ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் வடக்கு தலைவாசல் உள்ளது நேர் கோட்டில் பின் வாசல் அமைக்கலாமா உச்சம் நீச்சம் புதன் வாசல் எப்படி சரியா செய்வது புரிதல்?
@rajamanickam19336 жыл бұрын
Nalla padhivunga sir....padikkattu patri sollunga sir...please
@karthick34446 жыл бұрын
Sir kindly tel about inner stercase and pooja room
@lenonl5234 жыл бұрын
Sir வடக்கு வாசல் வீட்டில் 30அடி அகலத்தில்(தலைவாசல் ) புதன்வாசல் உச்சப்பகுதியில் எந்த இடத்தில் வர வேண்டும். எந்த அளவு இருக்க வேண்டும்.
@prabakaran50692 жыл бұрын
11*5 -42 அகாலம் நீளம் வீடு.. இதில் அறிவுகல் நடுபகுதியில் வரலாமா.. தெளிவான விளக்கம் தாருஙக ஐயா
@ak_9543 Жыл бұрын
என்ன வாசல் வைக்க போறீங்க?
@ganesan65035 жыл бұрын
super bro
@சி.பூபாலன்4 жыл бұрын
வடக்கு பார்த தலை வாசல் நேர்எதிரில் காம்பொன்ட் சுவறும், கிழக்குப்பார்த்து மெயின் கேட் வரலாமா சார் சொல்லுங்க பிளீஷ்
@gowrilakshmi45482 жыл бұрын
Sir, Remedy for Sevvai portion entrance please
@rajanramasankar52202 жыл бұрын
Blding center il a.Entrance room centreila?
@user-nemo1236 жыл бұрын
Veetukula steps vaika vasthu solunga sir
@gubendiranbala9459 Жыл бұрын
சூரியன் சந்திரன் வாசக்கால் வைக்கலாமா
@sembaijckaruppan2 ай бұрын
Semma question
@kesavankesavarajan.o5825 жыл бұрын
கிழக்கு பார்த்த மனைக்கு, தெற்க்கு பார்த்த தலை வாசல் வைக்கலாமா, குடும்பத்தின் ராசிகள், ரிஷபம், மகரம், விருச்சிகம். ( குறிப்பு ) கிழக்கில் 20 அடி அகலம் காலி இடமும், வடக்கில் 11 அடி அகலம் காலி இடமும் விட்டு வீட்டுக்கு தென்கிழக்கில் தலைவாசல் வைத்துள்ளேன்.
@user-nemo1236 жыл бұрын
Sir veetuku nama Bhutan vasal vekalama
@kotecautomotive22735 жыл бұрын
chithirail vaasakal waikkalama
@thalapathit17053 жыл бұрын
வடக்கு பார்த்த வீட்டில் பின் வாசல் எங்கு வைக்க வேண்டும் மற்றும் பின் வாசல் தலைவாசலுக்கு நேராக வைத்துக் கொள்ளலாமா???
@கூட்டுகுடும்பம்3 жыл бұрын
கண்டிப்பாக பின்வாசல் வைக்கும் முறையே அதுதான் 100% வைக்கலாம்
@annavelram53283 жыл бұрын
என்வீடு வயலில் நீளம்300அடி இருக்கு தெற்க்குபக்கம் ரோடு 3பேருக்கு வீடுகட்டினால் மூனுபேருக்கும் தலைவாசல் அமையாது அகலம் 35 அடிஉள்ளது அதனால் கிழக்பக்கம் இடம்போட்டு மேற்க்கில் வீட்டைகட்டி தலைவாசல் கிழக்கில் அமைக்கிரேன் அதில் தெற்க்கில் 40அடிகாலி மனையாக வீட்டு உள்ளேன் அடுத்து வடக்கு தெற்க்கு 31அடி கிழக்கு மேற்க்கு 16அடி இதில் தலைவாசல் புதன் வாசல் எப்படி வைப்பது வீட்டிற்க்கும் வடக்கே 230அடி தெற்க்க 40அடிகாலிஇடம் எனக்கு தலைவாசல் வைக்க கூறுங்கள்