இன்று தமிழ்நாட்டில் உள்ள வைணவ கோயில்கள் அனைத்திலும் தமிழில் பாசுரம் நடத்துவதே ராமானுஜராள்தான் அதற்காக அவருக்கு கோடிக்கணக்கான தமிழர்கள் நன்றி செலுத்த வேண்டும்
@karunanithikaruna552 жыл бұрын
ராமானுஜர் சாதிமத பேதமின்றி அனைவருக்கும் வைணவத்தைப் போதித்தவர்.
@narasimmaboopathi54752 жыл бұрын
அற்ப்புதம் இந்த பூமி ஆன்மிககத்தின் பிறப்பிடம் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் 👌🙏👌நன்றி ஐயா.
@murugesana54452 жыл бұрын
இதுவரை அனுபவித்த எம்பெருமானரது வாழ்க்கை சரிதை தாங்கள் கூறியது என்றும் எங்கள் மனதில் ஆழமாக நிற்கிறது
@kidambiparthasarathy18238 ай бұрын
Thanks for the initiative first. Wonderful and excellent narrating by Tanil Scholar Thiru Gnanasambandam indeed. Keep up the good work. All the very best.
@nagarajr73693 жыл бұрын
இது போன்ற நம் சமயம் சார்ந்த நல்ல நிகழ்வுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா. மிகவும் அருமை.
@chandrasekaranv.s.m.23422 жыл бұрын
நல்ல தெளிந்த விளக்கம். வாழ்த்துக்கள் 🌹 பலருக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது.
@thathak70713 жыл бұрын
ஐயா, தாங்கள் சிறப்பான சேவை செய்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.. மேலும் தொடருமாறு வேண்டுகிறேன்...
@niranjanadevimuthu5204 Жыл бұрын
அற்புதமான💕😍💕😍💕😍 சொற்பொழிவு அய்யா
@rvivekanandan21773 жыл бұрын
அய்யா வணக்கம். மிகவும் அருமையாக தொகுத்து வழங்கி இருக்கிறிற்கள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். 🙏
@ramavatsan2723 жыл бұрын
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@niranjanadevimuthu5204 Жыл бұрын
💕😍💕😍அற்புதமான சொற்பொழிவு அய்யா
@rgunasekaran7003 жыл бұрын
அடியேன் ராமானுஜ தாசன் ஐயா உங்களுக்கு அன்பு நன்றிகள் நன்றிகள்
இறைவனுடைய புகழ்ந்தான் பொருள்சேர் புகழ் எனத் தெளிந்து அவன் அடியவர்களின் புகழ்பேசும் முனைவர் ஞானசம்பந்தர் அவர்களின் பொற்பாத கமலங்களை வணங்கி மகிழ்கிறேன்
@cupidgirl53662 жыл бұрын
Iyya ungalukku kodi nandri
@rajithav44572 жыл бұрын
🙏ஐயா மிக்க நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏 குரு திருவடி சரணம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌹🌷🌹🌹🌷🌹🌹🌷🌹🌹🌹🌹🌹🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷🌹🌹🌷🌹🌹🌹🌷🌷🌹🌷🌹🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌹🌹🌹🌹🌷🌹🌹🌷🌹🌹🌷🌹🌹🌹🌷🌹🌹🌹🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌷🌹🌹🌷🌹🌹🌹🌹🌹🌹🌹
@s.gopinath63983 жыл бұрын
அருமையான பதிவு தங்கள் தமிழ்ப்பணிகள் தொடர வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா
@ramavatsan2723 жыл бұрын
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@sampathramaswami73352 жыл бұрын
@@ramavatsan272 gn
@pramila.mmarimuthu25953 жыл бұрын
Addiyen. Such a Brilliant exposition. Amazing narration of vudaiyavar
@niftygirls2310 Жыл бұрын
Thanks for the great video! Please share the link to continue with the next part.
@bhargaviprasad61998 ай бұрын
Beautiful explanation
@nallanmohan2 жыл бұрын
உங்க சொற்பொழிவு என்னை மிகவும் கவர்ந்தது. இவ்வளவு வருடம் பலர் ராமானுஜர் கதையை சொல்லத் கேள்விபற்றி இருக்கேன். அதில் எப்போதுமே confusionஆகத் தான் இருந்தது. ஆனால் உங்க எளிமையான பேச்சு என்னை மிகவும் ஈர்த்தது. மிக்க நன்றி ஐயா.
Dear sir your telling of sri ramanujas life history is.very useful to anmmeega ulagam at this critical juncture We.wish your effort will get success in your life Adiyen ramanuja dhasan
@RamKumar-gc2pz2 жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏
@umas.p.a2952 жыл бұрын
Vazhga valamudan ayya
@jagadeesanjagadeesan4372 жыл бұрын
You are enlighten me
@balamuralisubbarajan84763 жыл бұрын
Thanks, we’re waiting for watch this full episode
@ramavatsan2723 жыл бұрын
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
தாங்கள் ஒவ்வொரு ஆழ்வார் வரலாறையும் கவிக்க வேண்டும்
@Sarvam_Vishnu_mayam2 жыл бұрын
🙏🙏🙏அடியேன்🙏🙏🙏
@loganathank51812 жыл бұрын
Welcome sir. Ella jathinarum poojai seyalam. Ramanujar itthai patri enna solliirukkindar ? Pl reply
@loganathank51812 жыл бұрын
Expecting reply pl
@chandranb44332 жыл бұрын
Om sri gurubyo namaha 🙏 govinda Narayana vasudeva 🙏🙏
@manimaran65613 жыл бұрын
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா, நீங்கள் வாழ்க வளமுடன்.
@ramavatsan2723 жыл бұрын
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@kethirumalacharichari55342 жыл бұрын
Excellent description of Sri Ramanujar life history.
@nagarajr73693 жыл бұрын
ராமானுஜர் வரலாற்றை எளிமையாக கூறியதற்காக மனமார்ந்த நன்றி ஐயா
@krishnaprasaths78503 жыл бұрын
அருமையான பதிவு.
@podangadubukus2 жыл бұрын
Great work
@perumalnarayanan29752 жыл бұрын
Extraordinary way of telling about ramanujar
@bharanikumarc.r58973 жыл бұрын
Arumai sir👍🙏
@jayr58123 жыл бұрын
arumai
@ashwinps13583 жыл бұрын
Arumai
@aravindtr22503 жыл бұрын
Super sir
@Srivaishnavam28 Жыл бұрын
Srimathe Ramanujaya namaha
@ramanujamthiruvannamalai46813 жыл бұрын
Arumai iyya
@gnanamc91142 жыл бұрын
வணக்கம் ஐயா. தங்கள் உரை தெளீந்த நீரோடை போல் உள்ளது. அந்த மிலா ஆனந்தம் அடைந்தேன்.
@aravindtr22503 жыл бұрын
Srimathe Ramanujaya namaha, Om namo Narayana 🙏🙏
@ramavatsan2723 жыл бұрын
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@punithavathi16413 жыл бұрын
Thankyou sir
@balaram.n49183 жыл бұрын
இப்ப கூட உங்களை தான் பார்த்து கொண்டிருக்கிறேன் (மல்லிகை ராஜனாக ரஜினி முருகனின் தந்தையாக) Zee thiraiல்
@ramanujamthiruvannamalai4681 Жыл бұрын
Namo narayana
@marudhuchikko80872 жыл бұрын
ஐயா மனதார நன்றி கூறுகிறேன் 🙏🏾🎉
@dhanraj64392 жыл бұрын
ஓம் நமோ நாராயணா
@sundarsamayal73012 жыл бұрын
SUPAR SAR
@sarojammasarojamma8836 Жыл бұрын
❤🎉
@rajagopallingusamy6732 жыл бұрын
Om nomo narayanya namaka
@nanduriseshacharyulu19882 жыл бұрын
Subtitles would be of great help for Telugu people.
@cgg201a62 жыл бұрын
Some one can translate in Telugu & kannada..beside English...
@HHP20222 жыл бұрын
Sir..thank you.. new updates..Staue of equality statue for ramanujar 216 feet at Hyderabad . tamizh la vlog pathen...recent one..shrrirajans vibes..if time permits check that..its good 👍 and updated info
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@SATHISHKUMAR-fz5er2 жыл бұрын
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி... ஸ்ரீமதே ராமானுஜாய நம...
@manikandanviswanathan2 жыл бұрын
🙏🏻
@angavairani5383 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@srinivasankannan76523 жыл бұрын
ஸ்ரீ மதே ராமானுஜாய நம:
@ramavatsan2723 жыл бұрын
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@natarajannatarajan63053 жыл бұрын
🙏🙏🙏
@rameshdamodaran46902 жыл бұрын
Cithirai 13 nam naal 26 4 1017
@cgg201a62 жыл бұрын
இப்பூவூலகில் பிறந்த பேற்றை பெற்றேன் ...! வாழிய நின் புகழ் பாரெங்கும்....!!
@AKumar-zp1sd3 жыл бұрын
🙏🌹
@sgopan54573 жыл бұрын
Chiththirai month is from mid of April. So it can't be 4.4.
@ponram84383 жыл бұрын
அடியேன் 🕉
@hemanandnagarajan63493 жыл бұрын
Ennaku oru sandaegam. Matravargalai veda ethu Ramanujar oda thani Perugia. Sorry iyya enaku Tamil la correct a type panna varathu. Ramanujar oda thanithuvam enna? Why he is so special?
@nikkesh13 жыл бұрын
Unlike others who were merely focusing on Philosophy, Ramanuja focused on Social upliftment of the downtrodden. he fought against caste inequalities and created a system were everyone is treated with respect. he was also an able administrator and his model of temple management is being followed to this date.
@yaavarumkeleer29 күн бұрын
அடியேன் ராமானுஜதாசன்
@dhanambalu3443 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👏👏👏👏💐💐❤️
@dr.chandrasekaranmohanasun32422 жыл бұрын
*ஶ்ரீமதே ராமானுஜாய நம :*
@HHP20222 жыл бұрын
Staue of equality statue for ramanujar 216 feet at Hyderabad . tamizh la vlog pathen...recent one..shrrirajans vibes..if time permits check that..its good 👍 and updated info
@sivashanmukamt5473 жыл бұрын
அடியேன் இராமானுஜ தாசன் 🙏🙏🙏
@elamvaluthis72683 жыл бұрын
உண்மை பேசிய இராமானுஜர் நாலாயிர திவ்வியபிரபந்தத்தை திராவிட வேதம் என்றார் .திராவிடம் என்ற சொல் தமிழையே குறிக்கும் பஞ்ச திராவிட பிராமணர்களில் இராமானுஜர் தெலுங்கு பிராமணர்.திருப்பதியிலிருந்த சிலையை மாற்றிவிட்டு ஸ்ரீநிவாசன் சிலையை நிறுவியவர்.சித்திரை திருவாதிரையில் பிறந்ததால் சிவனின் அம்சம் இவர்.ஆனால் ஆதிசேஷன் அவதாரம் என்று சொன்னது சரியன்று.ஆதிசேஷனின் நட்சத்திரம் ஆயில்யம் ஆகும்.இவர் பிறந்து ஆயிரம் ஆண்டுகள் ஆனதும் சரியல்ல.ஏனெனில் ஸ்ரீனிவாசன் என்ற அரசர் தொண்டைமண்டல சிற்றரசருக்கும் மற்றொரு சிற்றரசருக்கும் போர் ஏற்பட்டபோது ஸ்ரீனிவாசர் சமாதானம் செய்ததாக வரலாறு.தொண்டைமண்டல சிற்றரசர் காலம் கி.பி 1300எனவே ஸ்ரீனிவாசர் காலம் கி.பி1300எனில் அவருடைய சிலை யை மாற்றிவைத்த இராமனுஜர் காலம் கி.பி 1300க்கு பிற்பட்டதாக இருக்கவேண்டும்.வைணவர்கள் இராமானுஜர் பிறந்து ஆயிரம் ஆண்டுகள் ஆனதாக பொய் சொல்கிறார்கள்.இராச இராச சோழன் இராசேந்திர சோழன் காலத்தில் இவர் வாழவில்லை என்பது உறுதி.
@pitchaispk72612 жыл бұрын
இராமானுஜர் திண்டிவனம் பக்கத்தில் உள்ள ஏ ப்பாக்கம் கிராமத்தில் பிறந்தவர்.
@tamilmani26083 жыл бұрын
ஆட்சி யில் இருந்தவரை அதிமுக வை துதிபாடியவர், இப்போது பக்த சிரோன்மணிகளை ,துதிபாடிக்கொண்டு இருக்கிறார், இது தான் உலகம் ௦
@elumalaikannan24942 жыл бұрын
இது எல்லாம் உண்மையா
@tamilhrguru12503 жыл бұрын
ஸ்ரீ மதே ராமானுஜாய நம: அடியேன் ராமானுஜ தாசன்
@ramavatsan2723 жыл бұрын
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@cjeyamurugan30552 жыл бұрын
அடியேன் இராமா நூஜதாசன் .
@krishnamoorthyvaradarajanv89942 жыл бұрын
காலத்தின் கொடுமை.. இராமானுசர்... இன்றைய அரசியல் நிலையில்..😭
@latharangadurai78872 жыл бұрын
Srimathe Ramanujaya namah:
@santhoshg92912 жыл бұрын
உய்ய ஒரு வழி அது உடையவர் திருவடி
@anbuanbazhagan49312 жыл бұрын
திருமால் 💜🧊
@profdrsiva2 жыл бұрын
Unnecessary at this time
@duraisamy42932 жыл бұрын
தமிழ் பேராசிரியர் வரலாற்று செய் திகளை சும்மா அடிச்சு விட கூடாது. கூரிய ஆய்வு தேவை. உங்களை நாங்கள் சினிமா நடிகராக பார்க்கவில்லை. வைசியகுலம், வைஷ்ணவ குலம் வித்தியாசம் உண்டா, உடையவர் பிறந்தநாள் தமிழ், ஆங்கிலம் வித்தியாசம் உள்ளது.
@venkatesanv97663 жыл бұрын
அடியேன் வதனம்...
@sunnyl2603 жыл бұрын
Please stop saying Anmiga periyar. Do not ever use Periyar to refer Sadaharyar. Please do not do that
@veda15792 жыл бұрын
P😅
@ramamoorthynagasubramaniya61653 жыл бұрын
நல்ல வேளை. கமலிடம் இருந்து தப்பித்து விட்டிர்கள்.
@ramavatsan2723 жыл бұрын
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@karthimagi86743 жыл бұрын
நீ உண்மையில் தமிழன்தான சந்தேகமாக இருக்கிறதே
@anandaraj33663 жыл бұрын
இதே கேள்வியை தமிழின தலைவர் எனப்பட்ட கருணாநிதி இடமும் கேட்டிருக்க வேண்டும் அவர் ராமானுஜர் பற்றிய திரைக்கதை வடித்து வசனம் எழுதி சின்னத்திரையில் வர செய்தார் தூய தமிழை பக்தி இலக்கியங்களில் மட்டும் தான் படிக்கிறோம்
@karthimagi86743 жыл бұрын
@@anandaraj3366 நீங்கள் உண்மையிலேயே தமிழனாயிருத்தால் Tamil chinthanaiyalar peravai youtubeசெனலை பருங்கள் உண்மை புரியும்
@govardhanthorali5883 жыл бұрын
பல வருடங்களாக பட்டிமன்றதலைவராக டிவி நிகழ்ச்சிகளில் வலம் வந்து சிறப்பித்தவர். இவரை பற்றி தெரியாதவர்கள் ஐந்தறிவு ஜீவன்கள்.
@karthimagi86743 жыл бұрын
@@govardhanthorali588 திரை ஒரு மாய உலகம் அதைதான் நம்புவார்கள் ஐந்தரிவுல்ல ஜீவன் ஆனால் உண்மை எது பொய்மை எதுஎன்றுஉணருவதே ஆறறிவு கொண்டமனிதன்
@sabarifashions6097 Жыл бұрын
ஸ்ரீ
@bsrrao41303 жыл бұрын
Namaskara...I am a keen follower of your programs. Not only educative but also thought provoking.. Again hilarious when occasion warrants...Kindly let me have your contact no and also email id..Thanks 🙏
@vmanickam99392 жыл бұрын
❤மக்களுக்கு நன்றாக அமைந்திருந்தது ஆனால் இப்போது எல்லாம் அவரவர் நன்றாக இருக்கிறது