அப்பா என்ன சார் ரஷ்யா தோத்தா என்ன ரஷ்யாவுட அணுகுண்டுகள் சும்மா இருக்குமா சார்
@weavinglooms Жыл бұрын
நீங்கள் சொன்ன இவை எல்லாம் நன்றாக வேலை செய்பவையா? நீங்கள் உண்மை மட்டுமே பேசுகிறேன் என்று அடிக்கடி சொல்வீர்கள் ஆனால் இந்த வீடியோ முழுவதும் பொய்யாய் புழுகி தள்ளி இருக்கீர்கள் மனதில் மிகுந்த மகிழ்ச்சி... You are no 1 Dupakoor 😂😂😂
எப்ப பார்த்தாலும் ukrain ukrain என்று சொல்லிக்கொண்டு இருக்குறது இவங்க விடும் வீர வசனத்தை பார்த்தால் இந்த நேரம் rusia என்ற ஒரு நாடே இல்லாமல் ukrain அடித்து பிடித்திருக்கணும் 😂😂😂
@nivemalai Жыл бұрын
பழைய இரும்பு உக்ரேன் வசம்
@kodda152 Жыл бұрын
புள்ளிவிபரத்திணைகளமா?😂😂 எல்லாம் வீண்விரயமே.பாவம் உக்ரைன் நாசமாகப்போகுது
@umadhevy9269 Жыл бұрын
L 0 Ppl0 Pml pp .l.lm mo Pml l ml.l
@உயிருள்ளமீன் Жыл бұрын
ரஷ்யா வீரர்கள் உக்ரைனில் நாசமா போனது தெரியாதா 😂😂😂
@tamilmanitamil1732 Жыл бұрын
அமெரிக்கா எப்பவும் தன்பலத்தைக்காட்ட தன் நரி தந்திரத்தால் ஏதாவது ஒரு ஏமாளி நாட்டைப் பயன்படுத்திக் கொள்வது வாடிக்கை.(வரலாறு)
@samaranravi6026 Жыл бұрын
ஓ
@prathap994 Жыл бұрын
@@உயிருள்ளமீன் இஸ்ரேல் வீரர்களும் போவார்கள்...
@BaDULLa-de5gb Жыл бұрын
தங்களின்.குரல்.நான் அடிமை
@ArunIswar Жыл бұрын
மிக அருமை நிராஜ் அண்ணா, நீங்க உண்மை மட்டுமே கூறுகிறீர்கள், யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் செய்திகள் வழங்குவதனாலையே உங்கள் ஊடகத்திற்கு மட்டுமில்லாமல் உங்களுக்கும் நன்மதிப்பு கிடைக்கும் அருமை அண்ணா
@kesavanumahdewi4215 Жыл бұрын
அருமை
@chellaiah203 Жыл бұрын
ஏயா நீ சொல்லுறத பாத்தா சண்ட அணுகுண்டு தாக்குதலில் தான் முடியும் போல...
@MrSSI-on2id Жыл бұрын
😂
@boomerdrivejapan Жыл бұрын
Appovum idu pathathu paa 😂 Russia 🇷🇺 daaa Russia …. Singam single aga thaan da varum
@MohamedNawazShahulHameed Жыл бұрын
எல்லா பயங்கர ஆயுத்த்தையும் தவுடு பொடியாக்கும் அதிநவீன அயுதம் ரஷ்யாவிடம் இருக்கு ராஜா
@உயிருள்ளமீன் Жыл бұрын
மூன்று நாட்களில் உக்ரைனை கைப்பற்ற போய் ஒரு வருடமாக மாட்டி முழிக்கும் ரஷ்யா எப்படி அழித்தது என்று பார்த்தோம்ல😂😂
@parbapa8286 Жыл бұрын
ஓருவருடமய் முக்குரது தொரியதா
@RAMESHKUMAR-yw6ck Жыл бұрын
ரஷ்யா ஒரு நாடு அத எதிர்க்க எத்துனை நாடு இன்னும் எத்துனை நாடும் வரட்டும் அதையும் எதிர்த்து நிற்பார்டா புடின் ஒரு மயிரும் புடுங்க முடியாது. 💪💪💪
@rescueship1450 Жыл бұрын
லேட்டா செஞ்சாலும் ரஷ்யா எதையும் தெளிவா செய்யும் பார்ங்கப்பூ.
@PANDIAN4451 Жыл бұрын
@@உயிருள்ளமீன் நீ செத்த மீன்.
@shazam2160 Жыл бұрын
Ukrain epdiyavathu poril tholviyadaya vendum... Russian support from Sri Lanka 🇷🇺
@pakirathanjakatheepan775 Жыл бұрын
உங்கள் நிகள்சிக்கு வெகு விரைவில் பேர் மாற்ற வேண்டும்
@JPThevarJPThevar-ll8lv Жыл бұрын
அய்யா, வரும் பொருட்களை ஏன் ரஷ்யா படைகள் தடுக்கவில்லை.
@samaranravi6026 Жыл бұрын
ரைட்டு ரைட்டு உருட்டு உருட்டு
@Mohamedibrahim-tu3jn Жыл бұрын
World good puplic policy country USSR
@IBCTamil Жыл бұрын
உக்ரேன் களமுனைக்கு அனுப்பப்படும் பயங்கர ஆயுதங்கள்! | Ukraine Army Weapons Training | IBC Tamil
@johnsahangnanapiagasam7648 Жыл бұрын
😊 super
@தர்மமுனீஸ்வரன் Жыл бұрын
இது வெளிப்படையாக கொடுக்கப்படும் ஆயுத தகவல்கள், மறைமுகமாக கொடுக்கப்படும் தகவல்கள் சொல்ல முடியுமா.... Leaked documents details please 🤞
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@josaphfernando5030 Жыл бұрын
முள்ளிவாய்க்காலில் எம்மை இந்த உலகமே சேர்ந்து அழிக்கும் போது இந்த உலகமே சேர்ந்து வேடிக்கை பார்த்தது இன்று இவர்கள் அழிவதை நாங்கள் வேடிக்கை பார்கின்றோம் சந்தோசம்...🤣🤣🤣
@BabuChandran-nv2fj Жыл бұрын
வாய்ப்பு கிடைச்சா நாங்க கூட போறதுக்கு ரெடியா இருக்கு ரஷ்யா சார்பாக
@nishanthansivarajah1635 Жыл бұрын
சாவிறதுக்கா
@mohanakrishnan1654 Жыл бұрын
@@nishanthansivarajah1635 நீ வந்து ஊமாபு😅😅😅
@tamilwind3835 Жыл бұрын
போ... போய் சாவு.... 😂
@tamilwind3835 Жыл бұрын
போ... போய் சாவு.... 😂
@RameshRamesh-ei6ec Жыл бұрын
ஆக்கிரமிப்பாளர்கள்..உலகில்.எங்கும்வெல்லவே.கூடாது
@5vasanth32 Жыл бұрын
அப்போ கட்டாயம் உக்ரேன் தோற்கதான் வேண்டும்
@தர்மமுனீஸ்வரன் Жыл бұрын
அப்படினா அமெரிக்காவுக்கு அழிவு தான்
@rameshramesh-fl6nr Жыл бұрын
அடிமைபடுத்துகிறவர்கள் வெல்லவேண்டுமா
@welcomethamizha77 Жыл бұрын
India Russia support only 🇮🇳❤️🇷🇺🇷🇺💪 URAAA 🔥
@anushag1221 Жыл бұрын
இவ்வளவு அள்ளிகொடுத்தும் ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை
@உயிருள்ளமீன் Жыл бұрын
ரஷ்யா வெற்றி பெற்று விட்டதா❓ ரஷ்யா கைப்பற்றிய பல நகரங்களை மீண்டும் உக்ரைன் கைப்பற்றி வெற்றி பெற்றது லோக்கல் ஊடகங்கள் பார்க்கும் உங்களுகு தெரியாதுல😂😂😂😂
@rajop9800 Жыл бұрын
Avlo periya naadu russai iruku apram ye vella (nakka)mudiyala😅😅😅😅
@anushag1221 Жыл бұрын
@@rajop9800 52நாடுகள் உக்கிரேனுக்கு உதவுகின்றது. இதில் ரானுவத்தில் நாங்கள் பலமானவர்கள் என்று கூறுகின்றார்கள். ஆயுதங்களும் மேற்குலக ஆயுதங்கள்தான் சிறப்பானவை என்று சொல்கின்றனர்.அப்படி இருக்கும் போது ரஷ்யா தனியாகத்தானே போரிடுகிறது பிறகும் ஏன் மேற்குலக நாடுகளினால் வீழ்த்த முடியவில்லை. குறிப்பாக சொன்னால் ரஷ்யா என்ற ஒற்றை நாட்டின் மீது உள்ள பயத்தினாலயே நேட்டோ என்ற ராணுவ கூட்டனியே உருவாக்கப்பட்டது. இப்போதுவரை எப்படிபட்ட பலம் பொருந்திய நாடுகளிம் நேட்டோ அமெரிக்கா போன்ற நாடுகள் போரில் வென்று இருக்கின்து. ராணுவ வலிமை இல்லாத நாடுகளிம் தான்.
@maniaravindan Жыл бұрын
@@anushag1221 How many wars Russia won after ww2?
@anushag1221 Жыл бұрын
@@maniaravindan இரண்டாம் உலகபோருக்கு பின் நேட்டோ அமெரிக்க கூட்டனி நாடுகள் தனியாகவோ அல்லது அவர்களின் இரானுவ பலத்திற்க்கு சமமான நாடுகளுடனோ போரிட்டு வென்ற தை சொல்ல முடியுமா அதுபோல்தான்
@yasaryasararafath2378 Жыл бұрын
World leader of Putin. King 👑 is always king .
@shreenathan2144 Жыл бұрын
😅😂😅😂
@yasaryasararafath2378 Жыл бұрын
@@shreenathan2144 .🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@tamilwind3835 Жыл бұрын
Good joke 😂
@abimanyumeha5171 Жыл бұрын
ம் .. போதும் போதும் லிஸ்ட் பெருசாபோகுது 😂😂
@subramaniamjalan2119 Жыл бұрын
RUSSIA SINGAM SINGLEA NEKKU
@kavithaalbert695 Жыл бұрын
கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்தது ஆக்கம் சேர்த்து, மனிதன் அன்புற்று இன்புற்று வாழ்வதற்காக. இன்று நல்ல எண்ணங்களும், உயர்ந்த நோக்கங்களும், மனிதநேயமும், நடுநிலையான பார்வையும்கூட விமர்சிப்பவர்களிடமும் அருகி வருவது உலகம் பாவத்தினால் சாபத்துக்குள்ளாகி இருக்கும் நிலையை காட்டுகிறது. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. தர்மத்தின் வாழ்வினை சூது கவ்வுவது போல அப்பாவி அரசுகளை அழிக்க நினைப்பவர்களை கடவுளே காப்பார். அவர்களுக்காக யுத்தம் செய்வார் என்பது அழிக்க முடியாத உண்மை. செய்தியாளரின் ஆழ்மனதில் சுரக்கும் மனிதநேயம் கண்டேன். குரல் இனிமை. உலகம் அமைதி காண உயர்ந்த உள்ளத்தோடு செபித்து ஜெயிப்போம். மனிதநேயமும், ஒற்றுமையும் மண்ணில் ஒங்கட்டும்.
@mithulakarthik5099 Жыл бұрын
Kindly learn more about geopolitical
@SenthilKumar-kb8qx Жыл бұрын
எல்லா ஆயுதங்களும் அழிந்து போகும்.....
@stephena2308 Жыл бұрын
இத்தனை நாடுகள் இவ்வளவு ஆயுதங்கள் கொடுப்பதாக சொல்கிறீர்கள். இதற்கு ரஷ்யா தாக்குப்பிடித்து வெற்றி பெறுமா. வெற்றிபெற்றே ஆகவேண்டும்.
@parbapa8286 Жыл бұрын
😜😜😜😜😜
@kuttiyappanr4759 Жыл бұрын
தாங்கள் சொல்வது உண்மையோ அல்லது பொய்யோ என்பது எங்களுக்கு தெரியாது.ஆனால் தாங்கள் பக்கா அமெரிக்க ஆதரவாளர் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.இந்தியாவும் இந்திய மக்களும் எப்போதும் ரஷிய ஆதரவாளர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
@sivasathya1220 Жыл бұрын
👌
@gowthamuthayan3397 Жыл бұрын
ungada india engaluku senjatha naangal maraka maatom!!!!!!!
@antonyjoseph453 Жыл бұрын
Very good news
@KrishnaMoorthy-zf5pd Жыл бұрын
Garfiks supper
@thinker2048 Жыл бұрын
Excellent service ❤
@prabub1287 Жыл бұрын
I love Russian 🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺
@saravananm864 Жыл бұрын
US and UK billing and enjoying
@Tamilan54 Жыл бұрын
Niraj David mass 👍👍👍👍
@kiy3165 Жыл бұрын
Ukraine.mass
@gracyrajraj3382 Жыл бұрын
India in. Bearangiyum. Super
@SivaKumar-bt6hv Жыл бұрын
எது பலய இரும்புக்கு பேரீச்சம் பழம் அதுவா பயங்கர ஆயுமம், ?
@chinnachamyg5199 Жыл бұрын
ஒரு நகைச்சுவை நடிகரின் தான்தோன்றித்தனம் உக்ரைனின் அழிவுக்கு காரணமாகி விட்டது
@rajkumark4926 Жыл бұрын
53 vs 1 👑 🔥
@imamali7131 Жыл бұрын
Yes good this
@goldenrules256 Жыл бұрын
தலையே சுற்றுகிறது இந்த ஆயுதங்களை பார்க்கும் போது...
இந்த வருடம் முடியும் முன் இந்த உலகம் இருக்குமோ தெரியாது😢😢😢
@stevensteven9899 Жыл бұрын
நல்ல விஷயம் கூட
@goodwayofholyspirit3392 Жыл бұрын
ரசியாவை அடக்கவில்லை யென்றால், அது மற்றய நாடுகளுக்கு பெரிய ஆபத்து
@somasundaram6753 Жыл бұрын
Ulagam azhivu pathaiyil taduppar illai .
@shreenathan2144 Жыл бұрын
Verre Level
@Sureshkumar-nj5ku Жыл бұрын
Secret information
@paransothyparamanandhan738 Жыл бұрын
இலங்கை போன்ற நிலை விரைவில் உக்ரைனுக்கு வரும். நீங்கள் செய்திகள் படிப்பது சாதாரணமாக பேச்சு நடையில் இல்லை.பழைய திரைப்பட வில்லன் போன்ற தொனி. இலங்கை தமிழர்கள் செய்திகள் எப்போதும் இப்படித்தான் இருக்குமா
@tamilanprabakaran7346 Жыл бұрын
தமிழ் பொக்கிஷம் பார்க்கவும் பக்க சார்பு இல்லாமல் எல்லாம் சரியாக சொல்லுவார் விக்கி ஆனால் இதில் ukrain சார்பு மட்டுமே
@selvamary5071 Жыл бұрын
தமிழ்பொக்கிஷம் தமிழ் வியூகம் மற்றும் தமிழ்விதை பார்ப்பவர்கள் மட்டுமே உண்மையை தெறிந்துகொள்ளமுடியும் அப்புரம் Dreem big with sk
@senthilkumarpanneerselvam6657 Жыл бұрын
Peace ❤❤❤
@trkmusicandpeace644 Жыл бұрын
எல்லா கந்தக குண்டுகளும் உக்ரேனிய மண்ணில் தானே வெடிக்க இருக்கின்றன. இதனால் மண்வளங்கள் நாசமாக போகுமே!
@rafikd6877 Жыл бұрын
பிரிட்டனுக்கு ரஷ்யாவிடம் இருந்து சரியான அடி காத்துக்கொண்டிருக்கிறது
@christopher.n5565 Жыл бұрын
உக்ரேன் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்தின பிறகே ஒரு மையிரும் ரஷ்யாவால் புடுங்க முடியவில்லை உக்ரேன் ரஷ்யாவின் சிவப்புகோட்டை கடந்தால் அணுகுண்டு போடுவொம் என்று பலமாதங்களாக ரஷ்யா சொன்னது உக்ரேனும் சிவப்புகோட்டை பல மாதங்களாக கடக்கிறது இந்த லட்சணத்தில் நோட்டோவின் உறுப்பு நாடுமீது தாக்குதல் நடத்தினால் 31நோட்டோ நாடுகளிருந்து வரும் ஆயுதங்களால் ரஷ்யா துடைதெரியப்படும்மென்கிற தங்களை போன்ற அறிவற்ற முட்டாளா புதின்
@tamilwind3835 Жыл бұрын
லூசு 😂
@sonprasana4187Ай бұрын
Jaffna tamilan work
@stevensteven9899 Жыл бұрын
அவர்களைப் பற்றி ஏதாவது
@mohenkumar3347 Жыл бұрын
Super 👌👌🙏🙏🙏
@stevensteven9899 Жыл бұрын
எப்பயாவது ஒரு நாள்
@AsFarzan6 ай бұрын
🇷🇺🇷🇺🇷🇺♥️💞💞💞👌👌👌🇷🇺👍
@sakthyvelmuthiah5494 Жыл бұрын
Aiya unggal kaanoli migaum arumai. Always wait to listen your news.
@AyanAskar-ds4tn Жыл бұрын
இவரு சொல்றதுதான் வேத வாக்கு....... வரலாறு முக்கியம் சாரு...
@sivapriyansАй бұрын
போரை நிறுத்தவும் மக்களை காக்க திறன் இல்லாதவர்கள்
@rajasekaraathiraja9414 Жыл бұрын
Hard work sir...
@top10vedios12 Жыл бұрын
America supporter
@jaansu1688 Жыл бұрын
ஒருத்தன் 52 நாடுகளை எதிர்த்தும் தனியா கெட்டதா நிக்கிரனென்ற என்றால் , அவன்தனையா உண்மையான வீரன் , ரஷிய அதிபருக்கு தமிழினம்சார்பில் வாழ்த்துக்கள் ,
@tamilwind3835 Жыл бұрын
நீ நல்லா எண்ணெய் போட்டு தேய், பைத்தியம் 😂
@acts238thespokenword2 Жыл бұрын
நீங்கள் சொல்லுவதை கேட்டேன் இது ரஷ்யாவிற்கு உளவியல் சம்பந்தமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்
@PakeerathanKanthakuddy-lt3qi Жыл бұрын
இவரின் எல்லா பதிவுகளிலும் எந்த உண்மையும் இல்லை தழிழில் நன்றாக பேசுவதை தவிர மோட்டை துரையும் இவரும் அண்ணும் தம்பி இவர் காசுக்காக வேலை செய்பவர்,
@PrabhuKani-hp5qj Жыл бұрын
Russiyan vitory
@singaperumalt1159 Жыл бұрын
அன்னா...ஆயுதங்கள் மக்களை கொள்ளுகிறதோ இல்லையோ......உங்கள் நாவில் விளையாடும் அழகு தமிழ் என்னை கொன்றுவிட்டது... தங்களை வாழ்த்தி மகிழும்.... த.சிங்கப்பெருமாள். இளந்துளிர் மரச்செக்கு ஆலை...தேனி மாவட்டம்...சின்னமனூர்...
@annadurain895 Жыл бұрын
இவ்வளவு ஆயுதத்திற்கும் ரஷ்யாவின் SARMAT MISSILE 1 போதும்😅
@Shoiguwon Жыл бұрын
It's like எனக்கு கோவம் வராது. காட்டவும் மாட்டேன் காட்டவும் தெரியாது. புடின் தான் தைரியமான ஆளாச்சே Sarmat missile use பண்ணட்டுமே. Only a Dog from Kremlin will threaten with nuclear strike.
I m so sad about Putin sir. Why he not yet switched his nuclear weapons. He is good. I support Putin sir
@shreenathan2144 Жыл бұрын
Loosu😅
@t.r.tkarthik1002 Жыл бұрын
👌🙏
@premnazeer6476 Жыл бұрын
Wear nadunilai adarawalar illai
@ragulanragu7473 Жыл бұрын
வெண்கல குரல் வாழ்த்துக்கள்
@chinnachamyg5199 Жыл бұрын
வெண்கலக் குரல் இல்லை எருமை குரல்
@theesanpuvanam4956 Жыл бұрын
நன்றி அண்ணா🙏
@jeganmuthukrishnan7291 Жыл бұрын
Ukrain army not required anything only medicines is enough for its success.
@jsmcanada6436 Жыл бұрын
🙏👍
@sabarisarathy7411 Жыл бұрын
Voist voice
@nantharpathma7982 Жыл бұрын
So those weapons could win Russia. , No ways waiting and see what Russia going to do
@kannaniyer6 Жыл бұрын
For one country 59*trying still no ise😢😢😢😢😢😢😢
@Shoiguwon Жыл бұрын
Russia is bigger than those 53+ countries combined. You know that??
@lmahsan6852 Жыл бұрын
One lion vs 53 puppies
@boomerdrivejapan Жыл бұрын
Definitely 😂 Singam single aga thaan da varum 🇷🇺
@AJITHKUMAR-cw7ns Жыл бұрын
Vaalthukkal anna ❤🇰🇷
@justin-et7id Жыл бұрын
😢🎉
@ArunIswar Жыл бұрын
வேற எந்த ஊடகமும் இந்த அளவிற்கு தெளிவான விளக்கத்தை கொடுத்ததில்லை அதனாலேயே உங்கள் ஊடகத்தின் மீது ஒரு தனி மதிப்பு இருக்கிறது வழங்கும் விதம், தெளிவான விளக்கம், புரிதலுக்கான ஒரு உத்தி நடக்கப் போகும் ஒரு விடயம் போன்றவற்றை அவதானிக்கும் விதமாகவே உள்ளது, குறிப்பாக உங்கள் குரல் வளம் அனைவருக்கும் புரியும்படியான ஒரு தெளிவான விளக்கம் ஆகியவை உண்மையும் தரிசனம் நியர்களின் ஒரு மாபெரும் எதிர்பார்ப்பு
@vinothjagatheesan259 Жыл бұрын
Bro Tamilpokkisham youtube paru all details and neutral best chanal