மிகமிக முக்கியமான பதிவு, ஸ்ரீமத்இராமானுஜாயநமஹ, அருமையாக இருந்தது, முழுதுமாக க்கேட்டேன், 🙏🙏🙏🙏🙏
@jesuskathalingammeri1212 Жыл бұрын
இராமனுஜரே உங்களிகளின் பரிசுத்த மான ஆன்மா எனக்கு வழிகாட்டி யாக இருக்கும்
@jesuskathalingammeri1212 Жыл бұрын
இராமானுஜரே போற்றி அப்பா இராமானுஜரே உங்களை போன்று தான் என் வாழ்க்கை அமைந்து உள்ளது இன்று வரை இராமனை போன்று தனி மனித ஒழுக்கத்தை பின்பற்றி வருகிறேன் அதனாலே எனக்கு எதிராக அனைத்து துரோகங்களும் நடக்கிறது என் மன வலிமையை உடைப்பதற்ககாகவே எனக்கு எதிராக செயல் படுகிறார்கள் என் தூய்மையான வழியை யாராலும் தடுக்க முடியாது அப்பா இராமானுஜரே உங்களை என் குருவாக நான் ஏற்றுக்கொள்கிறேன் உங்களை போன்று அதிகமாக ஞானம் எனக்கில்லை அதற்கான வாய்ப்பு கள் எனக்கு அமையவில்லை என் இயல்பான குணம் தான் என்னை இந்த நிலையில் கொன்டு வந்து இருக்கிறது இந்த குணத்திற்கு இவ்வளவு பெரிய சக்தி உள்ளது என்று அறிந்து கொண்டேன் சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த எந்த வேத நூல்களையூம்படிக்காத என்க்கு இந்த சக்தி கிடைத்தது நான் செய்த மிகப்பெரிய புண்ணியம் நல்ல செயல்களுக்கு மட்டுமே இதை பயன்படுத்த விரும்புகிறேன் அப்பா அகிலம் அமைதி அடைய வேண்டும்
@sdarulmurugan4315 Жыл бұрын
கண்களில் நீர் பெருகி ஓடுகிறது.... உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து செழித்தோங்கட்டும்.... நன்றிகள் கோடி...
@valliammaiannamallai2724 Жыл бұрын
மிகமிக முக்கியமான பதிவு, ஸ்ரீமத்இராமானுஜாயநமஹ, அருமையாக இருந்தது, முழுதுமாக க்கேட்டேன், காதில்தேன்வந்துபாய்ந்தது, 🙏👏👌👍
@UkranVelan Жыл бұрын
Thanks for watching sis
@narthananarenkalaivani4898Ай бұрын
அற்புதம் அருமையான தொகுப்பு nan நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்den நன்றிகள் கோடி உங்களுக்கு
@ARUL-ep1vy4 ай бұрын
ஐயா இவ்வளவு தெளிவான ஒரு உரையை உரைநடையாக இதுவரை நான் கேட்டதில்லை பெருமாளை நேரில் தரிசித்தது போன்ற ஒரு உணர்வு❤🎉
@shanthi40042 жыл бұрын
இன்று எனக்கு இராமனுஜர் பற்றி முழுமையாக கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தம்பி. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றிகள் பல.
@UkranVelan2 жыл бұрын
Thanks for the comment sis
@elangovelammal14922 жыл бұрын
Non stopping speech மிகவும் அற்புதம் சார். அந்தக் காலத்திலேயே ஆன்மீக அரசியல் இருந்தது என்பதை உணர முடிகிறது. ஸ்ரீ ராமானுஜர் அவருடைய வரலாறு தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். ஆன்மீகம் சம்பந்தமான தங்களுடைய பதிவு நிறைய வரவேண்டும் அதை நாங்கள் கண்டு மகிழும் பாக்கியத்தை இறைவன் அருள வேண்டும்.
@UkranVelan2 жыл бұрын
Thank you :)
@RaviRavi-cl3deАй бұрын
அடியேன் . இராமானுஜ தாசனின் ... பல கோடி சரணங்கள் .. உங்களுக்கு சமர்ப்பித்து ஆத்மபூர்வமாக பேரானந்தம் அடைந்து மகிழ்கின்றேன் .. பிரபு ..........
@Jayanthi-r2u6 ай бұрын
இராமனுஜர் வாழ்க்கை இவ்வளவு அற்புதமானது ..... மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் இறைப்பணி வாழ்க வளமுடன் கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும்.......🥰🥰🥰✨✨✨✨💜💜💜💜💜🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👌👌👌
@kirubaanand877011 ай бұрын
அற்புதம் ஸ்ரீ ரங்கம் ஸ்ரீரங்கநாதர் அப்பன் திருவடிகளே போற்றி...... ஸ்ரீ இராமானுஜ ஆச்சாரியார் அவர்களின் முழு சரித்திரம் கேட்டது...ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் அப்பனின் ஆசியும்..அருட்கடாட்சமும் இருந்ததால் தான்...இப் புண்ணியம் கிடைத்தது....அனைத்து மக்களுக்கும் ஆச்சாரியார் வரலாறு சென்று சேரவேண்டும்... ஓம் நமோ பகவதே ஸ்ரீ இராமானுஜாய நமஹ ஓம் நமோ பகவதே நாராயணாய நமஹ
@venunandagopal68742 жыл бұрын
வாழ்க உங்கள் தொண்டு.76 வயது கடந்தவன் அற்புதமான சொற்பொழிவைக் கேட்டேன். கேட்டேன் என்பதைவிட கண்முன் நேரில் கண்டேன் என்பதுதான் உண்மை. பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன். நன்றி.அந்த அரங்கனுக்கும் நன்றி.
@UkranVelan2 жыл бұрын
நன்றி ஐயா. உங்கள் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் ஆன்மீக வரலாறுகளைச் சொல்ல ஊக்கப்படுத்தும்
@rajeshe9479 ай бұрын
ஸ்ரீ திருப்பதி ரமணா ராமானுஜர் நமோ நமோ நமோ நமஹ ❤❤❤
@mmanivel9349 Жыл бұрын
அருமையான வரலாற்றுப் பதிவு! நன்றி! கலைஞர் தொலைக்காட்சியில்,, "மதத்தில் புரட்சி செய்த மகான் -இராமானுஜர்" தொடர் மூன்று முறை பார்த்தும், இன்னும் ஸ்ரீ வைணவம், போன்ற புத்தகங்களைப் படித்தும், இந்த ஆடியோப் பதிவையும் கேட்டும் மனம் சலிப்படையவில்லை. இந்தப் பதிவும் என் கண்ணில் பட்டு, கடந்த ஓராண்டுக்கு முன்பே மனதில் இருத்தி வைத்திருந்தேன்.இன்று நிறைவேறியது. இடையில் 'இராமாநுஜர்' என்ற பழைய சினிமா, இதே ஊடகத்தில் பார்த்து விட்டேன். இராமானுஜர் வரலாற்றை அறிந்து, புராண சாட்சாத் ரங்கநாதனும், கடவுளாக இருந்திருக்க வாய்ப்புள்ளது, எனத் தோன்றுகிறது. இன்றைய அரசியல் சூழல், எவ்வளவு, கொடூரமும், வக்கிரம் நிறைந்துள்ளது என்பதை அறிய, 'கலிகாலம்' என்ற, உலகின் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதும் தெரிகிறது. சுனாமி என்ற பிரளயம், கொள்ளை நோயாக, கோவிட், பூமி பாரம் குறைக்க, இந்த நம் தாய் மண் உட்பட கொடுங்கோல் ஆட்சிகள், பல போர், தட்ப வெப்ப மாற்றம், பொருளாதார சீரழிவு, ஏற்றத்தாழ்வு, இன அழிப்பு போன்றவை தினமும் அரங்கேறி வருவதால், இராமானுஜரின் வாழ்க்கைச் சாரம், அதுவும் உண்மையாகி, உணர்த்துகிறது. இந்த மகானின் செயல்கள், அவரின் அனுபவக் கொள்கையிலிருந்து, படைப்பிலிருந்தே, ஆதி என்பது, வைணவம் மட்டுமே என்பதும், மற்றவை திணிப்பு என்பதும் தெரிகிறது. இந்த சம்பிரதாயம், 7 ஆம் நூற்றாண்டின், ஆதிசங்கரரின் அத்வைதத்திற்கு மாற்று/எதிர் என்பதும், அனுபவ பூர்வமானதுமான வரலாற்று பதிவாக இன்றும் உள்ளது. மதமாற்றம் அல்லது சம்பிரதாய மாற்றம் மட்டுமே நெருடல். சிந்திக்க வைக்கும் வரலாறு!
@parthasarathy.chakravarthy300210 ай бұрын
சைவமும் வைணவமும் மதம் கிடையாது ஐயா. இரண்டுமே வழி பாட்டு முறைகள். அவ்வளவு தான். அந்த காலத்தில் மதமே கிடையாது. யாரும் எதிர்பார்த்தும் இல்லை. இந்த வழி தவிர்த்து நான் வேறு வழியில் வழிபடுகிறேன். அவ்வளவு தான். ஆனால் தீவிர பக்தியால் ஒருவரை ஒருவர் வாதாடினார்கள். அவ்வளவு தான். யாரையும் யாரும் இகழவில்லை - நான் நல்லவர்களை பற்றி சொல்கிறேன். சில அரைவேக்காடுகள் தான் (சில அரசர்களையும் சேர்த்து) சைவம் தான் சிறந்தது அல்லது வைணவம் தான் சிறந்தது என்று கூப்பாடு கொண்டு இருக்கும். ஆதி சங்கரரும் விஷ்ணுவை தொழுதார், பழிக்கவில்லை. ராமானுஜரும் அதையே தான் செய்தார். அந்த காலத்தில் பிற்பட்டவர்கள் என்று சொன்னவர்களையும் இருவருமே எல்லோரும் கடவுளை கும்பிடலாம் என்று சொன்னார்கள். சில தற்குறிகளும், சுயசிந்தனை மட்டுமே உள்ள கயவர்கள் மற்றவர்களை கிட்டே சேர்க்கவில்லை. சுற்றியிருந்த ஜாலராக்களும் தாளம் போட்டன. அவ்வளவு தான்.
@saitechinfo Жыл бұрын
மிக அருமை. எம்பெருமானார்! உடையவர்!! யதிராஜர்!! ஸ்ரீ இராமானுஜர் !! இளையபெருமாள் !! இளையாழ்வார் !! ஆதிசேஷ அவதாரப் பெருமாளைப்பற்றிய விரிவான ஒரு பதிவு இது. உங்கள் இறைப்பணி தொடரட்டும். மிக்க நன்றி ஐயா !!
@UkranVelan Жыл бұрын
Thank you
@murugeshs55943 ай бұрын
I watch full video excellent grateful thank you 🙏
@jananejanane.m49199 ай бұрын
நன்றி நன்றி நன்றி🙏💕 ராமானுஜர் கதையை சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி சகோ
@vijiraji76784 ай бұрын
ஐயா நான் முழுமையாக கேட்டேன் உங்கள் வார்த்தைக்கு நன்றி ஐயா நிறைய தெரிந்து கொண்டேன் ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@naathanyogiram Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் நல்ல குரல் வளம்..... நான் கேள்விப்பட்ட அனைத்து விசயங்களையும் தெளிவாக விளக்கி இருப்பது மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏🌿🍁🌹
@aathiraja6460 Жыл бұрын
மிகவும் அருமையான 👌 பதிவு.. 👏தங்களால் ராமானுஜரை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி.. ராமானுஜர் நாமம் வாழ்க...
@UkranVelan Жыл бұрын
Thank you for the comment
@prabasundar7419Ай бұрын
God bless you and your health sir.Thank s lot's 🙏
@shanmugasundaram563115 күн бұрын
அபூர்வமான தகவல்களும் . சிறப்பான வரலாறும்.
@vijiraji76784 ай бұрын
நன்றி ஐயா மிகவும் அழகான கருத்து நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@GopalaKrishnan-044 ай бұрын
ஸ்ரீ ராமானுஜர் 120 வருடங்கள் வாழ்ந்து ... பல நன்மைகள் செய்து பரமபதம் சென்றார்... ஓம் நமோ நாராயணா போற்றி!போற்றி!!
@radhasundaresan8473 Жыл бұрын
நல்ல முயற்சி!! அருமையாக சொன்னீர்கள்!,என்றாலும் காணும் காட்சியாக...(சினிமாப் போல ..வந்தால்... இளைஞர்கள் மனதில் நிற்கும் என நினைக்கிறேன்)
@kirubaanand877011 ай бұрын
அற்புதமான சத்சங்கம் ஓம் நமோ பகவதே நாராயணாய
@venkatapathya18437 ай бұрын
ஶ்ரீமதே ராமனுஜா ய நமஹா. அருமை.
@indirasanjeevi7791 Жыл бұрын
நேரிலகண்டதுபோல இருந்தது உங்களது விளக்கம். முழுவதும் கேட்டேன். ஓம் நமோ நாராயணாய நமக! 🙏🌹
@UkranVelan Жыл бұрын
Thank you sis
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்10 ай бұрын
மிக அருமை அருமை ஸ்ரீமதே இராமானுஜயா நமக ஸ்ரீ ராமானுஜர் பெருமகளையும் அற்புதங்களையும் மகிமைகளையும் மிக அழகாக தெளிவாக உரையாடிதற்கு மிக்க நன்றிகள் குருவே சரணம் 🌳🧘🧘🐍🦅🙏 ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க
@thirushaa2 жыл бұрын
அருமையான பதிவு , நீங்களும் உங்கள் குடும்பமும் உற்றார் உறவினர்கள் உலகம் போற்ற நலமும் வளமும் என்றென்றும் நிலைத்து வாழ்க வாழ்க வாழ்க என எம்பெருமான் ஆசியோடு வாழ்துகிறோம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
@UkranVelan2 жыл бұрын
Thank you sir
@gokulj7299Ай бұрын
ஆழ்வார்கள் படிய பாடலை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என தொகுத்து வழங்கியவர் நாத முனிவர்கள் ஆவார்.
@lakshmi7735 Жыл бұрын
அற்புதமான பதிவு கேட்டு கொண்டேஇருக்கவேண்டும்போல்உள்ளது
@rajeshe9475 күн бұрын
ஓம் ஶ்ரீ திருப்பதி ஆண்டாள்
@vpsammu91082 жыл бұрын
அருமை சாய்... எங்கள் குரு நாதர் சபரிமலை சாஸ்தாவின் ஆசிர்வாதமும் எங்கள் சற்குருநாதர் ஷீரடி சாய்நாதரின் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும்... ஜெய்சாய்ராம் அல்லாஹ் மாலிக்...🙏🙇
@UkranVelan2 жыл бұрын
Thanks for the comment
@vpsammu91082 жыл бұрын
சாய் சோனையகருப்பு சாமி வரலாறு பதிவிடமுடியுமா...
@illavarasandevan48892 жыл бұрын
அற்புதமான பதிவு ராமானுஜர் உண்மையில் மதத்தில் புரட்சி செய்த மகான். நான் முழுமையாக பதிவை பார்த்தேன்.
@UkranVelan2 жыл бұрын
Thank you sir
@lening2768 Жыл бұрын
சகோதரா என்னை மன்னித்து விடு நீர் ஒரு வருடம் முன்பு இந்த வீடியோ வெளியீட்டிர் நான் இன்று தான் கேட்டேன் இந்த வீடியோ அருமை நன்றி 😊❤
@UkranVelan Жыл бұрын
Thanks for watching bro
@srinivasanparavastu72877 ай бұрын
Very good narrative on life of Sri Ramanujar very well explained
@sivagamisuriyan4633 Жыл бұрын
மிக அருமையாக உள்ளது . எங்களை அந்த காலத்துக்கே அழைத்து சென்று விட்டீர்கள். நேரில் பார்த்தது போல இருந்தது. ஒம் நமோ நாராயணாய.
@maheswaribaaskaran3485 Жыл бұрын
பிசிறின்றி கதை சொல்லும் திறமைக்கு வாழ்த்துக்கள்! ஓம் ஸ்ரீ இளையபெருமானே போற்றி! 🙏
@renugadevit8623 Жыл бұрын
இ
@kesavangovidasamyАй бұрын
🎉🎉🎉❤❤😄😄 வாழ்கவளர்க வணங்குகிரேன்
@ajanthakannaiyan7706 Жыл бұрын
தங்களது பதிவுக்கு மிக்க நன்றிகள் ஐயா எனக்கு தெரியாதபலவிஷயங்களைதெரிந்துகொண்டேன். எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது 🙏🙏🙏🙏🙏🙏
@User01029 Жыл бұрын
Very nice explanation in simple language . உய்ய ஒரே வழி உடையவர் திருவடி 🙏🏼🙏🏼🙏🏼
@jayagunalentirumalai96276 ай бұрын
Arumai...arumai....Krishna bless....
@gokulj7299Ай бұрын
ஆழ்வார்கள் படிய பாடலை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என தொகுத்து வழங்கியவர் நாத முனிவர்கள் ஆவார்.நம் பெருமாளின்(ஸ்ரீரங்க நாதன்)பெருமையை சுந்தர தமிழில் தந்தவர்கள் பெருமையை அழியாமல் இருக்க பாடுபட்டார் நாத முனிவர்.
@rajeerajeekannan8029 Жыл бұрын
Arumai. Super. Valka ramanujar pugal
@venkatapathya18437 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை . அருமை
@sugabushanamkv72722 жыл бұрын
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா ராதே ராதே, முழுமையாக , எங்கும் தொய்வு இல்லாமல் ஆர்ப்பரித்து சென்ற நடை அற்புதம். வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன். நன்றிகள் கோடி.
@UkranVelan2 жыл бұрын
Thank you :)
@radhasundaresan8473 Жыл бұрын
நன்றிகள் பல!!👌
@lakshmir16325 ай бұрын
Om Namo Narayana - Great to listen.. Thank you so mu c h.
@shanthikrishna60722 жыл бұрын
I am very happy to know about the great person Ramanujar. Thank you very much and it was very very good to listen. I feel blessed.
@UkranVelan2 жыл бұрын
Thank you sis
@arunpc8321 Жыл бұрын
மிக அருமை.. மேலும் ராமானுஜர் பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்🙏
@v.suppurjv.suppuraj7762 жыл бұрын
தம்பி இரண்டு வாரமாக உன் பதிவை யும். உன் வெ ண்கலமணியாே சசை குரலை யும் என் ரங்கநாதனின் அற்புதங்களை யும் கே ட்காமல் மணம் வாடினே ன்........வானமழை யாே டு உன் காண மழை யும் கேட்டு செவிதேன்மாறி பெ ய்தது......என் அய்யன் இராமாநுஜரின் மகாத்மீயம் கே ட்டு மணம் மலர்ந்தது........திருவரங்கத்தின் திலகமே இராமாநுஜர்தான்.....வை வணவம் வளர்த்த வரலாறு அற்புதம்......வாழ்க சகாே தரா......தாெ டர்ந்து உன் உபந்யாசகாணாே லிக்காக காத்திருக்கும் உன் சகாே தரன்......தம்பி எங்கள் பழனிமாரியம்மனை பற்றி....ப்ளீஸ்
@UkranVelan2 жыл бұрын
Thank you Annan. will make your video soon.
@vlindiranib45182 жыл бұрын
L ll L L ll L Ll ll ll l All all ll ll l Ll L.l my ok. Ll L L Ll L L L L Lll ll llll L L L L Ll L .l L L OO_O_O_oO_oO_oO_oO_oO_o*\O_OO_oO_O_oO_O_OO_o*\OO_o
@ponsumu88832 жыл бұрын
மிகவும் அற்புதமாக இருக்கின்றது. ஆண்டவனின் திருவடியில் சமத்துவம் தழைய மனம. லயிக்காத தன் இல்லத்தரசியாரை துறக்கநேரிட்டாலும் கூரத்தாழ்வார் மனையாள் ஆண்டாள் அம்மையை ஆன்மீகத்தில் முன்னிலைப்படுத்தி வைணவ அடியார்களுக்கு (வகுப்பு எடுத்தது) உபதேசித்தது இராமானுஜ ஆதிசேஷரின் மக்கள் நேயத்திற்கு இவ்வண்டமே ஈடாகாது. ஈடாகாது.
@UkranVelan2 жыл бұрын
Thanks for the comment :)
@pushpalingam32972 жыл бұрын
Very nice om namo narayana namaha
@PUNARNAVAthenewlife20202 жыл бұрын
அய்யா சரியான நேரத்தில் பதி விட்டீர்கள் மிக்க நன்றி
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching
@SelvamA-re3yl3 ай бұрын
மதத்தில் புரட்சி செய்த மகான் 🙏🙏🙏
@gokulj7299Ай бұрын
அன்றைய சூழ்நிலையில் உருவ வழிபாடு தேவை
@vinothravi3736 Жыл бұрын
Very nice , Adiyan Vainavathirku thirumbinayin.nandrigal pala engalaya 1000 years pinnala kondu ponadharku. Om Namo Narayana!
@suribabuc.r.28949 күн бұрын
Excellent explanation. Your explanation has a soul. 🙏🙏🙏
@manivannan789 Жыл бұрын
Really you are great ungal sevai ku kodanu Kodi namaskarangal 🙏🙏🙏🙏
@UkranVelan Жыл бұрын
Adiyenuku aadharavu alippadharku nandri
@soundararajanseetharaman8851 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🏿🙏🏿🙏🏿 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@KalaiselviE-o2m10 ай бұрын
ThAnk! You rreallyi it was intereating. Today only I understoo full-t.
@vidyabalaji17042 жыл бұрын
Inviting everyone for sgknm Sri Andal bharatanatyam dance drama @music academy on 26th nov 2022 6 pm with ilaiyaraaja, kala master, Sneha, Kushboo, karthik Raaja. Tickets @ insider.
@UkranVelan2 жыл бұрын
Thanks for the comment
@kalanathannagesu37172 ай бұрын
ஓம்இராமனுயர் நமஹ
@vijaysampathsr71452 жыл бұрын
Ramanujar vazhkai ungal kuralil ketkum pothu kan kalanginen good.
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching sir
@தமிழ்-ல4ற Жыл бұрын
குருவே சரணம்
@praveenravi9163 Жыл бұрын
Neenga nalla irukanum Ayya, romba naal nenachutu irunthen Udayavar kathai kekka ... Unga video va mulusa pathen, marubadiyum pakkanum pola iruku
This is the best narration about Sri Ramanujar . U covered all events and every vaishnavite is thankful to u for ur wonderful work. Srimathe Ramanujaya Namaha
@UkranVelan2 жыл бұрын
Thanks for the comment sir. Adiyen
@rkousalyadevi2203 Жыл бұрын
Adiyen Ramanujar dasai R Gayathri devi🙏🙏🙏🙏🙏
@venkatesanj8127 Жыл бұрын
சக்கரம் ஏந்தியனருளால் உக்ரவேலன் எளிய உரை பக்தவுரை ராமானுஜர் சரிதை நித்தம் செவிமடுக்க உத்தம சமசமூதாய புரட்சிக்கு வித்திட்ட ராமானுஜர் புகழ் வாழ்க பல்லாண்டு
@UkranVelan Жыл бұрын
அடியேனின் பாக்கியம். வணக்கம் ஐயா
@mohanrao33320 күн бұрын
I fully appreciate your dedicated work.
@divakark1373 ай бұрын
12 ஆழ்வார்கள் பற்றி பதிவு போடுங்க அண்ணா.
@Vithu-zx1cdАй бұрын
Thank you. Pls give a part 2. 🙏🏼🙏🏼🙏🏼
@haripriya9622 Жыл бұрын
நாங்கள் குடும்பத்தோடு சென்று தரிசனம் செய்து வந்தோம் இந்துக்கள் கண்டிப்பாக ஒரு முறை யாவது தரிசனம் செய்ய வேண்டும்💐💐💐💐
@nataraj9442 Жыл бұрын
சமய பெரியார்களின் வரலாறுகளை அறிய விரும்புவோர்க்கு நல்ல சுவைநிறை செய்தி.நன்றி
@SenthilKumar-x3s Жыл бұрын
அருமையான பதிவு வணங்குகிறேன்
@chandrac56402 жыл бұрын
I had been searching and asking for the history of our Kula deiyvam Sri Kaatteri, Mueeswaran deiyvangal. I got the answer from your video. Nandri aiyyaa! En manadhil thondriyadhu. Ivargal Sri Parvathi, Paramasivan amsam endru. Your explanation prooved it. Thank you very much, sir. Ungal Kuladeiyvam ungalaiyum ungal kudumpaththaiyum endrendrum will protect.
@UkranVelan2 жыл бұрын
Thank you for the comment :)
@chandrac56402 жыл бұрын
Aum Sri Kaatteri Mineeswaraya nama: AUM Sri Kaatteri thaaye saranam!
@divyaamudhan70912 жыл бұрын
I don’t know how I missed this gem all this while .. wonderful content and narration of our great guru 🙏 thank you so much for this 🙏
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching
@Kowsalya-lo7tb Жыл бұрын
@@UkranVelan naanga da ungalukku thanks sollanum, thanks a lot bro🙏
@garuda.07garuda34 Жыл бұрын
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ஶ்ரீ மதே ராமானுஜாய நமஹ
@vaidehinarayanan Жыл бұрын
Shrimathe Ramanujaya Namsha. Very well explained. Thank you so much sir 🙏🙏🙏🙏🙏
@biosarathy2 жыл бұрын
Couldn’t control from shedding tears out of joy after listening the narration.. keep up the good work sir..
Very nice . I wanted to know about Ramanujar from long time . After hearing your discourse fully , i understand about that great mahaan . Thank you .
@vasanthim.e..7704 Жыл бұрын
🙏
@venkatalakshmi25722 жыл бұрын
History of Sri Ramamjachariyar--Narration-Excellent! Very impressive .Congra
@venkatalakshmi25722 жыл бұрын
Superb Vazhga Valamudan
@UkranVelan2 жыл бұрын
Thank you sis
@harissivakumar5814 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏♥️👏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯👏👏👏👌👌👌👌👌👌👌👌🤝...... ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்.........
@ggovindammal5672 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👍👍👍👍
@UkranVelan Жыл бұрын
Thank you sis
@muthuvelkumar32492 жыл бұрын
சகோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்க பதிவுகள பார்ப்பேன் ,,,,,,, அறை குறையா இல்ல முழுவதும் பார்ப்பேன் ,,,, என்ன ஒன்னு லைக் போட மறந்துடுவேன் ,,,, இனி லைக் கும் கண்டிப்பா போட்டுடுவேன் ,,,, அப்புறம் முக்கியமா ,,,,,, உங்களோட இந்த புண்ணிய பணி தொடரட்டும் ,,,,, பல நம்ம ஊரு தெய்வங்களுடைய வரலாறு பல பேர் சொல்ல கேட்டிருக்கேன் ,, படுச்சுருக்கேன் ,,, அப்படியே கேட்டிருந்தாலும் ,,,படுச்சுருந்தாலும் உங்க பதிவுல கேட்டாள் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கு ,,,,,
@UkranVelan2 жыл бұрын
Thanks bro. Happy to hear from you
@garuda.07garuda34 Жыл бұрын
இதை கேட்க கேட்க என் கண்கள் குளமாக மாறிவிட்டது
@kanmaniramamoorthy37302 жыл бұрын
Arumaiyana padivu. Watched 100% fully. Liked very much !
@UkranVelan2 жыл бұрын
Thank you sis :) happy with your comment
@parthasarathysudharsanam5545 Жыл бұрын
Omnamonarayanaya parthasarathy ramanujadasan
@balasubramanianr30802 жыл бұрын
Sir arumaiyaan vilaggam nanri nanri nanri
@UkranVelan2 жыл бұрын
Thank you sir
@maheswarimagi70667 ай бұрын
Nandri 3 times partha
@UkranVelan7 ай бұрын
Thank you sis
@srinivasans8540 Жыл бұрын
அருமை யான பதிவு நன்றி
@ullagellam58562 жыл бұрын
Amazing thallaivarra excellent research covered the entire history. Valgha Valamudan.
@UkranVelan2 жыл бұрын
Thank you :)
@geethahariram71532 жыл бұрын
Sri mathe Ramanu charyaya namaha. I am very much blessed to hear this divine life story of Sri Ramanujar.Thanks to narater very well explained.Hare Krishna.My humble namaskarams to him.
@UkranVelan2 жыл бұрын
Thank you sis. Namaskaram
@hareeshramesh Жыл бұрын
Very nice !Appreciate your effort in reciting this wonderfully ! May Lord Perumal shower his blessings upon you !
@Ajay-f3m6o Жыл бұрын
நான் இந்த விடியோ Night 2.00 Clock புல்லா பாத்தேன்
@jskathir86972 жыл бұрын
Arumaiyana pathivu anna🌹🌹🙏🙏🙏
@UkranVelan2 жыл бұрын
Thanks bro
@manivannan789 Жыл бұрын
Innum niraya podunga ungal adutha savai ku kathiripom🙏🙏