உக்ரைனின் கடைசி Gundu | Dirty B💣mb Explained in Simple | Tamil | Ukraine | Russia

  Рет қаралды 178,798

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Download link: kukufm.sng.lin...
Coupon code: TPM50
Coupon is valid for the first 1000 users
For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment.
Link: docs.google.co...
KuKuFM Support email: info@kukufm.com
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 288
@TamilPokkisham
@TamilPokkisham 2 жыл бұрын
Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_97c7f49144 Coupon code: TPM50 Coupon is valid for the first 1000 users For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment. Link: docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0 KuKuFM Support email: info@kukufm.com
@samsan_96
@samsan_96 2 жыл бұрын
ரஷ்யா தான் ஆரம்பத்தில் இருந்தே அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் எனக் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டினின் நிறைய பேச்சுகளை பார்த்தாலே தெரியும் அவர் எத்தனை முறை நாங்கள் உக்ரேனின் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்று கூறியுள்ளார். எனவே ரஷ்யா உக்ரேன் பகுதி அளவு அணு ஆயுதத்தை பயன்படுத்தப் போகிறது என்று பழி சுமத்தினாலும் எந்த நாடும் நம்ப மாட்டார்கள். அவ்வாறு நம்புவதற்கு அவர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை உங்களைப் போன்று. அது எப்படி ஒரு நாடு தனது நாட்டின் மீது இப்படிப்பட்ட ஒரு ஆயுதத்தை பிரயோகிக்கும்? புட்டினின் எத்தனை பேச்சுக்கள் நாங்கள் அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என வெளிப்பட்டது. அதனை உங்களது காணொளிகளிலேயே நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். அவ்வாறு இருக்க மேற்குலக நாடுகள் ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தப் போகிறது என பழி சுமத்தியது அதனை ரஷ்யா மறுத்தது என்று இன்றைய காணொளியில் பேசுகிறீர்கள் இது எப்பேர்ப்பட்ட மடத்தனம்?
@balasubramanaian5739
@balasubramanaian5739 2 жыл бұрын
Llpl
@balasubramanaian5739
@balasubramanaian5739 2 жыл бұрын
Pl
@balasubramanaian5739
@balasubramanaian5739 2 жыл бұрын
@Ch Royapuram l
@rackchamamoorthy6852
@rackchamamoorthy6852 2 жыл бұрын
Vicky bro Kerala governor issue pathi pesamudiyuma bro... Neega sona konjam clear aah puriyum... Bro....
@sureshvithiya2112
@sureshvithiya2112 2 жыл бұрын
Did u all remember, Kamal Hassan Viswaroopam movie talk about it...Dirty bomb and CCM...☝️Kamal is really genius...🤙🤙😎
@sivagurum2463
@sivagurum2463 2 жыл бұрын
Yes
@sathishram9019
@sathishram9019 2 жыл бұрын
Cesium Bomb am I right?
@faheemhameed
@faheemhameed 2 жыл бұрын
Kamal is not a genius... He gets information earlier from his freemasonry masters.
@kesavanumahdewi4215
@kesavanumahdewi4215 2 жыл бұрын
Ya dirty bomb already used in wiparoobam
@sureshvithiya2112
@sureshvithiya2112 2 жыл бұрын
@@sathishram9019 yes correct, i just put short...😉👍
@karunas538
@karunas538 2 жыл бұрын
இப்பதிவின் விளக்கங்கள் அருமை! தமிழ் பொக்கிஷம்,,,, தமிழ் பொக்கிஷம்தான்.👍....!! நன்றி,🙏 வாழ்த்துக்கள்! 💐 ஜெய் ஹிந்த்!! 🇮🇳
@karuppaiya.sampasivam1207
@karuppaiya.sampasivam1207 2 жыл бұрын
@Ch Royapuram பாவாடை கதறுது
@BalaKrishnan-yg4jc
@BalaKrishnan-yg4jc 2 жыл бұрын
@Ch Royapuram paavaadai katharals 😄😁😁😁😁😆😆😆😝
@camilusfernando17
@camilusfernando17 2 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@venkitapathyrajendiran1765
@venkitapathyrajendiran1765 2 жыл бұрын
A good presentation with simple examples👏👏
@vimalselva7209
@vimalselva7209 2 жыл бұрын
Hai TP , VANAKKAM. From Malaysia.
@chinmaianandh.p3220
@chinmaianandh.p3220 2 жыл бұрын
Hi Anna, 1 min ta aachu 1st Comment pannalaam nu vanden but adukulla ellarum munditanga😂😂 TP Troops Semma Fast Anna😍😍
@vinukuchukkuvinukuchukku1960
@vinukuchukkuvinukuchukku1960 2 жыл бұрын
😂😂😂😁😁😁
@viki19910
@viki19910 2 жыл бұрын
Peru thaan troops . Ethachu war vantha therichu oduvaanga😂
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் சின்மை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@viki19910 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு. நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
@velsen7777
@velsen7777 2 жыл бұрын
@@viki19910 👋👋
@prashanthp2594
@prashanthp2594 2 жыл бұрын
Thank you so much for your analysis vicky.
@bshankar9533
@bshankar9533 2 жыл бұрын
இப்பொழுது சொன்னது மக்களுக்கு பயனுள்ள தகவலாக இருந்தது. இருந்தாலும் இதை பயன்படுத்தி அழிவின் பாதைக்கு பயன்படுத்துவோர் முளைத்து விடுவார்களோ என்று சந்தேகம் உள்ளது.
@suganj6635
@suganj6635 2 жыл бұрын
People are not that stupid to watch Vicky video to make bomb. All the information that he shared are online.
@suganj6635
@suganj6635 2 жыл бұрын
@Ch Royapuram Until Russia says they lost, Vicky will not accept 😂.
@suganj6635
@suganj6635 2 жыл бұрын
@Ch Royapuram good point, it’s very sad that people like Vicky to provide less valuable content and not to push our community beyond the basic. Which gives them deep knowledge about geopolitics and more.
@suganj6635
@suganj6635 2 жыл бұрын
@Ch Royapuram it’s disappointing but all I can do is laugh with you 😂
@vicky-ed3nc
@vicky-ed3nc 2 жыл бұрын
U r the first and the only channel to explain about dirty bomb.
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 2 жыл бұрын
நல்ல செய்தி தரமாக விளங்கப்படுத்தினீர்கள் மிக்க நன்றி.
@vijavija8988
@vijavija8988 2 жыл бұрын
அருமை அருமை விக்கி 💐👌👍
@rdharmaraj7022
@rdharmaraj7022 2 жыл бұрын
நமது காணொளியில் விளம்பரங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது விக்கி
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 2 жыл бұрын
Vicky, Pls post an video on "Cosmetics and Cancer Risks"
@shivaram1363
@shivaram1363 2 жыл бұрын
நன்றி மாலை வணக்கம்.
@issacj5234
@issacj5234 2 жыл бұрын
nostalgia moment of VISVAROBAM part 1.
@gkjeeva1982
@gkjeeva1982 2 жыл бұрын
Hi.. bro this same concept already told in one movie..... Vishwaroopam..
@Cryptowave29
@Cryptowave29 2 жыл бұрын
தீபாவளி எதற்கு கொண்டாடுகிறார்கள் என்று கூட தெரியாத இந்த kuku fm காசு கொடுத்து வேற கேட்கணுமா 🤣🤣🤣🤣🤣
@kakamurali1645
@kakamurali1645 2 жыл бұрын
Nice brother ❤️ விக்கி
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 2 жыл бұрын
Clean explanation .Thank you
@RajParasu12
@RajParasu12 2 жыл бұрын
Thanks Vicky it's really understood many things
@sonicgamer7979
@sonicgamer7979 2 жыл бұрын
யப்பா தம்பி TP tripe பதிவு வேற லெவல் வாழ்த்துக்கள் Vicky
@suseygeorge5328
@suseygeorge5328 2 жыл бұрын
Excellent Excellent information brother thanks for sharing the informational video 👍 brother 📹 🎥 📹
@sshank100
@sshank100 2 жыл бұрын
Explained every well Viki.
@preethagr262
@preethagr262 2 жыл бұрын
Good explanation Vicky... 👍🏼
@ksp_1996
@ksp_1996 2 жыл бұрын
Even Russian Military personnel said that "They might use Statergic Nuclear weapons!" By chechan military personnel!
@indianradar1773
@indianradar1773 2 жыл бұрын
Russian army ku vai mattum illana nai kuda mathikathu... 😂😂
@g.r.bstudio4564
@g.r.bstudio4564 2 жыл бұрын
Good explanation anna.Mainly I didn't know how the radioactive material used like this way.
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 2 жыл бұрын
Thank you so much for your message 😘
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 2 жыл бұрын
வாழ்த்துக்கள் விக்கி
@dayamin1
@dayamin1 2 жыл бұрын
Super content lot of information & explaining viki nice 🎉
@kamalkannan8861
@kamalkannan8861 2 жыл бұрын
Very much like Vishwaroopam story.. Actor kamal genius..
@prabakaranselvam719
@prabakaranselvam719 2 жыл бұрын
இந்த தகவல் மிகவும் இப்போது இருக்கும் சமுகத்தில் உள்ள மக்களாகிய நம்ம அனைவருக்கும் தேவையான காணொளி ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
@akali5295
@akali5295 2 жыл бұрын
Naanba England (UK) economy Crisis thodarbaa video poodungaa.
@sivakumaar1969
@sivakumaar1969 2 жыл бұрын
வணக்கம் நன்றி 🌹
@srinivasan-om5kk
@srinivasan-om5kk 2 жыл бұрын
சில விஷயங்கள் சொல்லாமல் இருப்பதே நல்லது புரிந்துகொள்ளுங்கள்
@nanthakumaran143
@nanthakumaran143 2 жыл бұрын
Hi bro ur different than other u tuber ....u only say will check n let us know about dirty bomb like couple hour ago ...n now ur are here with all those info abt DIRTY 💣...SUPERB JI RESPECT U VICKY BRO.
@rvijir6431
@rvijir6431 2 жыл бұрын
சிறப்பு
@sumathimarimuthu2089
@sumathimarimuthu2089 2 жыл бұрын
Good info tks Vicky
@sathaijenderaasathyathevan1145
@sathaijenderaasathyathevan1145 2 жыл бұрын
Really good massage about dirty Bomb 😊 Thanks
@sudhakartalks7906
@sudhakartalks7906 2 жыл бұрын
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிஷத்தின் வணக்கங்கள் சூப்பர் இன்ட்ரோ வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😃😃😃😃😃
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
அதென்ன சூப்பர் ?
@YOUKCUF
@YOUKCUF 2 жыл бұрын
செம்ம விக்கி.. உண்மைச் செய்தி.. எப்போதும் தெளிவான விளக்கம் நன்றி
@velsen7777
@velsen7777 2 жыл бұрын
உண்மை செய்தியா
@YOUKCUF
@YOUKCUF 2 жыл бұрын
@@velsen7777 அப்போ பொய்யான செய்தியா?
@velsen7777
@velsen7777 2 жыл бұрын
@@YOUKCUF சொல்வதெல்லாம் பொய் மேலா வைக்காத கை
@YOUKCUF
@YOUKCUF 2 жыл бұрын
@@velsen7777 என்னபொய்யான செய்தி சொல்லுங்க பாப்போம்
@YOUKCUF
@YOUKCUF 2 жыл бұрын
@Ch Royapuram அப்போ விக்கி சொல்றது உருட்டா
@kamalakannangovindan925
@kamalakannangovindan925 2 жыл бұрын
பயனுள்ள பதிவு
@dhanalakshmi-ym4gv
@dhanalakshmi-ym4gv 2 жыл бұрын
Vicky Coimbatore video podunga
@mahavishnumj6731
@mahavishnumj6731 2 жыл бұрын
Anna thinkschool nu oru yt channel la same ah ungala maariye geopolitical case study analysis panranga anna ungala copy pannala but ennoruthangalum ivlo deep ah research panni sollum bodhu unga mela romba periya mariyadha varudhu anna thank you so much
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் மகாவிஷ்ணு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@mahendravarma255
@mahendravarma255 2 жыл бұрын
Super bro for your clear explanation about dirty bomb
@sivaramakrishnar7355
@sivaramakrishnar7355 2 жыл бұрын
Sooper analysis
@vibiniyyapparajd1405
@vibiniyyapparajd1405 2 жыл бұрын
14:50 this part take back to viswaroopham movie
@karthikeyanramaswamy1371
@karthikeyanramaswamy1371 2 жыл бұрын
Brother, excellently articulated about the dirty bomb, however you could have refrained from saying what are all the raw materials used, percentage of those and etc. I know it's available in you tube but people like you explaining in detail will go exponentially. my personal thoughts.
@baskarankrishnamoorthy2939
@baskarankrishnamoorthy2939 2 жыл бұрын
Exactly. Such detailed inputs info could have been avoided
@subeerkhan8203
@subeerkhan8203 2 жыл бұрын
I am fan of your work🔥🔥🔥🔥🔥
@ranjansiva2719
@ranjansiva2719 2 жыл бұрын
Very good news.Thanks.
@deepikasenthil3617
@deepikasenthil3617 2 жыл бұрын
Welcome vicky sir
@smartvel4352
@smartvel4352 2 жыл бұрын
அந்த கோவை குண்டுவெடிப்பு பற்றி ஏதாவது தகவல் கூறவும்
@gopisathya1
@gopisathya1 2 жыл бұрын
Dirty bomb already mentioned in viswaroopam movie. Andavar always great
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
😀😀😀😀😀கடைசி குண்டு எங்க தலைவன் புடின் இறக்குவாரு dirty Ukraine use dirty bomb 😐😐😐😐to its own people
@velsen7777
@velsen7777 2 жыл бұрын
இப்படியே சொல்லி சொல்லி வண்டி ஓட்டவேண்டியது தான்
@ganashganash9636
@ganashganash9636 2 жыл бұрын
Very nice bro 👌 👌👌👌
@sundararajana5500
@sundararajana5500 2 жыл бұрын
Radioactive isotopes commonly in use in all construction sites to do Non destructive test in pipe weding joints ( to check the weld quality ) . These isotopes movement are controlled by Baba atomic research centre and other Government bodies in India. In every country , this is available. Government have full control over it.
@RanjithKumar-gr1ko
@RanjithKumar-gr1ko 2 жыл бұрын
Super information
@craajaa
@craajaa 2 жыл бұрын
Nowadays yr program have 6 interval advt plus yr own paid promotion too Vicky pls consider to reduce advt
@travelling692
@travelling692 2 жыл бұрын
Thank you so much bro Naanum dirty bomb pathi Naanum Google Eah Theditu irunthe bro, Super News bro
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் அரவிந்த், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sarun2030
@sarun2030 2 жыл бұрын
Kovai vibathu pathi oru video podalame Anna
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் அருண், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sarun2030
@sarun2030 Жыл бұрын
@@Dhurai_Raasalingam மன்னித்து கொள்ளுங்கள். என்னை திருத்தி கொள்கின்றேன். நன்றி சகோதரர்!
@sarun2030
@sarun2030 Жыл бұрын
@@Dhurai_Raasalingam உங்கள் தமிழ் பற்றை வாழ்த்துகின்றேன். தமிழன்💪 வாழ்க பாரதம் வாழ்க தமிழகம்!!
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@sarun2030 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. *தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@Ch Royapuram தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு. நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
@aishubaskar3541
@aishubaskar3541 2 жыл бұрын
Super subject....
@Arunkumar-ri4hk
@Arunkumar-ri4hk 2 жыл бұрын
Syria war pathi video podunga bro please
@sivalingam6729
@sivalingam6729 2 жыл бұрын
பொக்கிஷம் சும்மா வார்த்தை அல்ல,1000% பொக்கிஷமே. சரியான, தேவையான காணொளி உங்கள் எல்லோருக்குமே நன்றிகள் வாழ்த்துக்கள்.
@me-vw6je
@me-vw6je 2 жыл бұрын
Wayaraahum alawa
@lingalinga148
@lingalinga148 2 жыл бұрын
எப்படியோ உலக மக்கள் எந்நேரமும் செத்து போக தயாராக இருக்க வேண்டும் போல.
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
எப்பொழுதும் அமெரிக்கா சொல்வதைத் தான் ஐனாசபையில் உள்ளவர்கள் கேட்ப்பார்கள். நன்றி.வாழ்க வளமுடன்.
@baskaranr7638
@baskaranr7638 2 жыл бұрын
Arumai by Baskar trichy
@premkumar-zq6yq
@premkumar-zq6yq 2 жыл бұрын
Bro Explain about huaxi village in China pls.
@p.babuprasad353
@p.babuprasad353 2 жыл бұрын
Watch vishwaroopam movie explained detaily about dirty boom
@josephgannam1469
@josephgannam1469 2 жыл бұрын
Hi. Can you explain why EU support Ukraine by all means. Thank you.
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 2 жыл бұрын
Thanks sir for your information about Dirty Bomb
@diliprajendran552
@diliprajendran552 2 жыл бұрын
Please upload videos on Coimbatore blast
@Straj0007
@Straj0007 2 жыл бұрын
Avoid kuku FM advertisement. Every videos your are displaying kuku FM advertisement. It's make irritating...
@Thebananaking9
@Thebananaking9 2 жыл бұрын
Good
@sridharacu7743
@sridharacu7743 2 жыл бұрын
Thank-you sir
@Annamalai-lk1ym
@Annamalai-lk1ym 2 жыл бұрын
Very interesting news 👍
@muni4587
@muni4587 2 жыл бұрын
Yethaiyum yaar melaiyum podunga...namaku BRIYANI iruntha pothumga.
@jaichandran8233
@jaichandran8233 2 жыл бұрын
Thanks for the information
@saibabloo
@saibabloo 2 жыл бұрын
Will you talk about TN terror attack
@praveenvasudevan8598
@praveenvasudevan8598 2 жыл бұрын
Bro talk about varginaha incident plz
@maraimalai2275
@maraimalai2275 2 жыл бұрын
சில செய்திகளை ஓப்பனாக வெளியிட வேண்டாம் நண்பா,
@sahulhameed7476
@sahulhameed7476 2 жыл бұрын
ஆகவே இந்த bombஐ எப்படி தயாரிப்பது அதை கொண்டு ஏற்படும் விளைவுகள் மற்றும் யார் யார் கையில் கிடைக்கும் என்பதை யும் மெலினமாகவும் சிறந்த உச்சரிப்பிலும் அழகாக கூறி விட்டிர்கள் bro வெகு விரைவில் நம் நாட்டிலூம் எதிர் பார்க்காலோமோ ???? எல்லாருக்கு இறைவன் தான் துணை இருக்க வேண்டும்
@life_of_vicky
@life_of_vicky 2 жыл бұрын
Viswaroopam
@madhanbtech874
@madhanbtech874 2 жыл бұрын
Anna short ahh solla mattegala, romba elukaaraaaaaa
@v.g.rajansivanandajothidan9391
@v.g.rajansivanandajothidan9391 2 жыл бұрын
அது சிவகாசி யில் கிடைக்கும்
@vetrivelugeetha1393
@vetrivelugeetha1393 2 жыл бұрын
Sir why do you give details of preparation of that bom.
@Mathematics0227
@Mathematics0227 2 жыл бұрын
Super
@pandivel
@pandivel 2 жыл бұрын
I respect you so much Viki, you should have avoided detailed explanation of the dirty 💣 making 😟
@umapathisivams
@umapathisivams 2 жыл бұрын
Full explanation of making dirty bom is available in visvaroopam movie first part
@padmapriyapriya2793
@padmapriyapriya2793 2 жыл бұрын
Makkal than pavam avanga uyir a kappathanum
@muralipriya5230
@muralipriya5230 2 жыл бұрын
Thank u
@akilanbal6604
@akilanbal6604 2 жыл бұрын
புட்டின் செய்ய போறதை உக்ரைன் செய்வதாக காட்ட இந்த நாடகம்
@varatharajahluxshan4201
@varatharajahluxshan4201 2 жыл бұрын
விஸ்வரூபம் படம் கூட இதே concept தான் பா
@srinivasan-om5kk
@srinivasan-om5kk 2 жыл бұрын
Your "hand" will moving check with your video editing
@sivalingarajapalanisamy7181
@sivalingarajapalanisamy7181 2 жыл бұрын
Good information on Dirty Bomb
@me-vw6je
@me-vw6je 2 жыл бұрын
யாரும் முக்கத்தேவல எது நடக்கிறதோ அது நண்றாகவே நடக்கிறது
@maheshboss125
@maheshboss125 2 жыл бұрын
Bro bomb seiratha nengaley solli kuduthurivinga pola ithellam skip pannunga bro
@elaela06
@elaela06 2 жыл бұрын
Mula porulai solamal irunthal nalathu
@dharmarajk3275
@dharmarajk3275 2 жыл бұрын
Good of noon
@sarathisiva744
@sarathisiva744 2 жыл бұрын
Hi anna
@dhanasekarank9840
@dhanasekarank9840 2 жыл бұрын
இதுபோன்ற விஷயங்களை மேலோட்டமாக பேசியிருக்கலாம், மூலபொருட்கள் பற்றி பேசுவது, விரும்பதக்கதல்ல
@babythavanithi2447
@babythavanithi2447 2 жыл бұрын
sir, ithu kullanari thanthiram of russia, russia intha dirty bomb use pannittu ukraine entru sollividum illayel matha uropean countries kitta irunthu piriva erpathuvathum innoru nokkam
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20