 3 ай бұрын
Good speech God always with you God bless you
@kaverirajashivam7425
@kaverirajashivam7425 2 ай бұрын
Good question well done yong guy other guy also had good questions
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 2 ай бұрын
NanriTambl ❤💜💙💚💛
@shabdaswarasshabdaswaras5752
@shabdaswarasshabdaswaras5752 3 ай бұрын
Great speech.
@sugisugiamen886
@sugisugiamen886 2 ай бұрын
very good speaking thank you
@thiruuthayan4603
@thiruuthayan4603 2 ай бұрын
Salute Sir your right.
@SasikalaSasikala-z7x
@SasikalaSasikala-z7x 3 ай бұрын
Super speech . Thank you sir
@ganeshankamaleswaran6306
@ganeshankamaleswaran6306 3 ай бұрын
Leadership is the lead taken by leader Aspiring Leaders can take us further.. With their futuristic ideas To a dream srilanka That was a dream a year ago Go ahead bring in small small changes Leading to a big change in peoples and in the country ❤lanka
@AbdulRouff-nr5bo
@AbdulRouff-nr5bo Ай бұрын
Good ,reliy,,bro ,,😊
@sarojini5898
@sarojini5898 3 ай бұрын
Pls include all 3 languages in SriLankan schools.let the future genaration call them as SriLanlan and be proud..🎉🎉 .i learnt Sinhalese to read and write.then it stoped..😢
@dorissivanandan8545
@dorissivanandan8545 2 ай бұрын
Thank you sir 🎉🎉
@rajmohamed2400
@rajmohamed2400 3 ай бұрын
சிங்கள பேசும் போது, மலையாளம் பேசுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இல்லையா? சேர பாண்டியர்க்கும், சிங்கள மன்னர்களுக்கும் வரலாற்றில் சிறந்த உறவு முறைகள், கொடுக்கல் வாங்கல், மணவுறவு இருந்ததை கவனித்தால், இந்த ஒற்றுமையின் காரணம் விளங்கும். இந்தியாவிலிருந்து இனியன்.
@vithurshanlathan1155
@vithurshanlathan1155 3 ай бұрын
இதில் கேள்வி கேட்டவர் தமிழில் கேட்க பதில் சிங்களத்தில சொல்வது சரியா?" இந்த செயல்பாடு தான் தொடர் பிரச்சனைக்கு காரணம் இது தொட்டும் வரை பிரச்சனைதான் ஆகவே எம்மை நாமே ஆளுகை செய்வதுதான் சால சிறந்தது.
@BavaAnou
@BavaAnou 3 ай бұрын
All people have translated in ears
@umaumawathy4090
@umaumawathy4090 3 ай бұрын
இவர் 72 year பிறந்திருக்க வேண்டும் இவர் பகுதி ஒரு தமிழ் கரப்பான் பூச்சிகூட இருந்திருக்காது அங்கு ஒரு 50 ஏக்கர் ஆயுர்வேத மருந்து மூலிகை தோட்டம் ஒன்று இருக்கின்றது அங்கு நான் போயிருந்தேன் நான் தமிழில் பேசினேன் அங்கு வாழ்கின்ற பல மக்களுக்கு நான் பேசுவது என்ன பாஷை என்று கூட புரியாத மக்களாக இருந்தார்கள் ஆனால் நல்ல மக்களாக இருந்தார்கள் ...ஆகையால் அந்த காலத்தில் இவர் தமிழ் படிக்க நினைத்து இருக்க மாட்டார் ....இவருடைய புதிய வரவு...நல்லதாக அமையட்டும்.. அரசியலில் நடைபோட அளவான வயது.......வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்...வாழ்க நம் தாய்நாடு....இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@senthamilrajabalakrishana6392
@senthamilrajabalakrishana6392 3 ай бұрын
First you should he came up with answering questions! Don’t expect speak Tamil language as he’s another language speaker as Tamilan I struggle speak Sinhala and English even I’m in Europe so there are lot translation let’s do that what’s most important what person try to explain don’t be so 😅
@hosana298
@hosana298 Ай бұрын
Anura Anna love you ❤
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 3 ай бұрын
தமிழாக்கம் வேண்டும்
@HalalHalaldeen-d8c
@HalalHalaldeen-d8c 2 ай бұрын
Very good speach
@sugisugiamen886
@sugisugiamen886 2 ай бұрын
congratulations God bless
@lukshinilook-she2944
@lukshinilook-she2944 2 ай бұрын
Man of wisdom♥️
@dorissivanandan8545
@dorissivanandan8545 2 ай бұрын
Apea malimawata jaya wewaa
@PadminiKurukgamage
@PadminiKurukgamage 2 ай бұрын
Akd.good Speech.good.leeder
@aameenameera2756
@aameenameera2756 3 ай бұрын
Very good information. Thank.you.so.much.sir
@shanval966
@shanval966 3 ай бұрын
இவர் கூறிய கருத்துக்கள் ஏதேனும் உங்களுக்கு விளங்கியிருப்பின் அதை தமிழ்ல் எங்களுக்கும் அறியத்தாருங்கள்.நன்றி.
@PrakashKumar-d4n
@PrakashKumar-d4n 3 ай бұрын
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன். ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் . இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
@PrakashKumar-d4n
@PrakashKumar-d4n 3 ай бұрын
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன். ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் . இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
@PadminiKurukgamage
@PadminiKurukgamage 2 ай бұрын
Godbless.my.Akd.
@johnsonxavier124
@johnsonxavier124 3 ай бұрын
Very good speech
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 ай бұрын
Anura very good leader 🎉🎉🎉❤❤❤
@solo2023-o9h
@solo2023-o9h 3 ай бұрын
❤❤❤❤ You are a Great Leader sir... May God bless you always!!!!!
@dasanthambyrajah569
@dasanthambyrajah569 3 ай бұрын
Lovely answer 👌. Go Anura go❤
@smhs3313
@smhs3313 3 ай бұрын
ජනපති තුමනි දෙමලෙන් ඔය ටික කරගන්න තියනවනන්.👌👌👌👌
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 3 ай бұрын
Really true 💯
@SampathSampath-m8n
@SampathSampath-m8n 3 ай бұрын
சூப்பர்
@MThivagar
@MThivagar 2 ай бұрын
ADK.... Ple..spek. Tamil. Quic.. We are like
@mnalin7930
@mnalin7930 3 ай бұрын
அவர் கூறுகிறார் அவர் உர தம்புத்ட்கமா அவர் உரில் பொட்ஸ் மாஸ்டர் தமிழ் டாக்டர் தமிழ் ரெல் ஸ்டேசன் மாஸ்டர் தமிழ் நான் அறியவில்லை இயர்கள் அணிய வர்கள் என்று நாங்கள் ஒரு சஹொடர்கள் பொள் இருந்தோம் என்னிடம் இன வாதம் இல்லை நான் விரும்புகிறேன் பொது மக்கள் பொல் நானும் ஒருவர் முதலில் இந்த இனவாதம் இல்லாமல் ஒரு மக்கள் போல் இருக்கணும்
@ஜெயந்தன்ஈழம்
@ஜெயந்தன்ஈழம் 3 ай бұрын
இத விட சொல்லாமலே இருந்திருக்கலாம். சிங்களம் தெரியாதுதான். ஆனா உமது தமிழை பார்க்கும்போது எனக்கு தமிழ் மறந்து போச்சு 😢
@Itsmesteve0807
@Itsmesteve0807 3 ай бұрын
​@@ஜெயந்தன்ஈழம்எனக்கும் தான் 😂😂😂😢
@muthaihrajendrakumar7170
@muthaihrajendrakumar7170 3 ай бұрын
Good job sri
@sethasetha7597
@sethasetha7597 3 ай бұрын
We support for AND and team because first we develop the country with out corruption❤❤❤❤❤❤
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 3 ай бұрын
Naan sandhika aasai padum oruvar anura kumara ❤❤❤❤love u sir
@devarajsuresh-s1v
@devarajsuresh-s1v 2 ай бұрын
Nice 👍
@vincent40lk2000
@vincent40lk2000 3 ай бұрын
Great President
@MahalingkamthineshThinesh
@MahalingkamthineshThinesh Ай бұрын
Supper
@Kajetan2
@Kajetan2 2 ай бұрын
Please vote for AKD
@TSMoorthy-ro4gx
@TSMoorthy-ro4gx Ай бұрын
எல்லா தமிழ் தேசியவாதிகளுக்கும் கேள்விகளுக்கும் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வும்இதோ கூறிவிட்டார் இது இன்னும் அவர்கள் பார்க்கவில்லையோ
@mdnusry5873
@mdnusry5873 3 ай бұрын
AKD❤❤❤❤❤❤❤❤❤
@PradeepKumar-ii4mm
@PradeepKumar-ii4mm 2 ай бұрын
Great
@KamalRaj-v4u
@KamalRaj-v4u 3 ай бұрын
நல்லபதில் ஜனாதிபதி வாழ்த்துக்கள்
@nizamnafeel3631
@nizamnafeel3631 3 ай бұрын
Excellent 👌👍❤❤❤❤
@bethanygreen861
@bethanygreen861 3 ай бұрын
I know it’s a great speech. He gave us but someone please please translate in Tamil also so everyone can understand. Thank you so much.
@lakumilakumitharan6269
@lakumilakumitharan6269 2 ай бұрын
මං දෙමළ Tamil භාෂාව අපේ අයිතිය .தமிழ் மொழி எங்களுடைய உரிமை❤❤
@RajPradeep-ob7pu
@RajPradeep-ob7pu 3 ай бұрын
I am tamil vote president
@antonyrohan4781
@antonyrohan4781 3 ай бұрын
சகோதரன் கேட்ட கேள்விக்கு அவர் சரியான பதில் சொல்லவில்லை அது மட்டுமல்லாமல் வந்திருந்த தமிழ் சகோதரர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை மாறாக சுற்றிவளைத்து வேறு பதில் தான் அன்று கூறினார்
@PrakashKumar-d4n
@PrakashKumar-d4n 3 ай бұрын
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன். ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் . இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
@santhoshsaran7399
@santhoshsaran7399 3 ай бұрын
இதன் தமிழாக்கத்தை பதிவைப் நீங்கள் பதிவுசெய்யவும் அதன் பிறகு மக்கள் பதில் கூறுவார் இது தமிழ் மக்களுக்கு மட்டும் பதில் இல்லை சிங்கள மக்களின் மனச்சாட்சியை கேள்வி கேட்கிறார் இந்தக் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக இனவாதத்தை எப்படி எல்லாம் தூண்டினார்கள் தமிழ் மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டார்கள் ஒரு தீர்வைக் நோக்கி செல்ல சிங்கள மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் அதற்கு அவர்களின் அவநம்பிக்கை போக்க வேண்டும் இந்தக் அரசியல் வியாதிகள் அவ்வளவு தூரம் விஷத்தை ஊட்டி வளர்த்து வந்தனர் அவரின் நீண்ட கேள்விக்கு நீண்ட பதில் முழுமையாக காணொளி பதிவு இல்லை முதலில் மக்களின் மனதில் மாற்றம் வேண்டும் அதைத்தான் அவர் செய்கிறார் இது என் புரிதல் நன்றி
@thavaseelanseelan1083
@thavaseelanseelan1083 3 ай бұрын
Only srilanka president totally people speak ❤
@chandrikachandu8048
@chandrikachandu8048 3 ай бұрын
We love you sir❤
@RatnakumarRatnam
@RatnakumarRatnam 3 ай бұрын
Great 🎉
@ponniahratha8582
@ponniahratha8582 2 ай бұрын
MR...ARUNA...GRADE...TAMIL...SINGA...LEADER👍🏿✌💓💓💓💗💗💗💗💗💗💗🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱💖💖💖💖💖💖💖💖💖🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦💖🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱💥💥💥💥🌺🌺🌺🌺🌺💥💥💥💥💥🌺🌺🌺🌺🌺💥💥💥🌺
@raamiyahthilagam4993
@raamiyahthilagam4993 Ай бұрын
🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉🎉❤
@suresratnam8953
@suresratnam8953 3 ай бұрын
❤❤❤❤❤ akd❤❤❤❤
@chandrasenancg5354
@chandrasenancg5354 Ай бұрын
Is his transaction correct
@RealSrilankanGeorge
@RealSrilankanGeorge 2 ай бұрын
இவை சம்பந்தமாக எவ்வளவு யோசித்து இருக்கின்றேன்
@thavaseelanseelan1083
@thavaseelanseelan1083 3 ай бұрын
❤❤❤❤❤🎉
@padmanathana9877
@padmanathana9877 3 ай бұрын
Sir avarthan pathavi yerkkum poluthe solli vittare thelivaga Hindu,Muslim,Singalar yendru pirikkamal yella samuthaya makkalum ondraga erunthu entha Elangai nattai munettra padupada vendum yendru thelivaga kuri vittare appuram yen antha kelviyai keppathil yentha pirayojanamum erukkathe sir ethinai varudam nattu makkal patta kasttathirkku Theervu kanungal sir pirivinaiyal arasiyal vathigalukku than labam purinthu kollungal sir
@sudesonsudeson8971
@sudesonsudeson8971 3 ай бұрын
Anuravukku VALTHUKAL❤❤❤❤😂 COLOMBO
@lishayinisiva1134
@lishayinisiva1134 3 ай бұрын
இந்த அருமையான கேள்விக்கான சரியான பதிலா? ஜனாதிபதியின் பதில் இல்லை. இதுவு‌ம் ஒரு அரசியல் தமிழ் மக்களை ஏமாற்றும் பதிலாகதான் பார்க்க முடியும்.
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН