அதுவும் ஒரு நம்பிக்கை சார்ந்தவைதான்...வாஸ்து இல்லை
@Ashokkumar-fe1nx6 ай бұрын
Selva sir எங்கள் பங்காளி எங்கள் வீட்டுக்கு வட கிழக்கி ல் செப்டிக் tank கட்டிவிட்டார்கள். மனை அளக்கும் போது அந்த பாகம் எங்களுக்கு வந்து விட்டது. இதனால் நாங்கள் மிகவும் துன்பம் உயிர் பலி ஏற்படுகிறது. அவர்கள் அதை எடுக்க மாட்டார்கள். கேட்டால் சண்டை போடுகிறார்கள். எங்களால் அவர்களிடம் மொத முடியாது. இதற்கு என்ன வழி.
@VASTU_S_SELVA6 ай бұрын
@@Ashokkumar-fe1nx அந்த பாகம் உங்களுக்கு வந்துவிட்டது என்றால் அதனை எடுப்பதற்க்கு உங்களுக்கு சட்ட ரீதியான உரிமை உள்ளதே.